மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் - new style cooking
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #katrathukaialavu

КОМЕНТАРІ • 825

  • @KannanKannan-nx1gi
    @KannanKannan-nx1gi 4 роки тому +276

    வளர்த்த முயல காட்டுல விட்டு வேட்டையாடுரிங்க பாருங்க அது வேற லெவல்

  • @vangannavanakangana8285
    @vangannavanakangana8285 4 роки тому +9

    நீங்க பேசுறது காமெடி பணுறது எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணனுங்கள.......😍😘சமயல் சையரதும் சூப்பர்....உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு

  • @karthickkumar5959
    @karthickkumar5959 4 роки тому +47

    அருமையான லொகேஷன்
    அருமையான சமையல்
    அருமையான காணொளி
    அருமையான மனிதர்கள்💓💓💓💓

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 4 роки тому +69

    , உங்கள் சேனலின் வெற்றிக்கு சமையல் மாஸ்டர் ஒரு காரணம்.

  • @asokekumarasoke1260
    @asokekumarasoke1260 4 роки тому +6

    மாஸ்டர் சாங் உங்களுக்கு நன்றி எப்படி சொல்றதுன்னே தெரியல உங்க சமையல் வேற லெவல் கற்றது கையளவு கூட்டணிக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி

  • @prabusaraswathi7545
    @prabusaraswathi7545 4 роки тому +7

    சென்ட்ராயன் சொன்ன குறளும் சேகர் அண்ணா காமெடி டைமிங் செமமம....

  • @KingKing-uc3nm
    @KingKing-uc3nm 4 роки тому +6

    வாருங்கள் நண்பர்களே உங்களுடைய வீடியோ அனைத்தும் ரொம்பவும் அருமை நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய நம் தமிழ் மக்கள் அனைவருடைய வாழ்த்துக்கள் கற்றது கையளவு சேனல் நேயர்களே

  • @baranisakthii
    @baranisakthii 4 роки тому +31

    அன்பும்
    அறனும் உடைத்தாயின்
    இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது..
    சேகர் அண்ணா டைமிங் செம்ம...

  • @saleembahrain2891
    @saleembahrain2891 4 роки тому +6

    சமையல் நல்லா இருக்கு.
    மூங்கில் குருத்து சமைப்பது இப்பதான் பாக்கரேன்.
    சூப்பர் 👍👍👍

  • @rafeekmohammed3269
    @rafeekmohammed3269 4 роки тому +6

    அருமை.. அபூர்வமான சமையல்.. கலக்குறீங்க பாண்டி & கோ...

  • @sougathali105
    @sougathali105 4 роки тому +1

    Samayal seithathu perusu illa 4 perusuku potta paaru athan super

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +89

    செதம்பரம்___யப்போய் இங்காருப்பா மொயக்கறி சமைக்கிறாங்க,வாப்பா சாப்டு போய்டுவோம்🙄🤷🏻‍♂️°°°°°
    🐰🐰🐰

    • @baranisakthii
      @baranisakthii 4 роки тому +2

      அசுரன்..

    • @k1fightingacademy170
      @k1fightingacademy170 4 роки тому

      ua-cam.com/video/Bc8AOV8OTBE/v-deo.html

    • @sstv9823
      @sstv9823 4 роки тому +1

      காட்டு முயலுக்கு வளர்ப்பு முயலுக்கு வித்தியாசம் தெரியாதா எங்களுக்கு

    • @kalakala-qp4be
      @kalakala-qp4be 4 роки тому

      PJHhģgyg

  • @sivavino2971
    @sivavino2971 4 роки тому +198

    அண்ணா thumbnail-ல இருக்க தோல் உரித்த முயல் படத்தை மாற்றுங்க தயவுசெய்து!! பெண்கள் சிறுவர்கள் பார்க்கும்படியாக இல்லை

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 роки тому +1

    செமயான இடம் தரமான சமையல் அருமை ☝️👏👏👏

  • @v.6800
    @v.6800 4 роки тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள்...
    சேகர் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்..
    Congrats to all... மாஸ்டர் ஷாங்க் அருமை அருமை வாழ்த்துக்கள்....

