தோசையும் சம்பலும் ரதி அம்மாவின் தோசை பாடலுடன் 😛 | நீங்களும் வாங்க சாப்பிடலாம் ❤️

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 111

  • @FathimaZaseena
    @FathimaZaseena 6 днів тому +16

    நீங்க எப்பயும் உங்கட நீண்ட அய்யுள் வரை சதோஷமா இருக்கனும் அம்மா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @varathinijathu1009
    @varathinijathu1009 6 днів тому +12

    சூப்பர் தோசை
    தோசை அம்மா தோசை
    எங்கட அம்மா சுட்ட தோசை
    எனக்கு ரெண்டு ,அண்ணாக்கு ரெண்டு , அப்பாக்கு ஒன்டு ,அம்மாக்கு ஒன்னு😊😊😊😊

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 6 днів тому +8

    ரதி சிஸ் போல...
    தோசையும்
    ரொம்ப அழகாக வந்திருக்கும் மாயம்தான் சிஸ்ஸின் பாசம்...🥰🥰🥰
    மிது... டிலான் நீங்க லக்கிதான் அனுஷனை போலவே...👍👍👍
    வாழ்த்துக்கள் மூவருக்கும்!!👌💯👌

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 5 днів тому +3

    தோசையும் சுட்டமிளகாய் சம்பலும் சுப்பர் வாழ்த்துக்கள்,

  • @RavinthiranRekka
    @RavinthiranRekka 5 днів тому +3

    ரதி அம்மாவின் சாப்பாட பார்த்தாலே எப்போதும் சாப்பிடனும் போலவெ இருக்கு

  • @sivayogann7797
    @sivayogann7797 6 днів тому +6

    ரதியம்மாவின் சமையல் அருமை மிளகாய் சுட்டு சம்பல் செய்வது புதிதாக உள்ளது வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன்

  • @MuthuRubavathy
    @MuthuRubavathy 2 дні тому +1

    நாம் பிறக்கும்போதுஆண்டவர் சாயலில்பிறந்தோம்தேவன்அவ்விதமாகஉண்டாக்கினார்
    ரதி அம்மா சமையல் சூப்பர் உங்க மகனும்உங்களை சார்ந்தவர்களும்சூப்பர்
    மரித்து உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்களையும் தாய் தகப்பன் பிள்ளை எல்லாரையும் தேவன் இரட்சிப்பாராக ஆமென் இயேசுவே ஆண்டவர்எந்த நிலமையிலும்கைவிடாதவர்
    அவர் ஒருவரே நம்மை சுமப்பவர் நாம்ஆண்டவரை சுமக்கத்தேவையில்லை
    தாயின் கருவில் உலகத்தோற்றத்துக்கு முன்னே தெரிந்துகொண்டவர் நாம் அவரை அறியவில்லை அவர் நம்மைஉள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார்
    பரிசுத்தவேதவசனம்சொல்லுகிறதுவானமும் பூமியும் ஒழிந்தாலும் என்வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை
    எல்லா நட்சத்திரங்களையும் அக்கினியையும் உண்டு பண்ணின விடிவெள்ளி நட்சத்திரம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஆண்டவர் உண்மையானபக்தியுள்ளவர்களை கர்த்தர் இரட்சிப்பார் வசனம் சொல்லுகிறது ஆமென் பகிர்ந்து கொடுத்தால் பசி ஆறும்

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 6 днів тому +4

    எனக்கு எங்கள் வீட்டில் அம்மா வுடன் தோசை செய்து சாப்பிட்ட நினைவுகள் மீண்டும் வந்து விட்டது ரதி அம்மா 😪😪மிகவும் அருமையான பதிவு நன்றி ரதி அம்மா ❤

  • @vasanthy2015
    @vasanthy2015 6 днів тому +6

    தோசையும் சம்பலும் சுப்பர்👌
    நாங்கள் நிச்சயம் உங்களிடம் வருவோம். எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடுவோம்❤️. தொடரட்டும் சமையல்🙏.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 6 днів тому +4

