உதயநிதி மீது BNS சட்டத்தில் வழக்கு | ஆளுநர் ரவியை சந்தித்த பாஜக | ஆதாரத்துடன் அஸ்வத்தாமன் புகார்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 329

  • @santhakumar3704
    @santhakumar3704 День тому +52

    மிக சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் திரு அஸ்வத்தாமன் அவர்களே. ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ் 🎉❤❤❤

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 День тому +101

    அருமை அஸ்வத்தாமன் ஐயா 🙏வாழ்த்துக்கள்

    • @valalasundaram
      @valalasundaram День тому +1

      0 ஜோஸ்வா ப்ராஜெக்ட் மூலம் வரும் வந்தபின் தான் கொள்கையை அறிவிக்க முடியும்

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 15 годин тому

      கரெக்ட்​@@valalasundaram

  • @pilavanush6227
    @pilavanush6227 День тому +50

    ஜெய் ஹிந்த்.
    சூப்பர் ஐயா.. அசுவத்தாமன் is rocking 🙏🙏👍👍👌👌💪💪

  • @subramaniampillaishanmugan8785
    @subramaniampillaishanmugan8785 День тому +27

    இது தொடர்பாக வேண்டும்.
    நல்ல முயற்சி
    வாழ்த்துக்கள்

  • @saradhathiyagarajan7116
    @saradhathiyagarajan7116 День тому +119

    ஆளுறரைசெருப்பால் அடிக்கனும் என்று உதயநிதி சொன்னப்பவே இந்த நடவடிக்கை எதுத் து இருக்கனும்

    • @VelMurugan-vm9yr
      @VelMurugan-vm9yr День тому +16

      இந்த வாட்டி தப்பா முடியாது மாட்டிக்குவான் சுடலை

    • @nagarajanp8855
      @nagarajanp8855 День тому +3

      Yes

    • @ravichandrankrishnamurti769
      @ravichandrankrishnamurti769 День тому +10

      @@VelMurugan-vm9yr ஆசை ஆசை. ஒண்ணும் நடக்காது. மக்கள் காசுக்கு ஓட்டு போடும்வரை, மேல் நடுத்தர வர்க்க மக்கள் ஓட்டு போடாமல் டிவி பார்க்கும்வரை, மாற்றம் என்பது ஏமாற்றமே.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 День тому +11

      ​@@ravichandrankrishnamurti769
      கட்டுமர குடும்பத்தில் ஒருவரையாவது சட்டத்தின் முன் தகுந்த ஆதாரத்துடன் நிறுத்தி, தண்டனை வாங்கித் தந்தால்( நேர்மையும் தைரியமும் உள்ள நீதிபதியால்), மக்கள் தானாகவே மாறிவிடுவார்கள். ஆனால், பூனைக்கு மணி கட்டத்தான் யாரும் இல்லை.

    • @ravichandrankrishnamurti769
      @ravichandrankrishnamurti769 День тому

      @@ramachandrankavita5180 அரசியலில் தேர்தல் வெற்றி ஒன்றே குறி. ராவுல் வின்ச்சி 4 பாஸ்போர்ட் வைத்துள்ளார். அவர் இங்கிலாந்து பிரஜை என்று டிக்ளேர் செய்துள்ளார். இது மத்திய அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். நம் நாட்டு சட்டப்படி 4 பாஸ்போர்ட் வைத்துக்கொள்ள முடியாது. இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் நம்நாட்டு குடியுரிமையை இழப்பார்கள். ஆகவே, ராவுல் வின்ச்சி பதவி இழப்பார். ஆனால் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல கட்டுமர குடும்பத்திற்கும் ஒன்றும் நேராது.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 День тому +35

    விபரமாகப் பேசினால் மட்டும் போதாது; சட்டப்படி விரைந்து நடவடிக்கைகளைத் தொரடரவும் வேண்டும். இல்லாவிடில் மக்கள் மதிக்க மாட்டார்கள்.

