மகாபாரதத்தில் தர்மரின் செயலை பழித்து பாடல் இயற்றிய ஒரே புலவன் பாரதியார்!

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2019
  • மகாபாரதத்தில் தர்மரின் செயலை பழித்து பாடல் இயற்றிய ஒரே புலவன் பாரதியார்!
    #NELLAI KANNAN SPEECH
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending
  • Розваги

КОМЕНТАРІ • 80

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 роки тому +6

    கேட்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது ஐயா குருவே சரணம்

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 роки тому +2

    அன்பாய் இருப்போம் அருமையான பேச்சு ஐயா கேட்கும்போது மனசுக்கு ஆனந்தமாய் இருக்கிறது குருவே சரணம்

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 5 років тому +14

    அருமை... இறக்கும் போது எந்த எண்ணத்துடன் இறக்கிறனோ அதையே அடைகிறான். பகத்சிங் ஒரு வேளை நம்முடன் வேறு வடிவில் பயணிக்கலாம்.

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Рік тому +1

    தமிழ் அருவி அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவரது குரலுக்கு அழிவில்லை.

  • @MadhuMadhu-cl6fd
    @MadhuMadhu-cl6fd 5 років тому +4

    வாழ்க பகத்சிங்,,, வாழ்க சுகதேவ்,,வாழ்க இராஜகுரு....

  • @nanthakumar4776
    @nanthakumar4776 5 років тому +6

    கடைசி 3 நிமிட பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது...😍😍

  • @MadhuMadhu-cl6fd
    @MadhuMadhu-cl6fd 5 років тому +3

    அருமையான உரை ,,மிக்க நன்றி ஐயா...என்றும் எங்களுக்கு வழி காட்டுங்கள்...

  • @vigneshkumar205
    @vigneshkumar205 4 роки тому +2

    அருமை ஐயா

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 5 років тому +5

    Great
    Good
    Super
    Thanks

  • @user-fr9kz9wo9g
    @user-fr9kz9wo9g 4 роки тому +1

    நல்ல கருத்து செறிவு.வளர்க தமிழ் தொண்டு.நகைசுவை கலந்தது.

  • @thilibanr5809
    @thilibanr5809 3 роки тому

    ஐயாவின் தமிழே இந்த சொற்பொழிவின் சிறப்பு.

  • @thirupathithirupathi9960
    @thirupathithirupathi9960 2 роки тому

    Super

  • @ushac3856
    @ushac3856 5 років тому +5

    Arumai

  • @jothimurugan8194
    @jothimurugan8194 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Рік тому +1

    💛

  • @babua3462
    @babua3462 4 роки тому +6

    👌தர்மரும் சரியில்லை சாமியாரும் சரியில்லை

  • @chiyanmanindar9179
    @chiyanmanindar9179 5 років тому +3

    அருமை அய்யா

  • @padmanabansuresh9901
    @padmanabansuresh9901 5 років тому +3

    Super appa

  • @ananthr682
    @ananthr682 5 років тому +1

    Super speech

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 5 років тому +1

    சிறப்பு

  • @user-pf8wf9fb9c
    @user-pf8wf9fb9c 4 роки тому

    நன்றி அய்யா

  • @gpraj4417
    @gpraj4417 5 років тому +29

    சென்ற மாதம் நீங்கள் ஒரு திராவிட கட்சிக்கு சார்பாக நேர்காணல் கொடுத்தீர்கள். மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் என் தாய் தமிழ் உங்கள் நாவினில் தாண்டவம் ஆடுகிறாள. அதை கேட்க்கும் பொழுது அனைத்தையும் மறந்து கிறங்கிபோனேன்.

    • @gG-sx3dw
      @gG-sx3dw 5 років тому +1

      தம்பி திராவிட kolkai sathi இல்லை என்பது

  • @jayapalponni5361
    @jayapalponni5361 5 років тому

    அருமையான பேச்சு

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 5 років тому +2

    3:30, 6:00. SARASTIC SIR SUPERB SPEECH

  • @vithyatharan463
    @vithyatharan463 4 роки тому +1

    👍

  • @MuruganMurugan-rr7qs
    @MuruganMurugan-rr7qs 2 роки тому

    NELLAI KANNAN SIR OUR

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 4 роки тому

    பிள்ளைவாள்

  • @Perumal-wd6lc
    @Perumal-wd6lc 4 роки тому

    Wow very nice.

    • @nathank9147
      @nathank9147 3 роки тому +1

      8சோழமன்னன்வாழகை

  • @kanagat7314
    @kanagat7314 5 років тому +6

    நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று சொல்வதை பெருமையாக நினைக்கின்றேன். ஆனால் துணையை அனுசரி என சொல்லாமல் புரிந்து அனுசரி என்று சொல்லுங்க அய்யா. தெய்வீக வார்த்தைகள் கேட்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்

  • @jebak5882
    @jebak5882 4 роки тому

    Super iyya religion is cheeting india now

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 років тому +17

    நகைச்சுவையோடு கலந்த சொற்பொழிவு.

