CURRENT இல்லாத உலகில் COMEDY குடும்பம்|TVO|Tamil Voice Over|Dubbed Movies Explanation|Tamil Movies

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2021
  • நம் வாழ்க்கையில் MISS பண்ண கூடாத சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் காமெடி குடும்ப சித்திரம்
    Facebook : TAMIL-VOICE-...
    Instagram : / tamil_voice_over
    Telegram link : t.me/Tamilvoiceovers
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
    ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.
  • Розваги

КОМЕНТАРІ • 6 тис.

  • @Selvakumar-ol2fo
    @Selvakumar-ol2fo 3 роки тому +291

    படம்னா இப்படி இருக்கணும் . ஆனா நீங்க இல்லைனா இந்தப்படம் சத்தியமா எனக்கு புரிஞ்சு இருக்காது இந்தப் படம் தமிழ்ல இருந்திருந்தாலும் இவ்வளவு நல்லா🤩🤩🤩 இருக்குமான்னு தெரியல ரொம்ப ரொம்ப நன்றி நண்பா 🙏🙏

  • @jerryandjoa4865
    @jerryandjoa4865 3 роки тому +306

    செம பிலிம்..... ஒரு நிமிஷம் நானும் அவுங்க கூட ட்ராவல் பண்ண மாதிரி இருக்கு..... 👏👏👏🙏🙏🙏❤❤👌👌👌

  • @YNsunbae
    @YNsunbae 2 роки тому +79

    I watched this more than 3 times! Its so interesting and not boring at all, amazing movie 😍

  • @noorafarveen4604
    @noorafarveen4604 2 роки тому +13

    Current Illana evlo kastam nu intha partha unara mudium apdi oru padam ithu fantastic😍😍😍😍😍😍👏🏻👏🏻👏🏻

  • @kirukangaming8164
    @kirukangaming8164 3 роки тому +723

    😍🥰 ANNA SUPER NA ... FACE REVEAL .. EPPO NA .. UNGA ONE OF THE BIGGEST FAN !!

  • @MTJanaranjani
    @MTJanaranjani 3 роки тому +25

    Thala va thala va thala ivlo neeram enna pandradhu nu theriyama nee sonna story hae ketutu irundhen pudhu notification vandhadhum ooodi vanten🤩😁

  • @senthilkumar4492
    @senthilkumar4492 2 роки тому +4

    செம செம. இது படம் அல்ல. பாடம்.👌👌👌👌👏👏👏

  • @rasathirasathu8114
    @rasathirasathu8114 Рік тому +13

    Indha movie ah 10 times pathutte

  • @sivakami532
    @sivakami532 3 роки тому +867

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல movie பார்த்த மகிழ்ச்சி இருக்கு ❤️❤️❤️❤️

  • @rjkarthikeyan2498
    @rjkarthikeyan2498 3 роки тому +57

    Namma oorula intha prachana vantha epdi samalikanum apdinu therinjika thaan......daily current poguthu pola.........😂😂😂

  • @sathishsathish1022
    @sathishsathish1022 2 роки тому +14

    இதே மாதிரி நம்ம நாட்டிலேயே நடக்கும் என ஆசையா இருக்கு ❤️🔥🎉🙏🙏🙏

  • @csvlogs5223
    @csvlogs5223 2 роки тому +39

    It's impossible to live without current 😂

  • @PrabhaSaro
    @PrabhaSaro 3 роки тому +32

    இப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக நானும் கடந்தேன் ரொம்ப நன்றி இதை உணர 90s kid's மட்டுமே முடியும்

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 роки тому +2

      90's puluthi kulanthai

    • @SACKTV-VIJAYA
      @SACKTV-VIJAYA Рік тому +1

      Don't make a scene thar only 90s kids had the best life.we all had more better life and fun than you people,but never boast about it .unga tholai thanga mudiyalapa.

  • @ponmasanamraja9681
    @ponmasanamraja9681 3 роки тому +260

    இந்த படம் பார்த்த மகிழ்ச்சியை விட நீர் கூறிய விதம் மிகவும் அற்புதம்.❤️

    • @mariyappanpappankulam3380
      @mariyappanpappankulam3380 2 роки тому +1

      அண்ணா படொ ரொம்பவெ நல்லா யிருந்திச்சு ஆனாநீங்க வாய்வலிக்க சொன்னிங்க டயிங்ஸ்

  • @amjathali7900
    @amjathali7900 Рік тому +5

    சூப்பர் படம்

  • @user-lh5cp2ix2f
    @user-lh5cp2ix2f 6 місяців тому +6

    Intha video enoda stress buster... Epo la stress ah feel panren oh apo la itha papen... Thank yu ajun... And yur voice hit me...