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 роки тому +8

    வித்தியாசமான, புதுமையான சமையலாக உள்ளது. அருமை, வாழ்த்துக்கள்

  • @junnaitha4885
    @junnaitha4885 4 роки тому +29

    Oh my... the rabbit so cute... how got heart to eat 😭😭😭

    • @dxnio4755
      @dxnio4755 4 роки тому +4

      Appo KFC LA poi sapta mattu edha qute thariyadhu ada this🤦🏾

    • @மணிசெல்வி-ழ9ஞ
      @மணிசெல்வி-ழ9ஞ 4 роки тому

      @@dxnio4755 😀

    • @arasaimani4918
      @arasaimani4918 4 роки тому +2

      Heart not taste rabbit head very tasty

    • @gurunathan105
      @gurunathan105 3 роки тому

      பாவம் 😢😢😢 நாங்க எல்லாம் முயலும் கூட விளையாடுவோம் அவ்வளவுதான்

    • @sriakalya.s3867
      @sriakalya.s3867 3 роки тому

      😭😭😭😭😭

  • @vasanthvasanth1109
    @vasanthvasanth1109 4 роки тому +23

    பாண்டி அண்ணா அது பத்தினியாய் இருந்தா எரியும் சென்ராயன் டைமிங் காமெடி சூப்பர்

  • @rockyrajan1
    @rockyrajan1 4 роки тому

    சூப்பர் சமையல் !அதுவும் மூங்கில் குருத்து புதிய வடிவம் சமையல் கலையில் ! வாழ்த்துக்கள் நண்பர்களே !

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 4 роки тому +21

    நம் குழு செல்லும் இடமெல்லாம் மழை பெய்கிறது அதனால் சென்னை பக்கம் அடுத்த வீடியோ போடவும்💐💐💐

  • @tjs6256
    @tjs6256 4 роки тому +12

    எப்படி அண்ணா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க உங்க குழு வேற லெவல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vijaydonvijaydin7019
    @vijaydonvijaydin7019 3 роки тому

    உங்களுடைய சமையல் வேற லெவல் இருக்கு அத விட நீங்க பண்ற காமெடி ஒவ்வொன்னும் வேற வேற வேற லெவல் இருக்கு🤣🤣🤣🤣

  • @கார்முகில்வண்ணன்கிருஷ்ணா

    திருக்குறள் சொன்ன சென்ராயனுக்கு பாராட்டுக்கள்

  • @romeomohan3304
    @romeomohan3304 2 роки тому +3

    சமையல் சூப்பர் அதை விட அந்த வயதானவர்களுக்கு சாப்பாடு போட்டிங்க பாருங்க மனசு நெறஞ்சு போச்சுங்க. வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagarajraj6407
    @karpagarajraj6407 4 роки тому

    வாழ்த்துக்கள் சகோ அருமையான சமையல் மூங்கில் குருத்து முதல் முறையாக பார்க்கிறேன் நல்ல நகைச்சுவை திறனுடன் கூடிய சமையல் ❤❤❤❤❤❤❤

  • @mdbilalbinfazal2292
    @mdbilalbinfazal2292 4 роки тому +3

    Na Malaysia 🇲🇾 la samytu saptein
    Athai nalla vekavaitu samyka vendum
    Mukil kurutu super ra ka erukum
    Samee ya erukum

    • @kannantenkasi5450
      @kannantenkasi5450 4 роки тому

      இது காட்டு முயல் இல்லயே

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 роки тому +1

    முயல் கறி சாப்பிட்டது கிடையாது. அப்படியே மூங்கில் குருத்தும் . அருமை

  • @சிவதமிழ்ச்செல்வன்

    வணக்கம்
    உங்களின் இயல்பு பிடித்துள்ளது .
    மகிழ்ச்சி...

  • @rampriya9892
    @rampriya9892 2 роки тому

    Location 👌👍dish atha Vida 👍👌
    Muyal blood Seru karchep la perati dry aanathum. Antha thaniya
    Thenkai yennai la pottu Antha oila
    Thalaiku theithu Vantha Mudi valarum sikiram naraikathu friends Vazka valarka Nalamudan friends 🙏🙏🙏🙏🙏🙏

  • @panchamoorthymoorthy8932
    @panchamoorthymoorthy8932 4 роки тому +1

    Kaattu muyalukkum valarppu muyalukkum viththiyasam thwriyatha nanba kaattu muyala innum 10per sernthu vandhalum pidikka mudiyuma ennamo tittile nalla irukku

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 4 роки тому +2

    சென்ட்ராயன் sound vera level night eadha patharoa therila

  • @chingmungyung8175
    @chingmungyung8175 4 роки тому +4

    என்னடா கொஞ்ச நாளா கொட தம்பிய வீடியோவில காணோமேனு நேத்து தான் நெனச்சேன் வந்துட்டாப்ள

  • @Praveenkumar-qj3qb
    @Praveenkumar-qj3qb 4 роки тому +1

    Tirukural super

  • @v.6800
    @v.6800 3 роки тому

    கொடை தம்பி,முதல்ல சேகர் அண்ணனுக்கு குடை புடிங்க பா...🤣😁😂.... அருமை அருமை வாழ்த்துக்கள்....

