கதையை போட்டதும் கேட்டாச்சி கமெண்ட்ஸ் போட மறந்து போய்விட்டேன் தாரா usuall rocking🎉 உங்க குரலில் அரசு ஜொலிக்கிறான் நேரில் அவர்களை கொண்டு வந்து நிப்பாட்டிறீங்க❤😊
நிறைய பேர் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் விசயம் நாவலாக கேட்கும் போது புரியத்தான் செய்கிறது சண்டை வேறு விட்டு கொடுக்காமல் இருப்பது நல்லது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சுஜா கதை மிகவும் அருமையாக இருந்தது மிகவும் இயல்பான கதை எதார்த்தமான வசனங்கள் ஏதோ அவர்கள் கூடவே பயணித்து நாயகி,வல்லரசு,அம்மா நல்லு கூடவும் நம்ம பயணித்து அவர்களுடைய வாழ்க்கை ஒருவராக மாறி கதையைக் கேட்கும் அனுபவம் நன்றாக இருந்தது எதார்த்தமான கதைக்காக கலப்படம் இல்லாத வசனங்கள் இயல்பாக கதையை கொண்டு செல்கிறது நன்றி சுஜா🙏
அருமையான நாவல் 😊கதையில் உள்ள கருத்துக்கள் சும்மா நச்சென இருந்தது திருமணமான வாழ்க்கையில் முதலில் புரிய வேண்டியது மனதை 🎉உங்களுடைய குரலோசை அருமை வாழ்த்துகள் 🎉🎉
மனைவியை நாய் என்று அழைப்பதை யாராக இருந்தாலும் தவிர்க்கவேண்டும். எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் தவறான வார்த்தைகளை பயன் படுத்துவது நல்லதல்ல. குறைந்தபட்சம் இந்த வாசிப்பிலாவது தவிர்க்க வேண்டுகிறேன்
சுஜா மேடம். 3 பாகங்களையும் கேட்டுவிட்டு U Turn போட்டு வந்து comment எழுதுகிறேன். இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உங்கள் கற்பனையா? நிஜமான மனிதர்களா? அரசு ஓர் அருமையான கணவர் மட்டுமல்ல அருமையான உறவு. அரசுவின் அம்மாவும் அருமையோ அருமை. எனக்கு அழுகையாக வருகிறது. இது மாதிரி உறவுகள் அமைந்தால் வாழ்க்கையே சொர்க்கம்தான். நான் ரமணிச்சந்திரன் நாவல்களின் பரமரசிகை. இனி சுஜாசந்திரன் நாவல்களுக்கும் அடிமை..
கதையை போட்டதும் கேட்டாச்சி கமெண்ட்ஸ் போட மறந்து போய்விட்டேன் தாரா usuall rocking🎉 உங்க குரலில் அரசு ஜொலிக்கிறான் நேரில் அவர்களை கொண்டு வந்து நிப்பாட்டிறீங்க❤😊
பெண்ணடிமை, பெண் விடுதலை, சமத்துவம்- சொன்ன மெசேஜ் சூப்பர்❤❤❤ கதை, காதல், குரல்வளம் - அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
சுஜாமேம் கதை எப்பவும் போல சூப்பரா இருக்கு அதுவும் எனக்கு ரொம்பவும் பிடித்தமான தாராவின் குரலில் கேட்டது மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
நன்றி
Enakumthan
கதை மிகவும் பிடித்தது
பல இடங்களில் வாழ்க்கையின் யதார்த்தை சொல்லி இருந்தீர்கள மிக அருமை🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிறைய பேர் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் விசயம் நாவலாக கேட்கும் போது புரியத்தான் செய்கிறது சண்டை வேறு விட்டு கொடுக்காமல் இருப்பது நல்லது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நன்றி ❤
சுஜா மாம் உங்க கதை எப்பவும் போல சூப்பரா இருந்தது தாரா உங்க வாய்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. 💚👌👌👌💚💚💓💞💘💜💙💙💙💙💙💙😂😮😢❤👍✍️✍️✍️✍️✍️⭐🌟🌟🌟🤍🤍🤍💖💖💖💖💖💖💖💖😃😄😄😄👍👋👋👋👋✍️✍️✍️✍️✍️✍️
