உங்க பிறந்த தேதியின் படி உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்டம் தெரியுமா? - Smashing TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @automaticcarskarthiriyath1217
    @automaticcarskarthiriyath1217 3 роки тому +4

    அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள் கஷ்டபட்டு உழையுங்கள் நல்ல நிலையை அடையளாம் நான் உழைப்பை நம்பினேன் உயர்ந்து கொண்டிருக்கேன்

  • @saravanakumar7816
    @saravanakumar7816 3 роки тому +73

    கதைவுடாதே...பாவம்...ஜனங்க..!
    உண்மையும் உழைப்பும்...இருந்தா
    ஆண்டவன் காப்பாத்துவான்.

  • @karthikkd7084
    @karthikkd7084 3 роки тому +63

    அப்படி ஒரு வெற்றியும் வரல.....எல்லாம் கஷ்டமாத வருது....

    • @nivethavellaisamy7237
      @nivethavellaisamy7237 3 роки тому +2

      Ithalam poi ivanga like kaga pannuvanga....

    • @vanikanmani8350
      @vanikanmani8350 3 роки тому

      27.31.952

    • @durgapazhanivel7917
      @durgapazhanivel7917 3 роки тому

      பிறந்த எண்8ஆக இருந்தால் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்கிறிறே மற்ற கிழமைகளில் பிறந்த அனைவரும் கோடிஸ்வரரா இல்லை அவங்களுக்கு கஷ்டமே வராதா நீங்க சொல்றது பாத்தா 8 எண்ணில் பிறக்கவே கூடாதா சரி ஜோதிடத்திற்க்கு முன்பே 8 வந்ததா இல்லை 8 க்கு முன்பு ஜோதிடம் வந்ததா அப்ப ஜாதக பலன்கள் தேவை இல்லையா நல்ல வார்த்தைகள் பேசுங்கடா திருட்டு பயலுகளா

  • @hariprakash3362
    @hariprakash3362 4 роки тому +32

    December members like podunga

  • @ammanmuthuraj9270
    @ammanmuthuraj9270 3 роки тому +17

    ஏம்ப்பா இப்படி சொல்ரதுக்கு பதிலாக என்னுடைய விலாசத்தை தருகிறேன். வந்து ஒரேயடியாக வேலையை முடித்து விட்டு செல்லலாம்

  • @narisiman2204
    @narisiman2204 3 роки тому

    ராஜயோகம் என்று தனியாக எதுவும் இல்லை பிரரை எதிர்பார்க்காமல் உழைத்து வாழும் ஒவ்வொருவரும் ராஜா தான் .உழைப்பது கஷ்டம் என்று நினைப்பதை விட கஷ்டபட்டு உழைத்தால் அதற்கு பலன் அதிலேயே கிடைக்கும். இது வெறும் ஊக்கம் தரும் சொல்லல்ல .எனக்கு அனுபவம் வாய்ந்த உண்மை

  • @tamilarasuk3386
    @tamilarasuk3386 5 років тому +86

    January birthday members hit like on comment 😂😂🤣🤣

  • @premalathaanburaj6450
    @premalathaanburaj6450 3 роки тому +5

    Really super👍......

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 3 роки тому

    1965 /07/10 திகதி சனிக்கிழமை மாலை 6:20
    நட்சத்திரம் கேட்டை
    ராசி விருச்சிகம்
    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    என் வாழ்கையில் முன்னேற்றத்தைக் கானா முடியாமல் இருக்கின்றேன்
    இன்னும் சொல்லப்போனால் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறேன்
    நான் 2022ம் ஆண்டு வெளிநாடு செல்ல இருக்கின்றேன் அந்த பயணம் வெற்றி அளிக்குமா? உங்களிடம் பதிலை எதிர் பார்க்கிறேன்

  • @kingkeerthi7345
    @kingkeerthi7345 4 роки тому +4

    சாமி எனக்கு 38 வயது ஆகுது இப்பொழுது வரையும் துன்பமே, இன்பம் இருந்தும் இல்லாதாகவே இருக்கு. ஓரே கடவுள் எந்த கடவுளை வழிபட வேண்டும் கூறுங்கள் ஸ்வாமி 🙏

  • @tamilarasimanikandan8986
    @tamilarasimanikandan8986 3 роки тому +1

    நன்றி

  • @rsathish2470
    @rsathish2470 5 років тому +6

    100/100 உண்மை 24 age LA police vela kedachathu.....

    • @rajamany5422
      @rajamany5422 3 роки тому

      Kodiyil ondru Athu umaku
      Mathaverku yelam poi

  • @venugopalangeep.venugopala6191
    @venugopalangeep.venugopala6191 3 роки тому

    வணக்கம் நல்ல பயன் உள்ள செய்திகள். நன்றி.