    சகோதரி அருமை❤❤❤அனைவருக்கும் வாழ்த்துகள்🎉❤🎉❤சிறப்பாக வாழ வேண்டுகின்றோம்❤❤❤

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 6 днів тому +8

    சுட்ட மிளகாய் சம்பலும் தோசையும் சூப்பர் 😋. 👌தோசைக்கும் வெங்காயம் தாளித்து போட்டால் இன்னும் சுவை அதிகம் இருக்கும் பொடியங்களா பார்க்க வைத்து சாப்பிடுறீங்களா 😢

  • @ganesamoorthyyogaranee707
    @ganesamoorthyyogaranee707 5 днів тому +2

    உங்கள் தாய் மற்றும் மகனுடன் உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எனது பிரான்சில் இருந்து பார்க்கிறேன்.

  • @lionking8365
    @lionking8365 6 днів тому +4

    மிக மிக்க. அருசுவை.உணவுகள். நன்றி.🎉

  • @SiththySaheela-i1g
    @SiththySaheela-i1g 5 днів тому

    Rathiyamma thosai super.mithuvukku kuraivaaha kodunha.dilanukkum sanuvukkum kooduthalaha kodunga.mithuvukku udampu veiththiddu.super.song super.

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 5 днів тому +2

    ❤❤❤🎉🎉🎉வணக்கம் அன்பு அக்காள் மகன்கள். ❤❤❤🎉🎉🎉 சமையல் சூப்பர்
    மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டுகாலம் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 6 годин тому

    Thosaiyum sampalum super. 🎉🎉🎉🎉🎉

  • @usasiraja7338
    @usasiraja7338 6 днів тому +4

    சூப்பர் ரதி அம்மா ❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 6 днів тому +10

    ரதிஅக்கா வீடியோக்கு வரும் போது பொட்டு வைத்து வாங்க❤அப்பதான் ரதிஅக்கா அம்மன் மாதிரி அழகா இருப்பீங்க❤❤❤❤❤❤❤❤

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 5 днів тому +1

    VA Thank you. God bless you again really nice.❤❤❤

  • @Lalivijay
    @Lalivijay 6 днів тому +4

    Hiறதி அம்மா🎉
    Hi தம்பியாக்கள் ❤

  • @MarytheresaJeyarajah
    @MarytheresaJeyarajah 3 дні тому

    ரதியம்மா, தம்பிங்களா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Sivamalinimali
    @Sivamalinimali 6 днів тому +1

    சூப்பர் தோசை ரதிஅக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 6 днів тому +1

    Super super rathi amma mithu dilan thambis 👌❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @ulso7904
    @ulso7904 5 днів тому +1

    Hi. Rathy Thambigala🎉🎉🎉🎉

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 днів тому

    Supar sister ❤❤❤❤❤❤❤God bless you ❤

  • @FathimaZaseena
    @FathimaZaseena 6 днів тому +3

    காய் அம்மா வணக்கம் எப்ப்டி சுகம் நல்லா இருக்கு தோசையும் சாம்பல் மிஸ் யூ அம்மா 😭😭😭

  • @LondonRossa
    @LondonRossa 6 днів тому +4

    சும்மா கலக்குறீங்க ரதி அம்மா ...

  • @Kavi_Laksan
    @Kavi_Laksan 5 днів тому

    Super Rathi Amma ❤❤❤❤❤❤

  • @karthikesuravi
    @karthikesuravi 5 днів тому

    Super rathiamma ❤❤❤

  • @ArulkaranArulkaran
    @ArulkaranArulkaran 6 днів тому +2

    அனைவருக்கும் வணக்கம் ரதிம்மா டிலான் மிது சானு தோசை சுப்பர் ஈடிசம்பள் ❤❤❤

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 5 днів тому

    Super super super ❤❤❤❤❤❤❤

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 6 днів тому

    Super 👍 dosha sudda milakay shambal tasti ❤ Nice👌

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 6 днів тому +1

    Congratulations rathi amma &brother's ❤❤❤❤

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 6 днів тому +1

    சூப்பர் ரதி அம்மா 👍

  • @anbazhagan4917
    @anbazhagan4917 6 днів тому +1

    வாழ்த்துக்கள் ரதி அம்மா

  • @PeriyasamyRavichandaran
    @PeriyasamyRavichandaran 5 днів тому

    Super thosai 🎉

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 5 днів тому

    ரதியம்மா.உழுந்து.கலந்ததோசையா?உங்கள்.சம்பல்முறை.Super..இனிஇப்படி.சம்பல்செய்யப்போகிறேன்.வாழ்த்துக்கள்.❤❤❤

