கிருஷ்ண குடில் | Ajudhya kanthan | tamil audio novels | Tamil novels audiobooks | romantic novels

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • • கிருஷ்ண குடில் | Ajudh...
    கிருஷ்ண குடில் - அஜூத்யா காந்தன்.
    கிருஷ்ணன்குடில்
    இது எனது முதல் கதை. கதை எழுத தெரியுமா.. அது எனக்கு வருமா.. என்று என்னை முயற்சி பண்ண வைத்த கதை.. எனக்கு தெரிந்த அளவில் இதை கொடுத்துள்ளேன்..
    இரண்டு ஜோடிகள்..
    கலெக்டர், தொழில் அதிபர்..
    கல்லூரி மாணவி, போலீஸ் ஆபிசர்
    சிறுவயதில் தந்தை இல்லாமல் தூரத்து உறவினரான மாமாவின் இல்லத்தில் வளரும் நாயகி..
    மாமாவின் மகனனான நாயகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறாள். ஆனால் நாயகனின் பாட்டிக்கு இது பிடிக்காததால் வீட்டை விட்டும் வெளியேறும் சூழ்நிலை.. படித்து கலெக்டர் ஆகி அதே ஊருக்கு வருகிறாள்..
    மக்களுக்கு நல்ல விசயங்கள் பண்ண வேண்டும் என்று நினைக்கிறாள்.. அதற்கு உதவுகிறான் நாயகன்.. அவனுக்கு தன்னை நினைவிருக்கிறதா என்று நினைத்து வெதும்புகிறாள்..
    நாயகனின் தங்கையை காதலிக்கிறான் அந்த ஊரின் ஐபிஎஸ் ஆபிசர்.. அவனின் தங்கையும் நாயகியும் தோழிகள்..
    அந்த ஊரின் எம்எல்ஏ கலெக்டரால் பாதிக்கப்படுகிறார். பழிவாங்கும் படலத்தை கையில் எடுக்கிறார்.. அதன் விளைவு.. அதில் இருந்து எப்படி எல்லோரும் மீள்கிறார்கள், ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் இந்தக் கதை. படித்து விட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள்..
    To read in kindle: amzn.in/d/72zdCiE
    #ramanichandrantamilnovelsaudio
    #ajudhya_kanthan-tamil_novels
    #tamilaudionovels
    #ramnanichandrannovels
    #rcnovelsaudio
    #RJkrithigaraj
    #Aju_deivanai_audio_novels
    #audiblebooks
    #tamilvoiceover
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelsaudio
    #ramanichandrannovelaudiobook
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrannovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudio
    #tamilaudionovels
    #tamilnovelstory
    #tamilstoriesaudio
    #tamilnovelsaudiobooks
    #rjsuja

КОМЕНТАРІ • 68

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 місяці тому +8

    அழுத்தமான கருத்தை அழகான காதலுடன் கலந்து தந்த ஆசிரியருக்கு நன்றி.இரு ஜோடிகளின் காதல் கூடுதல் அழகு.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 5 місяців тому +26

    வணக்கம் சகோதரி.உங்கள் குரலுக்காகவே கதை கேட்க வந்தேன். மிகவும் அருமை.

  • @chinnusamy7427
    @chinnusamy7427 5 місяців тому +5

    மிக நல்ல கதை. எழுத்தும்,வாசிப்பும் மிக அருமை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். '

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 4 місяці тому +3

    Very interesting story superb voice thank u sister Sunitha💐💐

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 5 місяців тому +6

    Wow!!! what a struggle n realistic touching 💕💕💕💕 novel it is!!!? Ladies shud be independent n very courageous to face the 🌎🌎🌎 world. Thru this novel this was the msg. Ajuthiyaji all ur novels got a very good certificate by giving good 💯 💯 msgs n realistic touching 💋 👄 💋 👄 sessional lecturers of real life 🧬 🧬. The narration n modulation was amazing and exciting and entertaining tooooooo

  • @tamilarasi3802
    @tamilarasi3802 5 місяців тому +4

    Hi சுபிதாகண்ணன்❤
    குரலுக்காகவே கதை கேட்க வந்தேன் ❤🎉😊

  • @PearlynRajan
    @PearlynRajan 5 місяців тому +4

    கதை ரொம்ப அருமையாக உள்ளது.

