கடும் ஆபத்தில் சிக்கிய தமிழர் தாயகம் 😲| கண்முன் நடந்த பயங்கர சம்பவங்கள் 🤬| Jaffna District floods

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +19

    தங்கை தீபாவுக்கும் மற்ற தம்பிக்கும் நன்றி. உங்கள் இருவரின் சேவைக்கு பாராட்டுக்கள்.

  • @Subajini-e9b
    @Subajini-e9b Місяць тому +9

    பாராட்டுக்கள் தீபா தேவையறிந்து செய்யும் உதவி ஞாலத்தில் மாணப் பெரிது.

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 Місяць тому +5

    உங்கள் சேவை மகத்தான ஒன்று. வாழ்த்துக்கள் இந்தியாவில்ருந்து❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Місяць тому +8

    சூப்பர் தீபா இந்த நேரம் தேவையை அறிந்து உணர்ந்தவர்களாய் செயல்படுகிறீர்கள் மிக அருமை

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 Місяць тому

    வாழ்த்துக்கள் மகளே.
    விரைவில் மீண்டும் நிலைமை சீரடைய இறைவன் அருள் புரியட்டும்.

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Місяць тому +8

    தீபா ...அவர்களுக்கும் ,மற்றைய தம்பிக்கும் ...
    இதைவிட பெரிய சேவை ஒன்றும் இல்லை .
    உங்களின் பணி தொடரட்டும் ...இறைவனே துணை.

  • @RRubanRuban
    @RRubanRuban Місяць тому +2

    தீபா அக்கா தம்பி இருவருக்கும் பெரிய நன்றி இரவு வேலை என்று பார்க்காமல் உதவி செய்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பனி தொடர இறைவன் துணை இருப்பார்

  • @PerumalRaj-v9b
    @PerumalRaj-v9b Місяць тому

    கஷ்டங்கள் மத்தியில் நல்ல உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் நன்றி சகோதரர் சகோதரி

  • @ganesanm9906
    @ganesanm9906 Місяць тому +3

    மகள் தீபா உன் தம்பி மக்கள் சேவைக்கு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉

  • @thamvijay6081
    @thamvijay6081 Місяць тому +4

    மேலும் உதவிகள் செய்ய ஆண்டவன் துணை❤

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 Місяць тому

    இறைவன் ஆசிர்வதித்தார் வாழ்த்துக்கள்

  • @KirakendranSelvavelautham
    @KirakendranSelvavelautham Місяць тому +3

    தங்கை தீபாவிற்கும் தம்பிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் ❤❤❤

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 Місяць тому +2

    Dear sister God bless you and your team இறைவன் நிச்சயமாக உங்களை இக்கட்டான நிலையில் உங்களை அன்புடன் வழி நடத்துவார் ❤

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Місяць тому +1

    இருப்பவர்கள்
    எல்லாம்
    கொடுப்பதில்லை,
    கொடுப்பதற்கு பெரிய மனசு வேணும்,அதை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்,சேவைகள் தொடரட்டும் 🙏

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd Місяць тому

    You are the only one You Tuber who is helping people. The rest of them are melted in the rain and tried after the birthday celebration. Hats off to you theeba.

  • @surendhanya5677
    @surendhanya5677 Місяць тому +3

    வாழத்துக்கள் சகோதரி உங்கள் சேவை பாரட்டதக்கது 🙏🙏🙏 நான் 🇫🇷🇫🇷🇫🇷இருந்து

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 Місяць тому +2

    தீபா உங்களை ஆண்டவர் அதிகமாக ஆசீர்வதிப்பாராக,இந்த கடினமான நேரத்தில் கடவுள் மாதிரி அவர்களுக்கு உதவி செய்தீர்கள் நன்றி ❤❤❤

  • @RajanChellaiya
    @RajanChellaiya Місяць тому

    உங்களுடைய
    இந்த சேவையை பாராட்ட வார்த்தையே இல்லை வாழ்த்துக்கள் சகோதரி.🎉🎉🎉🎉

  • @Kajetan2
    @Kajetan2 Місяць тому +4

    நல்ல வேல
    செயல் செய்யல் செய்யல் வாழ்க வளர்க ❤❤❤

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 Місяць тому

    Sister you are great God bless you and your family you will get success with God blessing

  • @latharajaram8758
    @latharajaram8758 Місяць тому

    Great services, you must be rewarded for these types of services.

