SPB-யின் வாழ்க்கை வரலாறு | இவர் யார்..? | sp Balasubrahmanyam Life History | SPB Story

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 113

  • @rajapazhaniyammal3004
    @rajapazhaniyammal3004 4 роки тому +34

    ஐயா , இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இசை ஓர் அமிர்தம், மனதை தழுவிக்கொடுத்த spb கடவுள் நீவிர் . இன்றும் என்றும் நிலைத்து இருக்கும் உங்கள் குரல் .

  • @subashsuka7052
    @subashsuka7052 4 роки тому +13

    பாடும் நிலா கு என்னுடைய அஞ்சலி

  • @bamiayngaranesan2431
    @bamiayngaranesan2431 4 роки тому +21

    காலன் வகுத்த விதி..எங்கள் பாடும் நிலா விண்ணுலகம் சென்று இளைப்பாறட்டும்..💐🙏
    அவரைத் தகுந்த மரியாதையோடும் மிகுந்த பாசத்தோடும் வழியனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான அன்புள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் .
    அவரது இழப்பைத் தாங்கும் மன உறுதியை அவரது உற்றார் உறவினர்களுக்கும் நம்மைப் போன்ற ரசிகர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும் ..🙏🙏🙏
    - கண்ணில் நீருடனும் இதயத்தில் கனத்துடனும் இலங்கையிலிருந்து....

  • @jeyaparanthaman2799
    @jeyaparanthaman2799 4 роки тому +23

    அப்பா நீ மீண்டும் எங்களுடம் வரவேண்டும்! வருவாய் வருவாய் வருவாய் அப்பா.உங்களை போல் இவ்வுலகில் யாரும் இல்லை.🙏🏼🙏🏼🙏🏼

  • @sahn2670
    @sahn2670 4 роки тому +12

    அருமையான பதிவு ,ஆயிரமாயிரம் இனிமையான பாடல்கள் தந்த sp பாலு சாருடைய பாடல்களை ரீமிக்ஸ் பண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது.வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் ஏது என்று தமிழ் பாடல் வரிகளை பாடிய TM soudararajan அவர்கள் பாடிய வரிகள் உண்மை! Mohamed Rafi,T.M.S வரிசையில் இவருடைய பாடல்களும் இந்த பூலோகத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கும் .
    அன்புடன்
    ஹாஜா நஜீமுதீன் ,கத்தார்

  • @ramakrishnan628
    @ramakrishnan628 4 роки тому +7

    Reader yarupa ne oru legend avaroda valkai storya ivlo theliva super ah sollita Super super. Spb sir romba nalla manithan, ellarukittayum anba irukuravar. Miss u somuch sir.

  • @franciskumar1474
    @franciskumar1474 3 роки тому +1

    எஸ் பி பாலசுப்ரமணியம் சார் உங்களின் மறைவு நீங்கள் எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் பாட வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏❤️💓🥀🌺

  • @gobiyazhini1719
    @gobiyazhini1719 4 роки тому +10

    இவருடைய இசை தொகுப்பு ஒரு தியான மண்டமாக கட்டி அங்கு எல்லோரும் சென்று மகிழ்ச்சியாக அமர வேண்டும் இசைபாடல் கேட்டுக்கொண்டே இது நடக்குமா அவருக்கு நினைவு இல்லம் கட்டித்தர வேண்டும் அங்கு அவர் பயன்படுத்திய பொருளை வைத்ததால் நாம் அவரையே காண்பதுபோல் இருக்கும்

  • @rajeshteam9838
    @rajeshteam9838 4 роки тому +56

    ❤️ சத்தியம் டிவிக்கு நன்றிகள்
    செய்தி வாசிப்பவர் அருமை

  • @nafilyas2611
    @nafilyas2611 4 роки тому +9

    Neengal paadiyathu pola ungal thegam marainthaalum isaiyal malarndhu kondey iruppeergal miss you so much sir

  • @smythili7655
    @smythili7655 2 роки тому +2

    SPB is a great singer.SPB is a flute artist.He was with Mr.Vittal throughout.
    SPB is a great human being.He takes care of every body around him.We miss him a lot

  • @santhoshm83
    @santhoshm83 2 роки тому +2

    SPB சார் என்னை ஆசிர்வாதம்பண்ணுங்க சார்..நான் உங்கள மாதிரி வருவேன்..சார்.