  • @lathayogesh9878
    @lathayogesh9878 4 роки тому +6

    My date is 19 ,so ? At the age of 22 I meet an accident and last 2 index fingers in both hands, still now struggling.

  • @akshayarekha1662
    @akshayarekha1662 4 роки тому +1

    Palani hills is very beautiful me also in Palani

  • @antonysagayadoss9477
    @antonysagayadoss9477 3 роки тому +15

    தம்பி ராமையா உனக்கு நேரம் சரியில்லை மூடிக்கொண்டு இரு.

  • @boobathygopal3798
    @boobathygopal3798 2 роки тому

    Vanakkaam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku mikha nandri Ayya

  • @KUKOOO
    @KUKOOO 4 роки тому +10

    I born in 27 so 9, u said good luck in 28,i lost, my wealth health respect all in that age, I don't have money for next day ,my life total damage on that age

    • @vaiyalin1373
      @vaiyalin1373 3 роки тому +1

      Nanum 28 date piraththan appana agkalukkellam athirshtam illaiya

  • @saravananmurugesan5749
    @saravananmurugesan5749 4 роки тому +1

    Good night

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC 5 років тому +29

    Birth date 17 🤕🤕🤕kathai mudunjatha

  • @hema.e4873
    @hema.e4873 4 роки тому +1

    Correct

  • @sunilsuban971
    @sunilsuban971 4 роки тому +11

    My bday is 8..my life is loaded with struggles nd hardships

    • @sakthivellathika2926
      @sakthivellathika2926 4 роки тому +3

      Fake or real dont mind it negatives ha vitutu suthi irukura positives mattum eduthukonga uruvakikonga😊💯

  • @rajamany5422
    @rajamany5422 3 роки тому

    Alliutan date 28 Athu no 1
    Yengai un vilakum. Nan 28
    Kodi kodi kastam ipo yenaku 64 age.
    Tambi Inum romba health
    Worst no marriage yepo rest nu Inum teriyavilai.
    100 percent unmai born till now suffering... Please parthu poi solu gal.
    Ipo yenaku children 13
    Oru nalIai ku 20 to 25 rm
    Food to my children.
    Yen children vanthu bairaver unmai unmai unmai.

  • @healersaikannan9832
    @healersaikannan9832 4 роки тому +10

    August 27 my Data of Birth,
    You said Age 28 i will highlight in finance but after 28 i lost everything....
    Name, Respect, property, Loved Thing's, even job & Family....
    🥴😷 Stop uploading Fraud Post....

  • @lakshmipathilakshmipathi1420
    @lakshmipathilakshmipathi1420 3 роки тому +1

    brith date 13 🤕🤕🤕🤕🤕🤕

  • @rengisenthil
    @rengisenthil 4 роки тому +3

    Sir 17 missing 🙄

  • @babydevi4088
    @babydevi4088 4 роки тому

    Good

  • @logulogu7306
    @logulogu7306 4 роки тому +6

    பிறந்த. 26/12/1982. தேதி கூட்டில் 8. வருது ஞாயிறு இரவு 11.05மணி

    • @sudhan.a3
      @sudhan.a3 3 роки тому

      Avalothaan ungaluku ippo sani thisai nadakkuthu..

  • @nandpreearts9070
    @nandpreearts9070 3 роки тому

    Hey super comedy😂😂😂😂

  • @சங்கீஸ்
    @சங்கீஸ் 4 роки тому +22

    என் பிறந்த நாள் மூலம் இறப்பின் தேதியை கூறவும்.

  • @Onlynaturalbeauty
    @Onlynaturalbeauty Рік тому

    In tha chenal yenkku romba pidikkum

  • @SekarSekar-uw4cf
    @SekarSekar-uw4cf 5 років тому +6

    இது மாதிரி கதைகள் சொன்னால் உங்களுக்கு வருமானம் கிடைக்குமா என்ன?

    • @karthiviji8024
      @karthiviji8024 5 років тому +1

      இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் வரும்

  • @natureisworldbeautiful687
    @natureisworldbeautiful687 3 роки тому

    Tq 😊

  • @anishkumar8437
    @anishkumar8437 3 роки тому +4

    13/06/2003 வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 3 роки тому

    Pandiyan 5 correct very good

  • @manavalanv2101
    @manavalanv2101 4 роки тому +11

    7 , பிறந்த வர்களீ

  • @rajavelrajavel2874
    @rajavelrajavel2874 3 роки тому

    Bro na date: 20, Month:3 ,year:2008,Day:thurshday. Please tell me bro.

