ஐந்தவித்தான் - Part 02

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • @jesus
    @csistjameschurch
    @CSIEmmanuelChurch
    @jesuscalls
    @jesus redeems
    #christianshorts
    #christianfilm
    #youtubereels
    #christianmotivation
    #tamilchritiansongs
    #jesusfilmproject
    #jesuslovesyou
    #jesussaves

КОМЕНТАРІ • 49

  • @velrajkvel7583
    @velrajkvel7583 3 дні тому +2

    உலகமே இரட்சிப்பில் செல்லும் ஆமென்

  • @balasivam1690
    @balasivam1690 День тому

    Good ❤

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 7 днів тому

    வசனத்தில் இசை ஆதிக்கம் இருக்கிறது

  • @manidk3107
    @manidk3107 25 днів тому +5

    மிகவும் ஆச்சரியமூட்டும் சிந்திக்க தூண்டும் அற்புத படைப்பு .
    ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள் . பின்புல Back drop Music எல்லா விடியோ சினிமாக்களிலும் இருப்பது போல மிக்க ஓங்கி ஒலிக்க உரையாடல் வார்த்தை பரிமாற்றம் கேட்க விடாமல் செய்கிறது . கருத்து தான் போய் கேட் போ ரிடம் சேரணுமே தவிர Music இசை கருவி களின் இரைச்சல் வேண்டாமே

  • @MichealLasarEdward
    @MichealLasarEdward Місяць тому +3

    அற்புதமான படைப்பு

  • @immanuelprasanth6382
    @immanuelprasanth6382 29 днів тому +2

    மிக அருமை

  • @shambharath91
    @shambharath91 29 днів тому +2

    ❤super

  • @punitharangan6196
    @punitharangan6196 Місяць тому +3

    மனம் மாற்றம் வேண்டும் அதுதான் சரியான வழி

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 28 днів тому +3

    அற்புதம் மிக அழகாக கருத்தை சொல்லி இருக்கீங்க இதில் வருகின்ற சாது செல்லப்பா ஐயா தேவநாயகம் ஐயா போன்றவர்களின் காணொளியை பார்த்து இருக்கிறேன் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்துவர் என்பதில் சந்தேகமேயில்லை அவர்களோடு நீங்கள் பேசும் இந்த காணொளி எனக்கு புதிது ஆனால் மிக ஆர்வமாக இருக்கிறது அடுத்த காணொளி எப்பொழுது வரும் என்று காத்திருக்கிறேன் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்...

  • @kingsilyangelloofficial7746
    @kingsilyangelloofficial7746 28 днів тому +2

    🔥🔥🔥

  • @roslinnewton2236
    @roslinnewton2236 27 днів тому +1

    மனம் மாற்றம் வேண்டும் ✝️

  • @arunevalin3972
    @arunevalin3972 Місяць тому +2

    மிக்க நன்றி

  • @PaulSolomon777
    @PaulSolomon777 29 днів тому +2

    கிறிஸ்துவின் வழி ஜீவனுக்கு ஏதுவான வழி. அவரே மனிதனுடைய மரணத்தை ஜெயித்தவர். நீடு வாழ்தல் என்ற நித்திய ஜீவனை தந்தவர். அதை விளக்கும் இந்த பதிவு அற்புதமானது. நல்வாழ்த்துக்கள்.

  • @srividhyaramamoorthy1914
    @srividhyaramamoorthy1914 Місяць тому +1

    மிக அருமையாக இருக்கிறது.👏👏👏

  • @danielrajendran.9090
    @danielrajendran.9090 Місяць тому +1

    அருமை.....

  • @edwinzarae
    @edwinzarae Місяць тому +1

    அருமை

  • @Zender46
    @Zender46 Місяць тому +1

    Good Work Every One

  • @danieljacob7997
    @danieljacob7997 Місяць тому +1

    Supper bro ❤

  • @elraj8783
    @elraj8783 Місяць тому +3

    ராஜேஷ் ஐயாவுக்கு இது புரியனும், சுப வீ ஐயாவுக்கு நன்றி.

    • @christiancinereviews7050
      @christiancinereviews7050 Місяць тому

      அவருக்கு என்ன புரியணும்?

    • @manoharanpremkumar965
      @manoharanpremkumar965 Місяць тому +2

      திரு. இராஜேசு அவர்கள் பெயர் கிறிஸ்தவராயிருந்தாலும், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர். அவர் கிறிஸ்தவ த்தை பற்றி சாட்சி சொல்ல வேண்டும்.

