Це відео не доступне.
Перепрошуємо.

Best Tamil Story for Sleep | மனஅமைதி பெற சிறந்த கதைகள் | Night Story for Sleep in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2024
  • இரவு நேரத்தில் கேட்கக்கூடிய இதமான கதைகள். கண்களை மூடி இந்த கதைகளை கேட்டால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வீர்கள். மனதால் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் நீங்களே உருவம் தந்து, மனக்கண்ணால் பாருங்கள்..!
    #NightSleep #motivation #DeepTalksTamilaAudiobooks
    Rajesh Kumar Crime Novels
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...

КОМЕНТАРІ • 97

  • @LakshmiLakshmi-iw2zd
    @LakshmiLakshmi-iw2zd 2 дні тому +1

    அற்புதமான பதிவு ❤❤❤

  • @sugunar2200
    @sugunar2200 Місяць тому +2

    Story supera iruku sir my lifela na thedikitairuntha answerku answer kidachuruchu happy sir

  • @mahesraja318
    @mahesraja318 4 місяці тому +3

    Super anna nan neraiya tme yochipen varanga poranganu epa puriyuthu thnks na

  • @mathankumar3114
    @mathankumar3114 5 місяців тому +2

    அண்ணா சூப்பர் எனது பழைய நினை வலைகள் திரும்ப வந்து விட்டது எனது அப்பா என்னுடைய சிறு வயதில் இரவில் உறங்கும் போது இது மாதிரியான கதைகள் நிறைய கேட்டு இருக்கிறேன் மீண்டும் பழைய நினைவுகள் நன்றி நன்றி நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vimalak2128
    @vimalak2128 Місяць тому +7

    Good message. Superb voice. Life la logic parkatheenga, just like that eduthuttu ponga nu than unga story solluthu. Athu puriyama niraya per comment adichirukkanga. Don't worry about that. Ellorum solra msg than, but jolly ya solli irukeenga. Vazhga valamudan.

  • @Mary-gr4ei
    @Mary-gr4ei Місяць тому +11

    😅😅😅😅😅❤❤❤❤❤ சார் கதை செல்லி தூக்கத்தை சவுதி நேரம் மூன்று மணி.. உள்ளதுக்கே மனதில அமைதி இல்லை தூக்கமும் கொட்டிச்சி😊😊😊😊😊

  • @nanthagopalm2979
    @nanthagopalm2979 6 місяців тому +27

    நண்பா கிரைம் ஸ்டோரி போடுங்க விவேக்க மிஸ் பன்றோம்🎉

  • @Sundar-bv1eh
    @Sundar-bv1eh 20 днів тому +1

    மிகவும் அருமை 💐

  • @janravi2022
    @janravi2022 22 дні тому +1

    மிக அருமை

  • @kalaivaniramamoorthi9093
    @kalaivaniramamoorthi9093 15 днів тому +2

    Super super super story ❤

  • @thaneshmuthan8463
    @thaneshmuthan8463 10 днів тому

    Good story brother.. thank you

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 6 місяців тому

    Arumai dear Brother ❤️💐👌

  • @mohandass692
    @mohandass692 6 місяців тому +5

    Bro, unga voice super ah irukku, neenga sonna advance Anjali madhiri vera thriller crime story indha sollunga bro please,adha keka na romba aavala irukka

  • @nishaanitha526
    @nishaanitha526 Місяць тому +2

    Thank you

  • @sudhakar.nsudhakar.n1186
    @sudhakar.nsudhakar.n1186 6 місяців тому +5

    😂 நீங்கள் சொன்ன கதை என் பாட்டி எனக்கு சொல்லி தந்தது இந்த கதை எப்படி முடியும் என்பதும் எனக்கு தெரியும் சஸ்பென்ஸ் குடுக்கிறீங்களா சஸ்பென்ஸ் ?

  • @MuruganVeera1980
    @MuruganVeera1980 Місяць тому +2

    செவிட்டு, கிழவன் வார்த்தைகளை தவிர்க்கலாம்

  • @suvasinisusanthika5783
    @suvasinisusanthika5783 Місяць тому +3

    en manaththukku theliva thanthatu 1 stroy

  • @BharathiBharathi-xz6qh
    @BharathiBharathi-xz6qh 6 місяців тому

    Super anna ❤️🎧😌

  • @user-sw5cb4vq3p
    @user-sw5cb4vq3p 17 днів тому

    Nice story 😊❤

  • @gokulkumar8574
    @gokulkumar8574 Місяць тому +1

    Supper ❤

  • @harinikuttyma47
    @harinikuttyma47 День тому +2

    Enaku oru doubt first ah raja sollura apo orula yaru rimba vayasa farmer kutikitu vanganu apove thatha Vida thatha kutikutu vandhurukalam la??? 😢😂
    But story semma❤🎉