  • @sheela5648
    @sheela5648 4 роки тому +6

    12.தேதி.மறந்துவிடடிர்களா
    12.6.1977

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 роки тому +1

    17

  • @jeevanandhamp5695
    @jeevanandhamp5695 4 роки тому +67

    ஐய்யா தயவு செய்து மேலும் இந்த மாதிரி தகவல் போடாதீங்க,

  • @blackqueen3852
    @blackqueen3852 3 роки тому

    Birthday 7 like here👍

  • @muthuyazhini5294
    @muthuyazhini5294 4 роки тому +5

    சொல்வதெல்லாம் பொய்யே. 1,5,6 க்கு எல்லாம் பொய். வாழ்க்கை போனதே மாற்றமா. ... முன்னேற்றமா. உழைப்புதான் எதையும் மாற்றுமேதவிர தேதியல்ல.

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 2 роки тому

    Nandri brooo

  • @satmagi
    @satmagi 4 роки тому +6

    மூட நம்பிக்கையை நம்பாமல் அறிவியலை நம்புங்கள்.

  • @mahaviji2053
    @mahaviji2053 3 роки тому

    அப்படி அதிர்ஷ்டம் வந்தால் முதல் உங்களுக்கு நன்றி சொல்வேன்

  • @vijisuparmaniam6487
    @vijisuparmaniam6487 5 років тому +4

    Sir you forget 13 in digit 4.why?

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 4 роки тому +1

    எனக்கு 5 சரியாக உள்ளது. நீங்கள் சொன்னது பொருந்து கிறது

  • @muthuask2491
    @muthuask2491 3 роки тому +4

    பிறந்த தேதி: 08/01/1989
    பிறந்த நாள்: ஞாயற்று கிழமை

  • @tvijaysingaravel8017
    @tvijaysingaravel8017 4 роки тому +1

    2004

  • @ganeshkc745
    @ganeshkc745 3 роки тому +6

    13 pirakkakoodadha date? Yen sollavillai?

  • @GovinthanGovinthan-ni1he
    @GovinthanGovinthan-ni1he 3 роки тому +1

    29 date

  • @DineshKumar-tb5tk
    @DineshKumar-tb5tk 4 роки тому +14

    Athirstamaaa🙄🙄🙄apdi onnu illave illa ponga.......naa poranthathe oru thurathachtam

  • @MahaLakshmi-et5ve
    @MahaLakshmi-et5ve 4 роки тому +1

    June 27 .06.2003 Rasi : Rishabam. Natchathiram: Rohini

  • @vijayap9506
    @vijayap9506 3 роки тому +7

    32 years la irundhu thaan Ella kastamum vandhuchu, anaadhai pola feel panna. 🙄

  • @sundharr1748
    @sundharr1748 3 роки тому

    Nandakumar S.Date of Birth.20.07.1980.

  • @MahendraSathyamoorthy
    @MahendraSathyamoorthy 5 років тому +11

    Thambi pesama video-ve delete pannidu. Unga nallathuku thaan solren

  • @viyasharaj7849
    @viyasharaj7849 4 роки тому +1

    15

  • @chicken656
    @chicken656 5 років тому +10

    பிறந்த தேதி 28 சொல்லவே இல்லை நீங்க

    • @Rahulkhanna1
      @Rahulkhanna1 4 роки тому +2

      Refer explanation for birth date 1.

  • @SivaKumar-io2qs
    @SivaKumar-io2qs 4 роки тому

    VERY nice4

  • @ganesans5668
    @ganesans5668 5 років тому +6

    Date 8 ????

  • @sivasakthi440
    @sivasakthi440 4 роки тому

    நன்றி ஐயா

  • @rengasakthi9250
    @rengasakthi9250 5 років тому +24

    2.7.1984 நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்க 😓😓😓😓😓

  • @srinivasankalaivani8872
    @srinivasankalaivani8872 5 років тому +6

    g.srinivasan 1980/10/19 oct

  • @rameshkumar9071
    @rameshkumar9071 3 роки тому +14

    எல்லாம் பொய்.

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому

    Super bro ❤️👍

  • @redrose4036
    @redrose4036 5 років тому +7

    28-01-1984 Anusha Anizham natchathiram

  • @ThuvirajThuvi
    @ThuvirajThuvi Місяць тому

    1962x5x25

  • @priyanka3604
    @priyanka3604 4 роки тому +6

    Pada daiii🔥🔥🔥avlothan

  • @adeivam6798
    @adeivam6798 4 роки тому +1

    Date 26

  • @mersalakash1660
    @mersalakash1660 3 роки тому +3

    8 mattum ippadiya😣

  • @kannaamootchirere3219
    @kannaamootchirere3219 4 роки тому +2

    அட பாவி பாதி நாள் ல சொல்லவே இல்ல........... 28 எங்கடா............?????????