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 6 днів тому +2

    ரதியம்மா உங்கள் மூவரின் சிறப்பான முயற்சிகள் தோசை வடிவிலும் சுட்ட மிளகாய் வடிவிலும் இன்னமும் பலவிதமான கானொகள் ரதியமாவிடமிரருந்து எதிர்பார்க்கின்றனர்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 6 днів тому

    Hi Rathi!Your dosa and sambal.
    So excited to see what you do. Nothing compares to our prosperous country of natural beauty. Best wishes for your video.Keep rocking!👏🏻😘💕

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 5 днів тому +1

    Rathi Amma needuli valka

  • @tioanton6926
    @tioanton6926 6 днів тому

    Woow Rathey amma super dosha 🫶♥️♥️♥️🇱🇰🇵🇱

  • @52169
    @52169 6 днів тому

    Super rathyamma brothers. ❤❤

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 6 днів тому +1

    Wow சூப்பர் 🥰

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 6 днів тому +1

    Super 👌👍

  • @shanthini5699
    @shanthini5699 6 днів тому

    Super Dosa and sambal😋🤤😋👌👌👌

  • @anithasudhan7116
    @anithasudhan7116 6 днів тому

    Rathy.Amma👌👌👌👌 ❤❤❤❤❤

  • @ratnavalli9981
    @ratnavalli9981 6 днів тому +1

    Super ❤

  • @mohamedanees9303
    @mohamedanees9303 6 днів тому +1

    Tea ondu uthungka rathiyamma pls

  • @raveendrannx6337
    @raveendrannx6337 6 днів тому +2

    Super👍😁👌

  • @mohamedanees9303
    @mohamedanees9303 6 днів тому +1

    Tilani nightle ean cap potu irukkuringka

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 5 днів тому

    Rathi Amma sothi sappida varuwen neenga Nala arokiyamaka erikkavum

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 6 днів тому +1

    அருமை தோசை தம்பி மார் அம்மாவிடம் கெட்டு சமைக்க பழகுங்கள் எங்க வீட்டில் இண்று இரவுக்கு தோசை தான் சாப்பாடு

  • @52169
    @52169 6 днів тому +1

    Rathyammavin sisters anushan brother , neenga ellorum sernthu videos podunga.❤❤

  • @moganjeeva
    @moganjeeva 6 днів тому

    சூப்பர் ரதி அம்மா

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 6 днів тому

    Super ❤❤❤❤❤

  • @rayball4304
    @rayball4304 6 днів тому +1

    I like coconut milk hoper could you do it one day thanks😂

  • @vijayaravikumar8620
    @vijayaravikumar8620 5 днів тому

    ❤❤❤❤❤❤❤ரதி அம்மா

  • @Mrs-thas
    @Mrs-thas 6 днів тому

    ஆகா இந்த தோசை அருமையா இருக்கும் நாளை நானும் செய்யனும் போல இருக்கு😂😂😂

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 5 днів тому

    No kadai vendam you tube video evrieday podungoo Rathi Amma

  • @sharmi9383
    @sharmi9383 5 днів тому

    Amma rava idly seithu kadunka

  • @kalaselva6554
    @kalaselva6554 6 днів тому

    அருமை

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 6 днів тому

    Kal Dhoshi .arumai Song Rathy.😅

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 днів тому

    Super சம்பல்

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 6 днів тому

    Rathi amma da cooking very nice 👌👌👌🥰🥰🥰🥰🩷🩷🩷🩷💜💜💜💜🕉️🕉️🕉️

  • @RaniKuwait-y7y
    @RaniKuwait-y7y 5 днів тому

    👌👌👌👌👌

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 5 днів тому

    ஏன் தோசைக்கு மஞ்சள் சேர்க்கவில்லை?

