😍A day in my mom life..❤️ / 🥰Daily Routine 😱/Atputham

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 186

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 Рік тому +15

    அம்மாவுடன். திரிவது ஒரு சந்தோஷம். தான். இயற்கை
    அழகை. இரசித்தேன்.மனதுக்கு
    ரம்மியமாக இருந்தது. நன்றி.

  • @santhikrishnan2391
    @santhikrishnan2391 Рік тому +16

    உங்கள் அம்மா வை பார்த்தால். அக்கா போல் இருக்கார். இருவரும் இழமையாக இருக்கார்கள். அழகான இடம்.

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Рік тому +4

    கடவுள் பக்தியில் எனது அம்மாவை போன்று உள்ளது ❤உங்கள் அம்மாவை பார்க்கும் போது 👍❤🇩🇪

  • @vithushithivakar4639
    @vithushithivakar4639 Рік тому +14

    யாழ்ப்பாண தமிழை கேட்கும் போது அருமையாக உள்ளது ❤️

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +14

    அழகான அன்பான பிள்ளைகள் & அம்மா அப்பா.

  • @thabithajohnson6061
    @thabithajohnson6061 Рік тому +2

    உங்களது அம்மா மிகவும் ஒரு innocent lady.. தாய் மகன் பாசம் கிடைப்பது என்பது மிகப் பெரிய ஒரு வரம்..அதை நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள்... உங்களது vacation ஐ மிகவும் பயனுள்ள விதத்தில் கழிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @apishatheesh6036
    @apishatheesh6036 Рік тому +4

    உங்கள் அம்மாவையும் உங்கனையும் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கு

  • @rasaratnamnishanthini9522
    @rasaratnamnishanthini9522 Рік тому +5

    அழகான அம்மா அப்பா பிள்ளைகள் ❤

  • @thakshak6519
    @thakshak6519 Рік тому +17

    Your mom is very innocent but very smart. I like how she is very busy and focuses on things that make her happy instead of just cooking all the time. Encourage her to start UA-cam and talk about gardening.

    • @AtputhamKali
      @AtputhamKali  Рік тому

      Thanks

    • @sg3083
      @sg3083 Рік тому

      yes I agree 👌womens must learn from her 😂

  • @pavithanaapavithanaa1135
    @pavithanaapavithanaa1135 Рік тому +1

    அம்மா உங்க வீட்டில் பூக்கும் செடிகள் இன்னும் நிறைய நாட்டுங்கள்

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 Рік тому +1

    I really like your family. உங்கள் சொந்த ஸ்லாங்கைக் கேட்பது நல்லது. இந்த காணொளி எங்கள் தோட்டத்தில் இருந்து மக்கள் பூக்களை பறிக்க வருவதை நினைவூட்டியது. Thank you

  • @GaneshMurugesu
    @GaneshMurugesu Рік тому +1

    சிறப்பான காண்ஒழிகள் தம்பி

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Рік тому +4

    Mom and son on the morning routine ,, good video,,

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Рік тому +7

    Very cute sweet mom 🥰🥰god romba pudikum pola mom ku ❤❤kalistan nenka smile pannum podhu nallah cute are erukiringa ❤❤❤❤

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Рік тому

    அழகான பதிவு God bless you all 🙏

  • @thana.mathusha3417
    @thana.mathusha3417 Рік тому +3

    Rompa supara erukku unka video anna

  • @dingdong313
    @dingdong313 Рік тому +13

    இதுதான் தமிழரின் உண்மையான வாழ்க்கை முறை. காலையில் எழுந்து பூக்கள் பறித்து, பூக்களை கடவுளருக்கு வைத்து வணக்கம் செய்தல் என்பதில் இருந்து தான் "பூ+செய் = பூசெய்" எனும் சொல் உருவானது என்பதை தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளரான இராமகி ஐயா அவர்கள் குறிப்பிடுவார். வடயிந்தியாவின் ஊடாக வந்த வந்தேறி ஆரியர் "பூசெய்/ பூசை" எனும் சொல்லை "பூஜை" என ஒலித்தனர். அதன் விளைவே இன்றும் கோயில் பூஜை செய்தல் என்றாகியுள்ளது. உண்மையில் "பூசெய்" என்பதே சரியானது. இதனை இலங்கைத் தமிழர் வாழ்வியலில் நேரடியாக பார்க்கக் கிடைக்கிறது. மிக்க மகிழ்ச்சி!