கலங்கிய மனதில் தெளிவான வார்த்தைகளால் தெளிய வைத்த மீனாட்சி யின் பேச்சுக்கள் சூப்பர்
❤❤நன்றி
தாரா ஜி உங்கள் குரலில் கதை கேட்பது வேற லெவல்
நன்றி ❤❤
இன்னும் கதை கேக்கவில்லை ஆனால் லைக் போட்டுவிட்டேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂
உங்கள் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது
நன்றி 🎉
நன்றி 🎉😊
ஹாய் தாரா பேபி உங்க குரல் ரொம்ப மிஸ் பண்றேன் கதை கொஞ்சம் சீக்கிரம் போடுங்க ஏன் ட லேட்டா கதை கதை செம சூப்பர் உங்க குரலுக்காகவே கதை கேக்கணும்❤❤❤❤❤❤❤
Late illama 3 RJ Mari Mari varum....❤❤❤
நன்றி ❤❤😊
சுஜா கதை மிகவும் அருமையாக இருந்தது மிகவும் இயல்பான கதை எதார்த்தமான வசனங்கள் ஏதோ அவர்கள் கூடவே பயணித்து நாயகி,வல்லரசு,அம்மா நல்லு கூடவும் நம்ம பயணித்து அவர்களுடைய வாழ்க்கை ஒருவராக மாறி கதையைக் கேட்கும் அனுபவம் நன்றாக இருந்தது எதார்த்தமான கதைக்காக கலப்படம் இல்லாத வசனங்கள் இயல்பாக கதையை கொண்டு செல்கிறது நன்றி சுஜா🙏
நன்றி
நல்லு,மகிழ் செம்ம கேரக்டர் நல்ல பன்😆😆😆😆😆😆
❤❤❤நன்றி
இந்த கதையில் வரும் அனைத்தும் 100/ உண்மை சிஸ்❤❤❤
Meha hit combo pack suja and thaara❤❤❤❤❤❤
நன்றி ❤❤❤
கதை மிகவும் அருமை அருமை உங்கள் குரல் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றிமா ❤
நன்றி
அருமையான கதை ❤ உங்கள் குரல் மிகவும் அருமை ❤❤🎉
நன்றி ❤❤
நன்றி
Katha super suja ma.voice tappu takker thara ma.ennakku vallu va vida vallu amma rompa pudichu irukku.nalla mamiyar.
நல்லு லொள்ளு😂
Thara voice super ❤❤❤❤
Suja sister, novel ketu nanraga sirithen.nigal itaiyil sollum karuthugal manasuku avlo niraiva iruku.kutumpa valkai pathi avlo super ra eluthirukiga.i love suja sister ❤❤
நன்றி
Nice voice
சுஜா சந்திரன் நாவல் தாராவின் குரலில் நாவல் அருமை சுப்பர் 😘😘😘😘😘😘😘
நன்றி 🎉
தாரா ஜி கதைக்கு நடுநடுவே நக்கல்,நையாண்டி கலந்து கதை சொல்ல உங்களால் மட்டுமே முடியும்.சோ கியூட் தாரா ஜி கன்டினியூவ்
நன்றி 😊
கிராமத்து ஹீரோ ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
நன்றி ❤❤
Hi suja sis I love u r sweetheart story I love u r voice so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤அன்புகள் ❤❤
Semma story waiting for next
நாளை வந்திடும் ❤
மாமியார்,மருமகள் காம்பே சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤எஸ்
I like thara,s voice ❤❤❤❤❤❤❤
நன்றி ❤❤❤
சூப்பர் கதை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤காத்திருந்த எங்களுக்கு பஸ்ட் ஷோ டிக்கெட் கிடைச்ச ஃபீலிங் சகோதரிகளே ❤❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️❤️😍 வள்ளுவின் தீவிர ரசிகை❤
❤❤
😂😂😂😂 super voice super story 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ❤
Super❤❤❤❤❤
கதை அருமை சகோ ❤️❤️❤️
❤❤நன்றி
Super❤❤❤❤❤❤❤❤❤
Good novel👌👌👌👌👌👌💕
நன்றி 😊
Super🎉🎉
Novel potatha pathona rompa santhosham🎉🎉.i love suja,dara voice my favourite.i am devi.
