கைவிடப்பட்ட தாய் - Abandoned Mother - Heart Melt Movie - RPTM Mumbai

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 153

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Рік тому +2

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா நானும் கூட திருமணத்துக்கு முன்பாக என்னோட தாய் தகப்பனுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்ற வருத்தம் இன்றலவும் என்னை வாட்டுகிறது ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்டு ஜெபித்து வருகிறேன், சமையம் கிடைக்கும் போது உண்மையும் உத்தமுமாய் காணப்பட தேவ பெலன் தாங்கும் என்று விசுவாசிக்கிறேன், இப்படி பட்ட உணர்வு இல்லாமல் காணப்படுகிற பிள்ளைகளை தேவன் உணர்வுள்ள இருதயத்தை கொடுத்து தாய் தகப்பனை நேசிக்கிற நல்ல கிருபையை தருவாராக ஆமென்..❤❤❤

  • @muthumalathi1020
    @muthumalathi1020 2 роки тому +1

    கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வாதிப்பாரக மிகவும் பிரோஜனம் உள்ள முவி ஆமேன்

  • @minutegospel4692
    @minutegospel4692 2 роки тому +13

    இது இந்ந சமூகத்தின் குரல்
    வேதனையாக உள்ளது.
    அனைவரது நடிப்பும் அருமை அருமை அருமை 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vasanthmanavalan6399
    @vasanthmanavalan6399 2 роки тому +16

    Skid super Vera level White Akka Acting Super 👌👌👍👍 God Bless You Pastor Amma and All Akka 🙏🙏

  • @jeba6891
    @jeba6891 2 роки тому +6

    Praise the Lord Pastor Annan, praise the Lord sister, praise the lord sisters. இந்த கதை உணர்வில்லாத என்னை உணர்வுள்ளவளாக மாற்றியது. இந்த கதை என்னுடன் பேசினது கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக.

  • @ruthkasthuri4664
    @ruthkasthuri4664 2 роки тому +3

    கண்ணீர் வருகிறது, இன்றைக்கு கண்கூடாக இப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது, உங்கள் பணி மென்மேலும் தொடர்க

  • @sahayanowshi7468
    @sahayanowshi7468 2 роки тому +6

    இயேசப்பா இந்த நிலைமையில் இருக்கும் மக்களின் மீது மனம் இரங்குங்கப்பா...

  • @minutegospel4692
    @minutegospel4692 2 роки тому +5

    கர்த்தர் உங்கள் ஊழியத்தை வர்த்திக்கபண்ணுவாராக God bless my all lovely sister🙏🙏🙏👍

    • @rptmmumbai
      @rptmmumbai  2 роки тому +1

      Tq

    • @minutegospel4692
      @minutegospel4692 2 роки тому +1

      Tq rptm team. இந்த நாடகத்தில் சின்ன ( லீலா அக்கா என் மாமியார் எப்போ சாகுவாங்கனு சொல்றாங்க. ஆனால் அவர்களது கணவராக நடிக்கும் சகோதரி நான் அம்மா அப்பா இல்லாம வளர்ந்தேனு சொல்றாங்க) குற்றப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இல்லை. )

  • @marydaniel5441
    @marydaniel5441 2 роки тому +10

    இன்றைய காலகட்டத்தில் நடைபெற்று வருகிற நிகழ்வு தான் இந்த நாடகம்.

  • @malikraja12
    @malikraja12 2 роки тому +2

    அரைமணி நேரம் கண்ணீர் மழை போல் வழிந்தது உங்கள் நடிப்பு பார்த்து 😭😭😭

    • @rptmmumbai
      @rptmmumbai  2 роки тому

      தேவனுக்கே மகிமை

  • @shinygracep6415
    @shinygracep6415 2 роки тому +4

    Jesus Christ is the same yesterday, today, and forever. (Hebrews 13:8)
    Only God's love will never change.
    Sis. Hekshelia Daisy's performance is very good. Team coordination super.GOD BLESS You All.👌👌👌

  • @bakiyathaim7221
    @bakiyathaim7221 2 роки тому +5

    சூப்பர்நாடகம்நன்றாக இருந்ததுநான்மிகவும்அழுதுவிட்டேன்உலகம்இப்படிதான் உள்ளது அட்சயாநடிப்பு சூப்பர் தாயாராகநடிப்புசூப்பர் கர்த்தர்உங்கள்ஊழியத்தைமென்மேலும்ஆசீர்வதிப்பாராக

  • @jerry9138
    @jerry9138 2 роки тому +14

    True message in this crucial world. Lord Jesus bless you all. Thank you team for this meaningful skit.

  • @minutegospel4692
    @minutegospel4692 2 роки тому +14

    இறுதியாக பேசிய சகோதரியின் வார்த்தை ஒவ்வொன்றும் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு சவுக்கடி. இனியாவது திருந்துவார்களா???