  • @cheanthan
    @cheanthan Рік тому +2

    Bro i like your vlogs and the way of your expression. Very natural and down to earth.Keep the good work. Lot of greetings from Germany.

  • @sivanava3575
    @sivanava3575 Рік тому +1

    Love it look nice and natural. Put smiles simple and sweet.
    Thanks God bless you.

  • @welcometotheworld3741
    @welcometotheworld3741 Рік тому +9

    Village temple, mind relaxing.

  • @yuvakajanthushanthy5867
    @yuvakajanthushanthy5867 Рік тому +3

    Amma la ipdi eppavum anpa paasama akkaraya irunga.... always....😊😊😊😊

  • @ganeshrevathi8763
    @ganeshrevathi8763 Рік тому +2

    Ungalai parkkum pothu santhoshama ullathu anna velinadtil irunthu unga familya rompa miss panni irunthu ovvoru vishayaththiyum nengal sollum pothu ungal mukaththil mikavum santhoshamaka solringa super anna ❤❤❤

  • @kishanisuthaharan4427
    @kishanisuthaharan4427 Рік тому +4

    ♥️♥️♥️♥️♥️💫vera level
    Adutha upload ku waiting 😍

  • @sujansugumaran6550
    @sujansugumaran6550 Рік тому +4

    Super bro from Toronto bowmanville

  • @Tamilboy.
    @Tamilboy. Рік тому +1

    Nice bro naan ungada fan❤

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel Рік тому +5

    Congratulations and good luck on your UA-cam channel!!

  • @packylutechumy2533
    @packylutechumy2533 Рік тому +3

    Very cute family ❤ god bless you all.

  • @AththyNature
    @AththyNature Рік тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்!😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +6

    Amma morning 🌄 walking vedio Arumai 👌 Happy Rosa kanru.amma naa sumava.Good Boy. . 👍 Good day 🌞

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 Рік тому +3

    Super bro unka kudumpam parkka asaija erukku

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 Рік тому +2

    Unkal Amma very Nice Super 👍🌺🌸

  • @thiruchelvammithusha2245
    @thiruchelvammithusha2245 Рік тому +3

    Nice anna amma nalla kadavul mela nambikaija erukiranga anna ❤️❤️

  • @arunjai1527
    @arunjai1527 Рік тому +3

    Auntie 👏 super God bless you 🙏

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +9

    அம்மாவுக்கு கடவுள் பத்தி கூடமகன் ❤️🌹😀

  • @piranselvi
    @piranselvi Рік тому +4

    Super 😍

  • @Kaarikaiyinthedal
    @Kaarikaiyinthedal Рік тому +3

    Arpudham❤️

  • @suki9197
    @suki9197 Рік тому +1

    அருமையான பதிவு.

  • @saii9970
    @saii9970 Рік тому +1

    Hi gread 5 sir odavum video seithurukkalam always video good kali keep going

  • @anussiya5112
    @anussiya5112 Рік тому +1

    Excellent video 😍

  • @neerohalo3930
    @neerohalo3930 Рік тому +1

    Nallaruku ellam ungada amma very beautiful and very nice person
    Thampimar ninga 3 parum potti pottu ungada amma appavila pasam katturinga parka santhosamai eruku
    Ippadi daily routine video podungo engaluku interesta erukum
    Ungada family parka santhosama eruku ithai parthu ondai ondu kadi parathukalum adiparathukalum learn pannadum

