சாகோதரி கர்த்தருக்கு மகிமை உண்டாக்காட்டும் உங்களுடைய நாடகம் மிகவும் நன்றாகவே இருந்தது என் வாழ்க்கை இப்படியாக தான் இறுந்தது,நான் அழுது விட்டேன் சில காரியத்தில் மாற்றம் இல்லை,மாற்றம் வரும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்க்கறேன் சின்ன வேண்டுகோல் சிவனே இரு என்று சொல்லாதீர்கள்
நாடகம் ரொம்ப அருமையாக உள்ளது வரதட்சணை என்ற பெயரில் பெற்றோர்கள் தன் மகனுடன் மருமகளை வாழ வைப்பதில்லை இதனால் சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில் பிரிந்து போகிறார்கள் இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காக நாம் பார பட்டு ஜெபிப்போம் தொடர்ந்து நிறைய நாடகம் போடுங்க காட் பிளஸ் யூ ஆமென்
Praise the lord 🙏 மிகவும் அருமையான குறும்படம் தேவாதி தேவன் எப்படி ஒரு நல்ல ஆண்டவர் ஜெபிக்கிற வங்க. எப்படி குடும்பம் நடத்த வேண்டும் என்பதையும் நடிப்பின் மூலம் காண்பித்த சகோதரிகள் அனைவரும் தேவன் ஆசீர்வதிப்பார் 🙏
வரதட்சணை என்ற நாடகம் மிகவும் பயனுள்ளது.இந்நாடகத்தை தந்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.இந்நாடகத்தில் நடித்த என் அன்பு சகோதரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
Praise the Lord Jesus ரொம்ப சூப்பர். நன்றாக இருந்தது. உங்கள் நாடகத்தில் ரொம்ப பிடித்தது பெண்களே ஆண்னாகவும் பெண்னாகவும் நடிப்பது. 👌👌👌👌👌👍👍👍👍👍👍🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கர்த்தர் இந்த ஊழியத்தையும் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பராக.... அலப்பறை இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் ஆண்டவரின் வார்த்தையை இந்த ஸ்கிட் மூலம் கொணர்வது பாராட்டுதலுக்குறியது... அப்பா character ல வர அக்கா acting அருமை...
God bless the team...Wonderful theme n nice performance..Many going for money ,wealth these days , but love ,joy ,peace is missing even in so called christian families... May God help us to focus things above ...Superb acting ..Congrats everyone.rptm.May God speak to many through this skit .amen
Needhiyulla niyadhipadhi nam Devan.Avar needhi seiyum Maha Needhibarar.Police ku pona en Devan namam dhooshikkapadum. Aanal Deva samoogathil nam kathirukkumbodhu nitchayam nam Devan badhil koduppar. Enenil Avar padhathil sindhum oru thuli kanneer kuda veen agadhu. Nitchayam nitchayam badhil tharuvar nam Devan. Police ku pogum pengale yosuchu parunga. Adhu nilayana sandhosham or problem ku nirandhara solution tharaadhu. But Devanidam manradungal. Varudangal aanalum oru naal needhiyai nilai naatuvar. Nam kangal adhisayappatu poorikkum. Karthar enaku kattruk kodutha paadam idhu. Glory to our wonderful God alone. Amen.
FANTASTIC PERFORMANCE ALL THE CREW MEMBERS:) . IT WAS HAPPY SEEING YOU ALL DOING SUCH AN AWESOME VIDEO. YOU ALL HAVE DRAINED THE REAL TRUTH. HOPE SO MANY WATCH THIS VIDEO AND AMMEND THEMSELVES. GOD BLESS YOU ALL
Team work..oneness of spirit..realistic way is its presentation..message from all 4 meaningful...every one became the character...not like xerox..message surely will change people's negativity...Jesus is to be Glorified..Pastor and Mrs Pastor your PRAYERS made it all.. Message at the end by Pastor wraps up the skit with a feel that we attended a sermon in the Church. GOD BLESS YOU ALL!...GOD IS GREAT!...
