காவல்துறை குற்றவாளியை பிடிக்கிறதோ இல்லை.பிரகாஷ் சார் விரைவில் பிடித்து விடுவார். டெட்பாடிக்கு தமிழக காவல்துறையை விட, பிரகாஷ் சார் பெரும் சவாலாக உள்ளார்.
Piragash sir you are the best, you have done such a great job. Kanakarajah brother’s knew about the death of Kanakarajah. But he hides something. I am 100% sure he knows everything very well. because of his way of speaking. இவனுக்கு நல்ல அடி குடுத்தா எல்லா உண்மையைச் சொல்லுவான். Really thankful for NAKKIRAN family.
மற்ற கேள்விகள் எல்லாம் காவல்துறை கேட்கக்கூடிய கேள்வி தான்... ஆனால் தான் சொந்த அண்ணன் குடிக்க போய் இறந்துட்டார் அவரை தூக்கும் போது குடி நாற்ற்ம் வந்தது என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது அருமையான கேள்வி...
இவன் பேசுவது பார்ப்பவர்களுக்கு ரொம்ப சந்தேகமாக இருக்கிறது இவன் அண்ணன் இறந்த துக்கம் முகத்தில் தெறியவேயில்லை ஆனால் இவனை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிதால் உண்மை வெலிவரும்
நான் yamaka bike இல் சமீபத்தில் திண்டுக்கல் அருகே ரோட்டில் திடீரென குறுக்கே வந்த நாயின் மீது 75 km முழுவேகத்தில் மோதி தூக்கி எறியப்பட்டு விழுந்தேன்.நல்ல வேளையாக சிறு பெறு சிராய்ப்புகளுடன் .அந்த இடத்தில் உள்ளவர்கள் உதவியுடன் எழுந்தேன்.சாலையில் கிடந்த வண்டியின் speed meter 0 என்று தான் இருந்தது . வண்டிக்கும் பெரிய சேதாரம் இல்லை.ஓட்டும் நிலையிலேயே இருந்தது
வணக்கம். முள்ளிவாடி ராஜேந்திரன் அவர்களின் வீடு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 அடி தூரத்தில் இருப்பதாக திரு.பிரகாஷ் அவர்கள் கள ஆய்வு செய்து கூறுகிறார். ஆனால் பார்க்கும் போது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த தெரு ஆரம்பமே 50 அடிக்குமேல் இருக்கும்.மேலும் இவரது வீட்டிற்கு முன்னதாக 5-6 வீடுகள் இருப்பது தெரிகிறது.1 வீடு 15 அடி அகலத்தில் இருந்தால் கூட 90 அடி இருக்கும். பின் எப்படி திருவாளர் பிரகாஷ் அவர்கள் ...... எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் திரு.ராஜேந்திரன் கொடநாடு மேலாளர் பெயர் மட்டும் உடனடியாக தெரிகிறது. மனநிலை சரியில்லாத நிலையில் அப்போது நடந்த விபரங்களை கூறுகிறார். மற்றொரு பாபநாசம் திரைப்படம் பார்த்தது மாதிரி இருந்தது.
ஏதேனும் ஒருவகையில் உண்மை வெளியே வராதா? இது ஆபத்தான செயல் என்று தெரிந்தும் களத்தில் குதிக்கும் நக்கீரனை என்னவென்று பாராட்டுவது!! உங்கள் புலனாய்வு இந்த வழக்கிற்கு சிறிய அளவிலும் மிகவும் உதவிகரமாக இருக்கும் இறந்த ஆத்மாவும், சத்தியமும் உங்களை பாராட்டிக் கொண்டே இருக்கும். வாழ்க! வளர்க!!
இவன் மிகத் தெளிவாக இருக்கிறான். ஏற்கனவே தெளிவாக சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நிறைய பணம் வாங்கி விட்டான். இவனை சாதரணமாக கேட்கக் கூடாது. போலீஸ் விசாரணையில் மட்டுமே இவன் பேச வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்த சகோதரர் இறந்தபின் இவ்வளவு சாதாரணமாக பேசுவதை ஏற்க முடியாது.
ரெம்பவும் நெருக்கீ கேள்வி கேட்டால் இந்தக் கூட்டம் எல்லாம் மனநிலை சரியில்லை என இறுதியில் சொல்ல சொல்லிக்கொடுத்திருப்பார்கள் போலும். நல்ல திட்டமிட்டு(தடயத்தை அழிக்க கற்பனையான வாக்குமூலம் கொடுக்க) செயல்பட்டிருப்பார்கள் போல் தெரிகிறது....
மிக்க சரி நண்பா அனைத்து அரசியல் வாதிகள் கொலையும் களவும் செய்ய செய்பவர்கள் யாரும் புனிதர் இல்லை காமராஜர் கக்கன் போன்றவர் யாரும் இல்லை புனிதர் களைதோற்கவைப்தில் தமிழக மக்கள் செயல்பாட்டால் வந்தது
தமிழ் பத்திரிக்கை களில் நக்கீர ன் வித்தியாசம் ஆனது முதல்வர் ஸ்டாலின் அவாகள் நக்கீரன் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்ய வேண்டும் தமிழ் . மீடியா வின் சிறகுகள் வவெட்டபடக்கூடாது.