  • @gobiraghu7934
    @gobiraghu7934 2 роки тому +1

    Praise God. amen. foreign mapla vasanam super. ...God bless you team. ...

  • @sumathic1488
    @sumathic1488 2 роки тому +2

    Super message.glory to god.RPTM team

  • @freddyjerry7266
    @freddyjerry7266 2 роки тому +8

    Really heart felt touching movie...made me to cry ...such a nice character acted by RPTM Team Pastor, Many of them youths should not do this to their parents ..they should love them and care for them till they are alive .

  • @premaaruldoss2370
    @premaaruldoss2370 2 роки тому +1

    Super heart touching skit. Entha avala nilai anega eadangalil . Nadagirathu. Amma character nadipu amazing. Entha nadagathin mulam amma appa anbai purambe thallum ovuru pilaigalum thodapadavendum. Paster message very useful. Devanuke magimai undavathaga amen🙏.

    • @rptmmumbai
      @rptmmumbai  2 роки тому

      தேவனுக்கே மகிமை

  • @binubinus8375
    @binubinus8375 Рік тому +1

    Praise the Lord 👌👌 super skit god bless you👑👑

  • @vijayakumar5348
    @vijayakumar5348 2 роки тому +1

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @CutiesVideos5674
    @CutiesVideos5674 2 роки тому +2

    This is a necessary concept nowadays. Tears in my eyes. This is a reality. God bless your whole team 🙏

  • @sundariv3309
    @sundariv3309 2 роки тому

    Super skit for nowadays children. I cried while watching the skit.Seeing this the world has to change a lot.God bless this church ⛪ team.

    • @rptmmumbai
      @rptmmumbai  2 роки тому

      Tq so much...and glory to Jesus

  • @vasanthamary444
    @vasanthamary444 2 роки тому +6

    Very touching video. Thank you team 🙏 Praise the lord 🙏 awesome skit ❤️ my husband has lost his parents at early age. He knows the loss. He use to guide me when ever there will be misunderstanding with my parents. Lord Jesus please talk to children who ever not taking care of their parents. In Jesus name Amen 🙏 Praise God you got a new computer 🙏❤️

  • @Samreenanoah
    @Samreenanoah 2 роки тому +5

    Superb. Heart transforming.

  • @brajini76
    @brajini76 2 роки тому

    Praise the lord every skit has very impressive and superbb story ,all actoress act very nature and real acting jesus word examble amazing ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arthi-t5g
    @Arthi-t5g 2 роки тому +3

    கண்களில் கண்ணீர் மட்டும். அருமை

  • @hildajemimah8221
    @hildajemimah8221 Місяць тому +1

    Teams..God bless you all..very nice😊❤

  • @covaijansi3119
    @covaijansi3119 2 роки тому +2

    Very very meaningful drama heart touching story super

  • @julietvasanthakumari9723
    @julietvasanthakumari9723 2 роки тому +3

    May the GOOD LORD BLESS THE TEAM RPTM

  • @princypriyaedwin2014
    @princypriyaedwin2014 2 роки тому

    Glory To God 🙏🙏 Thanks To Jesus 😇🙏🙏 God Bless You, your Ministry,& To All Member's God Bless You 😇🙏🙏🌹🌹🌹

  • @vincentiku7073
    @vincentiku7073 2 роки тому +4

    Very nice 👌😊 praise the Lord 🙏❣️ amen

  • @jesudoss9578
    @jesudoss9578 2 роки тому

    Heart touching story, I am really very sad to see these kind of people.
    Yes, what we sow we will reap.
    Thank you RPTM Team.
    God Bless your Ministry. 🙏

  • @s.estherjebaprisilla106
    @s.estherjebaprisilla106 2 роки тому

    The last speech so nice. So spiritfully talking... Glory to God😇🙏👼

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому +4

    Wonderful msg GOD BLESS YOU RPTM TEAM 🌹

  • @julietvasanthakumari9723
    @julietvasanthakumari9723 2 роки тому +3

    Wonderful and thought provoking skit

  • @7starministry36
    @7starministry36 2 роки тому +2

    Super👌🏻movie 👌🏻god bless you team ❤my your fan ❤

  • @manithaneyam8042
    @manithaneyam8042 2 роки тому +5

    அழுகை தாங்க முடியல, ஒரு தாயின் கண்ணீர் மிக கொடுரம்

  • @filaawrence7344
    @filaawrence7344 2 роки тому

    Very very nice 👌God bless you💐

  • @antonyanthony7388
    @antonyanthony7388 2 роки тому

    Praise the lord pastor 🙏🙏🙏 unmai entha nilamaitha erukku Ella mara nalla natakam pastor super👌👌🙏🙏🙏