  • @kirupaharanarasaretnam5108
    @kirupaharanarasaretnam5108 Рік тому +1

    Nice 😮😮😮

  • @amuthys5022
    @amuthys5022 Рік тому +2

    So funny nenga mattavidda pudunga
    Mattava anga vidda vanthu pudunkinal so funny 😁😄

  • @Learneng5
    @Learneng5 Рік тому +2

    அருமை

  • @amuthys5022
    @amuthys5022 Рік тому +7

    So funny Amma and you

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Рік тому +1

    🤲🤲🤲👌👌👌😁😁😁god bless you

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 Рік тому +5

    Nice bro

  • @aaranyschannel
    @aaranyschannel Рік тому +1

    அழகான காணெளி ❤

  • @meandmaaworld9164
    @meandmaaworld9164 Рік тому +1

    Way you speaking infront of camera it's very interesting to see.... keep rocking brother u have bright future ❤❤❤

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Рік тому +1

    Tampi kalistan kovilai parkkave mantu shanthy adaigiratu🙏🙏🙏

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +1

    Sako eangalukum asai varathuku vanthal potrvankal neengal sqnthosama erukum pothu eangaluku santhosam Valthukal

  • @arunjai1527
    @arunjai1527 Рік тому +2

    Super brother

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Рік тому +1

    great sharing ✅✅✅🔔🔔🔔🔔

  • @luxcyluxcy5989
    @luxcyluxcy5989 Рік тому +1

    Very cute sweet mom

  • @sbtvlogs4959
    @sbtvlogs4959 Рік тому +4

    ❤ nice

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993 Рік тому +3

    Nice family pakka aasaya erukku ❤❤❤

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Рік тому +1

    Your right explain like that 👍🏻

  • @anbudannila7470
    @anbudannila7470 Рік тому +3

    Anna thampi 2per da video vum Super thanan jatharthamana pachchu❤😮

  • @Thusha-i5g
    @Thusha-i5g Рік тому +2

    Nice amma 👍

  • @queency3715
    @queency3715 Рік тому +3

    Amma makan super.❤️❤️❤️❤️

  • @tharanijanu1040
    @tharanijanu1040 Рік тому +3

    தம்பி , நிற்கும் வரை அம்மாவுடன் நேரத்தை பெரும்பாலும் செலவிடுங்கள்.

  • @amuthys5022
    @amuthys5022 Рік тому +3

    Nice a pudunkurathu 😁😁😁😄😄😄😄 she said camera there 😁😄😁😄

  • @Hollymolly958
    @Hollymolly958 Рік тому +4

    Apo ini canada again varah mataengalah ? 😓

  • @vigitha2777
    @vigitha2777 Рік тому +1

    Nice mama and sun god bless you❤🎉

  • @Jaffnavithu
    @Jaffnavithu Рік тому +3

    Super bro

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Рік тому +2

    அம்மாவை நேசிப்பது எப்படியென்று இப்போதுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம்.

  • @vts3girls
    @vts3girls Рік тому +1

    I watch your video to see your mom. I missed my house and mom who live in Jaffna. When i watch your videos i feel I live in Jaffna.

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Рік тому +5

    பேசுறது இன்னும் கொஞ்சம் சத்தமாக இருந்தால் நல்லாயிருக்கும். (நல்ல மைக் வாங்குங்கள்)
    சிறந்த காணொளி! அம்மாவின் கடவுள் நம்பிக்கைக்கு யாவும் நலமாக அமையும்!