  • @muthupandimuthupandi6986
    @muthupandimuthupandi6986 3 роки тому +219

    Please pray 😭 for the covid 19 patients should recover and come

  • @fuego5438
    @fuego5438 3 роки тому +1779

    Ethana peru veetula nallave irukkum bodhu dhideernu "welcome to Tamil voice over channel naan ungal yaaro aajun yaaro" nu solluveenga😅😅😆😆😁

    • @amudha8030
      @amudha8030 3 роки тому +59

      நான் சொல்லுவேன் அடிக்கடி😅😅😅

    • @hildaramki3553
      @hildaramki3553 3 роки тому +41

      My son minimum twice a Day

    • @meenukuttythv6779
      @meenukuttythv6779 3 роки тому +20

      Naan

    • @hemakumar9503
      @hemakumar9503 3 роки тому +18

      Naanum

    • @jagan9539
      @jagan9539 3 роки тому +24

      Nan konjam vera mari soluvan. 🤐

  • @Alex-ok9qv
    @Alex-ok9qv Рік тому +2

    இந்த படத்துக்குள்ளே அப்படியே நான் முழுகிட்டேன் ரொம்ப சூப்பரா இருந்தது நைஸ் மூவி 👏👏👏

  • @kenakendy1428
    @kenakendy1428 2 роки тому +5

    Vara leval Padam thala idhu Mari pada vudunga idhu Mari supara iruku🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +326

    சகோ நீங்க கதையை தேர்ந்தெடுக்கிற விதம் மீண்டும் வேற லெவல் சூப்பர் சகோ.!!👍😃

    • @nsprabha1023
      @nsprabha1023 3 роки тому +5

      My student la

    • @Indian-sh3kl
      @Indian-sh3kl 3 роки тому +4

      @@nsprabha1023 😆

    • @ddnandha2751
      @ddnandha2751 3 роки тому +2

      Unga coment na talky tamil channel ley pathirken bro 🤔 adhu neenga tha na

    • @Vignesh_Channel
      @Vignesh_Channel 3 роки тому

      @@ddnandha2751 Hi Bro Good Afternoon..😃

    • @Vignesh_Channel
      @Vignesh_Channel 3 роки тому

      @@ddnandha2751 Yes Bro..😁

  • @sujith612
    @sujith612 3 роки тому +37

    Ajjun அண்ணா உங்கள் இனிமை குரலால் எப்போதும் இந்த Tamil voice over channelலை சந்தோசம் படுத்துங்கள் 😍😍😍.

  • @simsam7571
    @simsam7571 2 роки тому +26

    Indha voice over upload panni 5 month agudhu still no dislike... I'm watching your videos for the 1st time & subscribed right away.. thank you for this feel good movie 💜

  • @user-ig6dm3tu8p
    @user-ig6dm3tu8p 5 місяців тому +1

    இந்த மாதிரி நடந்தால் என்ன செய்ரது😢 உன் குரலுக்கு நான் அடிமை❤

  • @vinuthavinutha9549
    @vinuthavinutha9549 3 роки тому +15

    One of my favourite movie ya edhu maridichu anna 😊
    Endha movie pootadhukku romba tank you anna 😇
    Endha movie yarukkallam pudichirukku 😊

  • @sathyaarun4775
    @sathyaarun4775 3 роки тому +53

    இந்த படம் நாம் இயற்கை அன்னையின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கும் இயற்கைக்கு பலகோடி நன்றிகள் இந்த படத்தை பார்க்கச்செய்த உங்களுக்கும் நன்றிஅண்ணா

  • @karuppiahmohan2626
    @karuppiahmohan2626 2 роки тому +6

    தங்களின் குரலில் மூன்றாம் முறையாக இதை கேட்கிறேன். நன்றி அண்ணா. வணக்கம்.