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 День тому +75

    துணை முதல்வர் பதவி அரசியல் அமைப்பில் இல்லை.

    • @pannvalan3350
      @pannvalan3350 День тому +2

      Even for filing a suit/court case against a serving Minister, prior permission from the State Governor is needed.

    • @sathyanarayanansubramanian6489
      @sathyanarayanansubramanian6489 День тому

      கட்டுமர குடும்பத்தில் துணை முதல்வர் பதவி உண்டு

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 15 годин тому

      ​@sathyமனைவி துணைவி இணைவி போலanarayanansubramanian6489

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 10 годин тому

      தமிழ்தாய்க்கு அவமானம் திராவிடத்துக்கு அவமானம் என தற்குறித்தனமா அறிக்கை ஏச்சு பேச்சு அவச்சொல் எல்லைமீறிய அனைத்து தரங்கெட்டவன்க கட்சித்தலைவர்களின் அவதூறு அறிக்கைகள் இதைவிட போலி திராவிடியாகாரர்கள் முதல்வர் விட்ட அறிக்கை அனைத்தும் வரி மாராமல் மூனாவுக்கும் துனா.மூனா அவருக்கும் அவரின் பிள்ளையோபிள்ளைக்கு தமிழக மக்கள் திருப்பித்தருகீறோம்.
      அதன்படி நடக்க சூடு சுறணை வெட்கம் மானமிருந்தால் நேர்மை இருந்தால் அறிக்கைப்படி நடக்கட்டும்.தூதூ.அறிவுகெட்ட கூட்டம்.

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 День тому +67

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடாத பள்ளிகள் இருக்கிறதே! காலை ப்ரேயர் மத வசனம், மத வேதம் மட்டும் ஓதிவிட்டு தேசியகீதம பாடாத பள்ளிகள்மீது என்ன நடவடிக்கை?

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 15 годин тому

      அதை நாம்தான் ஒன்றுகூடி அந்தப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்த வேண்டும்

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 День тому +44

    தமிழகத்தில் போதை மோதல், போதைப்பொருள் கடத்தல் அதிகம்.

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl День тому +18

    வாழ்த்துக்கள் 🙏🎉🙏🎉🙏🎉 ஒன்றிணைவோம்.❤❤❤

  • @rameshkumarramu6399
    @rameshkumarramu6399 20 годин тому +2

    அஸ்வதாமன் அவர்களின் இந்த சிறப்பான செயலை பாராட்டுவதோடு இதில் மென்மேலும் வெற்றிபெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

  • @rajamohanan-gl5sq
    @rajamohanan-gl5sq День тому +51

    மிக சிறன்த தீருமானத்துக்கு பாராட்டுகள் தெரிவிக்கிறேன் 🌹

  • @ravichandrankrishnamurti769
    @ravichandrankrishnamurti769 День тому +40

    டிஎம்கே ஃபைல்ஸ் திரு. அண்ணாமலை ஆதாரத்துடன் வெளியிட்டார். அதற்கே ஒரு நடவடிக்கையும் இல்லை. இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பார்கள்.

    • @jaihind2825
      @jaihind2825 День тому +1

      👌🤣🤣🤣🤣🤣🤣🤣👍

    • @sundarvijibala
      @sundarvijibala День тому +3

      பொறுத்திருங்கள். நடவடிக்கை நிச்சயம் பாயும்

    • @lakshmananr5808
      @lakshmananr5808 День тому +2

      ஆட்டுப்புளுக்கை A4 காகிதத்தில் கொடுத்ததா?
      ஆளுநர் பணியைத் தடுத்தார்களா? சிரிப்பா இல்லை.

    • @muthuraman_100
      @muthuraman_100 День тому +2

      A4, துண்டு சீட்டு காகிதம் பல பேருக்கு லைஃப் லைன். அது இருந்தே பல நேரம் pulse எகிற வச்சிரும் 😂

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g День тому +1

      ​@@muthuraman_100 super Ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப

    தமிழகத்தில் இந்துக்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது

    • @manikanthan4693
      @manikanthan4693 День тому

      எந்த இந்துக்கள் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளனர்?

