கண்கள் கதறும் FEEL GOOD படம் |TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ஒரு சிறை சாலையில் இருக்கும் நண்பர்களின் சந்தோசமான சொல்ல முடியாத கவலைகளின் கதை
    Facebook : www.facebook.c...
    Instagram : / tamil_voice_over
    Telegram link : t.me/Tamilvoic...
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
    ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.
    #TVO #TamilVoiceOver #TamilVoiceOver2 #TamilVoiceOverSeries #TamilVoiceOverHorrorMovies #TamilVoiceOverThrillerMovies #TamilVoiceOverTwistedMovies #TamilVoiceOverTwistedThrillerMovies
    #TamilVoiceOverAnimeMovies #TamilVoiceOverFeelGoodMovies #TamilVoiceOverComedyMovies #TamilVoiceOverSpecialEdition #HollywoodMovies #HollywoodTamil #TamilDubbedMovie #MovieNarration #MovieExplanation #MoviesInTamil #TamilNarration #TamilExplanation #TamilStory #Movies #Films #Cinema #VoiceOverTamil #TamilOverVoice #TamilVoiceOverChannel #TamilVoiceOver2.0 #MrVoiceOverTamil

КОМЕНТАРІ • 11 тис.

  • @sundar3636
    @sundar3636 2 роки тому +8832

    படுத்துகொண்டு போன் பார்க்கும் போது போனை மூஞ்சியில் போட்டுகொண்ட 🙃🙃 ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨🥳🎉🎊

    • @skaddicts679
      @skaddicts679 2 роки тому +279

      Naa adikadi moonjulea pottupen bro phoneh... Ipdiyea cmt panni like vaanguringa...😅

    • @manjuthish4342
      @manjuthish4342 2 роки тому +48

      Yes 🤭

    • @bounty8427
      @bounty8427 2 роки тому +73

      Nanum paduthutu tha pa parthitu iruken athum first comment ah itha partha apo na sad ah irukumbothu kuda oru chinna smile vanthuchu thanks for u thought.

    • @palaniammal9912
      @palaniammal9912 2 роки тому +7

      😁😁

    • @presidents1178
      @presidents1178 2 роки тому +7

      Thank u sundar 💕💓💖😂

  • @umavathipalanichamy5788
    @umavathipalanichamy5788 2 роки тому +3357

    இந்த movie பார்த்து விட்டு
    என்னால அழுகையே
    Control pannave முடியல😭😭😭🙏

  • @vaishnavivaishnavi3300
    @vaishnavivaishnavi3300 2 роки тому +2412

    யாரும் பார்த்து விடக்கூடாது என தலையை கீழ் புறமாக சாய்த்து அழ வைத்த படம் இது ..... 🥺 அருமை நண்பா .....😍

  • @Dhanyashriv
    @Dhanyashriv 9 місяців тому +231

    Who cried when meenu left heroine 😢😢😢😢😢
    👇
    👇
    👇

  • @KannanKannan-lq5vq
    @KannanKannan-lq5vq 2 роки тому +1052

    என்னால் இந்த படத்தை பார்த்து அழுகாமல் இருக்க முடியாது...😢😭..
    This movie is very super...😍💯

    • @dhiyafathi1785
      @dhiyafathi1785 Рік тому +1

      kadum kasdama iruku

    • @vinithvinith4186
      @vinithvinith4186 Рік тому +3

      கடைசில அந்த பையன் அவங்க அம்மா கூடயே சேர்த்து வச்சிருக்கலாம். ❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @prasadhd7859
      @prasadhd7859 Рік тому +1

      I m very crying 😭😭😭

    • @luluindustries5005
      @luluindustries5005 11 місяців тому

      ❤❤❤❤❤

    • @hariniharini6584
      @hariniharini6584 10 місяців тому

      Yes😭

  • @kanthammal3466
    @kanthammal3466 Рік тому +979

    எத்தனை படங்கள் பார்த்து இருக்கேன் ஆனால் இந்த மாதிரி ஒரு படம் பார்த்து அழுத தில்லை 😭😭😭