  • @ShanmugamaniOfficial
    @ShanmugamaniOfficial 15 днів тому +1

    இந்தக் திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அருமையான திரைப்படம்😍🎬

  • @siromikasiromi5675
    @siromikasiromi5675 3 роки тому +40

    தற்கால உலகிற்கு தேவையான ஒரு படம்... அதை உங்கள் பாணியில் அழகாக வர்ணித்து எங்களுக்கு தந்ததற்கு நன்றி யாரோ ஆர்ஜூன் அண்ணா...
    இது போன்ற மேலும் பல அர்தமுள்ள படங்களை உங்களிடம்மிருந்து எதிர்பார்க்கின்றோம்...
    Tamil voice over always best...
    Specially egal aarujun ana voice always 😍😍😍💐💐💐💐🇱🇰🇱🇰

  • @dhanusukrithi.m3538
    @dhanusukrithi.m3538 3 роки тому +33

    ரொம்ப நாளைக்கு ஒரு super movie பார்த்த சந்தோசமாக இருக்கு ரொம்ப thanks bro

  • @SHADOWGAMER-xu8is
    @SHADOWGAMER-xu8is 2 роки тому +2

    Thalaiva vara level video

  • @It_job-easy
    @It_job-easy Місяць тому +2

    இது ஒரு வாழ்க்கை பாடம் மிகச்சிறந்த படம்❤

  • @harshinumesha5473
    @harshinumesha5473 3 роки тому +253

    1 million vanduchu
    Face ah kattama dimiki 😁 tarigale bro🤭

  • @waals2883
    @waals2883 3 роки тому +113

    கொரோனா வந்து ரூம்ல இருக்குற எனக்கு ரொம்ப ஆறுதல் ,சிரிப்பு , சந்தோசம் என
    எல்லாம் தந்ததற்கு நன்றி நண்பா, இது போல் comedy ah video போடுங்க

  • @varsini5760
    @varsini5760 2 роки тому +3

    Ai ennadi achu😂😂😂😂👍vera level😂

  • @muthumanikandan9258
    @muthumanikandan9258 2 роки тому +5

    Woow enna maari padam daa🤯🤯🤯❤

  • @None-gr4xr
    @None-gr4xr 3 роки тому +90

    7:52 who became the fan of anna's "DUM IRUTTU"

    • @vj7
      @vj7 3 роки тому +1

      But enga areala kum iruttu solluvantq

  • @Ranyav7
    @Ranyav7 3 роки тому +18

    5:56 naalu per naalu vithama pesuvangaley🤣🤣

  • @bhavatharani6822
    @bhavatharani6822 2 роки тому +5

    Really fentastic movie💜 bro athum unga voice la keka romba happy😊💜

  • @kuttuxan_38156
    @kuttuxan_38156 11 місяців тому +16

    This movie is literally more than a feel good movie preaching the good deeds required for an individual in today's world 💯✔️✨ Waiting for more Japanese & Korean movies Aajun nov.....

  • @mr_daniel29
    @mr_daniel29 3 роки тому +126

    மின்சாரம் நம் வாழ்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று இப்படத்தின் மூலம் புரிகிறது

    • @prithvi8514
      @prithvi8514 3 роки тому +5

      இது மின்சாரத்தின் தேவையை நமக்கு சொல்ற படம் இல்லை.
      நம்ம உயிர் வாழ்வதற்கு அடிப்படையான சில விஷயங்களை கற்றுக் கொள் என்று சொல்கிற படம் .......

    • @BlushwithPriya
      @BlushwithPriya 2 роки тому +2

      @@prithvi8514En veetla current illa🙂

    • @prithvi8514
      @prithvi8514 2 роки тому +1

      @@BlushwithPriya super happy Diwali 😄 ☺ 😊 😃

  • @daisy-gk2fw
    @daisy-gk2fw 3 роки тому +77

    4:46 ai pathikkiche 😂
    6:32 ai joli 😂
    17:11 ai candy 😂
    21:47 ai superarukku 😂

  • @Doctor968
    @Doctor968 Рік тому +1

    Vera mari thalaiva 😁😁🥰

  • @prinzy_shah5434
    @prinzy_shah5434 2 роки тому +1

    really SUPERBBBB ,AWESOME, AND INTERESTING......

  • @akhoiistevenson0807
    @akhoiistevenson0807 3 роки тому +63

    தம்பி முதல் கமென்ட்...🥰🥰🥰🥰... தமது குரல் வளத்துக்கு தாம் சினிமாவில் வாய்ப்புகள் தேடலாமே..

