😱Wayanad Landslide | Ecology Expert Madhav Gadgil's shocking report Explained | Kerala Flood

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 150

  • @Adviews100
    @Adviews100 2 місяці тому +67

    Next ஊட்டி(நீலகிரி). கொஞ்சம் அரசு முன் எச்சரிக்கையாக இருந்தால் நல்லது..

    • @Priya-papu
      @Priya-papu 2 місяці тому +4

      Yes

    • @Sundharm-rq1wp
      @Sundharm-rq1wp 2 місяці тому

      எல்லோரையும் மேட்டுப்பாளையத்துக்கு கீல் அனுப்பிறலாமா?

    • @SowgathS-t8l
      @SowgathS-t8l 2 місяці тому

      Apdiye enna nadavadikkai edukkanum nu sollitinga na

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 2 місяці тому +71

    இயற்கை பேரிடருக்கு முன் மனிதனின் எந்த கணிப்பும் பொய்த்து போகும் இதுதான் உண்மை!

  • @elackiya046
    @elackiya046 2 місяці тому +30

    Good explanation, clear speech news leader 👏👏👏

  • @aravind-456
    @aravind-456 2 місяці тому +10

    நினைவில் கொள்ள வேண்டியது இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்காமல் விடாது....

  • @MeenakshiSivakumar-lq2rz
    @MeenakshiSivakumar-lq2rz 2 місяці тому +28

    நாம் செய்த தவறு அனுபவிக்கறோம் ஒவொரு நிமிடமும் பயமா இருக்கு இயற்கை அன்னையை நினைத்து 😭🥲

  • @NJS-r7v
    @NJS-r7v 2 місяці тому +7

    நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதுகாத்தால் போதும்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 місяці тому +13

    மழை பெய்ய வேண்டும் என்பதற்காக காடுகள் வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
    மேற்கு தொடர்ச்சி மலைகள் அழகு மிகுந்த ஒரு பெரும் வனப்பகுதி. எனவே மழை பெய்கிறது.
    இந்த முறை மிக அளவுக்கு அதிகமாக பெய்து விட்டது.
    மலைப்பகுதியில் வெள்ளம் வந்தால் நிலச்சரிவு வரும். உலகத்துல எல்லா இடங்களிலும் வருகிறது.
    இந்த அறிக்கை எல்லாம் இயற்கையின் சீற்றத் துக்கு முன்னாடி ஒன்னும் செய்யாது.கடும் மழை வருவதை தடுத்து விடுங்கள்.வெள்ளம் வராது, நிலச்சரிவு வராது. உயிர் சேதம் இருக்காது. மழை வருவதை யாரால் நிறுத்த முடியும்? புதிய குடியிருப்புகள் வருவதையும் புதிய நகர்கள் வருவதையும்,மழை நீர் வடிநிலப் பகுதிகளை வழி மரிப்பதையும் தடுக்க வேண்டும்.
    வனப் பகுதிகளை கூடுதல் மரங்கள் நட்டு மேம்படுத்த வேண்டும். டீ எஸ்டேட்டுகளை விரிவு படுத்துவதை தடுக்க வேண்டும்.

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 2 місяці тому +3

      Yes u r right unlike kanyakumari kerala destroyed natural forests of western ghats for tea estate, rubber and resorts ...

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 місяці тому +3

    மிக சரி, நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்??

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 2 місяці тому +22

    We tamilnadu witnessing a lot more than this, for eg kanyakumari mines, palaru river completely depleted, our rivers are completely polluted and contaminated what are we doing here......😢

  • @tamil80129
    @tamil80129 2 місяці тому +5

    Best researcher

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 місяці тому +8

    I agree with all your precautionary projects and the Madav commission. But the nature of wayanad mountains is such that during this season the mountain itself splits up and mountains roll down with water and mud.The mountains keep changing their place and shape.The old natives of wayanad have had the experiences of this kind of disaster. Literally called as "montains broke "

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 місяці тому +51

    பொதுவாக அரசியல்வாதிகளுக்கு தன் சுய நன்மைகள் தான் மிக மிக முக்கியம்... பொது மக்களின் நலன்களை விட.....

