அர்ச்சுனா தனது காணியை வழங்குவாரா I Ramanathan Archchuna
Вставка
- Опубліковано 10 лют 2025
- அர்ச்சுனா தனது காணியை வழங்குவாரா I Ramanathan Archchuna
------------------------------------------------------------------------------------
#archchunaramanathan #Thayiddi #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கருத்துக்கு வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய விளானில் இருப்பதாக கூறும் தனது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா?
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
❤❤❤இதை நிங்கள் டக்கிளசிடம் கேட்டிருக்கலாம் ❤❤❤இந்த யூட்டிப்பருக்கு அரிவரி தெரியாது ❤❤❤ஆனால் நீங்கள் தான்மான தமிழனாக பதில் அளித்த தீர்❤❤❤❤❤❤
ஆளுநருடன் கேளுங்கள்.
அர்ச்சுனே நாடாளமன்றை நீதிமன்றாக நினைத்து பாராளமன்றுக்கு செல்லும் போது கெளசல்யாவையும் அழைத்து செல்வது வழக்கம் சட்டத்தரனி என்கிறார் , கோட்டில் நடக்க வேண்டியதை பாராளமன்றில் கதைப்பதும் மக்கள் பிரச்சனையை கோட்டில் கதைப்பதும் பின் இவ்விடயங்களை நான் எங்கு சென்று முறையிடுவது என தெரியாது என கேட்பதும் தொடர்கிறது , தன்னை பொலிஸ் திட்டம் இட்டு மறித்ததாகவும் பின் சிவப்பு நீல விளக்குகளை ஒளிரவிட்டு சென்றதாகவும்அதனால் மறித்ததாகவும் குழப்பியுள்ளார் , இவருக்கு அரசியலுக்கு முன் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது புதிதாக 7 வழக்குகள் இவற்றை பாராளமன்றில் கதைப்பதை அப்பாவி மக்கள் தமக்காக அர்ச்சுனே குரல் கொடுப்பதாக எண்ணி அர்ச்சுனேக்கு ஆதரவாக நிற்கின்றனர், அவர் தனது பிரச்சனைகளை முடிக்க 5 வருடம் ஆகும் , சாவகசரசேரி மக்கள் ஆங்கிலம் சிங்களம் இதில் அர்ச்சுனே கதைப்பதால் அவர்களுக்கு மொழி பிரச்சனை காரனமாக அர்ச்சுனே பாராளமன்றம் அனுப்பி இன்றுவரை அவர்கள் தமது பிரச்சனை கதைப்பதாக எண்னுகின்றனர் தனிப்பட்ட பகை சத்தியமூர்த்தி அதனையும் தனது வழக்குகள் பிரச்சனைகளையும் மட்டுமே அர்ச்சுனே கதைக்கிறார் , இன்றுவரை , புதிய அரசு நல்ல அரசு அர்ச்சுனேக்கு தலையில் பிரச்சனை இருக்கிறது என்றபடியால் கதைப்பதை ஏற்று சிலவற்றை Delete செய்கிறார்கள், இனபாகுபாடற்ற அரசை அர்ச்சுனே தனது பிரச்சனைக்காக இனபாகுபாடுபாப்பதாக கூறுவது ஏற்க முடியாது , இதனால் மக்களை திசை திருப்பி அனுரகுமார அரசை இனத்துவேச அரசு என கூற எத்தனிக்கும் அர்ச்சுனே.
ஏன் ஆளுநரும் ஒரேகருத்தைதான் சொன்னார் ஏன் ஆளுநருடம் இதைக்கதைக்கலை.
yes . Why,
இவர் மக்கள் பிரதிநிதி ஆளுநர் அரச பிரதிநிதி அர்சச்சுனா எப்பவும்தன்ரை பிரச்சினையைத்தான் கதைக்கிறார்
Super😂😂😂😂😂
You seems to support some group who are against.
ஏன்இவ்வளவு காலமும் இருந்த அரசியல்வாதிகளிடம் இதை கதைக்கவில்லை அர்ச்சனா காணியை பற்றி கதக்கின்றீர்கள் விகாரைக்கு அடிக்கல் நாட்டும்போது எல்லோரும் என்ன கோமாவிலா இருந்தீர்கள் அர்ஜுன்னா கதைத்த பிறகுதான் கண்திறந்து பார்த்திருக்கின்றீர்கள்
அர்சுனா 100%உன்மையானவர்
Dr SL kaikuleeeeee😂😂😂
அடாத்து கதை கதைக்காமல் நியாயமான கதை கதையுங்கள் இவ்வளவு காலமும் அரசியலில் இருந்த அரசியல்வாதிகள் என்ன செய்தவை? இவ்வளவு காலமும் மற்ற அரசியல்வாதிகளிடம் போய் கேட்டிங்களா? கேட்க மாட்டீங்கள் பயம்.
Sinhalese people have all the instruments of power. Sinhalese governments have gabbed a lot of our lands before. We have no power to get them back. Sinhalese have the power to do anything they like. Neither India nor America or China will protect us. With the end of war we are weak people. Your thoughtless recklessness will only harm Tamil people. Arjuna is right. Are you working for someone who wants to harm the Tamil people.