Hi devi❤....
@@Rj_thara3559 ungalota hi pathona avlo happy 😊.unga kuraluku nan big fan.mayakum kural ungaluku.
@@rosekuttyedits4851மிக்க நன்றிமா♥️
@@Rj_thara3559manasu vittu sirisi novel kete.unga voice la.atutha novel keka wait panre sister.❤❤
@@rosekuttyedits4851 sure ma...❤❤
மேடம் மிருதனின் மென்மலரே கதை போடுங்கள் மேடம் அடுத்தது
இந்த சீரிஸ் முடிஞ்சதும் போடுவோம் மா
அருமையான நாவல் 😊கதையில் உள்ள கருத்துக்கள் சும்மா நச்சென இருந்தது திருமணமான வாழ்க்கையில் முதலில் புரிய வேண்டியது மனதை 🎉உங்களுடைய குரலோசை அருமை வாழ்த்துகள் 🎉🎉
Super love story
நன்றி
நன்றி 🎉🎉
மனைவியை நாய் என்று அழைப்பதை யாராக இருந்தாலும் தவிர்க்கவேண்டும். எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் தவறான வார்த்தைகளை பயன் படுத்துவது நல்லதல்ல. குறைந்தபட்சம் இந்த வாசிப்பிலாவது தவிர்க்க வேண்டுகிறேன்
Thanks thara ❤❤❤❤🎉🎉🎉🎉 From Paris. Your voice amazing❤❤
Thank you ❤
❤❤❤ thank you!
Hi💖💖💖💖👋🏻👋🏻👋🏻தாரா ந லா மா கதை சூப்பர் சூப்பர் உன் குரல் க் கா கதை கே ட் டே ன் அருமை அருமை அருமை 💐🍫🍫🍫🍫🍫🍫🍫💖💖💖💖💖💖💖💖💖💖💖🫂🫂🫂🫂🫂👌🏻
நன்றிமா ❤
நன்றி 🎉
நன்றி 🎉
Thara kural supar❤❤❤❤❤
நன்றி 🎉
கதைக்கு நடுவே ரைட்டருக்கு பிடிக்காதே என்று சொல்வது ரைட்டர் சுஜா எழுதுவதா அல்லது தாராம்மாவே சொல்வதா எனக்கு ஒவ்வொரு கதையிலும் எனக்கு இந்த சந்தேகம்😅😅😅😅😅
Writer ezhuthurathu ma...