  • @haroldjohnson2145
    @haroldjohnson2145 Місяць тому +1

    Superb... Good Job... Smart girl. சரியான நேரத்தில் தேவையான உதவியை கஷ்டப்பட்டு செய்கிறீர்கள், உங்களுக்கும் மற்ற தம்பிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், God bless.

  • @CasipillaiNadesan
    @CasipillaiNadesan Місяць тому +1

    Your service is excellance god bless you with good health and safty

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM Місяць тому +3

    தொடரட்டும் உங்கள் புனித சேவை ❤️❤️

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan Місяць тому +1

    God bless Sis and all helpers god bless

  • @KunapalankunapalanKunapalan
    @KunapalankunapalanKunapalan Місяць тому +1

    ங்கை தீபா மற்றய தம்பி இருவருக்கும் அத்தோடு வட்ட சாரதிக்கும் மற்றும் உதவிபுரியும் அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றி .

  • @theiventhirakumarenalajini6767
    @theiventhirakumarenalajini6767 Місяць тому

    தீபா உங்களை ஆண்டவராகி இயேசுகிறிஸ்து நேசிக்கிறார்❤

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 Місяць тому +2

    God bless 🙌 you all always. Difficult situations 😪

  • @Kingdavid-d7y
    @Kingdavid-d7y Місяць тому

    Dear Deeba , you are doing great work among these people. God will bless you. keep on doing.

  • @thusanthanthusanthan311
    @thusanthanthusanthan311 Місяць тому +2

    நன்றி தீபா உங்கள் இருவருக்கும்

  • @balasundaramneumann3393
    @balasundaramneumann3393 Місяць тому +1

    உங்கள் சேவைகளுக்கு மிக்க மிக்க நன்றிகள் ,வாழ்த்துக்கள்.

  • @kugaswiss6763
    @kugaswiss6763 Місяць тому

    வாழ்த்துக்கள் தீபா 🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +1

    Great to hear your support,god bless you
    Sabesan Canada 🇨🇦

  • @kajendranvaitheki7242
    @kajendranvaitheki7242 Місяць тому

    தக்க தருணத்தில் உதவி செய்யும் இருவருக்கும் நன்றி. பணம் இருந்தாலும் உதவி செய்யும் குணம் எல்லாருக்கும் இருப்பதில்லை... நன்றி 🙏🙏🙏

  • @KumaraKumar-o8i
    @KumaraKumar-o8i Місяць тому +1

    God jesus please bless and protect this helpful lady and other helpful gentleme

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q Місяць тому

    Thankai depavin samuka sevaikku narikal🙏karththar unkalai aasirvathiparaka🙌

  • @thurarajajeyachandran6888
    @thurarajajeyachandran6888 Місяць тому +2

    Deepa super ma 🎉🎉🎉🎉
    God bless you

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k Місяць тому +1

    உண்மையிலே அக்கா சொல்லுவதற்கு வார்த்தையே இல்லை என்னால் முடிந்தது கோடான கோடான நன்றிகள்

  • @mohamedniyas5429
    @mohamedniyas5429 Місяць тому +2

    நன்றி அக்கா😮

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Місяць тому +2

    நன்றி. ❤️🙏🌷Swlss

  • @PranavanSridevi
    @PranavanSridevi Місяць тому +1

    Thank you so much 💓

  • @AtputhanathanPratheepan-jq8ku
    @AtputhanathanPratheepan-jq8ku Місяць тому +1

    Dear sister god bless you ❤❤🎉

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Місяць тому +1

    Thankyou sister ❤❤❤

  • @UlavarVoice
    @UlavarVoice Місяць тому +1

    உன்னதமான சேவை

  • @PtJameena
    @PtJameena Місяць тому +1

    Ungal iruvarukkum nanri

  • @nadarajahsivathas2845
    @nadarajahsivathas2845 Місяць тому +1

    We really appreciate your help

  • @gowrishamila3085
    @gowrishamila3085 Місяць тому

    Very good 👍😍

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 Місяць тому +1

    Blessed helping.