Husband character akka super 🤗 white akka unga acting super😊enakku ungala pidikkum akka🥰acting Vera level akka 🥰appa character also super unga acting um super neenga 2perum thaa rompa funny🤣🤣🤣
உங்களோட நாடகம் அதன் மூலமாக பேசக்கூடிய ஆண்டவரின் வார்த்தைகள் எல்லாமே ரொம்ப அழகு... இந்த நாடகத்தில மாமியார் கேரக்டர் அக்கா வ எனக்கு ரொம்ப பிடிக்கும் 💐💐💐💐
Its a wonderful and touching skit
But I like this dad roll
Those who are like this dads roll put like 👍👍👍
சாகோதரி கர்த்தருக்கு மகிமை உண்டாக்காட்டும்
உங்களுடைய நாடகம் மிகவும் நன்றாகவே இருந்தது
என் வாழ்க்கை இப்படியாக தான் இறுந்தது,நான் அழுது விட்டேன்
சில காரியத்தில் மாற்றம் இல்லை,மாற்றம் வரும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்க்கறேன்
சின்ன வேண்டுகோல் சிவனே இரு என்று சொல்லாதீர்கள்
Indha video yarukellam pudichuruko avanga like pannunga
நாடகம் ரொம்ப அருமையாக உள்ளது வரதட்சணை என்ற பெயரில் பெற்றோர்கள் தன் மகனுடன் மருமகளை வாழ வைப்பதில்லை இதனால் சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில் பிரிந்து போகிறார்கள் இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காக நாம் பார பட்டு ஜெபிப்போம் தொடர்ந்து நிறைய நாடகம் போடுங்க காட் பிளஸ் யூ ஆமென்
Praise the lord 🙏 மிகவும் அருமையான குறும்படம் தேவாதி தேவன் எப்படி ஒரு நல்ல ஆண்டவர் ஜெபிக்கிற வங்க. எப்படி குடும்பம் நடத்த வேண்டும் என்பதையும் நடிப்பின் மூலம் காண்பித்த சகோதரிகள் அனைவரும் தேவன் ஆசீர்வதிப்பார் 🙏
Very super skit God bless your team
Beulah aunty acting super
வரதட்சணை என்ற நாடகம் மிகவும் பயனுள்ளது.இந்நாடகத்தை தந்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.இந்நாடகத்தில் நடித்த என் அன்பு சகோதரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
நாடகம் ரொம்ப சூப்பர். உங்கள் ஒவ்வொருவரின் நடிப்பும் மிகவும் அருமை. உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக . அல்லேலுயா
மிகவும் அருமையான கதை...
கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக... ஆமென்.
அழுகையும்,அர்ப்பணிப்பையும் உணர்வையும்,தருவதாகவும் உள்ளது, இந்த நிகழ்சி அல்லேலூயா!
இயேசு உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவாராக.
Tq
Pppp
@@manimanis8673
1
AL
Jesus 🙏🙏🙏
Super. Karthar unka ooliyathaium unka elarudaiya kudumpathaium asirvarthipar
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.எங்களையும் நினைத்து கொள்ளுங்கள்
Awesome. Praise God. Especially kanyakumari people have to watch this. ❤️
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
இந்த குறுநாடகம் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி
Amen nice skit and good message 👌
Praise the lord
Very good skit for those who are crazy about dowry. Let them learn a lesson from this. & think of leading a happy life with what they have.
Unga short film la romba super ra irukku.. and maaning ful.....so cute
Unga videos ellam super.lockdownladhan unga videos pakka arumpithen.super.
Tq
SUPER.ALL SISTER. VERAlAVEL MESSAGE ANIAKA MAMIYAR MANAM MARAVENDAUM NAM PRAYER PENNA VENDAUM WIFE CHARACTER. IS VERY NICE😘😘
Praise the Lord Jesus
ரொம்ப சூப்பர். நன்றாக இருந்தது.