  • @user-si2lz2fq4z
    @user-si2lz2fq4z 6 місяців тому +109

    ஹலோ சார் கதை சொல்லி நிம்மதி தாரேன் சொல்லிட்டு இப்படி நிம்மதியை கெடுத்து விட்டீர்களே அவர் எப்படி நாலு நாள் வேலை செய்றாரு எப்படி கோயில் கட்டினார் எப்படி நிறைய கட்டினார் அப்படிங்கற சிந்தனையில் ஏன் நிம்மதி போது சார் நீங்க சொன்ன கதை நல்லது சூப்பர் அருமையான தலைவருக்கு வால் இருக்கு முண்டு முண்டும் இல்லையே குழம்பினேன் சா

    • @vigneshd2076
      @vigneshd2076 2 місяці тому +8

      😂

    • @amulukuty7169
      @amulukuty7169 Місяць тому +2

      Sir seriously romba naala enakula intha keylvi irunthuchu namaku theva ilatha persons namma life la vanthu yeathavthu panitu pooranga yen ithulam nadaknum athu nalah namaku ena use nu thonirku aana athuku elam iniku tha unga story aala en doubts clear aairuku thank you lot for your wonderful stories 🎉🎉🎉 ithey mathri neraiya stories solunga 🤩🤩🤩🤩

  • @saratharajesh6392
    @saratharajesh6392 6 місяців тому +1

    2nd story super anna

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 Місяць тому +3

    உங்க இரண்டாவது கதை கேட்டு எனக்கு மணக்குலப்பம்தான் அதிகமாயிற்று..இனி இங்க சேனல் பார்க்க மாட்டேன்..

  • @maragathamj5726
    @maragathamj5726 9 днів тому

    THANK YOU ❤

  • @australiatamilan955
    @australiatamilan955 Місяць тому +1

    அரசர் அங்கிலாம் பேசுவது ஆச்சர்யமாக உள்ளது 😂

  • @denhorn
    @denhorn 6 місяців тому

    Really good, looking forward

  • @Sundar-bv1eh
    @Sundar-bv1eh 20 днів тому

    Romba nanri 🙏🏻

  • @user-xd2jq9ex8z
    @user-xd2jq9ex8z Місяць тому +3

    Thenkachi Samy sir mathiri varathu please stop video

  • @jacksonjayarajd8080
    @jacksonjayarajd8080 6 місяців тому +1

    Voice super thalivaa. Good explained

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee 6 місяців тому

    Super 👌👍👍👌 bro nice

  • @vijisounder3186
    @vijisounder3186 14 днів тому

    Na nalla thungiten rendavathu kathai arambathil ella manasula tha irukiu thunganum nenachi katha thukkam kathiaya mattum keta ipdi kora solla varum 😂😂😂😂

  • @SathishKumar-vl1vs
    @SathishKumar-vl1vs Місяць тому +3

    நன்றி🙏💕🙏💕🙏💕 சகோதர❤❤நன்றி🙏💕💕🙏💕

  • @sugusd6576
    @sugusd6576 2 дні тому

    Aazhntha urakkathirku selbavanukku add etharku unga sevaiyai sillarai kedukirathoo. Pls stop add 🙏

  • @RajaRaja-sj9jn
    @RajaRaja-sj9jn 6 місяців тому +1

    Iam 3rd command good deepan🎉

  • @Samiyalvideo8910
    @Samiyalvideo8910 9 днів тому

    Thq sir

  • @keerthanank9409
    @keerthanank9409 4 місяці тому +1

    Anna unga voice romba nalla iruku. Intha maari bed time stories a vida crime novels neraiya upload pannunga. crime and horror novel la neenga podra efforts for backgroung um romba nalla iruku.

  • @Funvideoss4752
    @Funvideoss4752 10 днів тому

    I am not robot. I am thinking all about

  • @roshikatewar5905
    @roshikatewar5905 26 днів тому +2

    ❤❤❤❤

  • @Mary-gr4ei
    @Mary-gr4ei Місяць тому

    நித்திரையே பேச்சி அண்ணா காலையிலே எப்படி வேலை செய்யிறது புரியல😢😢😢😢

  • @vijayfans-ko9ly
    @vijayfans-ko9ly 6 місяців тому +2

    பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகம் பற்றி video போடுங்க bro

