இயேசுவை ஏற்றுகொண்ட அற்புத சாட்சி tamil Christian testimony

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 69

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Рік тому +3

    ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @ashwinjayaashwinjaya7150
    @ashwinjayaashwinjaya7150 3 місяці тому +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 💐💞💞💞💞💞

  • @selladuraiSelladurai-r3j
    @selladuraiSelladurai-r3j Рік тому +3

    இயேசுவே மெய்யான தெய்வம்

  • @shinysahayam7040
    @shinysahayam7040 6 місяців тому +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤

  • @ashwinjayaashwinjaya7150
    @ashwinjayaashwinjaya7150 3 місяці тому +1

    💞💞ஆமென் ஆமென் ஆமென் 💞💞💞💐💐💐

  • @vinothrathna3573
    @vinothrathna3573 5 місяців тому +1

    நன்றி

  • @SelvaRaj-kc6fs
    @SelvaRaj-kc6fs 5 місяців тому +1

    உன்மையான. சாட்சி. அப்பாவுக்கு. ஸ்தோத்திரம்.

  • @racheltamilselvi5438
    @racheltamilselvi5438 2 місяці тому +1

    Praise the LORD. Glory to GOD.

  • @ashokak8386
    @ashokak8386 3 місяці тому +1

    Amen hallelujah thanks Jesus

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 6 місяців тому +1

    Amen amen Praise God hallelujah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ashwinjayaashwinjaya7150
    @ashwinjayaashwinjaya7150 3 місяці тому +1

    I love you jesus 💞💞💞💞🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 місяців тому +1

    Appa unga pilla ku nalla mana mattam thaga appa nalla velai kudugna appa ❤❤❤

  • @saravanana3924
    @saravanana3924 7 місяців тому +1

    Hallelujah amen amen hallelujah hallelujah amen amen hallelujah hallelujah amen 🙏🙏😭🙏👏😭🙏👏

  • @rebekharebi3190
    @rebekharebi3190 Рік тому +1

    சூப்பரா பேசினீங்க கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Рік тому

      நன்றி மா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @isaacs283
    @isaacs283 Рік тому +3

    அருமை அருமை யான சாட்சி கர்த்தருக்கே மகிமை.

  • @davidudavid5957
    @davidudavid5957 9 місяців тому +2

    ஏசப்பா என் கடன் எல்லாம் அடைக்க கிருபை செய்யுங்க. கடன் பிரச்சனையில் தூக்கமே வரல. Please jesus help me

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  9 місяців тому

      கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து நீங்கள் செய்யும் வேலையை பெறுக செய்து அதில் வருகின்ற வருமானத்தை ஞானமாக செலவு செய்து மீதம் எடுக்க வைத்து அதில் இருந்து கடனை அடைக்க தெய்வம் உதவி செய்வாராக ஆமென்

  • @jeykajames8404
    @jeykajames8404 Рік тому

    Amen , Our God is great

  • @rebekharebi3190
    @rebekharebi3190 Рік тому +2

    I love you Jesus daddy😘😘🏥🇮🇳

  • @rajiraji7789
    @rajiraji7789 Рік тому +1

    இயேசு ஜீவனுள்ள தேவன்

  • @Varasview
    @Varasview Місяць тому

    Glory to God 🎉😊

  • @jerunjerun2782
    @jerunjerun2782 Рік тому +1

    என் கணவர் என்னை கை விட்டு விட்டார் திரும்ப என் கூட வாழ்வார

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Рік тому

      ஜெபிப்போம் கர்த்தர் அற்புதம் செய்வார்... உங்கள் ஜெபகுறிப்புகள் எங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்கள்... நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் மெய்யாகவே நம்முடைய ஜெபத்தை கேட்டு தேவன் உங்கள் கணவரை மனம் திரும்பச் செய்வார்...
      P.Karthik Joshua
      Cell: 9786865558

  • @jenithebineshs2069
    @jenithebineshs2069 Рік тому +1

    Praise the lord.

  • @yogithaprabu5614
    @yogithaprabu5614 10 місяців тому +1

    🙏Amen YESU APPA

  • @bhuvabuvi5225
    @bhuvabuvi5225 Рік тому +1

    ஆமென்

  • @sathyasugumar3719
    @sathyasugumar3719 Рік тому +1

    Amen 🙏🙏🙏❤️💯

  • @lavanyalavanya5769
    @lavanyalavanya5769 Рік тому +2

    Amen God bless you brother

  • @Yosabath-23
    @Yosabath-23 27 днів тому +1

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +4

    Amen Yesappa bless you brother and all

  • @shajinsajini
    @shajinsajini Рік тому +3

    என் சகோதரனின் ஐந்தாவது கீமோதெரபி இயேசுவின் பெயரில் நன்றாக நடந்தது!! அடுத்த கீமோதெரபி முடிவதற்குள் இயேசு என் தம்பிக்கு ஒரு அதிசயம் செய்யணும்!! அடுத்த ஸ்கேன் எடுக்கும் போது எந்தவொரு கேன்சர் கட்டியும் இல்லை என்று ரிப்போர்ட் வரச் செய்யும் இயேசுப்பா!! அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!!
    ஆமென்

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  Рік тому +1

      விசுவாசத்தோடே ஜெபியுங்கள் நிச்சயமாகவே கர்த்தர் உங்கள் விசுவாசத்தை கனம்பண்ணி அற்புதம் நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому +1

    Amen Hallelujah thank you Jesus praise the Lord 🙏✝️👏👍👌🙌✨✨✨💯

  • @radharajradharaj9246
    @radharajradharaj9246 3 роки тому +2

    Amen 👌🏻🙏🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalesh6056
    @kamalesh6056 3 роки тому +6

    Amen 🙏🙏🙏

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 3 роки тому +4

    God bless you annan

  • @rajiraji7789
    @rajiraji7789 Рік тому +1

    மாக தேவன்

  • @sathishkumar-ve9ho
    @sathishkumar-ve9ho 3 роки тому +1

    Super test mony brother God jesus with you..