    • @dhamuezio7072
      @dhamuezio7072 3 роки тому +5

      pothunda saamy-___

    • @SH-dy4jp
      @SH-dy4jp 3 роки тому +1

      @@dhamuezio7072 😂😂

    • @dhamuezio7072
      @dhamuezio7072 3 роки тому +1

      @Mass Hasmir eva vera komali-_-

    • @ygedits8260
      @ygedits8260 3 роки тому +1

      Yampa avuru Nalla irukuradhu pudikilaya unaku

    • @SH-dy4jp
      @SH-dy4jp 3 роки тому +1

      Vitta neega arasialku ponga nu soluvan Pola 😂😂

  • @mechboythameemitg9311
    @mechboythameemitg9311 3 роки тому +77

    All village people is Same with showing love 💝💝💝

  • @kowsidamu7922
    @kowsidamu7922 Рік тому +1

    நான் உங்க வாய்ஸ்ல கேட்டதுல ரொம்ப ரொம்ப புடிச்ச படமா இது தான் இதுவரைக்கும் நிறைய படம் பார்த்து இருக்கேன் எந்த படம் பார்த்து நான் அழுததில்லை ஆனா அந்த அப்பா தன்னுடைய பிள்ளைகளோட பசிக்காக இன்னொருத்தவங்க கால்ல விழுந்தாங்கல்ல அந்த இடத்துலயும் அது அப்புறம் அந்த அப்பா ஆத்தோட அடிச்சேன் போனாரு அந்த இடத்துலயும் ரொம்ப அழுதேன் ........நீங்க சொல்லும்போது இந்த நாங்களே அந்த இடத்துல இருக்க மாதிரி இருக்கு அந்த படத்த பாக்கணும் சூப்பர் காட் பிளஸ் யூ

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 2 роки тому +13

    கூருகட்ட குடும்பம்ன்னு நீங்க சொல்லும் போது, சத்தமா சிரிச்சிட்டேன்

  • @nithyashrishanmugam1351
    @nithyashrishanmugam1351 3 роки тому +205

    Yabbaa.... Semma padam time ponadhe therila 👏👏

  • @thanathiba3350
    @thanathiba3350 3 роки тому +80

    Anna, ippolam special edition podrathilla ille......

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 9 місяців тому

    ❤❤❤ அவங்க கூடவே travel panna மாதிரி இருந்தது... உண்மை தான் 13 வயது வரை கிராம வாழ்க்கைதான் எனக்கு. இப்போ I am 42 all these years have changed me and my surroundings so much... andha 13 வருடமும் இப்போது நினைத்தாலும் சொர்கம் தான்.
    Thank you for bringing such beautiful feeling back with your nice voice and feel good movies.. keep rocking Bro....

  • @jeeva3280
    @jeeva3280 Рік тому

    Ade ngoyya superu😁😁😁😁😁

  • @davidleon3293
    @davidleon3293 3 роки тому +117

    இயற்கையின் அருமையை புரியவைத்த சிறந்த படம்

  • @janani2778
    @janani2778 3 роки тому +126

    எங்க பாட்டி க்கி வயது 70 இன்னவரையும் கரன்ட் இல்லாத வீட்டில்தான் இருக்காங்க தேனி மாவட்டம்

    • @devaprabue5788
      @devaprabue5788 3 роки тому +5

      Okay take care

    • @ghostgameryt2424
      @ghostgameryt2424 3 роки тому +3

      Naanum theni than bro koduvilarpatti

    • @janani2778
      @janani2778 3 роки тому +3

      @@ghostgameryt2424 அப்படிங்களா? நான் உத்தமபாளையம். இப்போ திருப்பூர். நான் Bro இல்ல

    • @ghostgameryt2424
      @ghostgameryt2424 3 роки тому

      @@janani2778 ok mam

    • @Saprith1
      @Saprith1 3 роки тому +2

      Thala avanga paati illa thalaila wonder women

  • @user-sl4nr4di9d
    @user-sl4nr4di9d 11 місяців тому +5

    3m views congrats 🎉❤im so happy for you bro😊

  • @anjuanju1504
    @anjuanju1504 2 роки тому +1

    Super aa irunthath😍😍

  • @sangeetha8827
    @sangeetha8827 3 роки тому +63

    The movie makes tears in my eyes superb movie Thank you 🙏🙏😊

  • @suthakarsiva
    @suthakarsiva 3 роки тому +25

    Thalaiva vantiyaaa❣️❣️

  • @mohammedsaeedmohammedifham4351
    @mohammedsaeedmohammedifham4351 2 роки тому +1

