எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் வாசலில் பாட்டிமார்கள் கடை போட்டு விப்பாங்க ரொம்ப சூப்பர் இருக்கும் இத காரவத்தல்ன்னு சொல்வாங்க இப்பல்லாம் இந்த மாறி கிடைக்கமாட்டிங்குது இதனுடைய தோலுக்கூட எண்ணெய்லல பொறிச்சு விப்பங்க
வத்தல் பொடியும் உப்பும் முன்கூட்டியே சேர்த்தால் தான் எல்லா இடத்திலும் கரெக்டா சரியாக ஸ்ப்ரெட் ஆகும். பொரித்த பின்பு உப்பு வத்தல் பொடி சேர்த்தால் ஒழுங்காக எல்லா இடமும் ஒட்டி பிடிக்காது. சில இடத்தில் உப்பு அதிகமாக இருக்கலாம். சில இடத்தில் உப்பு குறைவாக இருக்கலாம். சில இடத்தில் வத்தல் பொடி அதிகமாக இருக்கலாம். சில இடத்தில் வத்தல் பொடி குறைவாக இருக்கலாம் .அதை சரி செய்வதற்காகவே முன்கூட்டியே உப்பு மற்றும் வத்தல் பொடி சேர்த்து காய வைத்த பின்பு பொரித்தால் இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
maravalli kizhanghu vattal enakku romba pudikkum. my favourite one
Ok. thank u
Super
அருமை பார்க்கும்போதே சூப்பராக இருக்கு ❤️👍🏿🙏👍🏿❤️ நல்ல முறையில் செய்து காட்டினார்கள்
Thank you. my new channel link_ua-cam.com/video/VhIreCb8A_k/v-deo.html
Please subscribe...
Nice. Thanks for sharing ❤
Thank you
looking so delcious and nice recipe
Thank u
சாப்பிடணும் போல இருக்கே.... 😋😋😋😋
Thank You
My fav chips... Super sister
Thank u
Vow good preparation...stay connected
Thank you
Adipoli ayittund
Thank u
Super recipe adipoli aayittundu ketto
Thank you
Kanyakumari special... Enaku nallaa pidikkum
Thank You
வித்தியாசமான முறையில் அழகா எப்படி செய்யுறதுன்னு சொல்லி தாறீங்க... அருமையா இருக்கு... இனி நாங்களும் இப்படி பண்ணி பாக்குறோம்...💖💝
ஓகே .செய்து பாருங்கள்...
Nice video good presentation
Thank u
yummy ittam .. Super
Thank you
സൂപ്പർ
Nice recipie
Thank you
Superb...
Thank you
Super amma
Amma va
Thank you
@@aswinrobert7 😂 haha
Nice கிழங்கு வத்தல்
Thank You
Super 😙🍟
Thank u
i like verymuch
Thank new
Nice
Thank you
Ati hensam
Looks very tasty and crispy
Thank you
எனக்குரொம்பவும் பிடிக்கும் இந்த சிப்ஸ் .
Ok . thank u
Fry pannama empty bottle store panni vachu ..thevai padum pothu fry pannikalama
தேவைப்படும் போது பொரித்து சாப்பிடலாம்..
Garden ku ellam poie video eduthu potrukkeenga... Super 💖💖
Thank You
Super 👌👌
Thank you
Very nice cooking in open space
Thank You
So delicious super snack
Thank u
super
Thank u
Looks delicious
Thank you
Super
Thank you
321st like and so healthy food tias akka keep it up and new sub
Thank you so much
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் வாசலில் பாட்டிமார்கள் கடை போட்டு விப்பாங்க ரொம்ப சூப்பர் இருக்கும் இத காரவத்தல்ன்னு சொல்வாங்க இப்பல்லாம் இந்த மாறி கிடைக்கமாட்டிங்குது இதனுடைய தோலுக்கூட எண்ணெய்லல பொறிச்சு விப்பங்க
Thank u
ஒரு முறை boil, ரெண்டு முறை boil nu எப்படி கண்டுபிடிக்கிறது...
உங்கள் ஊர் நாகர்கோயிலா ?
ஆமா
@@SuperSamayalWithAnnies பதில் தந்ததர்க்கு நன்றி
Thanks thanks thanks
👍👍👍
Thank you
No salt added
வீடியோ ஸ்கிப் பண்ணாம பார்த்தா உப்பு போட்டு இருக்கா இல்லையான்னு தெரியும்.....
Sup
Thank you
Salt podalai
கிழங்கு வேக வைக்கும் போது உப்பு சேர்த்து இருக்கிறேன். நீங்க வீடியோவை ஸ்கிப் பண்ணாம பார்த்தா உப்பு சேர்த் தது தெரியும்...
எண்ணெயில் பொறிச்சதுக்ககப்பறம் வத்தபொடி உப்பு சேர்ப்பார்கள் நீங்க முன்கூட்டியே சேக்கறீங்களே என்ன
வத்தல் பொடியும் உப்பும் முன்கூட்டியே சேர்த்தால் தான் எல்லா இடத்திலும் கரெக்டா சரியாக ஸ்ப்ரெட் ஆகும். பொரித்த பின்பு உப்பு வத்தல் பொடி சேர்த்தால் ஒழுங்காக எல்லா இடமும் ஒட்டி பிடிக்காது. சில இடத்தில் உப்பு அதிகமாக இருக்கலாம். சில இடத்தில் உப்பு குறைவாக இருக்கலாம். சில இடத்தில் வத்தல் பொடி அதிகமாக இருக்கலாம். சில இடத்தில் வத்தல் பொடி குறைவாக இருக்கலாம் .அதை சரி செய்வதற்காகவே முன்கூட்டியே உப்பு மற்றும் வத்தல் பொடி சேர்த்து காய வைத்த பின்பு பொரித்தால் இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
ithu theriyaama waste panniten..firste intha video paathirunthaa...correctaa senjirupen
இனி மரவள்ளி கிழங்கு கிடைக்கும் போது செய்து பாருங்க....
@@SuperSamayalWithAnnies kandipa sister...
Not good work
சுலபமாஇருக்கு
Over mokka
super
Thank you
Nice
Thank you
Super
Thank u
Nice
Thank u