  • @ManoshamSrilanka
    @ManoshamSrilanka Рік тому

    இந்த தேகம் அழிந்தாலும் இசையால் மலர்வேன்😢😢😢 எண்டு சும்மாவா பாடினாரு பாடும் நிலா ❤️❤️❤️❤️❤️❤️

  • @gopalakrishnangopalakrishn6520
    @gopalakrishnangopalakrishn6520 4 роки тому +6

    எளிமையான மனிதர்

  • @smaharajan1183
    @smaharajan1183 4 роки тому +21

    நல்ல பாடகரை இந்திய திரை உலகம் இழந்து விட்டது. அவ.ருடைய மகன் பாட்டு உலகில் அவரிடத்தை நிரப்ப வேண்டும்.

  • @s.muthupriyas.muthupriya6382
    @s.muthupriyas.muthupriya6382 3 роки тому +1

    இந்த மன்னை விட்டு போனாலும் எங்கல் மனதை விட்டு போவதில்லை spb ஜயே😭😭😭

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 4 роки тому +5

    Spb sir great legend lovely songs life long liked me Tq statham Tv

  • @parvathiparvathi4567
    @parvathiparvathi4567 4 роки тому +2

    Ungaloda👑👑 padala intha thegam marainthalum song enakku romba pidikkum♥️♥️ungalukkum pidicha en comment Ku like kudugga👌👌🙏🙏🙏

  • @devimoorthi4170
    @devimoorthi4170 3 місяці тому

    இந்த பூமியை விட்டு போனாலும் எங்கள் நெஞ்சில் எங்கள் நீங்காத இடம் பெற்ற வெற்றியாளர்

  • @karthikumar8229
    @karthikumar8229 4 роки тому +9

    அப்பப்பா எத்தனை பாடல்கள் அதுவும் மெகாஹிட் பாடல்கள்

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 роки тому +3

    அவருக்கும் அவரது புகழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது குடும்பத்தினரோ அல்லது அரசோ ஒரு மனிமன்டபம் கட்ட வேண்டும்.

  • @SathyaSathya-so1hh
    @SathyaSathya-so1hh 4 роки тому +9

    Thanks for sathiyam tv

  • @mariamzarajudeen930
    @mariamzarajudeen930 4 роки тому +5

    We lost a precious gem in the flim industry, a singer, who sings in different languages, it's difficult to say that we have lost him its like a dream to all of us, nobody can come equally to him in singing, may he be elevated to the highest level in haven. May he rest in peace.

  • @sathishkumarda9555
    @sathishkumarda9555 3 роки тому +1

    Super very nice 👌👌👌👌👌😊😊😊😊😊

  • @வெற்றிகொடிகட்டு-ண1ய

    Thanks your video

  • @greatnessapjabdulkalamlife
    @greatnessapjabdulkalamlife 4 роки тому +23

    Rest in peace.. missed legendary singer

  • @leninlenin2959
    @leninlenin2959 4 роки тому +5

    Nice explain satthiyam TV thanks you

  • @chandranran8713
    @chandranran8713 4 роки тому +17

    தேசம் பெற்றம் இசை தாயின் தலைமகன் பாடு நிலா S. B. P.

  • @gopalakannan2464
    @gopalakannan2464 4 роки тому +17

    lliayara ,spb ,s janaki mega கூட்டனி

  • @hariprasanth714
    @hariprasanth714 4 роки тому +4

    Really great sir miss you soo much

  • @subamani380
    @subamani380 4 роки тому +2

    I luv SPB

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 роки тому +3

    He continued his studies in IIT madras during his 3rdyear he got a singing chance in flim industry by the help of janaki Amma

  • @sadishkumar1111
    @sadishkumar1111 4 роки тому +3

    Super sir

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 2 роки тому

    By the way, i love that Murali Appa💖 Also. Because, for giving our Wonderful Person SPB Appa💖.