  • @amsarani6976
    @amsarani6976 2 роки тому +1141

    இந்த படத்தைப் பார்த்த அனைவரின் கண்களும் குளமாகும் என்பதில் சந்தேகமில்லை😭😭😭

  • @NijiNiji-l8d
    @NijiNiji-l8d 11 місяців тому +186

    இந்த படத்தை பார்த்ததும் அழுகை தானகவே வந்துவிட்டது ...... கலநெஞ்சையும் கரைய வைத்துவிடும்....😭😭😭

    • @Lakshanan-kq3eq
      @Lakshanan-kq3eq Місяць тому

      சிறிய எழுத்து பிழை கல நெஞ்சையும் கரைய வைத்து விடும் கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும்

  • @hamthiyabts739
    @hamthiyabts739 2 роки тому +238

    என்னால அழுகைய நிறுத்த முடியல 😭😭😭 நல்ல படம் 😢😢 அதும் உங்க குரல் ல கேட்கும் போது சோகத்தின் உச்சம் 👏👏👏👏👏

  • @dhanasekar490
    @dhanasekar490 Рік тому +300

    என்னய்யா நீ இப்படி பண்ற படம் எடுத்தவன் அழ வைத்தாலும் நீ சொன்னதும் கண்கள் கலங்கி விட்டது எனக்கு எங்க அம்மா ஞாபகம்❤😥😥😥

  • @parvathiparvathiparvathipa5281
    @parvathiparvathiparvathipa5281 2 роки тому +337

    கண்டிப்பா கதையை கேட்க்கும் போதோ அழுதுட்டேன் பார்த்தா😢😢😢😭😭😭

    • @_cyrus_.__360
      @_cyrus_.__360 2 роки тому +1

      🥺🥺🥺

    • @nondikuthirai4357
      @nondikuthirai4357 2 роки тому +1

      Nanum pakala but cring to story

    • @dillikumariramr3072
      @dillikumariramr3072 2 роки тому +1

      கண்டி ப் பா கை தையை கேட்க்கும் போதோ அமுதுட்டேன் பார்த்தா 😭😭😭😭😭😭😭

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 роки тому +1

      Yeah

  • @senthamilselvi2276
    @senthamilselvi2276 6 місяців тому +52

    Indha padathoda actors
    ku
    Itha padathoda director ku
    It ha padhatha Ivalo alaga narrate panna aajun annavukum
    Oru big salute ❤❤❤❤❤

  • @rathikalaselvam556
    @rathikalaselvam556 2 роки тому +544

    I couldn't able to control my tears ....... Still feel it ..... Love it

  • @JaswiniDrishana
    @JaswiniDrishana 2 роки тому +116

    நாம அழுறது வீடுல யாருக்கும் தெரிய கூடாதுன்னு கீழ குனிந்து கண்ணீரை துடைக்க வைத்த படம். ஒரு நல்ல விசியம் என்ன அப்படினா அண்ணா இது ஒரு உண்மை கதை அப்படின்னு சொல்லல.இந்த மாரி விடியம் எதிரிக்கோ துரோகிக்கோ வர கூடாது.

  • @hater...2511
    @hater...2511 2 роки тому +734

    கண்களை கலங்க வைகும் திரைப்படம்....மனதை உருகிய குரல்.....🥺😢♥️

  • @bgmmoses8382
    @bgmmoses8382 11 місяців тому +63

    யோவ் மெய்யாலுமாவே கண்ணீர் வருதே 🥺 என்னா voice யா உனக்கு👍🫂

  • @boomikak5609
    @boomikak5609 Рік тому +291

    இந்த படத்தைப் பார்த்து அழதவர்கள் யாரும் இருக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭😭

  • @pd-dz7ik
    @pd-dz7ik 2 роки тому +146

    அழும்போது கன்ட்ரோல் பன்னா காதோரம் இருக்கும் தசைகள் வலிக்கும் இக்கதையை கேக்கும்போது சற்று அதிகமாவே வலியை உனர்ந்தேன்😂😂...