  • @RoobarajahnSivappan
    @RoobarajahnSivappan Місяць тому +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ananthamsiva9969
    @ananthamsiva9969 Місяць тому +1

    THEPA VARY GOOD YOUR SEVICE

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Місяць тому +1

    Deepa god is with you.❤

  • @ThanushaHenikshan
    @ThanushaHenikshan Місяць тому +1

    Super good service ❤

  • @mathidevi6221
    @mathidevi6221 Місяць тому

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Місяць тому

    Theepa and thampei congratulations

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Місяць тому +2

    எங்கள் மதுரை மக்களின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @DineshSuthan-m3r
    @DineshSuthan-m3r Місяць тому

    ❤❤❤❤super sister,bro ,🎉🎉🎉 ❤❤❤

  • @PanchalingamNagalingam-i5g
    @PanchalingamNagalingam-i5g Місяць тому +1

    Super good service

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 Місяць тому +2

    தொடருட்டும்புனிதபனீ

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Місяць тому +1

    Thanks brow sis,

  • @K.paramananthamm
    @K.paramananthamm Місяць тому +2

    தங்கை.தீபா.மற்றும்அவர்சார்ந்தவர்க்கும்.மக்களின்.தேவையறிந்து.உதவுவது.வரவேற்கத்தக்கது.பாரட்டுக்குரியது

  • @yourgarasan3075
    @yourgarasan3075 Місяць тому +1

    Thanks

  • @UFO-1606
    @UFO-1606 Місяць тому +2

    Respect sister 🙏🏻😊💯

  • @Denalsan
    @Denalsan Місяць тому +2

    Super 🎉❤❤❤❤❤❤❤

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Місяць тому +1

    Hi sister, God bless you 🙏 💖 💓

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq Місяць тому +1

    Nice grate help no words to say.which place now they are staying??

  • @raveendrannx6337
    @raveendrannx6337 Місяць тому +1

    Super👍🙏🙏😁👍

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Місяць тому +2

    From,UK 🇬🇧, அடுத்த வருடமும் மழை வெள்ளம் வரும். என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள். மக்களை காப்பாற்றுவதற்கு. யாழ்ப்பாண நகரமும் வெள்ளத்தில் மிதக்குது என்று சொன்னால். ஏன் சரியான நீர் வடிகால்கள். சரியாக கட்டமைக்கப்படவில்லை. ஒரு பெரிய குளம் ஒன்று கட்டலாம் அந்த குலத்துக்கு இந்த நீர்ரினை கொண்டு போய் சேர்ப்பதற்கு வழி வகுக்கவும் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு, வெளிநாட்டில் சென்று சொல்லி விடாதீர்கள் நாங்கள் யாழ்ப்பாணத்து தமிழ் மகன் என்று வெட்கமாக உள்ளது இதை பார்ப்பதற்கு. சரியான ஒரு. நீர் வடிகால் அமைப்பு திட்டம் இல்லாததுதான் இதற்கு காரணம். மக்களே மக்களே யாழ்ப்பாண நகராட்சியை தொடர்பு கொண்டு நீங்கள் இதைப் பற்றி கதைக்கவும். அடுத்த வருடமும்.மழை வெள்ளம் வரும். சில வேளைகளில் இதைவிட மோசமாக இருக்கும்.மக்களே சிந்தித்து செயலாற்றுங்கள். எங்கே நீங்கள் ஓட்டு போட்ட எம் பிமார்கள் எங்கே போய்விட்டார்கள்.அவர்களுக்கு மழை வெள்ளத்தைப் பார்த்து. எல்லாத்தையும் பார்த்தால் கொஞ்சம். வெட்கமாகவும் பயமாகவும் இருக்கும்தானே கொஞ்சம் குளிராகவும் இருக்கும். மழை வெள்ளத்தைப் பார்த்து. மழை அல்லவா பெய்கிறது.என்ன செய்வது இந்த பிராந்துக் கூட்டத்துக்குள் வந்து பிறந்து விட்டோம். இனி வரும் காலம் ஒரே மாதிரி இருக்காது காலம் மாறும். "உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே. யுகே,ஜி.

  • @rajdri8957
    @rajdri8957 Місяць тому

    great daughter.

  • @KrishnaKrishna-jw7sg
    @KrishnaKrishna-jw7sg Місяць тому +2

    மகன், மகள் மழை குறைந்ததும் வடிகால் அமைப்புகளை செய்யுமாறு மாவட்ட அமைச்சர்களுக்கு அறிவியுங்கள் ஏனென்றால் தொடர்ந்து மழை பெய்யும்

  • @theepan1565
    @theepan1565 Місяць тому +2

    Super akka 🎉🎉

  • @BM-cw7nh
    @BM-cw7nh Місяць тому +1

    அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும், குறிப்பாக தீபா, ஜோய் மற்றும் சக யூடியூப் சகோதரத்துக்கும். இதில் வரும் மூன்றெழுத்து "நன்றி" என்ற சொல்லின் பெயர் அல்லது பொருள் எங்கு பாவிப்பது என்று எல்லாம் ஈழ மக்கள் பலருக்கும் தெரியாது என்பது தான் இனத்தின் சாபத்தில் ஒன்று என்றும் கவலையாக உள்ளது. பதிவுக்கு மிக்க நன்றி❤❤❤❤❤. 🇩🇰🙏🇱🇰