  • @saradav9235
    @saradav9235 4 роки тому +2

    🙏🙏 REBIRTH SOON LEGEND SPB sir🙏🙏

  • @stekambaramsilpik9712
    @stekambaramsilpik9712 4 роки тому +2

    Thanks sathyam TV

  • @bavadharani7557
    @bavadharani7557 4 роки тому +14

    The news reader is very great super pronunciation great bro

  • @ramyadeeparamyadeepa3013
    @ramyadeeparamyadeepa3013 4 роки тому +4

    Miss u sir😭😭

  • @muthusamymuthusamy4668
    @muthusamymuthusamy4668 4 роки тому +2

    Great👌 Rip Spb sir

  • @msaravanan6623
    @msaravanan6623 4 роки тому +3

    Super sir miss you sir 😭😭😭

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 2 роки тому

    Appa💖, Appa💖, SPB Appa💖, I love you so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so much💖💖💖💖💖💖💖💖💖💖 Appa. Please please please take me with you SPB Appa💖. Always, i want to live with you and I want to hear your lovely voice💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 SPB Appa.

  • @usadhiq
    @usadhiq 4 роки тому +11

    R.I.P. SPB Sir... 'Verily we belong to the oneness God, and verily to Him do we return.''.

  • @dakuripraneeth211
    @dakuripraneeth211 4 роки тому +3

    No one can replace spb ...a music 🎶 era ended 😭😭..I am very proud that I am from andhra ..

  • @meenarmeenar5655
    @meenarmeenar5655 4 роки тому +2

    Missyou..appa...nigal..illamal...ponathu..kasdamaka..iruku

  • @senthilkumarv2670
    @senthilkumarv2670 4 роки тому +2

    சுப்பர்

  • @vasanthsujivasanth5564
    @vasanthsujivasanth5564 4 роки тому +7

    Rip Sir. Miss you sir

  • @santhikarna5883
    @santhikarna5883 4 роки тому +1

    Nanri

  • @ramanijeyakumar9373
    @ramanijeyakumar9373 4 роки тому +6

    Good your voice God s gifts rip sir

  • @favcomedy4981
    @favcomedy4981 4 роки тому +1

    Good information

  • @perumalm583
    @perumalm583 3 роки тому +1

    My Hero

  • @lathas495
    @lathas495 2 роки тому

    Ayya yennai vittu poivitteergale spb ayya yennal thanga mudiyavillai nan ungal fan

  • @divyamunirajdivya7866
    @divyamunirajdivya7866 4 роки тому +3

    Super brother

  • @solaimuthu.sp_
    @solaimuthu.sp_ 2 роки тому

    SPB...my favourite sir

  • @chennabasavasheri9016
    @chennabasavasheri9016 Рік тому

    SPB IS NEVER FORGOT NAME SINGER IN INDIA .
    SPB NAME IS FOREVER
    HIS SONGS IS EVERGREEN
    HE WAS THE FATHER OF INDIAN MUSIC ALSO AS A GOD . HE HIMSELF FORM ORIGINALLY ANDHRA PRDESH I DO,NT KNOW THAT HOW HE LERANT TAMIL LANGUAGE BEING AS A TELGUM . BUT HE LOVED SO MUCH OUR KARANATAKA STATE OUR KANNADA LANGUAGE HE SANG IN 16 LANGUAGES
    BUT HE SANG MANY IN OUR KANNADA LANGUAGE. HIS NOT A SOUTH INDIAN PLAY BACK SINGER HIS A ENTIRE INDIAN PLAY BACK SINGER .

  • @sankavi9502
    @sankavi9502 4 роки тому +2

    The legend spb sir you miss you sir.

  • @tamilantech3905
    @tamilantech3905 4 роки тому +3

    Supper

  • @gentle12
    @gentle12 4 роки тому +2

    Miss you Spb Sir....

  • @kokulniro-ge6sv
    @kokulniro-ge6sv Рік тому

    Miss you sbp sir

  • @anbuarasu4767
    @anbuarasu4767 4 роки тому +3

    SPB sir😭😭😭😭😭

  • @pushparajasekar8851
    @pushparajasekar8851 4 роки тому +4

    Rest in peace✌spb

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 2 роки тому

    Appa💖, Appa💖, SPB Appa💖, your a real hero SPB Appa💖. Singing, Acting, Speaking, your the wonderful person SPB Appa💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖. No, no, no one beat your record our SPB Appa💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖. I love you SPB Appa💖, I love you SPB Appa💖, I love you so so so much SPB Appa💖. Please please please take me also with you SPB Appa💖. Always I want to live with you SPB Appa💖💖💖💖💖💖💖💖💖💖💖.