    • @tamizananbu
      @tamizananbu 2 роки тому +4

      அட பாவி. இந்த உணர்வை நான் எப்படி comment. ல பதிவு செய்வது என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்... உங்கள் இந்த கமெண்ட் என்னை ஆறுதல் ஆகிவிட்டது

    • @v.s.praveena1973
      @v.s.praveena1973 2 роки тому +3

      Why this kolaveri.... Evlo sentiment story life la na ketarhila pa....chance eh ila super ..

    • @s4kudumbamincanada928
      @s4kudumbamincanada928 2 роки тому +1

      Throat pain also 😢

    • @mathisworld1230
      @mathisworld1230 2 роки тому

      I feel too 😔

  • @purple_galaxy3922
    @purple_galaxy3922 2 роки тому +224

    I got tears in my eyes heart touching climax😭

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 11 місяців тому +30

    முதல்யிருந்து சிரிக்க வச்சி கடைசியாக ரொம்பவும் அழுகவச்சிடிங்கா 😢😢😢😢 கண்ணீருடன் வாழ்த்துக்கள் கதை ஆசிரியர் மற்றும் இந்த கதை விமர்சனம் கவிஞர் எங்கள் உல்லம் கவர்ந்தா வேல்கம் வாய்ஸ் அவர் நான் உங்கள் யாரு அஜுன் யாரு அஜுன்

  • @chocomilky5341
    @chocomilky5341 2 роки тому +114

    யாரும் திட்டல, சண்டை போடல, காயப்படுத்தல இருந்தாலும் மனசு நொருங்கி கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வருகிறது காரணம் புரியாமல்..... சிரித்து சில வலிகளும், அழுது சில வலிகளும் சமாதானப்படுத்தி கொள்கிறது மனது😭😭😭

  • @reemnaniyaz4608
    @reemnaniyaz4608 2 роки тому +175

    This year best feel good movie ...
    Bro.... I cannot control by crying.... 💔........thank you.... amazing review....✨

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 2 роки тому +165

    முன்னறிவிப்பு:
    இந்த படத்தை தனியா இருக்கும் போது மட்டும் பார்க்கவும். நீங்கள் கதறிக் கதறி அழுவதை பார்த்து விட்டு பக்கத்தில் இருப்பவர்கள் பயந்து விட கூடும்.

  • @StudioStudio-ic2dj
    @StudioStudio-ic2dj 10 місяців тому +23

    Bro I am 14 years i see a movie at the same time my mom go to her native place I watch the movie suddenly my tears is coming i don't know 😢❤ one of my favourite movie

  • @mmahalakshmi1261
    @mmahalakshmi1261 2 роки тому +76

    சத்தியமா நான் இந்த அளவுக்கு படம் இருக்கும்னு எதிர் பாக்கல. நானும் அழுதுட்டேன்.ஒரு வேலை படமா பாத்தா இந்த அளவுக்கு ஃபீல் பண்ணி இருப்பேனானு தெரியால.சும்மா வேர லேவல்.😘😘

  • @princessvlog1786
    @princessvlog1786 2 роки тому +159

    கண்கலங்கி வைத்த இந்தத் திரைப்படம் ..... மனதை உருகிய குரல் 😭😭🥺 my favourite movie

  • @nandhinijayanandhini2043
    @nandhinijayanandhini2043 2 роки тому +171

    என்னை தேம்பி😢😭 அழவைத்த படம் அண்ணா இது. மிகவும் அருமையான ,emotional ஆன movie இது. இந்தப்படத்தை Explain பன்னதுக்கு மிகவும் நன்றி அண்ணா .🙏

  • @You_Tube.0
    @You_Tube.0 8 місяців тому +12

    மனசு மாறியா இருக்கும் போதெல்லாம் இ‌ந்த movie தான் கேப்பன்
    4 ஆவது தடவையா இந்த movie e பாத்துட்டு இப்போ comment பண்றன் ...🥺💔❤

  • @gowris9926
    @gowris9926 Рік тому +185

    No words....
    Only tears...😔😢😭 இந்த படத்தை எங்களுக்கு காண்பித்தத்துக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nazrin6432
    @nazrin6432 2 роки тому +413

    This is not just a movie, its a feeling and emotion of mother. You made us to Cry😭 by just explaining it. No one can see this without atleast single drop of tear. Your explanation were just great. Upload more movies like this.