  • @sathyanarayanan2159
    @sathyanarayanan2159 2 місяці тому +4

    Nice coverage and information

  • @varthamanansrichandran3308
    @varthamanansrichandran3308 2 місяці тому +87

    14 வருடம் முன்பு கொடுத்த அறிக்கை குப்பை கிடங்கில் போட்டு விட்டு, இப்போது கு‌‌ய்யோ முய்யோ என கூப்பாடு போட்டால் எப்படி?👊🏽

    • @You_54321
      @You_54321 2 місяці тому +2

      Last week kudutha document um anga than irruku...

    • @yentop700tpd8
      @yentop700tpd8 2 місяці тому

      Antha eera vengayaum ellam engalku theriyum ...(arasiyalvathi voice)

  • @sahulhameedhameed715
    @sahulhameedhameed715 2 місяці тому +2

    Great explain 🎉🎉🎉

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 2 місяці тому +17

    நாம் செய்யும் தவறு நாம் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். இது மட்டும் அல்ல.இன்னும் பின்நாளில் நிறையவே இருக்கிறது.

    • @smraj2472
      @smraj2472 2 місяці тому

      ஆக்கிரமிப்புகள் அகற்ற படுகின்றன.
      விரட்டி அடித்து கொல்லபட்ட வன விலங்குகளின் சாபம்.

  • @ashinjoseph5951
    @ashinjoseph5951 2 місяці тому +5

    Great Presentation 🤝There r many landslides happening in Periyar reservoir(WG). So plz info Kerala, A needful Gulidlines to construct a strong dam @ Mullaperiyar !!!

    • @reganjoans
      @reganjoans 2 місяці тому

      STOP YOUR DUMP RHETORIC!!
      This is man made by mellus. Why did you mellus killed all rivers flowing into TN?
      Talk about the number of waterways destroyed by mellus under the pappan's advice to create a rift between mellus and Tamilians with water. These dump gods destroyed rivers channeling water into TN in the name of water conservation, satisfying some pappan clowns to promote state animosity.
      Talk about the danger of storing water in theirs dams to its brims. The entire South TN is left barren and the river called "Vaippar" was killed purposely by dump mellus and now poor undefendables are getting killed.
      Talk about why Tuthucorin and Ramanathpuram turned barren!!

  • @RajPjebaraj4038
    @RajPjebaraj4038 2 місяці тому +2

    Sir தேயிலையும் காப்பி செடிகளும் நிலச்சரிவை தடுக்கும் வேர்கள் உள்ள ஒரு சிறப்பு தாவரங்கள் அதனால் தான் British People Planted Tea and Coffee Plants🌱 in Mountain and Highrange, Hill Stations....like Munnar, Peermade,Elappara,Wagamonwayanad,......Now little by little people are captured that places and making tourism development....

  • @jayanthirani6378
    @jayanthirani6378 2 місяці тому

    Good informtion

  • @santhosh2677
    @santhosh2677 2 місяці тому +1

    All the people save God bless you 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому +14

    மனிதன் தன் பணப்பசியில் இயற்கையை சுரண்டி எக்காலமிட்டான், இயற்கை தன் அரக்ககுணத்தால் அவனை வாரி சுருட்டி தன்னுள் புதைத்துக்கொண்டு நம்மையே முறைத்துபார்ப்பது போல் உள்ளது,. இயற்கையே சீற்றம் கொள்ளாதே,. நாங்கள் உன்னைவிட பெரியவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறோம்,. ஆனால் அதை நிரூபிக்க இவ்வளவு பெரிய ருத்ர தாண்டவம் நீ ஆடியிருக்ககூடாது உன்னை கடவுளாய் வணங்கும் எங்களை தின்று தீர்த்துவிட்டாயே,. கருனை இல்லையா உனக்கு,.
    கடவுள் இல்லையா நீ எனக்கு,. பாவம் நாங்கள், விட்டுவிடு

    • @rsr3519
      @rsr3519 2 місяці тому

      Yaro pandra thapukku , vera yaruko thandanai valangivitadhu Nature...

  • @sankariram3378
    @sankariram3378 2 місяці тому +6

    அறிக்கை வந்த உடனே அதை மத்திய அரசு மாநில அரசு செய்ய தவறி விட்டது பழி ஏழை மக்கள் தானே அரசியல்வாதி அவர் குடும்பம் இல்லையே..😢😢

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 місяці тому +6

    Keratitis are the best to run behind money.

