AINTHAVITHAAN

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • Written and directed by j ramesh. Produced by C.R. David, Gospel Resource Center, Trichy. Actors: Veteran artistes viz., Rajesh, Hema, Bharath. Co-director: Settu. Editing: Wilson Cinematography: Anil - Venky. Music: James John

КОМЕНТАРІ • 35

  • @Vicky777s
    @Vicky777s 2 дні тому

    இதை பார்த்தாவது இனிமேல் 🥹😌கிறிஸ்தவத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும்.... 🚦🤝🫂💞💝

  • @Vicky777s
    @Vicky777s 2 дні тому

    Ramesh sir God bless u and ur team's... 😇
    Super movie sir❤️‍🔥...
    நல்ல ஒரு கிறிஸ்தவ மறுமலர்ச்சி படம்.... 🥹.. ✍️
    கிறிஸ்தவம் மதம் அல்ல...
    ஆனால் கிறிஸ்தவத்தில் 🥺இன்னும் ஜாதி, பாரம்பரியம் 🥺இருக்கு 🙆‍♂️இதனால் பிற மதத்தில் இருப்பவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்... கிருஸ்தவத்தில் புகுந்து உள்ள பாரம்பரியங்கள் 🙆‍♂️😟அவர்களை தடுக்கிறது.. 🙆‍♂️
    பூ வைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாது, வெள்ளை ஆடை தான் போட வேண்டும், பெயர் மாற்றம், அடக்கம் தான் செய்ய வேண்டும் 🙆‍♂️போன்ற கொள்கைகள்...
    பிறர் இயேசுவிடம் வர தடையாக உள்ளது..
    (கிறிஸ்துவின் அன்பு )கிறிஸ்தவம் இந்தியாவில் வளர... தடை RSS, BJP மட்டும் அல்ல.. 🙆‍♂️
    பெரும்பாலும் இந்த பாரம்பரியமும் கூடா 😟😟🥺🥺தான்...
    இதை அருமையாக விளக்கிய இந்த படத்தின் குழிவினருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏🥰
    இப்படிக்கு இயேசுவை ஏற்றுக்கொண்ட...
    ஆனால் இந்து மதத்தில் இருக்குற கிறிஸ்துவின் பிள்ளை...
    மதம் மாரியவர்கள் அல்ல... மனம் மாரியவர்கள் மட்டுமே இயேசுவிற்கு தேவை 🥹🥹🥹🥰
    Jesus is the true god and one and only god... ❤️‍🔥

  • @johnrajaiah78
    @johnrajaiah78 15 днів тому +7

    ஐயா!ஆன்மீக சிந்தனையாளர்களுக்கு புரியும் மற்றவர்களும் புரிய பயனுள்ள முயற்சி,கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @lalithapillai8041
    @lalithapillai8041 3 дні тому

    These truths i heard it already from Sadhu Chellappa 's messages

  • @vinotheophilus9533
    @vinotheophilus9533 14 днів тому +1

    "ஐந்தவித்தான்" உண்மையை எளிமையாய் புரிய செய்யும் விளக்கமான தொகுப்பு... அநேகர் இரட்சகர் இயேசுவை மெய்யான கடவுள் என்று இதன் மூலம் நிச்சயம் அறிவார்கள்...

  • @jesudassofficial4266
    @jesudassofficial4266 15 днів тому +1

    அருமையான திரை சித்திரம்
    எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் முழு வெளியிடுக்காக

  • @153rajanjosh
    @153rajanjosh 15 днів тому +3

    Super Ramesh sir.excellent❤

  • @angelindeborah1110
    @angelindeborah1110 15 днів тому +1

    Such a wonderful explanation. We wasted our years by not knowing the real meaning of this kural .God bless you

  • @Zerubbabel775
    @Zerubbabel775 15 днів тому +2

    פ
    Praise the lord Jesus , thankyou sir , part 2 wait...

  • @aruvamtv328
    @aruvamtv328 15 днів тому +2

    Excellent movie congratulations🎉🎉

  • @baskarc8378
    @baskarc8378 14 днів тому +1

    அருமையான படப்பிடிப்பு

  • @WorkersofsupremeBeam
    @WorkersofsupremeBeam 16 днів тому +3

    Super exland dad

  • @antoneyputhoor
    @antoneyputhoor 14 днів тому +1

    Excellent. GOD BNLESS YOU

  • @user-xb5ql2pd6f
    @user-xb5ql2pd6f 10 днів тому

    நாம் அனைவரும் சத்தியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்

  • @srividhyaramamoorthy1914
    @srividhyaramamoorthy1914 15 днів тому +1

    ரொம்ப அருமை ஐயா.

  • @jayasekarmaranathaprayerho201
    @jayasekarmaranathaprayerho201 15 днів тому +1

    நல்ல விளக்கம்

  • @joshuarajaduraij3612
    @joshuarajaduraij3612 15 днів тому +2

    Podu samma

  • @MichealLasarEdward
    @MichealLasarEdward 15 днів тому

    மிகவும் அற்புதமான படைப்பு

  • @iemtindia
    @iemtindia 16 днів тому +2

    ❤❤❤❤

  • @rajand751
    @rajand751 15 днів тому +1

    ❤ Jesus Loves you brother ❤️

  • @iraiparai4816
    @iraiparai4816 15 днів тому

    சிறப்பு... இறை மாட்சி.

  • @user-zo2hv5qb7z
    @user-zo2hv5qb7z 10 днів тому

    Very super Praise The Lord .

  • @srividhyaramamoorthy1914
    @srividhyaramamoorthy1914 15 днів тому +1

    Excellent

  • @AasaiThambi-wg4km
    @AasaiThambi-wg4km 11 днів тому

    ஆமென்🙏🙏🙏

  • @noordeennoor4495
    @noordeennoor4495 11 днів тому

    ஆமென்💙

  • @gunasjs
    @gunasjs 14 днів тому

    Good shots from *L&G Riverview Haven location

  • @user-hf9kf5rr2r
    @user-hf9kf5rr2r 15 днів тому

    Really Great...

  • @shambharath91
    @shambharath91 14 днів тому

    ❤❤

  • @thomasarulappan176
    @thomasarulappan176 15 днів тому

    Long live Ramesh Sir!

  • @EXODUSMusicMinistries
    @EXODUSMusicMinistries 15 днів тому

    Congrats. 🎉🎉🎉

  • @XavierDjoseph
    @XavierDjoseph 12 днів тому

    Wonderful

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 15 днів тому

    ,👍👌🙏

  • @gunajoeal9488
    @gunajoeal9488 10 днів тому

    Super