    • @sironmanipaul1723
      @sironmanipaul1723 8 днів тому

      De ex​@@manoharanpremkumar965

  • @vinotheophilus9533
    @vinotheophilus9533 Місяць тому +4

    மிக அருமையான வெளியீடு. அதுவும் part partஆக வெளியிடுவது, அடுத்த பகுதிக்கு காத்திருக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. கர்த்தர் நிச்சயம் இந்த பிரயாசத்தின் வெளியீட்டை அநேகருடைய மன கண்களை திறந்து இரட்சிப்பாராக... ஆமென்.

  • @martinkiki7
    @martinkiki7 Місяць тому

    Eagerly waiting for next part.. excellant screenplay and diologes..🤩

  • @martinkiki7
    @martinkiki7 Місяць тому +5

    This film going to be the answers for all who not understand The Real GOD🎉

  • @user-mz3vh8ot5x
    @user-mz3vh8ot5x 27 днів тому

    Super.difenation.godbless.us.

  • @user-gv2gk9sd2f
    @user-gv2gk9sd2f 23 дні тому +2

    எனக்கு புரியவில்லை ஐந்தவித்தான் என்பதற்கு இவர் கூறும் பொருள். இந்த குறளில் இந்த இந்த வார்த்தைக்கு இது இது பொருள் என்பதையும் அது இப்படி இப்படி இயேசுவிடம் பொருந்துகிறது என்பதை விளக்கிக் கூற முடியுமா யாரேனும்?

  • @vinithvinith2052
    @vinithvinith2052 7 днів тому

    இதெல்லாம் தெரிஞ்சு ஏன் இவ்வளவு நாள் வெளிய சொல்லாம இருக்காங்க ,., ❓

  • @angelindeborah1110
    @angelindeborah1110 Місяць тому

    Eagerly waiting for next part.
    All believers should understand that the purpose of explanation about this thirukural is not to show or to spread the religion . But to understand the real meaning and the true god .
    God bless you Ramesh uncle and the team .

  • @IDAYARAJA-qh1bc
    @IDAYARAJA-qh1bc Місяць тому +1

    முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு எப்ப கிடைக்கும்

  • @KayalVizhi-kk3by
    @KayalVizhi-kk3by 20 днів тому

    Sir I want that Book thirukuralam vivilium how can I get it

    • @IOJTVjramesh
      @IOJTVjramesh  20 днів тому

      Kindly contact மெய்ப்பொருள் அச்சகம் to get that book

  • @PackiarajAntonyBaghya-jh5wi
    @PackiarajAntonyBaghya-jh5wi Місяць тому +7

    மிக அருமை.... தயவு கூர்ந்து பின்னனி இசையை குறைக்கவும்.

  • @manivel84
    @manivel84 28 днів тому

    பின் இசை மிக அதிகமாக உள்ளது... வார்த்தைகளை சரியாக கேட்க முடியவில்லை...

  • @user-xb5ql2pd6f
    @user-xb5ql2pd6f 28 днів тому +2

    சத்தியம் வெல்லும்

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 29 днів тому

    ❤ ஆமென் ஆமென் மிகவும் அருமையான விளக்கங்களோடு எல்லோரும் மெய்ப் பொருளாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்க்காக , கிறிஸ்துவை மகிமைப் படுத்தி எடுக்கப்பட்ட உண்மையான குறும்படத்திற்க்காக ஆண்டவருக்கு மகிமையைச் செலுத்துகிறேன் நன்றி ❤

  • @Vijaykumar-ys3zb
    @Vijaykumar-ys3zb Місяць тому +1

    pl. this film forward to India and all nations - very clarified

  • @Its-me-215
    @Its-me-215 6 днів тому

    மியூசிக் தேவை இல்லை. தொல்லையாக இ ருக்கின்றது

  • @roslinnewton2236
    @roslinnewton2236 27 днів тому +4

    அனைத்து வேதங்களையும் புரட்டினால் ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும் அவர்தான் உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து என்று தெரியும் 🛐✝️

  • @danielrajendran.9090
    @danielrajendran.9090 Місяць тому +3

    பின்னணி இசை நல்லா இல்லை...

  • @Prakash-yf4gr
    @Prakash-yf4gr 19 днів тому +1

    Jesus very bad

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 7 днів тому

    வசனத்தில் இசை ஆதிக்கம் இருக்கிறது