  • @babujayapal2559
    @babujayapal2559 4 роки тому

    Mams valarthuvitta channel mams illama indha channel pakkam yea vanthu rombha naal aachu.. mams always super

  • @tamilselvi6026
    @tamilselvi6026 4 роки тому +1

    Neenga entha idam ponalum angu mazhai peyuthu 🌧🌧 neenga romba nallavanga athan mazhai peyuthu ❣❤ video super anna👌👌👌 unga videos ellame best tha 👍👍🤝❤

  • @ArifKhan-rf3qb
    @ArifKhan-rf3qb 4 роки тому +6

    சந்தோஷமாண வாழ்கை

  • @MohamedIsmail-tn7hv
    @MohamedIsmail-tn7hv 4 роки тому +4

    Unga video paka romba aasaiya iruken bro

  • @bradhawk6463
    @bradhawk6463 4 роки тому

    Ungal pathiu Arumaiyaga irunthathu ..nandri nanba..

  • @josephajith1098
    @josephajith1098 4 роки тому

    நான் சிங்கப்பூர் ல்ல,இருக்கேன் ஊர்க்கு வந்ததும் உங்கள் லை, நான் சந்திக்கீரேன். அண்ணா

  • @manimoorthy8434
    @manimoorthy8434 3 роки тому +2

    வாழ்த்துகள் அண்ணா அருமை 💐💐💐💐💐💐👍👍👍👍👌👌👌👌

  • @mavericksivavlog7421
    @mavericksivavlog7421 3 роки тому

    Yov valartha muyala neengale vittu pudikiringa. Nalla theriuthu...

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +25

    4:04 master Chang 😎🚬

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 роки тому +50

    ஐய்யோ..முயல் பாவம் அண்ணா next time முயல கொல்லாதிங்க pls..

  • @dhanaveldhanavel5276
    @dhanaveldhanavel5276 4 роки тому +3

    அடப்பாவி ங்களா தொப்பையாங்குளமா தெரிந்தால் நானும் வந்திருப்பேனே. இது எப்ப எடுத்தது. செம ரெசிபி👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Relaxpannalamaa
    @Relaxpannalamaa 4 роки тому +4

    Finally kodai thambi vandhutaru

  • @vineethkumar5868
    @vineethkumar5868 4 роки тому

    Neengal pesum vidham arumaiyaga irukkirathu

  • @qatardoha2740
    @qatardoha2740 4 роки тому +3

    சிறப்பான சமையல் மாஸ்டர் ஷாங் சமையல் வேற லெவல் வெல்கம் குடை தம்பி

  • @muralitharanmurali8896
    @muralitharanmurali8896 3 роки тому

    தம்பி உங்கள் சேனல் அருமையாக உள்ளது உங்கள் பலமே விளையாட்டாக சமைப்பது தான் ஆனால் இப்போது கொஞ்சம் அதிகம் போல தோன்றுகிறது

  • @josephajith1098
    @josephajith1098 4 роки тому

    அண்ணா நான் உங்கள் வீடியோ பார்க்குரேன். சூப்பர்

  • @sivasubramaniyanepm436
    @sivasubramaniyanepm436 4 роки тому +2

    I like❤ it Katrathu samayal😍😍

  • @sudhamuniyasamy2434
    @sudhamuniyasamy2434 4 роки тому +1

    Pathiniya eruntha pachai kuchi eariumm that's ultimate bro😺🙉

  • @yuvanjoel1385
    @yuvanjoel1385 4 роки тому +12

    Semme
    Super
    We always support u all ❤️
    Support from 🇲🇾

  • @pavithramary8558
    @pavithramary8558 4 роки тому +4

    Unga video's patha yella felling poye relaxing aha erukum bro

  • @nareshkiranbe2784
    @nareshkiranbe2784 3 роки тому

    பத்தினியா இருந்தா எரியும் ...வேற லெவல்...