உங்கள் நாடகத்தில் ரொம்ப பிடித்தது
பெண்களே ஆண்னாகவும் பெண்னாகவும் நடிப்பது.
👌👌👌👌👌👍👍👍👍👍👍🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
This Ministry must grow as Jesus wants is my Prayers...I thank each and every one for your hard work . God's hand is seen 100%..
Amen...tq
God is good praise the lord sister and brother, family, rptm mumbai team super all skit, movie god bless you all ❤💯 my favorite rptm mumbai
Excellent 👍 this message is needed to our society. This short film not only taught the dowry, it is teaching about the patient also. 👏
கர்த்தர் இந்த ஊழியத்தையும் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பராக....
அலப்பறை இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் ஆண்டவரின் வார்த்தையை இந்த ஸ்கிட் மூலம் கொணர்வது பாராட்டுதலுக்குறியது...
அப்பா character ல வர அக்கா acting அருமை...
Tq
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக... உங்கள் தேவைகளையும் சந்திபாராக....இந்த கொள்ளை நோயினிடத்திலிருந்து உங்களை காப்பாராக....
Very meaningful skit and message... 👏🏻👏🏻👏🏻
God bless the team...Wonderful theme n nice performance..Many going for money ,wealth these days , but love ,joy ,peace is missing even in so called christian families... May God help us to focus things above ...Superb acting ..Congrats everyone.rptm.May God speak to many through this skit .amen
Tq
Awesome awesome awesome.each of them done their job excellently
Tq
Nice Short Film
Dowry is Sin Against God
Keep on Updating Film
God Bless you
Intha storiya pakuravanga manam thirumbanum namma yesappa pillainga anbutha prusunu nalla eduthu katirukaga god blas you
Very nice skit. Congratulations.
As always , fantastic funny & meaningful video ! Great natural acting . (Crying scene is great )! God bless you all & use these videos to open eyes!
Skit super god bless u
Tears rolling down my cheeks' ...
Remarkable & Meaningful skit💪 God bless you all humongously...❤️
Ľ
Very nice 👍 innum useful information drama niraiya podunga please
Super 👌 Short film 😊 God Bless You 🙏🤗👍
Super akkas seme acting god bless u all
Mapila super
00
@@rosalindd.periyanayakam988on mmg is
Rombha Nandri all 4 Akkas. Enaku kannu la thaniyae Vandhiruchu. Arumaiya soninga Akka.
Glory to Jesus
வேறலெவல் 🔥🕺 மாப்பிள்ளை வீடு மாப்புளஅக்கா veralavel acting and dialogues veralavel very nice short film 📽️ Super 👌 glory to God 🙏
Needhiyulla niyadhipadhi nam Devan.Avar needhi seiyum Maha Needhibarar.Police ku pona en Devan namam dhooshikkapadum. Aanal Deva samoogathil nam kathirukkumbodhu nitchayam nam Devan badhil koduppar. Enenil Avar padhathil sindhum oru thuli kanneer kuda veen agadhu. Nitchayam nitchayam badhil tharuvar nam Devan. Police ku pogum pengale yosuchu parunga. Adhu nilayana sandhosham or problem ku nirandhara solution tharaadhu. But Devanidam manradungal. Varudangal aanalum oru naal needhiyai nilai naatuvar. Nam kangal adhisayappatu poorikkum. Karthar enaku kattruk kodutha paadam idhu. Glory to our wonderful God alone. Amen.
இயேசப்ப உங்கள் ஊழியர்கள் ஆசிர்வாதிப்பர் ஆமேன்
Amen
drama 👌👌 Akka God bless you
Very nice message brother for this situation.
FANTASTIC PERFORMANCE ALL THE CREW MEMBERS:) . IT WAS HAPPY SEEING YOU ALL DOING SUCH AN AWESOME VIDEO.