  • @yobroitsjenling
    @yobroitsjenling 2 роки тому +514

    Mostly I wouldn't cry when I watch movies. Even if it's a emotional movie. But this movie really made me cry and hats off to you dude. I'm currently suffering from depression and a lot. Your voice over made me forget about my problems and it gives me the fun mood. May God Bless You Always mate.
    Edit: For the people who are struggling with mental health issues: Try to get some help. Even if you're 14 or 15 or 30+ you should get treated. Nowadays there are anti depressants or if you don't want to take meds, you can go to therapies. But if you're like me whose parents aren't taking your mental health seriously, try to distract yourself. Do what you love. Think positive and I know it's so hard. But I can 100% tell you that you can do it and you're strong. You may fail in your exams, or you may feel numb. But you're not alone in this battle. Try to hangout with friends and get yourself out of the sad and numb zone. You're strong dear

  • @Kitty...571
    @Kitty...571 Рік тому +26

    இப்படி ஒரு கதைய நா கேட்டதே இல்ல கேக்க கேக்க கண்ணீர் வந்து விட்டது அண்ணா 😢😢😭😭😭

  • @priyasenthil2162
    @priyasenthil2162 2 роки тому +58

    யாருப்பா எடுத்தா இந்த படத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை வெறும் பொழுதுபோக்கா இல்லாமல் ஒரு நல்ல கதையை கொண்ட இத்திரைப்படம் super.....

  • @MohamedNafees-jo4uv
    @MohamedNafees-jo4uv Рік тому +54

    கண்களில் கண்ணீர் சிந்திக் கொண்டே comment செய்கின்றேன்😭😣 really good film மனதிலுள்ள பாரம்
    குறைந்தது போல் உள்ளது...❤🙂🤗

  • @Ibrahim-sg2im
    @Ibrahim-sg2im Рік тому +98

    உண்மையிலே இந்த உலகம் யாருக்கும் சரியான தீர்ப்பை வழங்க வில்லை கண்டிப்பா மறுமை தான் சிறந்த வாழ்க்கை 😓

  • @shobakumari2044
    @shobakumari2044 3 місяці тому +5

    This is the first time, i cried because of a movie. Superb. Wonderful. Emotions overloaded. Seriously now my heart feels too weight....... I didn't feel this much sad in my heart , within 20 mins.. this movie make such huge impact ❤... The way u explained the movie... It's feels so real😭

  • @nishasworld8260
    @nishasworld8260 2 роки тому +206

    After watching this movie I can't control my crying 😢 one of a best movie I ever seen 😢😭

  • @momofsonu2842
    @momofsonu2842 2 роки тому +75

    படம் பாத்து நிறைய தடவை அழுதுருக்கேன்.. ஆனால் ஒரு கதை கேட்டு கதறி அழுது என் கணவர் வந்து என் ஆச்சு னு கேட்டது இது தான் முதல் தடவை.....

  • @manisha2530
    @manisha2530 2 роки тому +244

    Now i am crying in unstoppable mode. 😭😭😭😭😭 You are gifted from GOD. I don't know that how much i could have been cried while watching this movie, but now your explanation😕 created and increased the feelings and also my tears. 🥺🥺🥺🥺
    You are sooooooooo unique.
    I watched your explanations of the movies even after watching the full movies, because your voice gives me new feelings again and again.
    Keep it up bro.
    God bless you dear.
    Lots of 💖💕💕💕

  • @tae_sana_ot7..393
    @tae_sana_ot7..393 4 місяці тому +3

    Enna depression stress irunthalum unga movie eh paatha pothum Anna yella paranthu poiruthu!! 🥹💙Thnk yuu soo much Anna🤎✨