  • @ShanmugamShanmugam-hx8sr
    @ShanmugamShanmugam-hx8sr 4 роки тому +27

    பனை கூருத்து கிடைத்தால் ஒரு வீடியோ பதிவு செய்யவும் கற்றது கையளவு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @aswinammu8604
    @aswinammu8604 3 роки тому +1

    Intha iyaikai pidichu iruku anna ana very bad muyal pidichu pavam eanaku pidikala

  • @somupalani9867
    @somupalani9867 3 роки тому +1

    Neenga Vera Level Bro

  • @mohan68911986
    @mohan68911986 4 роки тому

    Unga samayalaiveda neega pesarudhuthan nalla errukku. Happy fun with samayal

  • @RD_Farms_Neduvai
    @RD_Farms_Neduvai 4 роки тому +11

    வேகமாக ஓடிப்போய் முயலை பிடித்தது அபாரம் 😅😂😅😆🤣😂🤣

  • @tsthalapathi3681
    @tsthalapathi3681 3 роки тому +1

    Idu valarppu muyalthalaiva

  • @mersalgirimersalgiri5058
    @mersalgirimersalgiri5058 3 роки тому

    Sekhar Anna comedy pandringa sendrayan ungaluku tha solra super combination jang master Vera level big fan unga video va onu vidama papan

  • @SelvaKumar-vc6xf
    @SelvaKumar-vc6xf 4 роки тому

    That நண்டு ரசம் வச்ச அண்ணண் perfect anchor.... 👍👍👍

  • @farihafariha7100
    @farihafariha7100 4 роки тому +7

    வாங்கக்கூட தம்பி அயல் நாடு எங்கும் சுற்றுப்பயணம் சென்று இருந்தீர்களா

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому

    அருமை, வேர லெவல்..புது வகையான பிரட்டல்

  • @dejaband420
    @dejaband420 4 роки тому

    Superha iruku pa, nega pesurathu semma, sirippu adakka mudiyala thala,

  • @veeramaninagarajan7086
    @veeramaninagarajan7086 4 роки тому +1

    Semma super pandi and sekar anna.. 👌👌👌👌👌😋😋

  • @usmanbanu
    @usmanbanu 4 роки тому

    உண்மையில் வீடியோ அருமை எடுத்த விதம் எதார்த்தம்

  • @Ajaykarthik2
    @Ajaykarthik2 4 роки тому +1

    Love you all... Please perambalur district la oru video pannunga

  • @krishnameena5212
    @krishnameena5212 4 роки тому +2

    வேற லெவல் சேட்டை சேகர் அண்ணா

  • @SaiTharunSElectricKids
    @SaiTharunSElectricKids 4 роки тому +88

    நீங்க காட்ரதெல்லாம் காட்டு முயல்னு நம்ப நாங்க என்ன 🌂 தம்பியா சேகர் அங்கிள்...

    • @prashathhs5845
      @prashathhs5845 4 роки тому +8

      Neega full video parunga sir avaru vangitu katti vechurukanga Bulb perusa erithu pola

    • @justiceformenintnpscreserv1642
      @justiceformenintnpscreserv1642 4 роки тому +4

      @@prashathhs5845 bro ena bro avara nose cut paniteenga😂😂😂 munthirikota ya irupaaru avaru

    • @elangoraj555
      @elangoraj555 4 роки тому

      Full video parunga bro shop la vangunathu

  • @mohanraj6877
    @mohanraj6877 4 роки тому +10

    Camera man unga siripppuuu semma ya

  • @GanesanGanesan-cq9uo
    @GanesanGanesan-cq9uo 4 роки тому +2

    மகிழ்ச்சி அண்ணா

  • @k.pandian3200
    @k.pandian3200 4 роки тому +1

    Segar anna pandi master Jenkins comedy super very nice

  • @mahalatchukumar8261
    @mahalatchukumar8261 4 роки тому +1

    Mr Chang Vera level mass samayal

  • @vanajaa4967
    @vanajaa4967 4 роки тому +5

    Wow.. fist time seeing dis kind of receipe.. master chang vera level bro neenga.. welcum back kudaithambi💐💐

