நாங்க வந்தது லேட் ஆகிவிட்டது 🙄

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • வணக்கம் நண்பர்களே! இன்று வீடியோ பதிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்து கிலோ மீட்டர் நடக்கும் போட்டி வெகு சிறப்பாக கோயமுத்தூரில் இருக்கும் டெக்த் லான்ஸ் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர். போட்டி அதிகாலை அஞ்சு மணி அளவில் தொடங்கி எட்டு மணி அளவில் முடிவடைந்தது.
    #babyvideos#babyboy #viralvideo #walking #event #trendingvideo #smilebaby #morningmotivation #dance #bsbyviral #entertainment #walkingvideo

КОМЕНТАРІ •