  • @நான்தமிழ்
    @நான்தமிழ் 6 днів тому +1

    ரதி நீங்கள் ஒவ்வொரு நாளும் சாப்பாடு செய்கின்றீகள் நல்லாக இருக்கின்றது ஆனபடியால் உங்கள் போன் நம்பர் தரமுடியுமா

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 6 днів тому +1

    Dose Taste 😂 first comens mala ❤

  • @kamaleswarykandasamy4843
    @kamaleswarykandasamy4843 6 днів тому

    Super

  • @kajan290
    @kajan290 6 днів тому

    Dilani neenka peryama ,endru kooppidinka ,Athu super

  • @mohamedanees9303
    @mohamedanees9303 6 днів тому +1

    ☕tea uthungkama

  • @maryanthony4381
    @maryanthony4381 5 днів тому

    தோசைகு என்ந கலவை..?

  • @enochgunasingham3573
    @enochgunasingham3573 6 днів тому

    👌👌👌❤️❤️❤️❤️

  • @mathisivaneswaran9473
    @mathisivaneswaran9473 6 днів тому

    Hi Rathi amma

  • @jalajasatheeskumar6867
    @jalajasatheeskumar6867 5 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @ganesamoorthyyogaranee707
    @ganesamoorthyyogaranee707 5 днів тому

    ❤❤❤🎉🎉🎉

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 5 днів тому

    Marchkku praku kadakam nalathu

  • @கோகி
    @கோகி 6 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @babya-dd6vt
    @babya-dd6vt 5 днів тому

    Kathirikkai alla. Vellarikkai

  • @kirupakarankandiah5872
    @kirupakarankandiah5872 6 днів тому

    super

  • @KarsuKar-d4t
    @KarsuKar-d4t 5 днів тому

    😮

  • @alagesraja
    @alagesraja 5 днів тому

    இனிமேல் உழுந்து சேர்த்து தோசை சுடுங்கோ ரசித்து ருசித்து சாப்பிடுங்கோ

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 5 днів тому

    Rate Amma im iaeyke tosa

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 6 днів тому

    ❤❤Hi👌👌❤❤👍👍❤❤

  • @elankeethanelankeethan4085
    @elankeethanelankeethan4085 6 днів тому

    ❤❤❤

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 5 днів тому

    Im weei be come youar home

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 6 днів тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PirabaliniVickneswaran
    @PirabaliniVickneswaran 6 днів тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @subaeelam1234
    @subaeelam1234 6 днів тому +1

    சந்தோஷமாவே இருங்கோ சகோதரி👌👌👌👌💐

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 6 днів тому +2

    Super Amma❤❤❤

  • @BajeeSa
    @BajeeSa 6 днів тому +2

    Hi rathi amma konjam ulunthu serkka vendum.appathan suvaiya erukkum😮😮

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 4 дні тому

    Supooooooow

  • @rosaranisrikanthan9975
    @rosaranisrikanthan9975 4 дні тому

    Your video too much long time

  • @IndravathanyManoharan
    @IndravathanyManoharan 6 днів тому +1

    தம்பி நானும் கடகராசிதான் ஆயிலியம் நட்சத்திரம் ரத அம்மா தோசை எப்படி❤❤❤❤🎉😊

  • @sithyrauf9548
    @sithyrauf9548 6 днів тому

    👌🏼❤️🫶

  • @kpsvlog676
    @kpsvlog676 5 днів тому +1

    ua-cam.com/video/TYSA7l3XoMw/v-deo.htmlsi=hTeWKttNWxg6fgjf

  • @BajeeSa
    @BajeeSa 6 днів тому +1

    Egg thosai

  • @StanleyJoseph-l9v
    @StanleyJoseph-l9v 4 дні тому

    சூப்பர் ரதி அம்மா

  • @mohamedanees9303
    @mohamedanees9303 6 днів тому +2

    Tea ondu uthungka rathiyamma pls

  • @jananinaguleswaram
    @jananinaguleswaram 6 днів тому +1

    super