  • @gracyvinoth4961
    @gracyvinoth4961 2 роки тому +3

    True story eye opening skit🤝👌🏻🙏

  • @jjuday143
    @jjuday143 2 роки тому +2

    Nice script superb All glory to Jesus

  • @ssstrust1767
    @ssstrust1767 2 роки тому +1

    Awesome performance by beula amma god bless you

  • @amercy8264
    @amercy8264 2 роки тому +1

    Really super skit😭😭🥺🥺🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @nirmalabadkar1990
    @nirmalabadkar1990 2 роки тому

    Super RPTM team

  • @jeniferj6703
    @jeniferj6703 2 роки тому

    Super message... Heart touching skit. Really great team.. God bless you

  • @sabinamergin1243
    @sabinamergin1243 2 роки тому +3

    Heart melting story nice rptm team.

  • @jemima1029
    @jemima1029 2 роки тому

    Super heart touching story really every body touching your ministries

  • @estheresther5470
    @estheresther5470 2 роки тому +2

    Very nice nadagam god bless you

  • @kulandaiyesu9750
    @kulandaiyesu9750 2 роки тому +2

    Very good message for this days. God bless your ministry.

  • @filaawrence7344
    @filaawrence7344 2 роки тому

    Antha ♥amma veara leval👍

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 2 роки тому

    Useful msg skit.god bls u sisters.

  • @carlinetweety7159
    @carlinetweety7159 2 роки тому +4

    I cant control my tears...😭 jesus thank you for my parents and please give me strenth and enough money to saw my parents at their old age...i love my parents

  • @filaawrence7344
    @filaawrence7344 2 роки тому

    Unmyla sema sister💐

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 2 роки тому

    Fantastic skit.all of them acted very well.need this kind of msg

  • @RanjithKumar-gc1ux
    @RanjithKumar-gc1ux 2 роки тому

    Wow Hart touch beautiful story

  • @subasurendransurendran
    @subasurendransurendran 2 роки тому +3

    Praise the lord amen 🙏

  • @reginawithgeorge7922
    @reginawithgeorge7922 2 роки тому

    Really a very good story to this world many are doing this i was crying a lot while seeing this video

  • @anthonypillailouisalfred5467
    @anthonypillailouisalfred5467 2 роки тому

    மிகவும் அருமையான குறும்படம். அமுதா.

  • @Futboleditz-y9z
    @Futboleditz-y9z 2 роки тому +1

    ❤❤💕Heart touch aierujju

  • @yanuyanu1234
    @yanuyanu1234 2 роки тому

    கர்த்தர் உங்களுடைய இந்த உழியத்தை ஆசிர்வதிப்பார்

  • @velammalvelmmal1550
    @velammalvelmmal1550 2 роки тому

    👌pastor

  • @pramilas5780
    @pramilas5780 2 роки тому

    Pray for all the parents who are left and not taken care and sent to old age home

  • @esioy6781
    @esioy6781 2 роки тому

    Super ❤️👏🏻👏🏻

  • @jehovanishirefineryjehovan3125
    @jehovanishirefineryjehovan3125 2 роки тому +3

    Praise the Lord

  • @caldwellcaldwell9058
    @caldwellcaldwell9058 2 роки тому

    Super good

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 2 роки тому

    Amen. Nice skit

  • @arulpadappai8908
    @arulpadappai8908 2 роки тому

    Wonderful

  • @d.jefringethsy7057
    @d.jefringethsy7057 2 роки тому +1

    Super 👌👌

  • @sharoonrose5635
    @sharoonrose5635 2 роки тому +1

    Nice 💝💝👏👏👏

  • @josephinselvamaryp2953
    @josephinselvamaryp2953 2 роки тому

    Arumaiyana pathivu

  • @filaawrence7344
    @filaawrence7344 2 роки тому

    Amen appa 🙏🙇‍♀️

  • @sangeethaannadhurai333
    @sangeethaannadhurai333 2 роки тому

    good👍 Super

  • @classicalindian4321
    @classicalindian4321 2 роки тому

    Superb Skit 🙏

  • @subashp1041
    @subashp1041 2 роки тому +1

    S u p e r msg.... Glory to Jesus Christ...

  • @Samreenanoah
    @Samreenanoah 2 роки тому

    Waiting waiting waiting .

  • @wordofjesus333
    @wordofjesus333 2 роки тому +1

    Nice

  • @Sherjo048
    @Sherjo048 2 роки тому +1

    👌👌👏👏👏💯💯

  • @sharuruth2799
    @sharuruth2799 2 роки тому +1

    அருமையான உண்மை. ஆனால் பிள்ளைகள் இதைப் பார்ப்பார்களா?.