    • @velcenthil
      @velcenthil День тому

      ​@@manikanthan4693டேய் பன்னாட..தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும், இந்து கோவில்களுக்கும், இந்து மத சம்பிரதாயங்களுக்கும் எதிராக தொடர்ந்து இந்தத் திருட்டு திராவிட மாடல் செயல்பட்டு வருகிறது... நீ என்ன மூன்று வருட கோமாவில் இருந்து இன்று தான் எழுந்து வந்தாயா..???

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 15 годин тому

      ஆமாம் நம் கோயில்கள் இடிக்கப்படுகின்றன

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 День тому +53

    ஒரு மதத்தை அழிப்போம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம் , ஆனால் ஒரு அமைச்சர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    • @selvakumarauditor8972
      @selvakumarauditor8972 День тому

      சனாதனத்தை ஒழிப்போம்னு சொன்ன திராவிட இளவரசருக்கு துணை முதல்வராக பரிசு. போட்ட கேஸெல்லாம் புஸ் வானம் ஆச்சு. BJP மத்திய அரசு பம்மிகினு கீது. நீங்க ஏன் கூவிகிட்டே இருங்க

    • @TP-fr7sv
      @TP-fr7sv 19 годин тому

      ஏற்கனவே ஹைதராபாத் எம்பி ஓவைசி இப்படி பேசியபோதே சட்டம் நடவடிக்கை எடுத்திருக்கனும் இது வளர்ந்து கருத்துசுதந்திரத்தின் பின் இருந்து மக்களை குழப்பி உள்ளது.

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 День тому +29

    அப்படி போடுங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannamanips3287
    @kannamanips3287 День тому +11

    Hats off Mr. Ashwathaman Sir

  • @bosemanimaran9597
    @bosemanimaran9597 День тому +28

    Super. JAI Asvathaman...

  • @SubbarayaluK-n7o
    @SubbarayaluK-n7o День тому +5

    JAI SRIRAM JAI HINDU ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Venkateswari095
    @Venkateswari095 День тому +12

    சரியான நடவடிக்கை அஸ்வத்தாமன் சார். சூப்பர் சார்.

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 День тому +7

    அண்ணா உங்களுடைய உங்களுடைய எக்ஸ்பிளநேஷன் மிகவும் அருமை

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj День тому +6

    ஆறுபேருமரணமாஎந்த.ஊடகமுசொல்லலையே..கோபாலபுரத்துக்குவிலைபோன.ஊடகம்

  • @sathishkumarb4u
    @sathishkumarb4u День тому +6

    வாழ்த்துக்கள் அய்யா

  • @rajapandi2577
    @rajapandi2577 День тому +18

    மேதகு..ஆளுனர்.அவர்கள்.இவர்கள்மேல்நடவடிக்கை..எடுக்க.அனுமதிவழங்க...வேண்டும்

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee День тому +19

    Excellent ji

  • @BaluAmutha-kf6xh
    @BaluAmutha-kf6xh День тому +19

    Verygoodspeechjii

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 День тому +4

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @manoharan8588
    @manoharan8588 День тому +3

    வாழ்த்துக்கள் நன்றி

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 День тому +8

    Excellent, well done, Mr. Ashwathaman. Hope Govonor approves it.💖🇮🇳🪔

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 День тому +8

    Super. Governor has to give permission, to take criminal actions against Stalin and Udaiya Nidhi. Ok.