  • @gowtham____prince248
    @gowtham____prince248 4 роки тому +8

    சேகர் அண்ணா 💜

  • @ranjithnow1265
    @ranjithnow1265 4 роки тому +26

    பாண்டி அண்ணா சேகர் அண்ணா௧்கு படம் நடிக்க வாய்ப்பு ௧ிடைச்சிரு௧்கு சொன்னீங்க நீங்களும் போய் பேசிட்டு வந்திங்௧ அப்புறம் அது என்ன ஆச்சின்னு தெரியல கொஞ்சம் அடுத்த வீடியோல சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏pls 🙏🙏🙏💓🙏💓🙏💓

    • @sasianu3357
      @sasianu3357 2 роки тому

      shooting vara sonna first naale nalla kudichitu poirukan , thorathi vittangalam

  • @sumasumithra3254
    @sumasumithra3254 Рік тому

    Superr brothers good entertainment vera level 😂😂👌🏾👌🏾

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 4 роки тому +7

    Master oru cooking University, from where he is getting such an ideas, really appreciable, one small request dead animals photo posterla vendamae

  • @ilayan11
    @ilayan11 4 роки тому +3

    Welcome back ☂️ தம்பி... கற்றது கையளவு என்றும் சிறப்பு தான்.. நாம் மனமாற சிரித்து.. வயிறார சாப்பிடுரத பார்க்கும் ஓரே நிகழ்ச்சி கற்றது கையளவு மட்டும் தான்...

  • @mohamedyasin1596
    @mohamedyasin1596 4 роки тому

    Team work good....... I like it

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 4 роки тому

    Samachom , poottom , Kettom ..
    Sekar Anna vera level ...

  • @குமார்தமிழன்

    எங்கு போனாலும் மழை உங்களை விடாமல் துரத்துதே

  • @silambarasan0733
    @silambarasan0733 4 роки тому +2

    நான் உங்க சமயலுககு வரட்டுமா அன்ணா பிலிஸ் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️😋😋😋

  • @rjenilajiya4584
    @rjenilajiya4584 4 роки тому +3

    Rasam receipe plz

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 3 роки тому

    Master Chang Vera level ya.. funny katrathu kaialavu team..

  • @karanprabha3344
    @karanprabha3344 4 роки тому

    Superb superb cooking 🥘 👋👋👋👍👋👋👋👋👋👋👋🥘🥘🥘🥘🥘segar bro superb fun awesome teamwork 👋👋👋👋👋👋

  • @psychogamingpg9740
    @psychogamingpg9740 4 роки тому +1

    Sekar Anna nukkaka oru like

  • @b3mathan645
    @b3mathan645 4 роки тому +1

    Semma enjoyment super brothers

  • @stalinpandian7390
    @stalinpandian7390 3 роки тому

    Mams I mighavum yamatrivitrigal boss
    Always mams is the best

  • @alkarim52
    @alkarim52 4 роки тому

    முயலும், மூக்கிலும் செம காம்பினேஷன்.
    இப்படியான வித்தியாசமான சமையல் நம்மை வியக்க வைக்கிறது.
    மாஸ்டர் . சாங் பாராட்டுக்குரியவர் என்பதை மீண்டும் நிப்பிக்கிறார்.
    பாண்டி... நீங்கள் இது போல ஒரு காட்சியில் வந்து விடுங்கள். சிறப்பாக இருக்கும்.
    டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் போல.
    அருமையான இடம். மூங்கில் மரங்களுடன் நிற்பவை யூகலிப்டஸ் மரங்கள் தானே ?
    .
    ( அதிகப்படியான சிரிப்பு சத்தம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்பது
    எனது தாழ்மையான கருத்து. )

  • @tamilkumaran1777
    @tamilkumaran1777 3 роки тому

    தலைவா சென்ராயா நீ வேற லவல்

  • @mahalatchukumar8261
    @mahalatchukumar8261 4 роки тому +2

    Mr Chang unga comedy super

  • @gunabuvigunabuvi8799
    @gunabuvigunabuvi8799 4 роки тому +36

    அண்ணா பாவம் அந்த முயல். கஷ்டமா இருக்கு

  • @ambikakannan5587
    @ambikakannan5587 4 роки тому +1

    Forest office LA irunthu warning varum ya patthu ya

  • @hghkj539
    @hghkj539 3 роки тому +3

    I really enjoyed the truthfulness of catching the rabbit ...you guys really doing great

  • @mohamedrahim9482
    @mohamedrahim9482 4 роки тому +1

    Karunjeeragam use pannunga.pacha thanniku badhila sudu thanni LA samachau parunga.taste nalla irukum.naanum chef dhan

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 4 роки тому +1

    அருமையான சமையல் சூப்பர் அண்ணா