சீக்கிரமாக வீட்டருகில் மரங்களை நடுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 35

  • @mohamedkasim2343
    @mohamedkasim2343 День тому +3

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் இயற்கையை நேசிப்பவன். நிறைய மரங்களை நட்டியிருக்கிறேன்

  • @Rams-fn7tq
    @Rams-fn7tq День тому +3

    அருமையான பேச்சு அண்ணா !!
    காடு வளர்ப்போம் !!!!

  • @thirumaran2235
    @thirumaran2235 День тому +4

    மனமகிழ்ச்சி அளிக்கும் மற்றும் நம்பிக்கை அளிக்கும் வீடியோ....ஆண்டவன் என் ஆயுளையும் உங்களுக்கு அளிக்கட்டும்.....

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 День тому +3

    அண்ணா நானும் வீட்டை சுற்றி 90 வகையான மரங்களை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்தேன் பெரும்பாலும் ஒட்டு ரகம் அப்பொழுது உங்களை பற்றி தெரியாமல் போய் விட்டது இப்பொழுது தான் சாந்தி அக்கா கிட்ட ரெண்டு ரெண்டு செடியா வாங்கி வச்சு கிட்டு இருக்கேன் இன்னும் நூற்றுக்கு மேல் பட்ட செடிகளை தங்களிடம் பெற்று நடவு செய்ய போறேன் நன்றி 🙏🙏

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 День тому +5

    குருவிக்கு வாடகையா இது தான் கோயம்புத்தூர் குசும்பு 😂

  • @jayakumarsps5745
    @jayakumarsps5745 16 годин тому

    Arumaiga anna

  • @yamunasaravanamuthu7167
    @yamunasaravanamuthu7167 День тому +1

    இயற்கையோடு வாழ பழகனும்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @karthikeyansubramaniam642
    @karthikeyansubramaniam642 21 годину тому

    Super bro

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 День тому

    Super sir, kamal from france

  • @MeenaKanna-x6x
    @MeenaKanna-x6x День тому

    Very happy to see your garden with lot of trees.

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn 21 годину тому

    Super Anna💐💐💐

  • @Village_view1984
    @Village_view1984 День тому

    அண்ணா அவவன்பட்டா தான் திருந்து வான்
    தொலைநோக்கு பார்வை உங்களுக்கு
    உங்களால் நானும் உருுவாக்கிட்டேனே.......... 🥰🥰

  • @jjnanthu6186
    @jjnanthu6186 День тому +1

    நன்றி, வணக்கம் Bro 🎉😂🙏

  • @idress-p8o
    @idress-p8o День тому

    வாழ்த்துகள் அண்ணா

  • @babys8573
    @babys8573 День тому

    Romba nallairukku thambi

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg День тому

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 День тому +3

    இயற்க்கையோடுஇயற்க்கையாகவாழ்வதுதான் சிறப்பான வாழ்வு மரம்நமக்குவரம் புங்கன்வேப்பன்இரண்டும்அருமருந்து சுத்தமானகாத்துபறவைகளின்ஒலி இதெல்லாம்இயற்க்கையைநேசிப்பவர்களுக்குதான்தெரியும்புரியும் தேனீஇல்லைனாமனுசன்மூனுநாலுவருசத்துகுள்ளையேபூராவும்அழிஞ்சுருவானுக குளிர்சாதனபொட்டிய உபயோகம்செஞ்சாசீக்குவந்துதான்சாகனும்

  • @AM-vq3xe
    @AM-vq3xe День тому

    Almighty bless you Mohan ❤

  • @sureshmathav9857
    @sureshmathav9857 День тому

    யோவ் நல்ல விஷயம் தான். அதுக்காக ac use பண்ண கூடதுனா எதிக்குயா சொல்ற😅

  • @sankarnarayanan5111
    @sankarnarayanan5111 День тому

    Valthukkal

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 День тому

    Super anna

  • @ramkalai8592
    @ramkalai8592 9 годин тому

    💗

  • @goodforever1971
    @goodforever1971 23 години тому

    கமெண்ட் எல்லாம் சூப்பர் ஆனா என்னுடைய 250 சென்ட் நிலத்தில் இலவசமாக மரம் நடலாம் என்றால் ஒருத்தரும் உதவ முன் வர மாட்டேன் என்கிறார்கள்.

  • @yesodhaa9354
    @yesodhaa9354 День тому

    இயற்கையை நேசிப்பவர்களை இறைவன் நேசிப்பார்

  • @thafirm4738
    @thafirm4738 День тому

    Enna pa kaato..olugha kaato...summa athaiyoo kaatoraaa

  • @GobinathK.S-nk1yr
    @GobinathK.S-nk1yr День тому

    Location share panunga

  • @goodforever1971
    @goodforever1971 23 години тому

    All the comments are great, but they say that if they can plant trees for free on my 250 cents land, no one will come forward to help.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 День тому

    👍👍👍❤️❤️❤️

  • @gopalakishnangoplal2299
    @gopalakishnangoplal2299 День тому

    Good👍

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 День тому

    குப்பை விழுந்தாலும் சரி கப்பை விழுந்தாலும் சரி 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SampathKumar-uz2ch
    @SampathKumar-uz2ch День тому

  • @tamilan2000
    @tamilan2000 День тому

    😂❤

  • @thafirm4738
    @thafirm4738 День тому

    Mareyathai ya pesu pa...body language nulla ila.

    • @sakthiloga
      @sakthiloga День тому

      It's inbuilt through police training .. he is ex police man, he can't change his body language .. but he is nice person, I met him number of times ..

  • @tsamidurai396
    @tsamidurai396 День тому +1

    உண்மை 🌹