  • @amgoldmurugan1284
    @amgoldmurugan1284 21 годину тому +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 День тому +4

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @sridhars7711
    @sridhars7711 День тому +3

    மிக மிக வாஸ்தவமான பேச்சு

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn День тому +10

    Super Aswathaman sir

  • @veerasekarrajaguru6277
    @veerasekarrajaguru6277 День тому +21

    Congratulations

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah День тому +4

    Very good action

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 День тому +4

    சூப்பர் ❤❤❤😂😂😂🎉🎉🎉 வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
    வாழ்க சனாதன தர்மம் ❤️❤️❤️

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 День тому +7

    சிறுபான்மையினர்நடத்தும்பள்ளிகழில்தமிழ்வாழ்த்துமற்றும்தேசிகீதம்பாடவில்லைஆட்ச்சியாளர்கள்கண்டுகொள்ளவில்லகேவலத்தின்உச்சம்😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 15 годин тому

      நாம் புகார் கொடுக்க வேண்டும்

  • @apnatarajan8160
    @apnatarajan8160 День тому +3

    இப்பொழுது புரிந்ததா கவர்னர் பதவி எதற்கு என்று❤❤❤❤❤❤

  • @s.balasubramanians.balasub3578
    @s.balasubramanians.balasub3578 День тому +3

    Super.g.🎉🎉🎉

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh День тому +3

    Super Video 🎉 Extra ordinary Speech 🎉
    We miss you as MP sir.
    Hat's off Ashwat sir 🎉

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 День тому +7

    ஜெய் ஹிந்துஸ்தான் 👌👌

  • @sundararajan9826
    @sundararajan9826 День тому +14

    Dismiss the Govt. Center should take severe action

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 День тому +3

    மனிதர்களால் மட்டுமே மனிதவாதம் பேச முடியும்.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 День тому +6

    இதை அப்போதே அனுமதிக்கு கேட்டிருக்கவேண்டும்
    அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை கிடைத்தால் விரைவாக நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொணரவேண்டும்

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 День тому +2

    🎉 super 👍

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip День тому +3

    Super ji ✨👍👍👍

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 День тому +9

    ஏன் தேச விரோத வழக்கு போட வில்லை.

  • @n.lakshmiaiyar6926
    @n.lakshmiaiyar6926 День тому +3

    very good ashwattamanji

  • @sridharan6904
    @sridharan6904 День тому +8

    R. Sridharan
    Please expedite the anti Sanatana cases against Deputy CM

  • @rajpirakash
    @rajpirakash День тому +3

    Super

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 День тому +23

    Super
    Support Annamalai to save Tamil Nadu

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 День тому +7

    Excellent

  • @SubbarayaluK-n7o
    @SubbarayaluK-n7o День тому +7

    Jai bjp super speech bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pramaiyab9727
    @pramaiyab9727 День тому +28

    சூப்பர் சார் சிறப்பு

  • @pandianrajendran1558
    @pandianrajendran1558 День тому +9

    Appreciate your effort

  • @HariHari-2319
    @HariHari-2319 День тому +2

    ஐயா தங்கள் கருத்து முற்றிலும் உண்மை விரைந்து நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும் உச்ச அதிகாரம் கையில் தீய சக்தி கும்பல் தப்பிக்க கூடாது!

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz День тому +10

    இது போன்ற முறையான சட்ட நடவடிக்கைகளை அண்ணாமலை ஏன் file 1 file 2 metro200 கோடி முதலிய ஊழல்களில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 15 годин тому

      அதற்கான நேரம் வரும்

    • @sivakumar-rq5tz
      @sivakumar-rq5tz 14 годин тому

      @@ShyamalaH-b8g வரவே வராது தமிழர்கள் ஏமாளிகள்

  • @PalaniappanMuruganandam
    @PalaniappanMuruganandam День тому +8

    இவர்கள் வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்

  • @Ksubramanian-jd4cl
    @Ksubramanian-jd4cl День тому +6

    En thambi Asuvathanukku en salute

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 День тому +4

    ஐயா போதை விற்பனையை தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள் எங்க பார்த்தாலும் குடிகாரன் குடிகாரன் கடை திருவள்ளுவர் மாவட்டம் காலநிலையில் மூன்று வங்கிகளுக்கு நடுவே சிறப்பாக நடைபெறுகிறது டாஸ்மாக்

    • @Venkateswari095
      @Venkateswari095 День тому

      ஸ்டாலின்ட்ட பொய் சொல்லுமா.