  • @Mr.T913
    @Mr.T913 6 місяців тому +1

    Bro harry potter book story potuka

  • @swapnashetty4365
    @swapnashetty4365 4 місяці тому

    👌👌👌🙏🙏

  • @AjanthanNathan-bj2vb
    @AjanthanNathan-bj2vb 6 місяців тому

    I am the second commend...😇😇😇

  • @user-hb9li9qz2w
    @user-hb9li9qz2w 6 місяців тому +1

    Anna rk novel chanel you tube la illayea,

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 2 місяці тому +1

    Arasar story la pant, shirt a!!!😅😅😅😅

  • @shadesigns1919
    @shadesigns1919 20 днів тому +1

    ❤❤❤❤😮

  • @yourdhangini8652
    @yourdhangini8652 6 місяців тому +2

    Nice sir..... Really unga voice ku addict

  • @spidervlog1571
    @spidervlog1571 6 місяців тому

    Correct ya time la intha story Upload pannirunga

  • @sundarithambiran5480
    @sundarithambiran5480 2 дні тому

    😊

  • @RamA-ig3eg
    @RamA-ig3eg 6 місяців тому +1

    Good

  • @SathishKumar-go8mj
    @SathishKumar-go8mj 16 днів тому

    Intha story aa keta paaru ada poya

  • @shobanshoban906
    @shobanshoban906 6 місяців тому +3

    அன்பரே, "பூதநாத உபாக்கியானம்" புத்தகத்தை

  • @PrakashrajU-s3l
    @PrakashrajU-s3l 10 днів тому +1

    Super anna ennakku nallave thukkam vandhuduchi very very thank you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🖖🏽🖖🏽🖖🏽🖖🏽🖖🏽🖖🏽🖖🏽👋🏽👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

  • @selvaraj5834
    @selvaraj5834 6 місяців тому

    Superb brother

  • @geethaudhai5035
    @geethaudhai5035 Місяць тому

    🎉🎉🎉

  • @itizsaleem
    @itizsaleem Місяць тому

    Headphone pota Epdi da Thoonga Mudiyum

  • @prateeshkumar6577
    @prateeshkumar6577 21 день тому

    First thaniya mani na enna bro?

  • @user-sy4it8ug4i
    @user-sy4it8ug4i 4 місяці тому

    ❤❤❤🎉🎉🎉

  • @sreelakshmitailors6206
    @sreelakshmitailors6206 Місяць тому

    Ne kathai solrathu sarirhan but kathaila varavgala mariyathai kututhu kathai sollu

  • @user-ms5df6ek8r
    @user-ms5df6ek8r Місяць тому

    🎉🎉🎉🎉

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 6 місяців тому +1

    Semma super 👌👌👏👏👍👍thank you

  • @sathya8291
    @sathya8291 6 місяців тому

    அண்ணா நீங்க நிறைய லேற் இது சரியே இல்ல ❤

  • @elephantlover6955
    @elephantlover6955 6 місяців тому +3

    Bedtime stories 😍

  • @user-lx4xt6cs9w
    @user-lx4xt6cs9w 6 місяців тому +1

    🎉 நன்றி ❤🎉🎉❤

  • @karhickkarhick
    @karhickkarhick 6 місяців тому +3

    I am first like and commet

  • @dhachanamoorthia1772
    @dhachanamoorthia1772 9 днів тому

    Worst thukkame pochu😢

  • @ranig8443
    @ranig8443 2 місяці тому +15

    தூக்கம் வரும் வரை தொடர்ந்து கதை சொல்லுங்க. நல்லா ஆழமான தூக்கம் வேனும் எனக்கு. நன்றி🙏💕

  • @PriyaPriya-jm4br
    @PriyaPriya-jm4br 4 місяці тому

    Nice

  • @mamagood4388
    @mamagood4388 6 місяців тому

    ،،❤🎉🎉🎉،،😅😉😏،،,
    Thanks... your.. store...,,,👌👌👌🫶💖🤚🌹

  • @RajaRaja-sj9jn
    @RajaRaja-sj9jn 6 місяців тому

    👍

  • @murugammalnatraj8235
    @murugammalnatraj8235 2 місяці тому

    Thank you sir 🙏🙏

  • @sasi2501
    @sasi2501 6 місяців тому

    Super bro tq

  • @T.k.paskaran
    @T.k.paskaran Місяць тому

    ???????????¿¿?????¿??????

  • @prakashkumar3231
    @prakashkumar3231 3 місяці тому +2

    17:00

  • @sakthisakthi9253
    @sakthisakthi9253 4 місяці тому +1

    உங்ககதைக்கும்தூக்கத்துக்ம்சம்மந்தமேஇல்லைஉள்ளதூக்கம்தான்போச்சுவறவைலையிருந்தாபாருங்க

  • @rajmohanvrajmohan9356
    @rajmohanvrajmohan9356 6 днів тому

    Sunni

  • @tamilbachelorentertainer9771
    @tamilbachelorentertainer9771 2 місяці тому

    story mairu mathiri irukuuu
    athuvum unnoda voice la kekumbothu thookam varalaaa , Erichal tha varuthuuu 😂😂😂😂😂😂
    voice modulation ahh change panra deiiii
    yaro unnoda voice nallarukunu nambavachurukanga.... athu poiiiiii... 😂😂😂😂

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 Місяць тому

    ஏன் சார் இப்படி அருக்குறீங்க?

  • @MIMSam-mo5ty
    @MIMSam-mo5ty Місяць тому

    Ithu katheyada oppai
    Time waste

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 5 місяців тому +1

    Secret bock story podunga

  • @muhammedbilal3995
    @muhammedbilal3995 15 днів тому

    Bro whatsapp details

  • @balureshi2727
    @balureshi2727 Місяць тому

    மொக்கையா இருக்கு