  • @kiruthigajillu9591
    @kiruthigajillu9591 5 років тому +7

    Appo 13 dob ku 4 dhan ne varum....ana neenga mention pannala

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 роки тому

    Super

  • @baskarthala5620
    @baskarthala5620 4 роки тому +3

    17 missing 17.10.1992 details solluinga

  • @nakshanaksha5617
    @nakshanaksha5617 3 роки тому

    எனக்கு இப்போ வயது 26 இரண்டில் பிறந்தேன் 29 ஆம் திகதி ஆனால் எந்த அதிர்ஷ்டமும் இல்லை அதிர்ஷ்டம் என்பது பிறந்த திகதியில் இல்லை பொய் சொல்லாமல் போங்க😏😏😏😏👎👎👎👎

  • @divyadivi150
    @divyadivi150 4 роки тому +9

    28 missing

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 4 роки тому +1

    நீங்கசொன்னதற்கும் என் தேதிக்குள் கொஞ்சம் கூட
    ஒத்துப்போக வில்லை.

  • @bkparasuraman7736
    @bkparasuraman7736 5 років тому +8

    Bad msg your sevai stop
    எனக்கு 44 வயசு ஆகுது இன்னும் அதிஸ்டம் வா வில்லை

    • @deviledits4537
      @deviledits4537 5 років тому +1

      பொய்.....பொய்....சொல்லாதே

  • @sundharr1748
    @sundharr1748 3 роки тому

    Nandakumar S.Date of birth.29.07.1980

  • @vijayalakshmi457
    @vijayalakshmi457 5 років тому +8

    17where

  • @mahaviji2053
    @mahaviji2053 3 роки тому

    நான் பிறந்த நாளா கஷ்டப்பட்டு கிட்டு இருக்கேன் இந்த அதிர்ஷ்டமோ எனக்கு நீங்க சொல்றது எல்லாம் பொய் பிரம்மா என் தலையில எழுதி இருக்கார் சாகும்வரை கஷ்டப்படு யோசியா ஜோசியம் கைகொடுக்க போகுதா

  • @mayilvahanan454
    @mayilvahanan454 4 роки тому +9

    பொய் எங்களுக்கு நீங்கள் சொன்னபடி இல்லை

  • @user-AR1cp9wy9a
    @user-AR1cp9wy9a 3 роки тому +1

    😂😂😂😂

  • @sahayaravinathan
    @sahayaravinathan 4 роки тому +4

    12 missing

  • @sathiskumarchandrashekhar3075
    @sathiskumarchandrashekhar3075 4 роки тому

    8 super

  • @vinothanbu5277
    @vinothanbu5277 5 років тому +4

    Nama valkai namatha mudivu pananum nama valkai ya mudivu pana avanga yaru valkai la munera rasi mukkiyam ila muyarchi muyarchi muyarchi

  • @murugesanmurugesan7054
    @murugesanmurugesan7054 3 роки тому

    அப்படி ஒரு வெற்றியும்...... வரல எல்லாரும் கஷ்டம் ஏற்படுவது

  • @RameshKumar-sz8qb
    @RameshKumar-sz8qb 5 років тому +6

    17ம் தேதியே காணமே

  • @itsme-mx7qm
    @itsme-mx7qm 3 роки тому

    Intha videovil varuvathu onmai tha athaipachathil ithil varathavargalum talent Tha .intha ulagathil talent illathavargal illai athavathu talent kandipa irukum

  • @uuubhava
    @uuubhava 4 роки тому +11

    தெரியாது எனக்கு எப்படி பலன் பார்பது என் பெயர் உதயகுமார்

  • @muhammadthasmeen801
    @muhammadthasmeen801 3 роки тому

    9.. now I'm 27.. next yr what will happen luckily.. i undertake this like a challenge.. 🤷🤷🤷🤷

  • @poovarasans2033
    @poovarasans2033 4 роки тому +9

    My birthday date: 10 atha neenga sollave illa....
    Poya naye

  • @tarukeshan4019
    @tarukeshan4019 4 роки тому +1

    2008.5.1

  • @ragulragul2678
    @ragulragul2678 5 років тому +12

    17/11/2003 me

  • @rajeshrajamani8396
    @rajeshrajamani8396 3 роки тому

    நான்1 தேதியில் பிறந்தேன் எனக்கு வயது 39 இன்னும் நான் கஷ்டப்பட்டு தான் இருக்கேன்

  • @abhiseasykitchen8890
    @abhiseasykitchen8890 3 роки тому +3

    Solvadhellam poiiii....

  • @gobur9269
    @gobur9269 4 роки тому

    Thanks doctor gr

  • @jayakumarmuthukrishnan5954
    @jayakumarmuthukrishnan5954 5 років тому +4

    100 % தப்பு

  • @naveensinghn8308
    @naveensinghn8308 4 роки тому +1

    I born at 31-02-1959. Tell my faith.....🎉

  • @lakshmanan3981
    @lakshmanan3981 4 роки тому +3

    19/05/1987