😊😊😊❤❤❤🎉🎉🎉🎉@@Rj_thara3559
😊😊😊❤❤❤🎉🎉🎉
@@Rj_thara3559😅😅😅❤❤🎉🎉🎉🎉
எனக்கும் நீண்ட நாள் சந்தேகம்
Super super excellent story very nice voice sis 🌹🌹👏💐❤❤❤
New story ku
I'm waiting ❤❤❤
நாளை ஓடி வர்றேன்❤
Nice village story voice super Suja novels all super 😊
Thank you so much
Wonderful story sis ❤❤❤❤❤
Hai தாரா குட்டி sister suuuuuuuper❤❤❤❤ குரலுக்கு சலாம் கதைக்கு டபுள்ஸ் சலாம் Super 🎉🎉🎉😂😂😂❤❤❤
Nice story
Super. Super. Super
Story super sister
Story super suja mam 🎉🎉
நன்றி 🎉🎉
Thank you thaaraa 🎉
நன்றி ❤❤
கதை சூப்பர் ❤❤❤❤❤❤❤ காதல் சூப்பர்
நன்றி
🎉🎉❤❤🎉🎉super super🎉🎉🎉❤🎉🎉
நன்றி 🎉
நன்றி ❤❤❤
Suja ma nice story ❤🎉
நன்றி❤❤
Suja upload kanda padi kadhal padi novel dear, I have been waiting for for so long… 😢
சுஜா மேடம். 3 பாகங்களையும் கேட்டுவிட்டு U Turn போட்டு வந்து comment எழுதுகிறேன். இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உங்கள் கற்பனையா? நிஜமான மனிதர்களா? அரசு ஓர் அருமையான கணவர் மட்டுமல்ல அருமையான உறவு. அரசுவின் அம்மாவும் அருமையோ அருமை. எனக்கு அழுகையாக வருகிறது. இது மாதிரி உறவுகள் அமைந்தால் வாழ்க்கையே சொர்க்கம்தான். நான் ரமணிச்சந்திரன் நாவல்களின் பரமரசிகை. இனி சுஜாசந்திரன் நாவல்களுக்கும் அடிமை..
ரமணியம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அவங்க லெஜன்ட் நான் இப்பதான் கத்துக்குட்டி
நன்றி சகோதரி 🤩🤩🤩🤩🤩
Thankyou sister ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
நன்றி
❤❤❤
I Like thaaraa voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
❤❤❤❤நன்றி
Suja story in thara voice wov ❤❤❤❤❤❤❤❤❤
Thanks ❤ma
நன்றி ❤
சுப்பார் ஆக்கா
நன்றி 🎉🎉🎉
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
Thank you so much
Konjam advice jasthi edaiyel. Novel as usual. ❤❤❤
❤❤
Welcome thara and suja
ஹாய்
❤❤❤❤ஹாய்
❤❤❤❤❤❤❤ super...
❤❤❤❤❤superb 🎉🎉🎉🎉🎉🎉
Thanks 🤗
நன்றி❤❤❤
Super
Thanks
Wow super sis romba ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
Suja chandran novel thaara voice mattumdhaan nalla irukku
❤❤❤
Super mam super
நன்றி ❤❤
நன்றி ❤
Unga voice super
Thank you ❤
நன்றி ❤
Eppadi dhara male female voicela kalakkaringa😊
Nothing special 😅 asusal voice making
Hello suja ennoda favorite hero ungaluke theriyum garudan, ruthran tha ippa pala thadava thirumathi oda story niraya rhadava kettuten salikkave illa ji. Intha story ya kettutu solren 😊😊😊
கண்டிப்பா❤
Super super thara sister ❤❤❤❤❤
Thank you so much
Semma comedy😂😂😂😂 super novel🎉🎉
Thank you 😀
ஹாய், தாரா நலமா
Fine ma
❤
சுஜசந்திரனினநெசமிதுநேஞ்சம்நாவல்போடுங்க
வரிசை படி கொண்டு வந்திடுறேன் சகி❤
👍
❤❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤
Akka went did you will post next video
@@sitimasturahussein3017 Friday nt
Inum adutha part varalaiyeee....epo poduvingaaa
கிஞ்சுகம் next part....third one நெடுநாள் கனா .... nalaiku varum
Hi thara❤❤
Hi ma❤
❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤
🎉🎉🎉🎉🎉
❤❤❤
54:29
❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤😂❤❤❤
❤❤
❤😂🎉😅
❤❤❤❤❤
Super soter si ❤️🩹🦋🦋🦋🦋🦋🦋🦋 ilove fll soter si ❤️🩹🦋🦋🦋🦋🦋🦋🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
❤❤❤❤❤
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤
⭐️⭐️⭐️⭐️🌟
💜💜💜💜💜
Pathu pavun chainum jimiki kamalum ennachu writere
அட ஆமாம்ல
❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉
Hi thara ma i am very happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