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Місяць тому

    மிக்க நன்றி. சமூகம். மீதான. தேவைக்கான. புரிதல்

  • @gunasekaranguna3312
    @gunasekaranguna3312 Місяць тому

    Sistar.defpawuku..nanri..kaduwul.tunay

  • @PranavanSridevi
    @PranavanSridevi Місяць тому +1

    😊😊😊😊😊❤

  • @MohammedSafith-w7e
    @MohammedSafith-w7e Місяць тому +1

    Nice 🥰

  • @maheshwarisubramaniam3469
    @maheshwarisubramaniam3469 Місяць тому

    என்ன தான் அரசு மாறினாலும் காலம் மாறினாலும் தமிழர் தாயகத்திற்கு விமோச்சணம் இல்லை , நல்லூர் கந்தன் காக்க வேண்டும்

  • @humanityprevails2273
    @humanityprevails2273 Місяць тому +1

    Good dangerous service. you need take care of yourself. We need to help . please read your what's app message,

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq Місяць тому +1

    you guys need long Black rainy Boots Please use that one.

  • @Nagamma-hm8og
    @Nagamma-hm8og Місяць тому +1

    Wallga walamudan

  • @solaiyappanu3394
    @solaiyappanu3394 Місяць тому

    🎉👍👍👍👍

  • @lingamtatnam
    @lingamtatnam Місяць тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Місяць тому +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika Місяць тому

    ❤❤❤

  • @paultharma7833
    @paultharma7833 Місяць тому +1

    ❤❤👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @vithursanthivakaran9525
    @vithursanthivakaran9525 Місяць тому +1

    Hi

  • @satheas26
    @satheas26 Місяць тому

    👍❤️

  • @angelfreedom246
    @angelfreedom246 Місяць тому +5

    யூடியூபெர்ஸ் செய்கின்ற வேலையை சமூக நல துறைகள் செய்யவில்லை . மாநகர சபை செய்ய வில்லை, மாகாண சபை செய்யவில்லை, பிரதேச சபை செய்யவில்லை . இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +1

    🙏

  • @KotheeswaranRasan
    @KotheeswaranRasan Місяць тому +1

    Thevai arinthu sevai seiyum ungal 2 perukkum paraaddukkal

  • @VijayVijay-i9d1e
    @VijayVijay-i9d1e Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @angelfreedom246
    @angelfreedom246 Місяць тому +1

    யாழ் நகரம் கடலை அண்மித்தாக இருந்தும் வெள்ள காலத்திற்கு தேவையான கட் டமைப்புகள் ஏற்படுத்தப் பட வில்லை. அந்தத் துறையில் திறமையானவர்கள் பணியாற்ற வில்லையா?

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam Місяць тому +1

    👍👍👍❤️🇨🇭🇨🇭🇨🇭

  • @gunasekaranguna3312
    @gunasekaranguna3312 Місяць тому

    Seistar..ungalku..murugan..tunai.erfpan

  • @PeterALOYSIUSrobinson
    @PeterALOYSIUSrobinson Місяць тому

    Singga ponnu do something I ❤ my sister

  • @jilukethees4256
    @jilukethees4256 Місяць тому +1

    தங்கை தீபா இது தான் உதவி
    Sk இதை பார்த்தல் திருத்த வேண்டும் கலையில் அவன் ஓரே அலப்பற 😂

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому

      correct 👌 sk ku 1st birthday 🎂 celibate sk all the family members mental

  • @UTurn-h5c
    @UTurn-h5c Місяць тому +1

    👍🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🤝🤝🇨🇵

  • @Good-po6pm
    @Good-po6pm Місяць тому +2

    விஜய், அஜித் , ரஜினி, கமல் என்ன உதவி செய்தார்கள்.

  • @angelfreedom246
    @angelfreedom246 Місяць тому

    மாநகர சபைக்கோ , மாகாண சபையினருக்கு எந்தவிதமான பொறுப்பான வேலைகளையும் செய்த அனுபவமும் இல்லை . மக்கள் இதை கருத்தில் கொண்டு , மாகாண சபை தேர்தலின் போது இவர்களை வெளியேற்ற வேண்டும்

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah Місяць тому +1

    🇲🇫

  • @thiraviyanathankrishnakuma479
    @thiraviyanathankrishnakuma479 Місяць тому

    Paraddukkal