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 15 годин тому

      பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆளுநரிடம் புகார் மனு கொடுக்கவும்

  • @SureshKumar-f6h5j
    @SureshKumar-f6h5j День тому +7

    அனையபோகும் விளக்கு பிரகாசமாய் எரிகின்றது

  • @jesussoul3286
    @jesussoul3286 День тому +10

    Super ❤

  • @kannamanips3287
    @kannamanips3287 День тому +3

    Hon’ble Governor must approve it

  • @senslm
    @senslm День тому +1

    New hero Ashwathaman

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic День тому +2

    Seco dd Cimment- As ARTICLE told, if No Post of Dy, CM-- Court Immediatly Remove the dy cm post of TN❤. All God s is looking all Attakaasam❤

  • @ganeshbabu8885
    @ganeshbabu8885 День тому +13

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா

  • @pthangavel
    @pthangavel День тому +22

    உங்களால் திராவிட குடும்பத்தையோ, திராவிடர்களையோ, ஏன் அவர்களது கூட்டணிக்காரர்களையோ ஒரு டேஸீம் பன்ன முடியாது. மூன்றரை வருடமாகப் பார்க்கிறோமே.......🤔😳😡

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 День тому +3

      உண்மை!

    • @azecvisu
      @azecvisu День тому +4

      All Hindus put one side our diffidence come out from need ground work as a hindu unite 🎉 🙏👏

    • @hrsmani
      @hrsmani День тому +5

      Just wait and see.

    • @kaypeeyes
      @kaypeeyes День тому

      மாற்றம் செய்யக்கூடிய மக்களே மதுவிற்கும் பணத்துக்கும் சோரம் போகும்போது அவர்கள் என்ன செய்ய முடியும். ஏதாவது ஒரு ஊரில் சாலை நன்றாக இருக்கிறதா? ஆனாலும் போலி மதச்சார்பின்மை மயக்கத்தில் மீண்டும் மீண்டும் நம் தலையில் நாமே மண் அள்ளி போட்டு கொண்டிருக்கிறோம்.

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh День тому

      @Pthangavel Nee enna challenge panugigirayaa vidia aatchi ozhikapadum aduthu neeyum Ongole povaai.

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 День тому +4

    Good job aswathaman அவரகளே. மேலும் ஒரு வரி நீக்கியதற்கு கூப்பாடு போடும் கும்பல் அவர்தாத்தா 4 அவர்கள் நீக்கினாரே.

  • @malas3372
    @malas3372 День тому +2

    Super. Aswadhaman sir. very. Super . Thankyou .

  • @mayakkannan.imayakkannan.i9487
    @mayakkannan.imayakkannan.i9487 День тому +3

    Good points brother ❤❤❤

  • @kksegarperoumal3065
    @kksegarperoumal3065 День тому +3

    Super sir 😂🎉🎉🎉

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 День тому +3

    Even if governorgives permission no action will be taken. Amitshah will stop any action

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 День тому +5

    ஒண்ணும் நடக்காது. வெறுமனே பேசி என்ன பயன்?
    ஒரே ஒரு முறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடங்கும்

  • @skaruna1000
    @skaruna1000 День тому +1

    Vazhgha Valamudan 🎉

  • @packirisamyk767
    @packirisamyk767 День тому +2

    ஆளுநரின் அதிகாரம் வானளாவியது.பதவி பிரமானம் செய்துவைப்பது முதல் மசோதா சட்டமாக செயல்பட ஆளுநரரின் கையெழுத்து.சட்டம் ஒழுங்கைகவனித்தல், சீர்குலைந்தால்,சட்டப்படி நடவடிக்கை எடுத்தல்
    போன்ற ஆளுநரின் அதிகாரம் நீண்டுக்
    கொண்டேபொகும்.