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai 2 місяці тому +2

    Excellent...👋👋👋👋

  • @Mydeen-fm5uu
    @Mydeen-fm5uu 2 місяці тому +8

    எல்லாம்முடிந்த பிரகுதான் அப்படி இப்படினும்செய்தி வருது அந்த அரிகையே மக்கள்இடம் சொல்லி சரிசெய்ரலாமே

    • @Mangai-h4x
      @Mangai-h4x 2 місяці тому +3

      எந்த மக்கள் கேட்குறாங்க... காட்கில் அறிக்கையை எதிர்த்து, பந்த் நடத்துனாங்க!!

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 2 місяці тому +3

    இயற்கையை யாராலும் கணிக்கமுடியாது

  • @KINGKARTHIK1000
    @KINGKARTHIK1000 2 місяці тому +7

    Seri kanyakumari la malai ya vetitu irukeengale athu merku thodarchi kidayatha.... Merku thodarchi malaikkum tamilnadu Kum sambantham illaya ...Kerala Karnataka tamilnadu sernthu yenna pannanga

  • @kirubhanadhini4445
    @kirubhanadhini4445 2 місяці тому +2

    Good research and well explained

  • @sudhaselvaraj1836
    @sudhaselvaraj1836 2 місяці тому

    பணபசிக்கு முன் இதுலாம் என்றும் இல்லை😢 சாதாரண மனிதர்கள் மட்டுமே வழி துயரம் அழுகை😢 அனைத்தும்.

  • @SLM-Media
    @SLM-Media 2 місяці тому +3

    அதிகமாக டேம் கட்டித் நீரை வந்து சேமித்து வைக்கிறது நால இந்த விபத்து நடக்கலாம் என்று நினைக்கிறேன்

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk 2 місяці тому +1

      இந்த வாக்கியத்தை ஒரு கல்வெட்டில் எழுதி அதற்கு முன்னாடியே உக்காந்துக்க😂

  • @Legend-00_gaming
    @Legend-00_gaming 2 місяці тому +2

    ♥️♥️♥️

  • @priyadarshinin1062
    @priyadarshinin1062 2 місяці тому +4

    இந்திய அரசு அல்லது மத்திய அரசு என்பதே சரி. ஒன்றிய அரசு என்பது தவறு.

    • @rekg8365
      @rekg8365 2 місяці тому +2

      Lol...sun tv thirundhu vangala...adhuga appadi daan

  • @SLM-Media
    @SLM-Media 2 місяці тому +2

    இத்தனை ஆராய்ச்சி செய்தும் இது சரியான முறையில் வந்து அரசாங்கம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்காத காரணம் என்ன

  • @sajeerwayanad2706
    @sajeerwayanad2706 2 місяці тому +2

    Good

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 місяці тому +2

    Resort, Resort -காசு, பணம், துட்டு, Money,Money

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 2 місяці тому +1

    அரசியல்வாதிகள் தாங்கள் சுகபோக‌ வாழ்க்கைக்காக இறைவன் வகுத்து தந்த புவியியல் அமைப்பு இயற்கைக்கு மாறான முரண்பட்ட வணிக ரீதியில் அமைக்கும் போது இது போன்று பேரிடர் நிகழ்கிறது

  • @thenomadmallu3386
    @thenomadmallu3386 2 місяці тому

    The Madhav Gadgil Committee on Western Ghats has found that the Mullaperiyar dam is not safe for the ecology of the region and it should be dismantled

  • @anjithaaneesh.o1060
    @anjithaaneesh.o1060 2 місяці тому +1

    decommission mullaperiyar dam 😢😢

  • @mohammedmohamedsengali..ro1693
    @mohammedmohamedsengali..ro1693 2 місяці тому

    Super follow

  • @kannanvishnukvp
    @kannanvishnukvp 2 місяці тому +4

    Government is completely responsible for this then

    • @reganjoans
      @reganjoans 2 місяці тому

      no pappans aaiiiaaas officers are responsible for this!!
      Talk about the number of waterways destroyed by mellus under the pappan's advice to create a rift between mellus and Tamilians with water. These dump gods destroyed rivers channeling water into TN in the name of water conservation, satisfying some pappan clowns to promote state animosity.
      Talk about the danger of storing water in theirs dams to its brims. The entire South TN is left barren and the river called "Vaippar" was killed purposely by dump mellus and now poor undefendables are getting killed.
      Talk about why Tuthucorin and Ramanathpuram turned barren!!