    Anna padam super summa Sonna vera level 👌👌👌

  • @KalaiSelvi-iq4rv
    @KalaiSelvi-iq4rv 2 роки тому

    Hi Arjun .
    இந்த படத்த பார்க்கும் போது மனிதனுக்கம் மின்சாரத்துக்கும் எவ்வளவு பிணைப்பு இருக்கு மின்சார இல்லனா இந்த உலகமே இருட்டாவது,
    அதுப்போல மனிதனுடைய இதய கூட்டுல்ல மின்சாரம் என்ற காதல் வலி வந்தால்
    அவன் வாழ்கை கூடே இருட்டாவது.
    இருட்டில் வாழும் மனிதனின் விலிய விட
    காதல் என்ற இருட்டில்
    வாழும் வலியே அதிகம்.
    கண் அருகே நீ இல்லை என்றாலும்
    அன்பு என்ற உணர்வில்
    நீ உள்ளாய்.
    I like you Arjun
    நன்றி
    அன்பே சிவம்.

  • @karuppiahmohan2626
    @karuppiahmohan2626 3 роки тому +21

    எனது மனம் நிறைந்த படத்தை காட்டியதற்கு நன்றிகள் பல. வணக்கம்.

  • @darshandas0456
    @darshandas0456 3 роки тому +30

    6:30 every backbencher's dream 😅😁

  • @roshanrajn5424
    @roshanrajn5424 Рік тому +1

    My favourite movie ever watched in tamil voice over channel watching now again maybe this happen in 2025

  • @mariadavid7004
    @mariadavid7004 2 роки тому +1

    Semma fantastic bro

  • @shanayaagarwal8761
    @shanayaagarwal8761 3 роки тому +88

    Daughter : aiii Candy😃
    Father : hyy loosu adhelllam thoraka mudiyadhu vaa😅😅
    Ultimate uhh🥳🥳

  • @sharveshgaming5656
    @sharveshgaming5656 3 роки тому +5

    My notification showed me now but in is 8 mins late

  • @sandhyasjcet1563
    @sandhyasjcet1563 2 роки тому +1

    Vera lvl.... 😍😍😍😍😍

  • @yogeshwaran3514
    @yogeshwaran3514 2 роки тому +1

    அருமையான படம்... மிக்க மகிழ்ச்சி😊
    நிம்மதியான தற்சார்பு வாழ்க்கையை மேற்கொள்வோம்

  • @naveenshanmugam9322
    @naveenshanmugam9322 3 роки тому +19

    Facebook, WhatsApp, Instagram,..... Ella ban panna piraku Namakku ethea feel thaa🤣🤣🤣😁😁😆