  • @PremaPrema-ud8rs
    @PremaPrema-ud8rs 5 місяців тому +1

    நான் உங்கள் குரலுக்காகவே கதை கேட்க வந்தேன் மிகவுமயன குரல்❤❤❤❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 5 місяців тому +1

    Very very interesting and praticalnovel. I just heard half of the novel. After hearing full novel give a good 💯💯💯 good comments

  • @santelahshmy74
    @santelahshmy74 5 місяців тому +1

    Unggalin kuralil kathai uyir petrathu sagothari. Arumaiyana padaipu. 👍🙏

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 2 місяці тому

    கதையும் காதலும் மிகமிக பிடித்தது உங்க கணீரென்ற குரல் என்ன கட்டி போடுது❤❤❤❤❤❤❤🤜🤛👌

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 5 місяців тому +2

    🌹🌹🌹 உங்க குரலில் கதை super சகோதரி 🌹🌹🌹

  • @YuvarajM-c4z
    @YuvarajM-c4z 4 місяці тому

    Very nice and lovely story and super collecter police and business man and thanks

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 5 місяців тому +2

    Nice story and story telling

  • @sundaramathi8426
    @sundaramathi8426 5 місяців тому +2

    அருமையோ........🎉🎉🎉🎉

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 5 місяців тому +1

    Wow super nice romantic story excellent narration superb sis's waiting for more nice romantic stories from your end keep going thanks

  • @manorajes1420
    @manorajes1420 5 місяців тому +3

    கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 5 місяців тому +1

    Very. Very. Super. I. Like. Very. Much friend.

  • @foxesintution1599
    @foxesintution1599 5 місяців тому +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @chitra3588
    @chitra3588 5 місяців тому +2

    Super super super novelsuper,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @msharmila4633
    @msharmila4633 22 дні тому

    Hi subi good morning,oru movie patha madri irruku ❤❤❤subi your voice excellent 👌👌👌❤❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan 5 місяців тому +1

    In this story all characters like rainbow. And voice also.

  • @indhubala5106
    @indhubala5106 5 місяців тому +3

    Super super super 🎉🎉🎉🎉🎉

  • @girijamoorthy5948
    @girijamoorthy5948 5 місяців тому +1

    Sweet story

  • @kalaivaniselvaraj2568
    @kalaivaniselvaraj2568 Місяць тому

    Super story & Nice voice 🎉🎉🎉

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 5 місяців тому +1

    👌 vazhga valamudan

  • @logapamathas3
    @logapamathas3 2 місяці тому

    நாவல் அருமை சபிதா குரல் அழகு நன்றிம்மா சுப்பர் சுப்பர் 😘😘😘😘😘

  • @darksmile2.016
    @darksmile2.016 5 місяців тому +1

    Super novel nice voice sister

  • @kalavathirajesh
    @kalavathirajesh 5 місяців тому +3

    👍

  • @foxesintution1599
    @foxesintution1599 5 місяців тому

    Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super good story

  • @boomasubramanian5554
    @boomasubramanian5554 5 місяців тому +3

    Superb ❤🎉

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 місяці тому

    Wow my favourite honey voice supi ma

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 5 місяців тому +1

    Super Super

  • @vaidegiranganathan7541
    @vaidegiranganathan7541 Місяць тому

    Super

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 5 місяців тому +2

    👌👌👌👌👌

  • @kavithak2693
    @kavithak2693 5 місяців тому +1

    Super 🎉

  • @meenuanbu118
    @meenuanbu118 2 місяці тому

    Super Nice story

  • @savithiriramamoorthy9284
    @savithiriramamoorthy9284 5 місяців тому +8

    நடைமுறை தமிழில் பேசினால் நல்ல இருக்கும்

  • @Ssnkaraperumal
    @Ssnkaraperumal 5 місяців тому +1

    Super voice

  • @DharShini-rm3ku
    @DharShini-rm3ku 4 місяці тому

    Very nice story

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 5 місяців тому +5

    கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤😂❤❤❤❤😂❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 5 місяців тому +1

    Good morning sister

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 4 місяці тому

    Super. Super. Super

  • @anushiyaa5350
    @anushiyaa5350 5 місяців тому +2

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 5 місяців тому +2

    🎉🎉🎉❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 4 місяці тому

    சூப்பர் மா ❤❤❤

  • @applebycottage6241
    @applebycottage6241 4 місяці тому

    Good super

  • @MalligaV-z7z
    @MalligaV-z7z 4 місяці тому

    🎉❤super cute

  • @nithyayuva3231
    @nithyayuva3231 5 місяців тому +2

    🎉🎉🎉🎉.

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 5 місяців тому +2

    Nice👍

  • @NagendranShamala-im3lh
    @NagendranShamala-im3lh 4 місяці тому

    Pechu thamilil kadai sonal nalla irundirukum

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267 5 місяців тому +1

    💞♥️♥️♥️

  • @anisparitha2999
    @anisparitha2999 5 місяців тому +2

    2

  • @MdevikaDevika
    @MdevikaDevika 5 місяців тому +2

    Hi sister ❤❤❤❤❤❤

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 28 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 місяці тому +1

    கொஞ்சம் நார்மலாக பேச்சு வழக்கில் கதை சொல்லுங்க இன்னும் நன்றாக இருக்கும் கதை கேட்க.

  • @m.devika48
    @m.devika48 4 місяці тому +1

    Kadupai kotinal kotinan

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 5 місяців тому +1

    😊😂🎉❤🤗👌👏💯💯💯💯

  • @gracedominic9764
    @gracedominic9764 5 місяців тому +1

    Nice story and reading

  • @UshaSiva-m3v
    @UshaSiva-m3v 5 місяців тому

    Super

  • @priyasomu5199
    @priyasomu5199 5 місяців тому

    Super