ருசிக்க தோணும் மரவள்ளிக்கிழங்கு போண்டா I Fresh Maravalli Kilangu Bonda I Tapioca Bonda Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 284

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 3 роки тому +9

    உங்கள் போண்டாவைக் காண பின்புலத்தில் மயில் வந்திருக்கிறது போல் தெரிகிறதே...👍
    வாழ்த்துக்கள் 🎉

  • @meenakshisundaramsundaram9819
    @meenakshisundaramsundaram9819 Рік тому +1

    அருமையான வித்தியாசமான ரெசிபி
    உங்களின் செய் முறையும்
    அருமை வாழ்த்துக்கள் சகோதரி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

  • @idhayakani7834
    @idhayakani7834 4 роки тому +1

    அருமை 👌... கண்டிப்பாக நான் செய்து பார்க்கிறேன்.....

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 Рік тому +1

    அருமையான கிராமத்து வாழ்க்கை முறை வாழ்க வளமுடன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 роки тому +1

    Neenga seira dishes ellam puthusa irukku

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +1

    உங்க தமிழ் அருமை சகோதரி. உங்க ரெசிபிஸூம் வித்யாசமான முறையில் இருக்கின்றது. அருமை.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      மிக்க நன்றிங்க ..👍❤️🙏

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому

    மரவள்ளி கிழகு பேன்ட சூப்பர் காட்டு காரர் பிள்ளை ரச்சனா சாப்பாடு செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌💕👍👍✌🏾

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Рік тому

    வித்தியாசமாக உள்ளது சகோதரி❤

  • @dhatchayanijaniki8034
    @dhatchayanijaniki8034 4 роки тому

    Akka nan senji parthen akka romba nallarukku. Thank you.

  • @gokilapriya1272
    @gokilapriya1272 4 роки тому

    Akkaa na try pani patha super vanthuchu vetala yallarum Nala erukanu sonaga ka thank you ka

  • @k.akshaya5218
    @k.akshaya5218 2 роки тому +1

    சூப்பர் கவிதா அக்கா 👌👌👌

  • @anuratha5778
    @anuratha5778 4 роки тому

    Arumaiyana bonda seithu anaivarukkum kuduthu sapida sonnathu romba santhoshama irukku pinnadi velavan satham kettutte irundhadhu magizhciya irundhadhu

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому

      Thank you so much sister..🙏❤️👍

  • @LakshmiLakshmi-pt1jl
    @LakshmiLakshmi-pt1jl 4 роки тому +2

    சகோதரி மரவள்ளி கிழங்கு போண்டா அட்டகாசம் பார்க்கும்போதே சாப்பிடணும் போல உள்ளது சூப்பர்

  • @hannahsumathi3606
    @hannahsumathi3606 4 роки тому +6

    Lakshmana looks so cute god bless you dear

  • @IndianTamilan19
    @IndianTamilan19 3 роки тому

    அருமை சகோதரி மரியாதையான வார்த்தை பேசுகிறிர்கள் நன்றி-
    எங்க வீட்டில் ஒரு லகஷனா
    -. கெளசிக் - ஹரி-அப்படினு மூன்று குட்டிஸ் இருக்காங்க-
    உங்கள் ரெசிபி சூப்பரா இருக்கு அருமை-வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳👍👍🙏🙏

  • @thirumersal
    @thirumersal 4 роки тому +3

    I will try brother and sister 😋😋😋

  • @parthiworld2134
    @parthiworld2134 4 роки тому +4

    Super bonda with Background peacock voice Excellent........

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 3 роки тому

    அருமையான பதிவு நல்ல சுவையாக உள்ளது

  • @thunindhanallarivuvendum7084
    @thunindhanallarivuvendum7084 4 роки тому +2

    Unga video super ga, cooking plus happiness oda kalandhu iruku ga😍😍. Idhe maathiri podunga nallarku..

  • @margratemary656
    @margratemary656 4 роки тому

    Bonda super maravalikilangule ipedium bonda sailanu prepare Pani katuneenge very nice.

  • @ushasekar3706
    @ushasekar3706 4 роки тому

    இயற்கை சூழலில் சூப்பர்

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 3 роки тому +2

    உங்கள் கொங்குநாட்டு தமிழ் அழகு. நீங்கள் செய்த போண்டாவும் அருமை. எந்த ஊர் இது? வாழ்க வளமுடன்.

  • @kanagabaskar5856
    @kanagabaskar5856 4 роки тому +4

    Super akka

  • @madhudenimadhudeni5360
    @madhudenimadhudeni5360 3 роки тому

    First time pakuren Sis...super subscribe panniden 🤗🥰

  • @achyutkrishnan4565
    @achyutkrishnan4565 3 роки тому +2

    Superb yummy tasty
    Good clear slow easily understandable narration.
    Thank you

  • @sivadharshanm8079
    @sivadharshanm8079 3 роки тому

    Super sister vaalthukkal

  • @oviyaov7200
    @oviyaov7200 8 місяців тому +1

    Ithula ethuku idly maavu sekaringa? Athu ilama seiya mudiyaatha?

