என் குழந்தைய காப்பாத்துங்க.. கண் கலங்கிய பெண் | Bird | Bird Breeding | Breath issue

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • குருவி பண்ணையால் வந்த வினை
    ஒரு குடும்பமே நோவுல கஷ்டபடுது

    என் குழந்தைய காப்பாத்துங்க.. கண் கலங்கிய பெண் | Bird | Bird Breeding | Breath issue#Bird #Breeding #Breath #issue # Dharmapuri

КОМЕНТАРІ • 10

  • @natarajang1628
    @natarajang1628 25 днів тому +12

    Yes that is very Danger please health department consider this news

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 25 днів тому +10

    பறவைகளை சுதந்திரமாக வாழ விட வேண்டும்.ஒரே இடத்தில் அடைத்து வைத்தால் மனிதனுக்கு மிகப்பெரிய கேடு உண்டாகும்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக பறவைகளை அந்த இடத்தில் இருந்து அப்புறபடுத்தி காட்டில் சதந்திரமாக விடுதலை செய்ய வேண்டும்.

    • @sashvinshanmugam4194
      @sashvinshanmugam4194 24 дні тому

      Hi I was the important thing you should be seen as they are domesticated words because their caged for thousands of years they don't have a natural habitat their generations were raised in cages they can only be raised in cages they can't be released that's why the government cannot take any privileges

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 25 днів тому +5

    வாழும் பகுதியில் பறவை மட்டுமல்ல எந்த பண்ணையும் வைக்க அனுமதிக்ககூடாது.ஆனால் சில திமிர் பிடித்தவர்கள் கேட்பதில்லை.காசு கொடுத்து காவல் துறையையும் விலைக்கு வாங்கி விடுவதால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.பசுமை தீர்ப்பாயத்தை எப்படி அணுகுவது என்றும் தெரியவில்லை.

  • @krishnaveni7869
    @krishnaveni7869 25 днів тому +9

    ஒரு சிறிய கூண்டில் அடைத்து ஜோசியம் பாா்த்தால் கைது அதுவே பண்ணைகூண்டு ok,,,,,🤣🤣😃

    • @chithiravelbsc6863
      @chithiravelbsc6863 25 днів тому +1

      இது தான் திராவிட மாடல் 🥴🥴🥴

  • @kuppusamyr4217
    @kuppusamyr4217 25 днів тому +2

    Forest edam va
    ngi Fannaivaikkalam🎉

  • @praburamr9921
    @praburamr9921 25 днів тому +8

    Very danger. Pl. Don't delay. Take actin immediately. We all are support him.

  • @Kavya-lx9kz
    @Kavya-lx9kz 25 днів тому +1

    Kulandha madhiri aladhaa?

  • @sashvinshanmugam4194
    @sashvinshanmugam4194 24 дні тому

    Only severe damage will happen if only the person is living inside those caged places without any addition this word should be kept in spacious places not in one place