  • @haribalan7940
    @haribalan7940 День тому +2

    போங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சரி செய்து கொள்வோம்

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 День тому +2

    ONLY SUPREME COURT HAS TO INVOLVE. BUT NO HOPE

  • @saidaisesh
    @saidaisesh День тому +3

    Anti hindus வாழ்த்து சொன்ன என்ன சொல்லட்ட என்ன. Please dont give importance to that.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 День тому +6

    பிரிவினை வாத dk DMK VCK ntk congress communists

  • @anandanbellie3148
    @anandanbellie3148 День тому +1

    Good Intiative AT sir

  • @sachithananthameaswarabai8134
    @sachithananthameaswarabai8134 День тому +1

    Super step Wish you success

  • @krsubramanian452
    @krsubramanian452 День тому +3

    Sooper sir

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 День тому +1

    When this will happen.

  • @VeluSurya-o7q
    @VeluSurya-o7q 17 годин тому

    இப்ப இருக்கின்ற தமிழ் தாய் வாழ்த்து தான் உண்மையானது ஏற்கனவே கலைஞர் அவர்கள் எல்லாத்தையும் சென்சார் பண்ணி அவர் திராவிடத்தை கலந்து விட்டார் இதற்காக தமிழ் தாய் வாழ்த்து திராவிடம் கலக்கணும் இப்ப இருக்கிறது தான் சரியான பாடல் 🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👌👌👌👌

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 День тому +2

    BJP might have been taken this action when Uthayanithi told Governor should work as post man work. This intolerable word. BJP should file a case agsinst him in the court. JAI HIND

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 20 годин тому

    Ji your opinion
    Agreed always
    BY BRILLISNTS
    Bloodies only
    Argues
    ❤JAI HIND❤

  • @kumarasamya1684
    @kumarasamya1684 День тому +2

    ஆளுனர் தமிழ் தாய் பாடல் தவறாக பாடினார் அவர் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 День тому +1

    அப்பணையும் மகனையும்

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 День тому +4

    ஹிட்லரின் அண்ணன், தம்பி

  • @rameshmahalingam551
    @rameshmahalingam551 День тому +2

    எவ்வாறு பாஜக உறுப்பினர் அட்டை புதுப்பிப்பது?

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому +2

    Pazhi oru pakkam !
    Paavam oru pakkam !

  • @krishnankonar644
    @krishnankonar644 День тому +2

    அய்யய்யோ சரித்திரம் பேசுகிறீர்களே, அதெல்லாம் எனக்கு தெரியாது. மக்களை ஏமாற்றி எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று கேளுங்கள்.😂😂😂

  • @SekharSankaran
    @SekharSankaran День тому

    சூப்பர்பேட்டி

  • @psmani1845
    @psmani1845 День тому +1

    இதுவரை எந்த வழக்கில் திமுக கட்சியில் உள்ளவர்கள்திமுக மூலம் பதவியில் உள்ளவர்கள் எந்த வழக்கில் தண்டனை பெற்றார்கள் இதுவும் அப்படியே வழக்கு என்றால் அல்வா அவர்களுக்கு அவர்கள் கணக்குப்படி நீதிபதிகள் அவர்கள் போட்ட பிச்சை பிச்சைக்காரர்கள் எப்படி இவர்களுக்குஎதிராக திரும்ப 1:11

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому +2

    Yenna dairiyam governor of thamizhnadu vai pattri avadooru pesa !

  • @stdileepan5903
    @stdileepan5903 День тому +2

    Why Udhavanidhi not arrested in Sanathan anti hindu stand

  • @sgladious
    @sgladious День тому +3

    He barking at the wrong tree. This is a publicity stunt and nothing will be achieved out of this. Shameless fellow

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr День тому +2

    Governor kkum andha paattukkum enna connection ?

  • @SivaKumar-be2zc
    @SivaKumar-be2zc День тому +1