  • @alagualagu602
    @alagualagu602 3 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @sharmilaa1695
    @sharmilaa1695 4 роки тому +1

    Acca your recipe is is very tasty and lakshana papa is so cute

  • @andriarosebell1659
    @andriarosebell1659 3 роки тому

    Super...ninga endha urunga ammni

  • @indramohansuresh
    @indramohansuresh 4 роки тому +29

    அழகு தேவதை லக்ஷனா! வாழ்த்துக்கள்

  • @muthuraja293
    @muthuraja293 4 роки тому +2

    சிறப்பு வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன்

  • @elavarasisv9580
    @elavarasisv9580 4 роки тому +1

    Good family, vazhga vazhamudan

  • @amirthavallikrajendran1675
    @amirthavallikrajendran1675 2 роки тому

    Sister ur recipes for good. Which place urs. So fresh everything vegetables.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 роки тому

      Thank you sister..our village near Pollachi 👍👍❤️

  • @raghuprasath7631
    @raghuprasath7631 4 роки тому +2

    கொங்கு தமிழ் பேசுவதை கேட்க சந்தோசமாக உள்ளது. போண்டாவுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் மேலும் மெருகூட்டும்

  • @ashokjuliyarashokjuliyar3132
    @ashokjuliyarashokjuliyar3132 4 роки тому +3

    போண்டா சூப்பர்ங்க.அதை நீங்க செய்யயிலேயே நாக்கில் எச்சி ஊறுதுங்க .அருமை அருமை.

  • @elakkyavetri690
    @elakkyavetri690 4 роки тому

    Bonda super akka I like ur cooking style ...laksha papa super va irukaga....

  • @FFeditz5884
    @FFeditz5884 4 роки тому

    Akka. Ithu. Kelagu bonda illai vegetable bonda
    Aneway super ka yummy
    😊😊😊😊😊😊👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому

    அருமை 👌

  • @Yousuf-vp3os
    @Yousuf-vp3os 10 місяців тому

    🎉U R A GREAT COOKIE 😮🎉

  • @arunv5158
    @arunv5158 3 роки тому

    Chicken chinthamani video podunga akka

  • @ashok4794
    @ashok4794 4 роки тому

    Akka semaiya irukku nan try panni pathuttu solra

  • @universe2157
    @universe2157 4 роки тому +8

    Super sister 🤗😊. So brilliant thinking sister. Peacock sound very beautiful
    Video highlights u r giving to all people food with smiling face
    God bless u 🙏🏻

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому

      Thank you so much sister 🙏❤️👍

  • @shameem5286
    @shameem5286 3 роки тому

    Super sister like maravalley kelang

  • @baskarbaskar6678
    @baskarbaskar6678 4 роки тому +1

    Super Akka..

  • @pattabiraman9052
    @pattabiraman9052 2 роки тому

    சூப்பர்

  • @factsintamil4477
    @factsintamil4477 4 роки тому +2

    Hi akka. Super

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 4 роки тому

    Ma peacock is shouting for its good.....give ma to peacock....sweet kids...so today we saw little kids a guest ma...nice bonda ma.....

  • @selvivenkatesh8839
    @selvivenkatesh8839 2 роки тому +1

    Papa so cute 💖🥰

  • @sampathkumar2629
    @sampathkumar2629 4 роки тому

    Super.... Very nice 👌....
    I try this food.... Thanks to lakshana. Pappa.. and mrs.ganga akka......

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 4 роки тому

    Very nice super sistar thank you

  • @nadarvanitha9650
    @nadarvanitha9650 4 роки тому

    Waw super MA thank you 😋👍👍👌👌

  • @nishashibu5559
    @nishashibu5559 3 роки тому

    Semma ya eruku paka

  • @shinysuresh6815
    @shinysuresh6815 4 роки тому

    👌👌 👌👌samachu pakkalam 😊👍👍anke satham podunnathu yaru antha ale pakkanam 😀

  • @sampathkumar2629
    @sampathkumar2629 4 роки тому

    Nice food, nice location and nice language..... Supur...

  • @thamu5301
    @thamu5301 4 роки тому +13

    அக்கா... எங்க பக்கம் இதை குச்சி கிழங்குனு சொல்லுவாங்க...உருளை கிழங்கு போண்டாவுக்கான செய்முறையில கிழங்கு மட்டும் வேற. நாங்க இதுல கிழங்கு வடை, தோசை செய்வோங்க. உங்க போண்டா செய்முறை அருமைங்க. பின்னாடி மயில் அகவும் சத்தம் சூப்பருங்க.👌👌🙂

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому +1

      நாங்களும் குச்சி கிழங்குனு தான் சொல்லுவோம் bro ..thank you 👍👍

    • @AnandKumar-tv4sk
      @AnandKumar-tv4sk 2 роки тому

      எங்கள் பகுதியில் கம்புகிழங்கு சொல்வார்கள்

    • @sivaganesan5058
      @sivaganesan5058 Рік тому

      Nangalum kuchi kilangu nu dha solluvom

  • @mujithaparamasivan5119
    @mujithaparamasivan5119 4 роки тому

    அக்கா சொல்லி குடுத்தது க்கு ரொம்ப நன்றி 👍 எங்கள் காட்டில் இந்த கிழங்கு இருக்கு ஆனா நாங்க இப்படி செய்யல இப்போ தான் நீங்கள் சொல்லி குடுத்து விட்டேங்க ரொம்ப நன்றி 👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому

      Super sister..intha bonda seithu paarungal super ah erukum ..👍👍

  • @chittu5057
    @chittu5057 3 роки тому

    Nice which place 🤔 😏 mam

  • @rajalakshmis8076
    @rajalakshmis8076 3 роки тому

    Nature cooking super akka

  • @priyavishnu9408
    @priyavishnu9408 3 роки тому

    Wow super sister👌👌👌👌👌👌👌👌👌

  • @kayathriselvaraj6298
    @kayathriselvaraj6298 3 роки тому

    Super very nice sister

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 Рік тому

    I will try

  • @addepallibalasubramaniyam7814
    @addepallibalasubramaniyam7814 4 роки тому +1

    Color combination of vegetables were superb

  • @soloexpress7049
    @soloexpress7049 4 роки тому +1

    சூப்பர் அக்கா

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 роки тому

    Akka video dishes very nice

  • @astromohanraj5499
    @astromohanraj5499 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @HappyHappy-eu9lb
    @HappyHappy-eu9lb 3 роки тому

    Super super super Akka 😍👌👌

  • @ArizeandShine515
    @ArizeandShine515 4 роки тому +3

    This looks yummy thank you for sharing

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o 4 роки тому

    Wow super recipe sister. Thanks

  • @rrajendran4235
    @rrajendran4235 4 роки тому +1

    Seema super akka

  • @sivaperumal1045
    @sivaperumal1045 4 роки тому

    லஷனா பாப்பா சூப்பர்...👌

  • @MariMari-bs4zs
    @MariMari-bs4zs 3 роки тому +1

    Very super

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 Рік тому

    நீங்க சாப்பிடும் போது ஆசையாக இருக்குங்க.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      வாங்க சாப்பிடலாம்

  • @jessinjj3492
    @jessinjj3492 3 роки тому

    ஆகா!அருமை!

  • @menuganesh7775
    @menuganesh7775 3 роки тому

    Wow superb 👏 👌

  • @kanmanikanmani2339
    @kanmanikanmani2339 4 роки тому

    Newly try super sis👍

  • @radhanesk07
    @radhanesk07 4 роки тому +1

    Super sister.. tried different recipe with this vegetable

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 роки тому

    மிக நல்ல குடும்பம் திருஷ் டி சுத்தி போடணும் சுவை யான போண்டா

  • @sangeetarajani1616
    @sangeetarajani1616 4 роки тому

    Super recipe maa.😋😋senji solrae

  • @muthuraman4447
    @muthuraman4447 4 роки тому

    Wow so yammi sister 👌👌👌👌👌

  • @kushbunaviin8616
    @kushbunaviin8616 4 роки тому +1

    Your videos all very nice akka 🥰🥰😍😍❣❣❣❣❣

  • @rajaraja63
    @rajaraja63 4 роки тому

    சூப்பர் செம்ம ஏறியா.??.

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 4 роки тому

    சூப்பரான டிஷ்

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan1967 3 роки тому

    பசுமை சமையல்

  • @karthikbaskar6915
    @karthikbaskar6915 4 роки тому

    Nanum kovai than ana eppothu.up erukkom kongu thamil kekka santhosam pondaum super

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 4 роки тому +4

    Wow super sister

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому

    i will try this bonda

  • @sathi6395
    @sathi6395 11 місяців тому

    Wow...looks very tasty....we love your channel and the recipes you prepare....best wishes from here in Msia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @elangoelango1444
    @elangoelango1444 4 роки тому +5

    உங்க தோட்டத்துல 4குச்சி கொண்டு போய் நடவு போட்டு விடுங்க akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 роки тому +1

      Ok bro..👍👍

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 роки тому +1

      நண்பா எனது சேனலில் விருப்பம் இருந்தால் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் நட்பு எனக்கு முக்கியம்

  • @drgillenshieh8818
    @drgillenshieh8818 4 роки тому

    Very nice recipe 👌 thank you

  • @sharmilaalexander1338
    @sharmilaalexander1338 4 роки тому

    Super I want to try 👍

  • @venkatprabu5775
    @venkatprabu5775 3 роки тому

    Super nice receipe

  • @indiranin4009
    @indiranin4009 4 роки тому

    snakes super sister l will try

  • @jainlabudeenk.s3934
    @jainlabudeenk.s3934 3 роки тому

    Super, super

  • @ishwaryanehru7436
    @ishwaryanehru7436 4 роки тому

    Super akka I will try definitely😋

  • @whitelotus7411
    @whitelotus7411 4 роки тому

    Wow super 👌👏

  • @umamaheswari-qg5dv
    @umamaheswari-qg5dv 3 роки тому

    Very good Super

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 роки тому

    Nice preparation of bonda ma...

  • @komalavenkatesh1109
    @komalavenkatesh1109 3 роки тому

    Super sister

  • @mycrafts8139
    @mycrafts8139 3 роки тому

    Super.👌😋