  • @காமெடிகலாட்டா2.0

    Very Nice

  • @jegathkavishka5192
    @jegathkavishka5192 2 роки тому

    Spb miss we are

  • @vdtoname1644
    @vdtoname1644 3 роки тому +1

    Konetampettai (Pallipat Tk Tiruvallure Dt)

  • @kvsvasentha6480
    @kvsvasentha6480 4 роки тому +2

    RIP.. SPB SIR🙏

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 4 роки тому +3

    Good

  • @j.v.textiles5034
    @j.v.textiles5034 4 роки тому +2

    Nice

  • @kowshicksivashunmugam9533
    @kowshicksivashunmugam9533 4 роки тому +1

    spbisaialnammudanendrumvalvar

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 роки тому +2

    🌺🌺 REST IN PEACE 🌺🌺
    ................ 🌸🌸🌸 ................

  • @yokesworld
    @yokesworld 4 роки тому +7

    சங்கீத மேகம் இசை மழையை பொழிந்து மறைந்தது

  • @ramamoorthy1765
    @ramamoorthy1765 2 роки тому +1

    Konedampettai near nagari to pallipattu

  • @godgift4289
    @godgift4289 4 роки тому +4

    Congrats sathiyam TV .....RIP SPB Sir....🙏😢😥😭💐

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 4 роки тому +1

    Isai irukum varai spb appavum irpar.🙏

  • @nkedits9326
    @nkedits9326 3 роки тому +1

    Mindum pirakka vendum en thalaiva

  • @ravi4137
    @ravi4137 4 роки тому +2

    Hope sathiyan TV understand that ur anchor's hindi pronounsations upto its standards.(?). Learning of other languages will not bring any knowledge but it will bring very well necessity of proper communication that will give proper identification. First impression is best impression after that only knowledge and skills will work. Only in TN dirty politics.

  • @அழகி-ண5ற
    @அழகி-ண5ற 4 роки тому +2

    RIP sir..

  • @வெற்றிகொடிகட்டு-ண1ய

    Thanks

  • @mariafaustina2312
    @mariafaustina2312 3 роки тому

    👏

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 2 роки тому

    RIP Sir🙏

  • @gowthamjayaraman9296
    @gowthamjayaraman9296 4 роки тому +1

    😍

  • @t.palanivelaeronautical340
    @t.palanivelaeronautical340 4 роки тому +2

    RIP sir

  • @visalakshisubramaniyam5451
    @visalakshisubramaniyam5451 4 роки тому +1

    🙏

  • @Msvictor74
    @Msvictor74 4 роки тому +1

    😶

  • @kavithar2071
    @kavithar2071 4 роки тому +8

    Dislike podara monchiya paru துதூ

  • @senthusenthu9826
    @senthusenthu9826 4 роки тому +2

    🌹🌹🌹🌹🌹

  • @vdtoname1644
    @vdtoname1644 3 роки тому

    SB Tamil nadu (Konetampet Pallipat Tk Tiruvallure Dt)

  • @rameshkanna1974
    @rameshkanna1974 4 роки тому +2

    Rea

  • @TSM-Tamil
    @TSM-Tamil 2 роки тому

    1946

  • @indiawala2022
    @indiawala2022 4 роки тому

    one more telugu legend losed..🤧

  • @krishnanr9151
    @krishnanr9151 4 роки тому +3

    Meendum spb aakavai pirakkavendum

  • @daviddeepa534
    @daviddeepa534 2 роки тому

    Mokan padal varala

  • @satishnagasubramaniam4103
    @satishnagasubramaniam4103 3 роки тому

    Idha narrate pannaravan vaai la kholli kattaiya vechu theika 😡😡

  • @kathiresanselvam7992
    @kathiresanselvam7992 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞😪😪😪😪😪😪

  • @nithyanithya359
    @nithyanithya359 4 роки тому +4

    Thanks

  • @devimoorthi4170
    @devimoorthi4170 3 місяці тому

    I. Miss u spb sir

  • @renugarenuga6919
    @renugarenuga6919 4 роки тому +2

    Miss u spb legend.....

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 Рік тому

    We.miss.you.so.much.spb.sir

  • @raghusheela4941
    @raghusheela4941 4 роки тому +1

    Spb sir we miss u sir.

  • @babur1995
    @babur1995 2 роки тому

    SPB sir 😭😭😭😭😭🙏

  • @sahilakohilam6257
    @sahilakohilam6257 4 роки тому +2

    Good