  • @mariyapackiam6079
    @mariyapackiam6079 3 роки тому +3

    Yes praise the lord amen

  • @samsandy7162
    @samsandy7162 Рік тому +1

    Praise The Lord 🙏

  • @selladuraiSelladurai-r3j
    @selladuraiSelladurai-r3j Рік тому +1

    Jesas and love

  • @tabithale4278
    @tabithale4278 3 роки тому +6

    Praise the Lord

  • @samuel_zionsamuel_zion5554
    @samuel_zionsamuel_zion5554 3 роки тому +4

    Praise the Lord Thambhi may god bless you to all our meracl god

  • @nivinmahi7672
    @nivinmahi7672 3 роки тому +2

    Amen

  • @endtimegospel-official5654
    @endtimegospel-official5654 3 роки тому +12

    என்ன டா இந்த இயேசு நம்மள இப்படி கஷ்ட படுதுறாரு என்று நெனச்சு விசுவாசம் குறைந்து விட்டது. ஏண்டா நமக்கு இப்படி ஒரு கஷ்டம் மாத்தறை வங்க காசு இல்ல, சொரு திங்க காசு இல்ல, சொந்தக்காரர்கள் வீட்ல தான் சப்டுரோம் நானும் என் அம்மாவும். 5 மாசமா வேலை இல்ல. என்ன டா இந்த இயேசு என்று திட்ட ஆரம்பிச்சுட்டேன். அப்போ தான் இந்த வீடியோவை பார்த்தேன். கலங்கிய கண்களுடன் சொன்னேன், யேசப்ப என்னை அழைத்தவர் நீங்க... கடைசி வரை நடதுவிங்க. விசுவாசத்தை துவகுகிறவர் அதை முடிக்க வள்ளவராய் இருக்கிறார். மனிதர்களை நம்புவது விருதா. அவர் மேல் நம்பிகாயாய் இருங்கள் அவரே காரியங்களை வாய்கப் பண்ணுவார். ஆமென் ! அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா !

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  3 роки тому

      Wonderful சாட்சி.... கர்த்தருக்கே மகிமை

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  3 роки тому +1

      நிச்சயமாகவே கர்த்தர் உங்கள் கண்ணீரை துடைத்து கஷ்டங்களை போக்கி நிச்சயமாக ஆசீர்வதிப்பாராக.... நிச்சயமாகவே முடிவு உண்டு... உன் நம்பிக்கை வீண்போகாது

  • @devidevi9500
    @devidevi9500 Рік тому +2

    👋🙏

  • @sathishkumar-ve9ho
    @sathishkumar-ve9ho 3 роки тому +3

    Enaku kadan nerukadi athigam but i want jesus blessings please helpme appa..madurai sathish

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  3 роки тому

      கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சதீஸ் அவர்களே என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு உங்களது பெயர் முகவரி ஜெப குறிப்புகளை அனுப்பவும்..
      மேலும் நானும் லட்சங்களுக்கு மேலாக கடன் பிரச்சனையில் இருந்தேன் தற்கொலை பண்ணிக் கொள்ளலாமா என்று கூட நினைத்தது உண்டு.
      ஆண்டவர் நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்று வாக்கு தந்தார் முதலாவது நான் கடன் வாங்கியதற்காக தேவனிடம் மன்னிப்பு கேட்டேன் அடுத்து யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டுமோ அதை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி தினமும் கைவைத்து ஜெபித்து வந்தேன் கர்த்தர் அற்புதமாக ஆச்சரியமாக எல்லா கடன்களை அடைத்துவிட்டு இன்றைக்கு முழு நேர ஊழியம் ஆக செய்ய கிருபை செய்திருக்கிறார் எனக்கு செய்த தேவன் உங்களுக்கும் அற்புதங்கள் செய்து உங்கள் கடன்களை அடைக்க உதவி செய்வார்...
      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தயவுசெய்து உங்களுடைய தொலைபேசியில் இருந்து என் (9786865558)வாட்சப் எண்ணிற்கு வரவும்

  • @kumaresansathish7858
    @kumaresansathish7858 Рік тому +2

    Amen praise the lord thank you Jesus same problem bro pls me ❤️❤️

  • @ravir1571
    @ravir1571 Рік тому +6

    கத்தரி நாமத்துக்கு ஸ்தோத்திரம்

  • @bharathjemi8672
    @bharathjemi8672 3 роки тому +1

    Jesus great leader

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 Рік тому +1

    Karthar nallavar

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 Рік тому +1

    Amen😢😢😢

  • @gganesan5770
    @gganesan5770 Рік тому +1

    Aman

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 Рік тому +1

    Amen

  • @jeruswin_official
    @jeruswin_official Рік тому +4

    Praise the lord

  • @antodevaraj1009
    @antodevaraj1009 Рік тому +1

    Amen 🙏🏻

  • @karunyamohan108
    @karunyamohan108 Рік тому +1

    Amen

  • @mickroniya6768
    @mickroniya6768 Рік тому +1

    Amen 🙏🙏🙏

  • @stanlyraj1546
    @stanlyraj1546 Рік тому +1

    Praise the Lord

  • @kannigasampath2436
    @kannigasampath2436 Рік тому +1

    Amen 🙏🙏🙏

  • @Nifil2425
    @Nifil2425 7 місяців тому +1

    Amen

  • @kannan3942
    @kannan3942 Рік тому +1

    Praise the lord