  • @sankarsankar381
    @sankarsankar381 2 роки тому +117

    கண்ணை கலங்க வைத்த படம் நான் ரொம்ப அழுது விட்டேன் அண்ணா 😭😭😭

  • @deepakram4633
    @deepakram4633 Рік тому +87

    Climax la lam full ah crying than🤧😭😭😭super movie aajun Anna.... Unga voice semma

    • @devizhking
      @devizhking 7 місяців тому

      Movie name epudi pakanum

  • @vinayp1475
    @vinayp1475 Рік тому +62

    சாரி ,எதையும் எழுதமுடியவில்லை வலிகள் கூட அழகானது தான் மனம் வலிக்கையில்.

  • @shridurgai562
    @shridurgai562 11 місяців тому +2

    😭😭😭😭. ரொம்ப அழுதுட்டென் sir ரொம்ப நாளை க்கு அப்புறம். என் life romba கஷ்டம் இனிமே அழுவே கூடாதுனு ரொம்ப வைராக்கியம் இருந்தேன் but இப்ப😭😭

  • @Gayathri-rc7qx
    @Gayathri-rc7qx Рік тому +30

    ஒருவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவன் சந்திக்கும் சூழ்நிலைதான் காரணமாகிறது அதற்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணம் 🙏

  • @armycorps04
    @armycorps04 2 роки тому +29

    I'm crying and when u say ''அலுதுடுதான இருகிங்க, சரி தொடச்சுகொங்க'' I just smiled with tears. 😪😪😪😌😌😌😪😪😪😂😢😢😢

    • @armycorps04
      @armycorps04 2 роки тому +2

      First time aajun bro kita irunthu like vankiruken. Thanks bro😊😃

    • @armycorps04
      @armycorps04 2 роки тому +1

      @Dharani Gopal 🍫🍫🍬🍬

  • @simple_pet_lover
    @simple_pet_lover Рік тому +49

    Romba aluvaiya irunthuchi intha mari depression yarukum Varakudathu heart touching ah irunthuchi 🥺🥺🥺😭😭😭😭

  • @whatsappstatusshorts7953
    @whatsappstatusshorts7953 4 місяці тому +4

    Ithula vara pati 2023 la thn iranthu ponanga... 83 years old😢😢

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Рік тому +49

    புதிய படம் என்ற கிளிக் செய்து வந்து ஷாக் ஆன நண்பர்கள் சார்பாக இந்தப் படம் அதிக வியூஸ் போக வாழ்த்துக்கள். ❤🎉😅

  • @whitefairy2610
    @whitefairy2610 2 роки тому +27

    I got tears in my eyes heart touching climax 🥺❤️.... Enna bro ippadi Oru padam potutinga

  • @elamathipandian8809
    @elamathipandian8809 2 роки тому +54

    என் வாழ்க்கையில் நான் இவ்வளவு அழுத முதல் படம்😭

  • @faritham1363
    @faritham1363 11 місяців тому +48

    This movie really crushed and melted my heart at the climax
    And i tried not to cry but without my control me eyes shed my tears...
    With emotion ❤

  • @prem.r10e66
    @prem.r10e66 2 роки тому +259

    This movie gets a separate place in my heart...I couldn't hold my tears😭

  • @NIRVANNITHEEN2020
    @NIRVANNITHEEN2020 2 роки тому +26

    சூப்பர் படம். கடைசி தருணங்கள் இதயம் வெடிக்கிற மாதிரி இருந்தது. இப்படிப்பட்ட கவலைகள் யாருக்குமே வர கூடாது.😭😭😭😭😭😭

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 2 роки тому +145

    Night time + headphones + your voice = feels I am like in heaven 💫❤✨✨

  • @s.prasanakumarprasana686
    @s.prasanakumarprasana686 8 місяців тому +4

    நா ஒன்னும் அழுகலையே கண்ணு வேர்க்குது 😭😭😭

  • @justinjohny5304
    @justinjohny5304 2 роки тому +254

    The most sad part of the depression and loneliness is when you share your emotions to someone they can't understand what you feel that's tough really tough 😔😔😔😔

