ஒவ்வொரு வருடமும் மாரிகாலமென்றால் இலங்கை மக்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேருகிறது அது வழக்கம்தானே இந்தவேளையிலாவது இறைவா நீதான் எமைக்காக்க வேண்டுமெனக் கடவுளை நன்றாக மனத்தில் நினைத்து வணங்குங்கள் அவனன்றி அணுவும் அசையாது என்பதை தெரிந்து வாழுங்கள் நடப்பதுயாவும் நன்மையாய் மாற்றுவார் இறைவன்
எல்லாம் சரி நீங்கள் வீடியோ எடுக்கும் போது எந்த இடம் எந்த ரோட் மக்கள் எந்த எந்த இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்ரார்கள்.என்று விளக்கம் போடுங்கள் தயவு செய்து
அரசாங்க கட் டமைப்பு என்ன செய்கின்றது? அவர்கள் அலுவலகம் சென்று என்னென்ன இடங்களில் மக்களுக்கு உதவிசெய்தார்கள், செய்கின்றார்கள் என்ற தகவலை பகிருங்கள் . கிராம சபை, நகர சபை, ,பிரதேச சபை, மாகாண சபை இவர்கள் என்ன செகின்றார்கள் . நடமாடும் மருத்துவமனை மக்களை நோக்கி செல்கின்றதா . ?
Brother, Ranjith thanks for the information please god grace only save the human life therefore arrange to every huses jesus prayer, I pray all jal district people for there safe
What is gov doing, where is the gs,only Seen fishing minister Come look,do not ask Normal people to Help,there are already, I am ready to support, We should make our Own platform
வீதியிலை பிடிச்சாலும் விற்கிற விலை உச்சவிலைதான் 4 மீனுக்கு 2000ரூபா சொல்கிறாரே! இந்தவேளையில்கூட ஒரு ஞாயம் நீதியான விலை கிடையாதா? எப்படி உருப்படும் எம்மினம்?
எங்கட வீட்டுக்கு எங்கட வீட்டுக்கு என்று சொல்வதைவிட.அடிக்கடி எந்த இடம் எந்த வீதி என்ற விபரத்தை சொல்லவேணும்..அப்பத்தான் மக்களுக்கு விளங்கும்..நிற்கிற இடம் சந்தி எந்த வீதி என்ற விபரம் இல்லை உங்கள் வீடியோவில சரி செய்யவும் உங்களுக்கு முன்னேறவிரும்பினால் சரிசெய்து வீடியோவை பிரசுரிக்கவும்
youtube.com/@rkvlog-x7x?si=Uikkqwx8wzxP-wQw
ஒவ்வொரு வருடமும் மாரிகாலமென்றால் இலங்கை மக்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேருகிறது அது வழக்கம்தானே இந்தவேளையிலாவது இறைவா நீதான் எமைக்காக்க வேண்டுமெனக் கடவுளை நன்றாக மனத்தில் நினைத்து வணங்குங்கள் அவனன்றி அணுவும் அசையாது என்பதை தெரிந்து வாழுங்கள் நடப்பதுயாவும் நன்மையாய் மாற்றுவார் இறைவன்
இன்று தான் முதல் உங்கள் வீடியோ பார்த்தேன் தக்க சமயத்தில் காணொளி பதிவுக்கு நன்றி. ஆனால் இன்னும் தெளிவாக தகவல் இடம் விபரம் சொல்லுங்க தம்பிகள்.
Karai nar ,sea , video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
எல்லாம் சரி நீங்கள் வீடியோ எடுக்கும் போது எந்த இடம் எந்த ரோட் மக்கள் எந்த எந்த இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்ரார்கள்.என்று விளக்கம் போடுங்கள் தயவு செய்து
எங்கள் உறவுகளே உதவி செய்வதில்லை
அரசாங்க கட் டமைப்பு என்ன செய்கின்றது? அவர்கள் அலுவலகம் சென்று என்னென்ன இடங்களில் மக்களுக்கு உதவிசெய்தார்கள், செய்கின்றார்கள் என்ற தகவலை பகிருங்கள் . கிராம சபை, நகர சபை, ,பிரதேச சபை, மாகாண சபை இவர்கள் என்ன செகின்றார்கள் . நடமாடும் மருத்துவமனை மக்களை நோக்கி செல்கின்றதா . ?
முதலில் வீதியில் நாய் கள் நின்றாள் பாவம் தன்னீர் இல்லாத இட த்தில் விடுங்க
Brother, Ranjith thanks for the information please god grace only save the human life therefore arrange to every huses jesus prayer, I pray all jal district people for there safe
.aladda.vendam.ponnalai..Palam.uppidi.than.malai.vanthal
🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🥲❤️
எங்களுடைய கிராம சேவகர் எங்கு போய்விட்டார்
ஹேமா அக்கா எங்க போட்ட
பொன் நாளைக்கு வந்த டாக்டர் ஆச்சுன்னா எங்கே போய்விட்டார்
//பரபரப்பை ஏற்படுத்திய காரைநகர் பாலம் மீன்களை அள்ளும் மக்கள்
Ranjith vlog//
மிகக் கேவலமான தலைப்பு! மாறுங்கள்.
Heavy raining ah?
Ijo pawam
எந்த. இடமென்று சொல்லு தம்பி
❤
நீ என்ன சொல்லவாறாய் என்று புரியவில்லை யூரூப்ல புதுசுபோல
Ugkalukku,kassuvennuma
Ha ha
தயவு செய்து இனிமே கோமாளி தனமாக இல்லாமல் ஓர் ஊடகவியலாளர் தரத்தில் செயல்படுங்கள்
கோமாளிகள் தான் கமராவை வைத்து கத்துறார்கள். 🤣🤣
உண்மையில் இவர்கள் கோமாளிகளே தான். மாற்றுக்கருத்து இல்லை.
What is gov doing, where is the gs,only
Seen fishing minister
Come look,do not ask
Normal people to
Help,there are already,
I am ready to support,
We should make our
Own platform
🌧
வீதியிலை பிடிச்சாலும் விற்கிற விலை உச்சவிலைதான் 4 மீனுக்கு 2000ரூபா சொல்கிறாரே! இந்தவேளையில்கூட ஒரு ஞாயம் நீதியான விலை கிடையாதா? எப்படி உருப்படும் எம்மினம்?
எங்கட வீட்டுக்கு எங்கட வீட்டுக்கு என்று சொல்வதைவிட.அடிக்கடி எந்த இடம் எந்த வீதி என்ற விபரத்தை சொல்லவேணும்..அப்பத்தான் மக்களுக்கு விளங்கும்..நிற்கிற இடம் சந்தி எந்த வீதி என்ற விபரம் இல்லை உங்கள் வீடியோவில சரி செய்யவும் உங்களுக்கு முன்னேறவிரும்பினால் சரிசெய்து வீடியோவை பிரசுரிக்கவும்
Ok sorry
முதலில் நீங்கள் இருந்து வீடியோ போடும் போது அந்த இடத்தை முதலில் குறிப்பாக சொல்ல வேண்டும்
Sorry next time
Antha idam idu
Thamilai sariyaka eluthavum.@@mohamadinshaf9817
முதலில் எந்த இடத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்றல்லோ சொல்லவேணும் தம்பி.
அந்த அளவுக்கு அறிவு போதாது
டுடே மழை இருக்கா
Yes mc
வீடியோ அருமை நான் தமிழ்நாடு
மெலிஞ்சு போட்டாய் Bot
Okkama maru
நல்ல வளர்ப்பு❤️