  • @gopalakrishna8248
    @gopalakrishna8248 2 місяці тому +21

    கோவை ஆனைமலை வனப் பகுதியை சைட் போட்டு வித்துட்டு இருக்கானுக கூதி மவனுக போய் பாருங்க

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 2 місяці тому +1

      விரைவில் நிலச்சரிவு வந்து என்ன ஆகும்

  • @Madraussie
    @Madraussie 2 місяці тому +1

    indha situation la irundhu recover agatum, then merku thodarchi malai valangalai kapatharku initiative eduka solii protest pannuvom.

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 2 місяці тому +2

    வயநாடு இயற்கையை வைத்து நிறைய பணம் சம்பாதித்தார்கள் இயற்கை பொங்கிவிட்டது

  • @nivethathomas6972
    @nivethathomas6972 2 місяці тому +4

    India la ithu ipdi adpi nu write panuvanga, pasuvanga but நடைமுறைக்கு varathu 😢😢😢 எழுத்துக்கள்ளும் , பேச்சுக்கள்ளும் கடல் அளவு ஆன நடைமுறைக்கு வராது reason coruption 😢

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 місяці тому +2

    All experts, ecologist, environmentalists will come to doctor the reason & remedy. Is this not absurdity?

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 2 місяці тому

    இதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் கேரள கவர்மெண்டுக்கு வழங்க வேண்டும்

  • @MadhavanMadhu-ex5vn
    @MadhavanMadhu-ex5vn 2 місяці тому

    Iniyaavadhu thirundhuma?

  • @ChandrikaH-lt1bd
    @ChandrikaH-lt1bd 2 місяці тому

    எந்த உயிய்களையும் கஷ்ட படுத்தாதீர்கள்

  • @vinothkumarr3134
    @vinothkumarr3134 2 місяці тому +1

    Same report tamilnadu also he told but y u told karala only

  • @PriyaPriya-lr9qi
    @PriyaPriya-lr9qi 2 місяці тому +1

    Kadavulin thesamanathu kavalai alikkum thesamaga mariullathu😢

  • @yuvarajviolinyuvarajhari5702
    @yuvarajviolinyuvarajhari5702 2 місяці тому +3

    Jesus cameng soon 🔜

  • @தியாகி
    @தியாகி 2 місяці тому +2

    ஐயா நீங்க ஸ்டாலின் மாதிரி பேசுறீங்க

  • @Sathamlove-z7x
    @Sathamlove-z7x 2 місяці тому

    You keep saying about my country that your country doesn't get water, we will not give water to Kerala no matter how many times we die.

  • @samsu7778
    @samsu7778 2 місяці тому +1

    சார் நீங்க,
    'மழை'யை, மளை-ன்னு சொல்றீங்க...
    நா(வா)க்கை திருத்துங்க...

    • @Venkat-v4k
      @Venkat-v4k 2 місяці тому

      avaru மழை sollala , மலை nu soldraru,

  • @carrad123456
    @carrad123456 2 місяці тому

    In ecologically sensitive zones mandatory one child or two child policy per each male or each female throughout their life needs to be implemented. Ecologically sensitive zones can’t have too much population.
    And using ecologically sensitive zones for tourism, for agriculture, for quarrying is crime towards nature.
    You can’t make everything like a city or like fields in UP with too much agriculture. Not everything can be there for human civilisation to grow.
    Humans needs to accept that quickly or nature will itself make them understand.
    This Earth is not created just for human civilisation to explode.

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 місяці тому +1

    🔯🕉️⚛️

  • @muhammadsaif5732
    @muhammadsaif5732 2 місяці тому

    What about Tamil Nadu???

  • @shitalagarwal1828
    @shitalagarwal1828 2 місяці тому

    deee

  • @padmanathan1c221
    @padmanathan1c221 2 місяці тому +1

    japanla. Mathiri. Kudisai. Katti. Vazhalam.