    • @viyashiniyadhav2405
      @viyashiniyadhav2405 2 роки тому +1

      Lov you Aaajun🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❣️ Thanks for this emotional Experience......
      Lov you moreeeeeee❣️

    • @giribabu62
      @giribabu62 2 роки тому

      Awesome movie 🥲🥲 bro 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @adithya9632
      @adithya9632 2 роки тому

      🫂

    • @ashiyakhaja6317
      @ashiyakhaja6317 2 роки тому +2

      Bitter truth😭

    • @yobroitsjenling
      @yobroitsjenling 2 роки тому +1

      Yeah 100% Even my parents thought I was lying... But it is what it is

  • @white_eather_3323
    @white_eather_3323 2 роки тому +99

    I didnt cry for 3 years after I had watched this movie I've lost my control and cried over...
    Thanks 😭

  • @raniadith9202
    @raniadith9202 2 роки тому +73

    As a mother of 2 years boy ...meenu and mom characters was broked me...i was cried very hard ....

  • @srimathimathi4083
    @srimathimathi4083 3 місяці тому +2

    இந்த நிலமை என்னுடைய எதிரிக்கு கூட வரக்கூடாது🥺🥺💔💔

  • @siyasiya5447
    @siyasiya5447 2 роки тому +16

    அண்ணா... இது நான் பார்த்த 2nd video.. நானும் suicide try பண்ணின ஒரு ஆள் தான்... இந்த film கேட்டப்றம் அந்த வலியெல்லாம் மறைஞ்சிடுச்சு... and nice story narrating...💜

  • @nandhinis2k05
    @nandhinis2k05 2 роки тому +25

    Enna Aajunn Anna kadha solli thoonga veka poringala😊semma sweet voice,apdiye thaalatu paadra maariye😌

  • @subhatamil9907
    @subhatamil9907 2 роки тому +23

    எத்தனையோ திரைவிமர்சனம் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த படம் மனதை மிகவும் வருடியது.அழுது அழுது எனது கண்களை துடைத்துக் கொண்டே இருந்ததேன்.

  • @BersiyaJacklin
    @BersiyaJacklin 6 місяців тому +2

    Anna seriously fantastic 🥺

  • @smilling_queen164
    @smilling_queen164 2 роки тому +27

    கண்கள் கதரும் feel good movie ahhh 😍😍😍😍

  • @Imthegirlforyoua-ro4ke
    @Imthegirlforyoua-ro4ke 2 роки тому +28

    குறைந்த பட்ச காட்சியில் நான் மிகவும் மோசமாக அழுதேன், ஆனால் நீங்கள் என் கண்ணீரை துடைக்க சொன்னதும் நான் அதிகமாக அழ ஆரம்பித்தேன் 😭

  • @vanithag9798
    @vanithag9798 2 роки тому +58

    என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது, நாம இருக்குபோது நம்மோட குழந்தை வேறு ஓருவருக்கு தத்து குடுபது மரண வலியை தரும், அதேபோல் நம் குழந்தையை மீண்டும் பார்க்கும்போது சொல்ல வார்த்தைகள் இல்லை 😢😢😢

  • @Revatanshi
    @Revatanshi 6 годин тому +1

    Na ivvalavu naala viewers ah than irunthen but inikku na thembi thembi azhudhuttu ungalooda subscriber ah agittan😭😭

  • @hariharan5577
    @hariharan5577 2 роки тому +32

    கல்நெஞ்சமும் கரைந்துதான் நண்பா போகும்🥺 ஆரம்பத்தில் எனக்கு இந்த படம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை.. போகப்போக அழவைத்து விட்டீர்கள்🥺 போயா யோவ்🥺

  • @mohanmohan8516
    @mohanmohan8516 2 роки тому +79

    I can't control my Crying in the Climax 🥺 ! Thankyou aajun for gives us a blissful movie because after watching this movie my sadness and depression la kammi aaiduchu😊🥺😌

