types of drip irrigation emmiters & sprinkler nazzle in home garden or terrace garden | guna garden

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 21

  • @kabaddi_1955
    @kabaddi_1955 Рік тому +5

    வணக்கம் குணா சார். எனது நீண்ட நாள் தேடுதலுக்கு விடை கொடுத்தமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @prabakaran3926
    @prabakaran3926 Рік тому +4

    Wait for your video sir

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 Рік тому +4

    Super Boss

  • @saravananloganathan3542
    @saravananloganathan3542 Рік тому +4

    Sir
    எங்களுது Bore water Taste ல உப்பு தெரியாது ஆனா, PH level 3.5. இந்த தண்ணியை செடிகளுக்கு உபயேக படுத்தலாமா.. Pl சொல்லுங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Рік тому

      செடிகளுக்கு pH level 6.5 to 7.5 இருந்தால் சிறப்பு. pH level increase செய்வதற்க்கு சில liquid market ல் கிடைக்கிறது. ஒரு தொட்டியில் தண்ணீரை தேக்கி வைத்து pH level increase solution add செய்து பயன்படுத்தலாம்.

    • @NalamPenu
      @NalamPenu Рік тому

      pH paper iruntha, sadha sunnambu konjam konjama 5-10g for 100 litres water potu kalaki, 6-7 pH Vara maari kalakunga. Konjam konjama add panni kalaki porumaiya parunga. Sudden ah pH koodidum. Kooduna thanni sethukonga.

  • @KalaBairavar-hv4bw
    @KalaBairavar-hv4bw Рік тому

    Good explanation. Thank u.

  • @prasanna.N.B
    @prasanna.N.B Рік тому +4

    Hi bro

  • @SriHari-vv3ld
    @SriHari-vv3ld Рік тому +4

    கார்டன் கிங்

  • @smvenan7860
    @smvenan7860 Рік тому

    Good

  • @sasikalakumar9582
    @sasikalakumar9582 9 місяців тому

    Good explanation thanks sir.

  • @tamilgreatfuture4359
    @tamilgreatfuture4359 Рік тому

    விவசாயம் பண்ணுவது கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் ஒரு வரப் பிரசாதம்

  • @malathyk954
    @malathyk954 Рік тому

    Anna, which of these emitters can be closed completely which will stop the water flow when required?

  • @SarashwathiA-je2hb
    @SarashwathiA-je2hb Рік тому

    Anna video super

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +1

    குறைவான நேரத்தில் அதிக தண்ணீர் சொட்டினால் தான் மின்சார செலவு குறையும். ஆனால் செடிகளுக்கு மெதுவாக சொட்டுவது சிறந்ததா அல்லது வேகமாக சொட்டுவது சிறந்ததா அண்ணா நன்றி.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Рік тому +1

      அதிகம் தண்ணீர் சொட்டினால் தொட்டி முழுவதும் சீராக பரவுவதற்கு நேரம் போதாது. தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறிவிடும்.
      ஆனால் தண்ணீர் மெதுவாக சொட்டினால் தொட்டி முழுவதும் சீராக பரவும். அதனால் மெதுவாக சொட்டுவதே சிறந்தது.

    • @thottamananth5534
      @thottamananth5534 Рік тому

      @@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா

  • @jvkarur
    @jvkarur Рік тому

    Trichy la enga kadikum sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Рік тому

      bot berry system Web link - www.botberrysolutions.com
      Mr buvan +91 7200 250 268