YOU ALL HAVE DRAINED THE REAL TRUTH.
HOPE SO MANY WATCH THIS VIDEO AND AMMEND THEMSELVES.
GOD BLESS YOU ALL
Team work..oneness of spirit..realistic way is its presentation..message from all 4 meaningful...every one became the character...not like xerox..message surely will change people's negativity...Jesus is to be Glorified..Pastor and Mrs Pastor your PRAYERS made it all..
Message at the end by Pastor wraps up the skit with a feel that we attended a sermon in the Church. GOD BLESS YOU ALL!...GOD IS GREAT!...
Glory to Jesus
Husband character akka super 🤗 white akka unga acting super😊enakku ungala pidikkum akka🥰acting Vera level akka 🥰appa character also super unga acting um super neenga 2perum thaa rompa funny🤣🤣🤣
Tq so much
Wonderful short film
I love you dr jesus 😭😭😭😭😭❤❤❤❤❤ super super super story God bless you all friends
Super .👌👌👌👍👍👍👍👍God bless you all
Very.......... super skit👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
😍😍 I am waiting sisters... Very useful vedios in your chennal sisters.. God bless you 🙏👍
Beautiful concept God bless your team abundantly
நாடகம் ரொம்ப சூப்பர். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Very nice skit
Praise the lord God Bless You
அருமையான நாடகம்
My mom cry tosee this Short film
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Very nice and useful Msg
Oruvarukku oruvar mannippu kedpathu sirappu Devan aaseervathippaaraaka amen🙏
Really very nice . I like all the actions very much. Jesus bless u
உங்க ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
Excellent skit.... Great applause to the team
ஜான்சி சிஸ்டர் வேர லெவல்
Waiting for many more videos pls upload many videos I know it's hard but pls I got addicted to you guys....
Blessed ppl you all...God bless you team....
Nice skit all good act god bless you 😊😊
Excellent skit may God bless you team
அருமையான பதிவு
எங்க ஊர் Slangla பேசுறத கேக்கும் போது நல்லா தான் இருக்கு 👌👌👌
உங்களோட நாடகம் அதன் மூலமாக பேசக்கூடிய ஆண்டவரின் வார்த்தைகள் எல்லாமே ரொம்ப அழகு... இந்த நாடகத்தில மாமியார் கேரக்டர் அக்கா வ எனக்கு ரொம்ப பிடிக்கும் 💐💐💐💐
Super drama god bless you
Super.... I am very happy...
enga family dowry film pakka wait panurom...unga film ellama super ...god bless you
Wow excellent message for your skit
Tq
Romba arumai sis's
Pastor amma super this pinksaree.
Amazingggggg....praise be to God
Fantastic drama, amen
Super i like this video
Wonderful message.
God bless you All.
Iam wating
வரதட்சணை சூப்பர்
Meaningful script sister's God bless you all
Waiting 😇😇 ⏳⏳⏳
Waiting! but it's hard to wait for 24 hours eagerly waiting,🥰
Hey Ladies i like and love your Actings. Really May God bless you all and use you all to build his heavenly Kingdom.
Amen...tq
Wonderful short film.May God Bless You all.The Almighty Lord is using Your ministry to change the hearts of people🙏
Amazing Short Flim👌👌
Intha nilamai than mama mamiyar husband ellarum senthu thituvaga
I am waiting sister short flim 👍💯
ஆமென் அல்லேலூயா
Eagerly waiting ☺️
Thank you jesus, & Rptm deam. இந்த Story super, இரட்சிப்பு பற்றிய Story வருமா?
இதிலிருந்து மனம்திரும்பினாலும் இரட்சிப்பை பெறுவார்கள்.
This video is super
Waiting eagerly dear sisters
Nice .super. awareness drama
Nice..very good acting everyone..God bless you
I am waiting for youver beautiful speech