  • @aravinthan.r2194
    @aravinthan.r2194 2 роки тому +38

    ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு உண்மையாவே கண்ணு கலங்குது அண்ணா 😭😭😭😭❤️

  • @KalaiMukil-c3j
    @KalaiMukil-c3j 10 місяців тому +5

    ❤I am crying for pattima❤

  • @assabi-sh8mv
    @assabi-sh8mv Рік тому +18

    அண்ணா இந்த படத்த பாத்து அழுகாம யாரலையும் இருக்க முடியாது . ரொம்ப emotional ah இருந்துச்சி ❤ samma movie ajun Anna 🥰

  • @Bangtanloml
    @Bangtanloml 2 роки тому +80

    One line kekava emotional aguthu... One line beautifully said.. Soo calming and happy to hear your heavenly voice!! 🤧❤❤

  • @prabhu.m2143
    @prabhu.m2143 2 роки тому +7

    😭😭கண்ணீரோடே இந்த Coment அ பதிவு செய்கிறேன், எப்டியே நீ நெனச்சத செஞ்சிட்டயா🙏 உண்மையாவே இது feel good Movie தான் , கடைசி 10 நிமிடம் கண்ணுல கண்ணீர் ஊத்திக்கிட்டே இருக்கு control பன்னவே முடியல,😭😭😭😭

  • @lavanyau1828
    @lavanyau1828 11 місяців тому +3

    Unga narration la movie feel pani end la alum pothu, correct neenga " enna alaringala kanna thodachukoga nu " apt sonninga parunga ... taku nu siripu than vanthuchu

  • @jo_9309
    @jo_9309 2 роки тому +82

    "HORMONY " as triggered our feelings.I literally emphathized for each n every characters played in d flim.Aajun bro no wrds to say abt ur voiceover.U nailed it👏🏻👏🏻👏🏻

  • @user-tn9dy1hu8v
    @user-tn9dy1hu8v 2 роки тому +13

    அண்ணா, இதைப் பார்த்து நான் உண்மையிலேயே அழுதேன். இந்தத் திரைப்படம் தாயின் அன்பைப் பற்றி என்னை மிகவும் யோசித்திருக்கிறது.

  • @MazeCorner
    @MazeCorner 2 роки тому +40

    யாருக்கு தான் பிரட்சின இல்ல , இதெல்லாம் பாகும் போது நமக்கு இருக்குர பிரட்சினை ஒன்னுமே இல்ல , life கு நல்ல பாடத்த கத்து தந்த படம் , Really amazing movie அண்ணா !!!
    I couldn’t control my tears .
    இதே மாதிரி நிறைய movie போடுங்க அண்ணா !! ❤️

  • @kousikal1958
    @kousikal1958 7 місяців тому +2

    எத்தனை படங்கள் பார்த்து இருக்கேன் ஆனால் இந்த மாதிரி ஒரு படம் பார்த்து அழுத தில்லை 😭😭😭

  • @shinchanfanbase2730
    @shinchanfanbase2730 2 роки тому +81

    To people who's heart was touched by this movie ❤❤

  • @christykatherine4171
    @christykatherine4171 2 роки тому +31

    That last scene🥺 heart touching ❤️🥺 broken feel good movie 💫✨

  • @diananancy235
    @diananancy235 2 роки тому +207

    I personally think Indian movies (especially south) and Korean movies are so relatable that's why we can feel the emotions even though we can't understand the language.

  • @hajarasool5250
    @hajarasool5250 10 місяців тому +5

    இந்த படம் பார்த்து விட்டு தாக்காமல் இருக்க முடியாது 😭😭😭😭

  • @silent9108
    @silent9108 2 роки тому +11

    அண்ணா உண்மையில்
    அழுது டேன் உண்மையில்
    super feel good movie 🥲

  • @mohanMohan-yo6ce
    @mohanMohan-yo6ce 2 роки тому +12

    😭😭எல்லாருக்கும் ஒவ்வெரு விதமான கஷ்டங்கள் இருக்கும். அவங்க கிட்ட பேசி பாத்தா தான் தெரியும் . அவங்க வலி என்னனு. Intha movie very emotional and feel good ah erukku 😭😭😭