  • @jyothi7169
    @jyothi7169 2 місяці тому

    SAVE KERALA....... PLS SUPPORT MULLAPERIYAR ISSUE PLSSS....WE WRE INDIANS .....WE ARE NOW FACING NEXT ISSUE MULLAPERIYAR...JEEVAN THAN PERISU

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 2 місяці тому

    India la innum 5 idam same condition adhula tamilnadu um onnu...sathiyam

  • @sandyprojects7396
    @sandyprojects7396 2 місяці тому +3

    Appo first ye alert pannirukkakan la

    • @rekg8365
      @rekg8365 2 місяці тому +5

      Central government alert pannirukku..but as usual the state government didn't took it seriously..but no issue, these ppl will vote again for the same political party

  • @shegar3357
    @shegar3357 2 місяці тому +2

    pinarayi should resign

  • @NehruSella
    @NehruSella 2 місяці тому +2

    அலட்சியம் ஆபத்து

  • @kssnssr2620
    @kssnssr2620 2 місяці тому +1

    ஏண்டா நீ திமுக (உ.பி)காரனா! இல்லை என்றால்,
    ஏன் மத்திய அரசு என்று சொல்லாமல் ஒன்றிய அரசு என்று சொல்கிறாய்.

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому

    மனிதன் தன் பணப்பசியில் இயற்கையை சுரண்டி எக்காலமிட்டான், இயற்கை தன் அரக்ககுணத்தால் அவனை வாரி சுருட்டி தன்னுள் புதைத்துக்கொண்டு நம்மையே முறைத்துபார்ப்பது போல் உள்ளது,. இயற்கையே சீற்றம் கொள்ளாதே,. நாங்கள் உன்னைவிட பெரியவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறோம்,. ஆனால் அதை நிரூபிக்க இவ்வளவு பெரிய ருத்ர தாண்டவம் நீ ஆடியிருக்ககூடாது உன்னை கடவுளாய் வணங்கும் எங்களை தின்று தீர்த்துவிட்டாயே,. கருனை இல்லையா உனக்கு,.
    கடவுள் இல்லையா நீ எனக்கு,. பாவம் நாங்கள், விட்டுவிடு என எப்படி கதறியிருப்பார்கள் இல்லையா மக்களே,.

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 2 місяці тому

    So during this time congress was ruling at that time.
    They have to be blamed.

  • @aarunkumar1371
    @aarunkumar1371 2 місяці тому

    Tamilnadu soon

  • @vigneshvishnu1862
    @vigneshvishnu1862 2 місяці тому

    அன்றே கணிதார் நன்றே கனிதார் நாங்கள் துங்கிவிட்டோம் போங்கடா அரசியல் வாதிகள்

  • @Rya852
    @Rya852 2 місяці тому

    Ada ella oorlayum idha nadakutha?? Endha government me kaadhu koduthu kekarthu ila!! Inga Kanyakumari mountainse kaanume 😢 Tamilnadu enna gethi aava podhoo 😭 November maasam theriyum 😢

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 2 місяці тому

    இப்போது பேச்சு என்ன பிரயோஜனம்

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 2 місяці тому

    Thanthan Aachi Saiyanum Ninabulathan Thaliuu Valum Erukirathinal Than Paralivukal Yarbadukirathu😢

  • @rathindas461
    @rathindas461 2 місяці тому

    Best hate കേരള

  • @quadcom1
    @quadcom1 2 місяці тому

    Poi Ooty and kodaikanal parunga. Full of hotels and resorts.

  • @meenabhavani2132
    @meenabhavani2132 2 місяці тому

    இந்தியா திருந்தாது 😅😅😅😅

  • @uthishatchu4981
    @uthishatchu4981 2 місяці тому

    Evalo sonalu makkal thiruthathuga.....

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 місяці тому

    Attipatti ( citizen )😢

  • @shepherd700
    @shepherd700 2 місяці тому

    Arika vanda udanae makkala kali panni vera edathula vasathi panni kuduka government kitta kasum illa onenum illa udanae pambeetu adha vittutanga ipo sethuponavanga pavam appavi makkal.kali panni pona government kasu tharamatanganu theriyum so makkal anga irundhu pogavum illa . Ithaan current situation keralala

  • @ManjuManju-g3s
    @ManjuManju-g3s 2 місяці тому

    Death ana tha ethu nabagam varutha,yeva death ana nambaluku enna namma nalla iruntha pothum ,nalatha sonna keka matanga pana pei pedechavanga ,pavam chumma vedathu makkala kapathunga samigala

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому

    தீயவற்றை அழித்து,துடைத்து, திருத்தி, செப்பணிட்டு அல்லது சரியாக செய்யவேண்டும் என எனக்கு வைப்பர் என பெயரிட்டேன்,. நீ இல்லை நான் தான் என என்னிடம் சவால்விடுகிறது இயற்கை

  • @shajikochukunju9233
    @shajikochukunju9233 2 місяці тому

    Muthal mullaperiyar dam athu than muthal prchannye പോളിക്കണമട നിങ്ങൾ എന്തിനാ അതിനു തടസം നില്കുന്നത്?

