Cuddalore Padaleeswarar temple history / Dheivangalai thedi

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தெய்வங்களை தேடி
    எல்லோருக்கும் வணக்கம் . இன்றைய காணொலியில் நாம் பார்க்க இருப்பது கடலூர் நகரம் திருப்பாதிரிபுலியூர் அருள்மிகு பாடலேஸ்வரர் கோவில் வரலாற்றினை தெரிந்து கொள்வோம்.
    இக்கோவிலானது கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தேவாரபாடல் பெற்ற 229 ஸ்தலமாகும்..
    மேலும் இது போன்ற ஆலயங்கள் பற்றிய காணொலிக்கு எனது தெய்வங்களை தேடி சேனலை Subscribe செய்து எனக்கு ஊக்கமும் , ஆதரவும் தாருங்கள் .
    நன்றி வணக்கம்
    #தெய்வங்களைதேடி
    #dheivangalaithedi

КОМЕНТАРІ • 2