  • @musthakhami650
    @musthakhami650 Рік тому +19

    அழாம பாக்கணும்னு நினச்சேன் ஆனா முடியல ரொம்ப அழுதுட்டேன் 😭😭

  • @keerthanadhanashekar5390
    @keerthanadhanashekar5390 10 місяців тому +5

    என்ன அண்ணே நீ எப்படி இப்படிப்பட்ட படம் கொடுக்க முடியும் என்று நான் அழுதேன், என் குடும்ப நண்பர்கள் சந்திக்க அருகில் அமர்ந்திருக்கிறார்கள் தெரியுமா என்னால சத்தமாக அழ முடியாது தெரியுமா .ரொம்ப அருமையாக இருந்தது

  • @SaranyaVijay-ht5ek
    @SaranyaVijay-ht5ek 2 роки тому +73

    I'm following this channel almost 2 yrs from the beginning...Everytime I feel lonely or depressed I'm just came to watch this channel ..Everyone have problems in their lyf but how we overcome it that's the matter... I feel positive to hear ur voice aajun ..I'm so much hpy to hear beautiful stories...the way u present the mvie is jst awesome... we are all waiting for see ur face bcz we are all knw u have the magical voice so we want to see u...Hope it will happen soon

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr 2 роки тому +44

    Made me cry 😭 very badly
    Awesome movie 👏👏

  • @snehaannadurai9313
    @snehaannadurai9313 2 роки тому +18

    Awww... I can't control my tears literally my eyes was flooded with so much of tears ivlo kaneer en kannula irukka apdinu innaiku thaan therinchuchu... 🥺🥺🥺 literally one of the best movie to hear in ur voice..... Samma samma..
    Lastly sari aluvuringala kanna thodachikonga thodachikkonga made me cry even more... ❤❤❤❤❤❤ Thank u for giving such good movies to us... 💯🤩

  • @lakshmivelayutham4501
    @lakshmivelayutham4501 9 місяців тому +6

    Heart touching movie ❤
    Really u made us cry and feel the emotions of these characters 😢
    Big salute to ur dedication 🙌👏👌

  • @mohamedlareef331
    @mohamedlareef331 Рік тому +46

    The heart melting movie.

  • @Cruella_16
    @Cruella_16 2 роки тому +28

    I couldn't control my tears...one of the best feel good movie...🥺❤️

  • @vijifunfamily566
    @vijifunfamily566 Рік тому +17

    சத்தியமா அழுகாம இருக்க முடியல கண்ணீரா ஓடுது😢😖😭😭😭😭😭

  • @sivaneswari7418
    @sivaneswari7418 8 місяців тому +2

    அடப்பாவி, கண்கலங்கும் போது, அழவச்ச பாத்திங்களனு கேள்வி வேற😂😂

  • @yugashinishiva2982
    @yugashinishiva2982 2 роки тому +12

    37:22 Yes anna...😥😥 Ala vachittiga.. Tamil voice Over Feel good movie a pathu feel pannathavaga yaarume irukka mudiyathu 😥😥😥😥
    💚Great Aajun💚🙏

  • @RVSETGI
    @RVSETGI 2 роки тому +41

    இதயத்தை பிழிந்து அதன் சாற்றை விழிகளின் வழியே வீழ வைத்தது இந்த காணொளி.என் வாழ்வில் கடந்துவந்த கசப்பான பாதைகளை கண்முன்னே நிறுத்தியது.உடலில் இருந்து என் உள்ளம் தனியே பிரிந்தது.

  • @riziiiiiiii
    @riziiiiiiii Рік тому +57

    I have seen many emotional movies but I haven't seen a movie like this , this movie kept me cry for a moment 😭😭😭😭😭 even the tough heart people also gonna cry 💔

  • @Ilizha123
    @Ilizha123 4 місяці тому +2

    Super movie no words literally aluthuta 😢😢😢😢 and last unga line iruke achoo periya aal dha bro nega ❤🎉