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому

    தீயவற்றை அழித்து,துடைத்து, திருத்தி, செப்பணிட்டு அல்லது சரியாக செய்யவேண்டும் என எனக்கு வைப்பர் என பெயரிட்டேன்,. நீ இல்லை நான் தான் என என் மக்களை துடைத்தெறிந்து என்னிடம் சவால்விடுகிறது இயற்கை.

  • @soundarc7478
    @soundarc7478 2 місяці тому

    D Mama Media

  • @RajiS-e3c
    @RajiS-e3c 2 місяці тому +2

    வெறும் வருத்தம் மட்டுமே தெரிவிக்கின்றன நடிகர் விஜய்க்கு, விக்ரமின் இந்த செயல் ஒரு பாடமாக இருக்கட்டும்.

  • @KK-bg7ru
    @KK-bg7ru 2 місяці тому +1

    Yellam mudinja apuram avaru sonnarunu chuma stories sollatheenga da

    • @geethavvaluegeethav1293
      @geethavvaluegeethav1293 2 місяці тому

      Bro he gave a clear report in 2011. Do search about gadgil report history

  • @abdulhakkim3226
    @abdulhakkim3226 2 місяці тому

    Allahuvin kanakku yar enna pannalum matra mudiyathu thangangala allahu akbar

  • @tamilan1541
    @tamilan1541 2 місяці тому

    Ellam ana pennadi sonna artham 😢😂

  • @Ronaldo-mh9xi
    @Ronaldo-mh9xi 2 місяці тому

    Oru pblm varathukku munnadi onnum theriyurathu illa mudincha peragu 14 varusam munnadi sonnaingannu kampi kattuna kathaya solli views vaangurathu

  • @Ronaldo-mh9xi
    @Ronaldo-mh9xi 2 місяці тому

    Yanda ipudi poi soldringa appo ivlo naal itha pathi yethum pesama oombuningala

  • @sevensmart5449
    @sevensmart5449 2 місяці тому

    End ..play Game

  • @naturalsselva
    @naturalsselva 2 місяці тому

    Na nethe solliten,seeman solradha niragarkirim,thn namalum anubavippom idhepol

  • @reganjoans
    @reganjoans 2 місяці тому

    Talk about the number of waterways destroyed by mellus under the pappan's advice to create a rift between mellus and Tamilians with water. These dump gods destroyed rivers channeling water into TN in the name of water conservation, satisfying some pappan clowns to promote state animosity.
    Talk about the danger of storing water in theirs dams to its brims. The entire South TN is left barren and the river called "Vaippar" was killed purposely by dump mellus and now poor undefendables are getting killed.
    Talk about why Tuthucorin and Ramanathpuram turned barren!!

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 2 місяці тому

      Yes u right

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 2 місяці тому

      I am living in trichy it's very painful to see such a vast river dry most of the months in a year only when something disaster happens in kerala and karnataka they will release water to tamilnadu
      ...

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 2 місяці тому

      Pappan means ?

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 2 місяці тому

      @@ManjulaRavindran Brahmins I think

  • @peterthomas1861
    @peterthomas1861 2 місяці тому

    Fraud posting.
    Any meaning?

  • @AdvbrindaChauhan
    @AdvbrindaChauhan 2 місяці тому

    Entire south noting it
    No NTA exam in IMD RED ALERT time
    Dont risk examinee life in rainy seasons