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 5 років тому +9

    நெல்லை கண்ணன் ஐயா தமிழுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 4 роки тому

    Too spèech

  • @sacredsounds9442
    @sacredsounds9442 3 роки тому +1

    சூது விளையாட்டு சூது கவ்வும்

  • @user-xv1lu6ft8n
    @user-xv1lu6ft8n 5 років тому +4

    👌

  • @shajahanmydeen8081
    @shajahanmydeen8081 3 роки тому

    மணிதன்.மிருகமாகிவருகிரான்.எதைசெய்வது.கூடாது.என்று.தன்னைமரந்துதிாிகிரான்

  • @ramasamykandhasamy300
    @ramasamykandhasamy300 4 роки тому +1

    ஊருக்குத்தான் உபதேசம்

    • @vasansvg139
      @vasansvg139 4 роки тому

      ராமாயணம்....மகாபாரதம் இந்திய திருநாட்டின் மாபெரும் இதிகாசங்கள்......
      கற்றோர்.....
      சபையில் பேசும் போது சத்தியத்தை அநுசரித்தே பகிரவேண்டும்.....
      இவர்களும் ஒரு வகையில் சென்சார் போர்டுடே......
      சொல்வது சத்தியம் சமுதாய நலம் பயக்கும் வகையில்.... நலம் கெடாமல் உரைக்க.....
      இதிகாசங்கள் நாம் பிறப்பதற்கு முன்பே உள்ளது....
      இதிகாசங்களில் உள்ள பாத்திரங்களை தங்கள் சிற்றறிவு கொண்டு மதிப்பீடு செய்யலாகாது......
      இந்து மதத்தின் மீது பல தரப்பிலிருந்தும் ஆயுதம் வீசப்படும் இன்றைய காலகட்டத்தில்..... நாம் எச்சரிக்கையாகவே சபையில் கருத்துகளை பகிர வேண்டும்.... சமுதாயத்தில் நாமும் ஒரு சென்சார் போர்டு என்கிற கண்ணோட்டத்தோடு.....

  • @manigounder1875
    @manigounder1875 5 років тому +2

    En Tamil teacher says

  • @vm007
    @vm007 5 років тому +9

    பாரதியையும் இழிவுபடுத்தச் சிலர் கிளம்பியது வேதனை.

  • @ksrfav6677
    @ksrfav6677 4 роки тому

    Pollachi case solve aagara varai meesam vekkadhinga...

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 5 років тому +2

    தெள்ளிய ஓடையில் கழிவும் கலக்கிறதே....

  • @sheikriyas9778
    @sheikriyas9778 3 роки тому

    Ivar sonnatha naathan sonnen sollura aalu yaaruna "suki sivam ayya" antha aalu

  • @kumaravel6697
    @kumaravel6697 5 років тому +1

    Ayya jadhi correct nu sollavarraru pola , adhaithan

  • @sathishkumar6690
    @sathishkumar6690 4 роки тому

    He didn't learn lesson from Mahabharata ...

  • @rengabashyamnarayanasamy8266
    @rengabashyamnarayanasamy8266 4 роки тому

    சார் மகாபாரதம் உங்களுக்கு தெரியுமா

    • @veerashiva6264
      @veerashiva6264 4 роки тому

      Rengabashyam Narayanasamy mahabaradham. Enbadhu.tamilargalai.eamatruvadharkkum.tamilarai.alippadharkkum.uruvaakkiyadhudhaan.mahabaradham

  • @saravanananu4895
    @saravanananu4895 5 років тому +23

    இவ்வளவு தமிழ் கற்று திமுவுக்கு சொம்படிச்சிட்டிங்களே

  • @studypurpose7804
    @studypurpose7804 5 років тому

    Hi guys...
    Pls listen maaridas speech guys for economics ..
    Healer basker for medical system
    Kavanagar daily for awareness ...!.

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 5 років тому

    Logbook

  • @govindarajans1978
    @govindarajans1978 4 роки тому

    Ongalukellam vera velayae illaya, eppa pathalum Mahabharatayum, ramayanathayum pathi thappa pesurathayae pozhappa vechurukeenga.

  • @tk_ronalda.r4738
    @tk_ronalda.r4738 2 роки тому

    Solvathellam poi

  • @darmarajramaswamy7097
    @darmarajramaswamy7097 5 років тому +1

    Samikkitta po anal samiyarkkitta pokatha enru solkirarar

  • @muruganpandian8317
    @muruganpandian8317 5 років тому +1

    Super