  • @karthikas9266
    @karthikas9266 3 роки тому +25

    Va Thalaiva ...vaa Thalaiva.... Unna tha ethirparthirunthaaa ...😍

  • @remyaroshni4560
    @remyaroshni4560 2 роки тому +1

    semma super vera level anna na pathathula intha movie semma aa iruthuchu 💥💥

  • @quraizinnazira9474
    @quraizinnazira9474 Рік тому

    Semmaaaa brooooo soooperrrrr feel good

  • @jeevanj2k
    @jeevanj2k 3 роки тому +19

    Thanks for this semma feel good movie anna

  • @iniyar9464
    @iniyar9464 3 роки тому +12

    Yaa brother!... correct and super selection movie 👍

  • @dhineshdhineshdhinesh3604
    @dhineshdhineshdhinesh3604 2 роки тому +1

    Super Thalaiva Nenga

  • @AKASHKUMAR-1AK
    @AKASHKUMAR-1AK Рік тому +1

    I seen this movie more than 5 times but எனக்கு சலித்து போகவே இல்லை best movie 🔥

  • @mediarounder364
    @mediarounder364 3 роки тому +28

    Thanks to Tesla for Discovering AC current

  • @aravindhanmanikandan2804
    @aravindhanmanikandan2804 3 роки тому +20

    ஹாய் பஸ்ட் கமெண்ட் தமிழ் வாய்ஸ் ஓவர் ஆடயன்ஸ் இயர் லைக்

  • @gurunathamoorthygurunatham2294

    Really 💯💯💯💯💯 super I am waiting this time

  • @lekasri2781
    @lekasri2781 2 роки тому +1

    🥺🌟🌟🌟🌟super annnaaaa

  • @sangeethakannan7008
    @sangeethakannan7008 3 роки тому +122

    நா அழுதுட ப்ரோ மோவி பார்த்து 😭சூப்பர் டூப்பர் மோவி😍😍😍😘😘😊😊😊😊

    • @suriyasankarp5325
      @suriyasankarp5325 3 роки тому +7

      Ama Bro Super மோவி 😂

    • @nisan51
      @nisan51 3 роки тому +5

      செம மோவி

    • @sandhiya.p1823
      @sandhiya.p1823 3 роки тому +5

      ஆவிய விட மோசமான மோவியா இருக்கியே😂😂😂😂

    • @greensouthern478
      @greensouthern478 3 роки тому +1

      Tho

    • @rameshkutty3108
      @rameshkutty3108 3 роки тому +1

      @@sandhiya.p1823 😂😂😂😂😂Kadavulea athu movie(மூவி)

  • @lax5867
    @lax5867 3 роки тому +54

    Fullmetal alchemist and Bleach Please Review this both Japanese Movie... This movie entirely Different stories.... Pls

  • @elumalaig2567
    @elumalaig2567 2 роки тому

    Sama bro pichitiga Vara leval

  • @rgsaravanaa1948
    @rgsaravanaa1948 2 роки тому

    Vera lvl thala

  • @shanthibalu5770
    @shanthibalu5770 3 роки тому +30

    A good film.All young generation and who are spoling this nature should see this film.

  • @pranithavlogs780
    @pranithavlogs780 3 роки тому +11

    Intha lock down timela ellaurukkum intha padam romba mukiyamtha . Evlo food west panniruppanga aana ippo kasu illa sapadu porulkal illama ippo kasta padranga ippo purunchurukkum sappadu evlo mukyamnu

  • @thepeirreclub663
    @thepeirreclub663 Рік тому +9

    Idk how many times I'm seeing this movie only for ur voice 😍

  • @kesavan2770
    @kesavan2770 Рік тому

    Vera level brooo........ Namba city um ipadi aganum nu thonuthu the real life......

  • @kamalinigovindarasu2722
    @kamalinigovindarasu2722 3 роки тому +58

    Epponga final destination a mudichi viduvinga 😭😭😭😭😭😭

  • @suriyakala3393
    @suriyakala3393 3 роки тому +241

    It remembers my childhood... no electricity, walking some kms per day to attend school... cultivate vegetables for food... no fights, no gossips, no hatred speech, no polution.... 🙈🙉🙊

  • @nandhinianbalagan
    @nandhinianbalagan Рік тому

    edha padatha na epadiyum 30times mela pathu erupen ungaloda channel la all time fav movie 😊😊😊 edhu epa kuda pakuren story therijum pakkuren😅😅😅

  • @hisec2376
    @hisec2376 2 роки тому +1

    Vera level❤❤❤ anna 😱😱

  • @deepaganesh3574
    @deepaganesh3574 3 роки тому +89

    Who want dedective Chinatown 1,2,3 in special edition
    👇

    • @vaigha__ff
      @vaigha__ff 3 роки тому +1

      Me I already said it to him

  • @reeshmabegam2102
    @reeshmabegam2102 3 роки тому +42

    நம்மலாம் திறுந்துங்க திறுந்துங்க சொன்னாலாம் யாரும் திருந்தமாட்டாங்க அனுபவிச்சா தான் திறுந்துவாங்க🤣🤣

  • @vairamanivairamani3588
    @vairamanivairamani3588 2 роки тому +1

    Rombava nalla irekuna🥰🥰🥰

  • @SindhuSindhu-zy3qj
    @SindhuSindhu-zy3qj 2 роки тому +1

    Semma movie idha naanum yennoda sister rum rompa rompa rompa rompa enjoy panni pathom semma movie indha movie ya paadhadhum yenaku oru aasai vandhuduchu indha maathiri yennoda life la yum nadakanum nu💯

  • @venugopal5972
    @venugopal5972 3 роки тому +34

    நண்பா அருமையான கதை என்றும் இப்பணியை தொடரா என்
    வாழ்த்துகள் 👏👏👏👏👏

  • @Otaku_Psycho
    @Otaku_Psycho 3 роки тому +4

    Current illana ena bro, solar irukula😎😜

  • @nandhiniasaithambi542
    @nandhiniasaithambi542 2 роки тому +1

    Semma movie... 😍time porathu therila..

  • @sanjaykannan2654
    @sanjaykannan2654 2 роки тому

    Vera level bro padathai pugala varathaigale illa 😲😲😲😲😲😲🤭🤓🤓🤓😻😻😻