  • @kattupoov5877
    @kattupoov5877 2 місяці тому

    ഗാഡ്ഗിൽ പറഞ്ഞപ്രകാരമാണെങ്കിൽ കേരളത്തിൽ ആരും വീട് വച്ച് താമസിക്കാൻ കഴിയില്ല കാലാവസ്ഥാ വെതിയാനം അതായത് അതിതീവ്ര മഴ അതാണ് ഇപ്പോൾ കാണുന്ന ദുരന്തം ഉണ്ടാവൻ കാരണം എന്ത് സംഭവിച്ചാലും ഗാഡ്ഗിലിനെ കൊണ്ട് വന്ന് ഓട്ട അടക്കരുത് ഊട്ടിയിൽ 200 cm മഴ 12 മണിക്കൂർ പെയ്താൽ ഇതിനെക്കാൾ ദുരന്തം ആയിരിക്കും സംഭവിക്കുക ഇവിടെ 24 മണിക്കൂർ കൊണ്ട് 500 ൽ അതികം CM മഴ പെയ്തു നിർത്താതെ മഴ പെയ്താൽ എവിടെയും ഇത് സംഭവികാം ഗാഡ്ഗിൽ ഒരു പോം വഴിയും ഇതുവരെ പറഞിട്ടില്ല

  • @m.t.prasath3202
    @m.t.prasath3202 2 місяці тому

    கேடுகெட்ட அரசியல்வியாதிகளும் ஜால்ராக்களும் சாகும் நாளே பூமிக்கு நல்ல நாள்

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому

    மனிதன் தன் பணப்பசியில் இயற்கையை சுரண்டி எக்காலமிட்டான், இயற்கை தன் அரக்ககுணத்தால் அவனை வாரி சுருட்டி தன்னுள் புதைத்துக்கொண்டு நம்மையே முறைத்துபார்ப்பது போல் உள்ளது,. இயற்கையே சீற்றம் கொள்ளாதே,. நாங்கள் உன்னைவிட பெரியவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறோம்,. ஆனால் அதை நிரூபிக்க இவ்வளவு பெரிய ருத்ர தாண்டவம் நீ ஆடியிருக்ககூடாது உன்னை கடவுளாய் வணங்கும் எங்களை தின்று தீர்த்துவிட்டாயே,. கருனை இல்லையா உனக்கு,.
    கடவுள் இல்லையா நீ எனக்கு,. பாவம் நாங்கள், விட்டுவிடு என எப்படி கதறியிருப்பார்கள் இல்லையா மக்களே,.

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому

    தீயவற்றை அழித்து,துடைத்து, திருத்தி, செப்பணிட்டு அல்லது சரியாக செய்யவேண்டும் என எனக்கு வைப்பர் என பெயரிட்டேன்,. நீ இல்லை நான் தான் என என்னிடம் சவால்விடுகிறது இயற்கை

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому

    மனிதன் தன் பணப்பசியில் இயற்கையை சுரண்டி எக்காலமிட்டான், இயற்கை தன் அரக்ககுணத்தால் அவனை வாரி சுருட்டி தன்னுள் புதைத்துக்கொண்டு நம்மையே முறைத்துபார்ப்பது போல் உள்ளது,. இயற்கையே சீற்றம் கொள்ளாதே,. நாங்கள் உன்னைவிட பெரியவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறோம்,. ஆனால் அதை நிரூபிக்க இவ்வளவு பெரிய ருத்ர தாண்டவம் நீ ஆடியிருக்ககூடாது உன்னை கடவுளாய் வணங்கும் எங்களை தின்று தீர்த்துவிட்டாயே,. கருனை இல்லையா உனக்கு,.
    கடவுள் இல்லையா நீ எனக்கு,. பாவம் நாங்கள், விட்டுவிடு என எப்படி கதறியிருப்பார்கள் இல்லையா மக்களே,.

  • @Thewiper2024
    @Thewiper2024 2 місяці тому

    மனிதன் தன் பணப்பசியில் இயற்கையை சுரண்டி எக்காலமிட்டான், இயற்கை தன் அரக்ககுணத்தால் அவனை வாரி சுருட்டி தன்னுள் புதைத்துக்கொண்டு நம்மையே முறைத்துபார்ப்பது போல் உள்ளது,. இயற்கையே சீற்றம் கொள்ளாதே,. நாங்கள் உன்னைவிட பெரியவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறோம்,. ஆனால் அதை நிரூபிக்க இவ்வளவு பெரிய ருத்ர தாண்டவம் நீ ஆடியிருக்ககூடாது உன்னை கடவுளாய் வணங்கும் எங்களை தின்று தீர்த்துவிட்டாயே,. கருனை இல்லையா உனக்கு,.
    கடவுள் இல்லையா நீ எனக்கு,. பாவம் நாங்கள், விட்டுவிடு என எப்படி கதறியிருப்பார்கள் இல்லையா மக்களே,.