  • @parajana7025
    @parajana7025 Рік тому +2

    Nice😊

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran3225 Рік тому +9

    ஏன் உங்கள் ஊரின் தண்ணீர் உப்பு தண்ணீரில் என்றால் இரண்டு பெரிய பிளாஸ்டிக் ரம் வாங்கி அதில் மழைநீர் சேகரிப்பு செய்யுங்கள் அதை மரங்களுக்கு ஊற்றுங்கள்

  • @ramkarth2107
    @ramkarth2107 Рік тому +1

    Anna unka edam evadam

  • @ahilatharma7069
    @ahilatharma7069 Рік тому +2

    Nice 👍

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 Рік тому +1

    super bro 👍👍👍

  • @thinuthinusha5832
    @thinuthinusha5832 Рік тому +1

    Your family cute anna

  • @mahenvanu3020
    @mahenvanu3020 Рік тому +2

    Unga vedio ellame real ah iruku bro but video headline Tamil lajum iruntha innum alaka irukumo enru feel Panna thonuthu

  • @thawfeekthawfeek-rv3tf
    @thawfeekthawfeek-rv3tf Рік тому +2

    Nice boro👍👍👍

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому +2

    So cute mom 🇨🇦

  • @leelasundaram6548
    @leelasundaram6548 Рік тому +2

    Kalimantan you are great

  • @sg3083
    @sg3083 Рік тому +1

    அதுக்கு கொஞ்சம் வருத்தம் 😂😂😂( moto bike)

  • @thanujanthanujan4994
    @thanujanthanujan4994 Рік тому +2

    அண்ணாமாரின்ட big fan நான்

  • @balaprasith7285
    @balaprasith7285 Рік тому +1

    Bro . hru. I am watching videos

  • @lathak2534
    @lathak2534 Рік тому +1

    Super 👍

  • @keerthidharsh5476
    @keerthidharsh5476 Рік тому +1

    Nice ❤from 🇨🇦

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    MASUKUTTI JAM PALAM. SUTHUMALAIYIL PERIYA MARAM IRNTHATHU..JAM KACHALAM.Nalla நடைபயிற்சி IN THE MORNING.சிதம்பரதம் பூ HIBISCUS ENGLISH name FROM CANADA

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +1

    Night ile poo paduka ponal marathon pambuku irukum. Becareful. FirstDay evening podunko vaiyunko. Poo mararum next day

  • @bharathiyar4823
    @bharathiyar4823 Рік тому +1

    super video

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran3225 Рік тому +2

    வாழைமரத்துடன் சேர்த்து வையுங்கள்

  • @selango6302
    @selango6302 Рік тому +1

    பூபுடுங்குவது உடற்பயிற்சிதான்

  • @MochisPrincess47
    @MochisPrincess47 Рік тому +1

    Cute Amma ❤❤❤❤

  • @rubyvijayakumaran1883
    @rubyvijayakumaran1883 Рік тому +2

    Anbana magan👍❤😊

  • @nilaaki5876
    @nilaaki5876 Рік тому +1

    Aunty so sweet❤

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Рік тому +1

    super bro

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Рік тому +1

    Your mum more innocent 🙏

  • @vanajanimalakumar6020
    @vanajanimalakumar6020 Рік тому

    இது என்ன இடம்

  • @thavamt1776
    @thavamt1776 Рік тому +1

    Super ❤❤

  • @sassinadesu7842
    @sassinadesu7842 Рік тому +1

    Super

  • @teepikateepika3391
    @teepikateepika3391 Рік тому +2

    Nice

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Рік тому +1

    🌷 Nice 🌹

  • @sahanak7616
    @sahanak7616 Рік тому +2

    Neenga Puriyura Maari Pesurinka 🥰

  • @y.kayali7147
    @y.kayali7147 Рік тому +1

    Rompa nalla video ningal en appava mariyatha ilama koppan,appar enringa appa endu mariyathaya sollunga bro

    • @AtputhamKali
      @AtputhamKali  Рік тому

      Pasamthula soluroom ❤️❤️

    • @y.kayali7147
      @y.kayali7147 Рік тому

      Ok bro pakkiravangaluku appadi theriyathe

  • @Kajani2019
    @Kajani2019 Рік тому +4

    அம்மாவை கமரா பூட்டின வீட்டுகார்ரிடம் மாட்டி விட்டுட்டிங்களே அண்ணா…….😮(காணொளி போட்டு)