  • @JebaEvangelin317
    @JebaEvangelin317 2 роки тому

    Heart touch movie

  • @violetdhanaraj9399
    @violetdhanaraj9399 2 роки тому

    Praise JESUS

  • @selvi-ur6yj
    @selvi-ur6yj 2 роки тому

    crt 👌last kelvi

  • @jebakkani8145_
    @jebakkani8145_ 2 роки тому

    God is great

  • @JeinetI
    @JeinetI 2 роки тому

    சூப்பர் நடிப்பு

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 2 роки тому +1

    பணக்கார மருமகன் சொன்னதால
    கேட்டாங்க. இதே சாதாரண மனிதரின் ஆலோசனை எடுபடுமா

    • @rptmmumbai
      @rptmmumbai  2 роки тому +1

      வேதம் சொல்கிறது. காதுள்ளவன் கேட்ககடவன். கேட்காவிட்டால் தேவனுடைய நியாத்தீர்ப்பு வரும்போது தப்பவே முடியாது

    • @jamilacrescent6455
      @jamilacrescent6455 2 роки тому

      @@rptmmumbai , That's the right answer, wonderful

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому

    Super

  • @joycemary5564
    @joycemary5564 2 роки тому

    என்னுடைய குடும்பத்தில் அத்தை மாமா என் கணவர் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா சிறு குடும்பத்தில் நான் வந்த நாளில் இருந்து எனக்கு நிம்மதி இல்லை. அக்கா திருமண முடிந்து கணவருடன் சேர்ந்து இரண்டு பிள்ளைகளுடன் இங்கே தான் இருந்தார்கள். அக்கா ஒவ்வொரு சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி விடுவார்கள். பின் அத்தையும் மாமாவும் அதினால் தகராறு செய்து என்னிடமும் மகனிடமும் சண்டை போட்டு கடைசியில் மகள் பேச்சை கேட்டு சொத்து முழுவதையும் மகள் பெயரில் எழுதி விட்டு எங்களை வீட்டைவிட்டு வெளியேறும் படி கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் என்று எங்களை அலைய வைத்தார்கள். இப்போது எங்க அத்தை இறந்து 1 1/2 வருடம் முடிந்து இப்போது மாமா மகளுடன் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று அலைய வைக்கிறார்கள். என் கணவர் அம்மா அப்பா மீது அவ்வளவு பாசமாயிருந்தார்கள். எங்களுக்கு10வயது 2 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு இந்த நாடகத்தை பார்க்கும் எனக்கு மட்டும் என் வாழ்வில் மாறுதலாக நடக்கிறதே என்று‌ எனக்காக என் குடும்பத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள். என் மாமா அண்ணி மனம் மாற வேண்டும் . என் கணவர் மளிகை கடையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்கள். நான் வீட்டில் தான் இருக்கிறேன். கர்த்தர் தாமே இந்த பிரச்சினைகளை மாற்றி பெரிய காரியங்களையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வாங்க என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன் ஆமென். நீங்களும் ஜெபித்து கொள்ளுங்கள்

    • @rptmmumbai
      @rptmmumbai  2 роки тому

      கவலைபடாதீங்க...நாங்க ஜெபிக்கிறோம். கண்டிப்பா இயேசப்பா உதவி செய்வார்.

  • @loveforjesus7337
    @loveforjesus7337 2 роки тому

    Nice 😭

  • @Papa0066
    @Papa0066 2 роки тому

    😭😭😭😢

  • @deboj2453
    @deboj2453 2 роки тому +2

    Praise the lord JESUS God Bless you

  • @thivyacatherinagodgift6011
    @thivyacatherinagodgift6011 2 роки тому

    AMEN

  • @nalinagovindasamy9775
    @nalinagovindasamy9775 2 роки тому +3

    Praise the Lord brother and sister,

  • @endofrevival4486
    @endofrevival4486 2 роки тому

    Skit super good concept but graphics athigama irukuk so better change the natural place 👍😊

  • @estherr721
    @estherr721 2 роки тому

    🙏🏻🙏🏻❤

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 роки тому +1

    சாட்டை அடி ஒவ்வொரு வார்த்தையும்

  • @pearlstonemercy134
    @pearlstonemercy134 2 роки тому +1

    Waiting

  • @jeevajeeva5486
    @jeevajeeva5486 2 роки тому

    😭😭🙏

  • @sophiasathish3130
    @sophiasathish3130 2 роки тому

    Jesus save us

  • @dhavithuraja9320
    @dhavithuraja9320 2 роки тому +1

    sis neenga oruthi nu sollitinga orutha nu solanum 😃😃35.6

  • @GraceMonica1997
    @GraceMonica1997 2 роки тому

    😭😭😭😭

  • @selvi-ur6yj
    @selvi-ur6yj 2 роки тому

    😭