கிலோ மீட்டர் முள்ளும் டேமேஜ் ஆயிருக்குமில்லையா ?. ஆயிருக்கலாம். படிக்காதன் பட கோர்ட் சீன் தேங்காய் சீனிவாசன் vs சிவாஜி கணேசன் சீன மாதிரி இருக்கு. கனகராஜ் சகோதரன் விலை போய்விட்டான். கனகராஜ் செய்த பாவத்திற்கு இப்படி தான் சகோத பாசம் கிடைக்கும்.
நன்றாகச் சொன்னீர்கள். அண்ணனின் சகோதர பாசம் அப்படி இருந்துள்ளது என்பது இவர் பேட்டியின் மூலம் தெரிகிறது. கனகராஜ் செத்து இவர்களையெல்லாம் சம்பாதிக்க வைத்திருக்கிறார். கனகராஜ் ஜெயலலிதாவிடம் வேலைபார்த்தபோது அந்த தொடர்பை வைத்தே உறவினர்கள் எல்லாம் பணக்காரராகி யிருப்பார்கள்.முடிந்த அளவு கனகராஜ் இறப்புக்குப்பின் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வருமானம்தான். கனகராஜ் இறப்புக்கு MCOP claim போட்டுவிட்டீர்களா இல்லையா?
Piragash sir you are the best, you have done such a great job. Kanakarajah brother’s knew about the death of Kanakarajah. But he hides something. I am 100% sure he knows everything very well. because of his way of speaking. இவனுக்கு நல்ல அடி குடுத்தா எல்லா உண்மையைச் சொல்லுவான். Really thankful for NAKKIRAN family.
அண்ணன், தாமோதரன்பிரகாஷ் அவர்கள், துப்புதுலக்கியவிதம் அருமை, தவறுசெய்தவனை(கொலை) வெள்ளைஆடைகொடுத்து, நம்பர்வாங்கிகொடுத்துவிடுவிர்கள் போல் உள்ளது, மிக்கமகிழ்ச்சி, தர்மம் வெல்லும்! நீதி நிலைநாட்டும்! வாழ்க! வெல்க,! நன்றி. MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳.
1) கனகராஜ் இறந்த பிறகு எடப்பாடி ஏன் இவருக்கு முக்கியமான பதவி தர வேண்டும்?? 2) முதலில் கனகராஜ் மொபைல் முரளி ரம்பா வாங்கி கொடுக்க சொன்னார் என்றார் பின்னர் இன்ஸ்பெக்டர் வாங்க சொன்னார் என்கிறார்.. 3) ஏன் காவல்துறையே கனகராஜ் மொபைல் நேரடியாக வாங்கி இருக்கலாமே ஏன் இவரிடம் சொல்லி வாங்கி தர சொன்னார்கள்..!?
Statement ஐ பாருங்க. அச்சிடேன்ட்ல இறந்த கனகராஜ் எனது சொந்தகாரர். குடித்திருந்தார். இருட்டில் ஸ்பீடா மீட்டரை பார்த்தேன் 70 km காட்டியது. வேகமாக வந்துருக்கிறார். பாவம் சொந்தகாரருக்காக அவர் பேசுவது பரிதாபமாக உள்ளது இரண்டு வருடத்திற்கு முன்பு ADMK வில் இளைஞர் மாவட்ட பதவி கொடுத்துள்ளாதாகவும் சொல்கிறார். அப்பாவி இவர்.
இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் சகோதரிகள் சகோதரர் வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் கோரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள் சுகாதாரம் சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் சார்பில் போட்டியிட்டு தேனி சுப்பிரமணி மதுரையில் நீதிமன்றங்களுக்கு பயன்பாடுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக அஞ்சலி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் நீதிமன்றங்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அஞ்சலி அமெச்சூர் குழந்தை தனியா முதிர்ந்த பெண் ரோஜாக்கள்
Nakeeran Mr Prakash is a good investigating journalist doing the duty of (sincere true) TN police job in a very transparent way. He deserves appreciation and encouragement
துப்பறியும் கதைகளில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் மிகுதி. அப்போது தமிழ்வாணனின் சங்கர்லால்தான் எனக்கு கதாநாயகன் (ஹீரோ). பின்னர், இங்கிலாந்தின் இனிட் பிளைட்டனின்(Enid Blyton's) சிறுவர் துப்பறிவாளர்கள். அதற்கப்புறம், ஆர்தர் கானன் டாய்ல் (Arthur Conan Doyle)லின் ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes). பின்னர், வங்காள இயக்குனர் சத்யஜித் ரேவின் ஃபலூடா (Feluda). தொடர்ந்து, இங்கிலாந்தின் அகதா கிறிஸ்டியின் (Jane Marple) மார்பிள். அதன் பின்னர், அதே எழுத்தாளரின் இன்னொரு படைப்பான (Hercule Poirot) ஹெர்குல் போரோ.... இவர்கள் அனைவருமே கற்பனை கதாபாத்திரங்கள். ஆனால் அந்த நீண்ட பட்டியலில் இப்போது நுழைந்து விட்டார் ஒரு புதிய துப்பறிவாளர். இந்த முறை அவர் நிஜ துப்பறிவாளர் - தாமோதரன் பிரகாஷ்.
பிரகாஷ் அவர்கள் மிகவும் சிறப்பாக கேள்விகளை துளைத்து துளைத்துகேட்கிறார் அவரை அனைவரும் பாராட்டுவோம்
நக்கீரன் பிரகாஷ் சார் பேட்டி படுபயங்கரமான விசாரணை நடத்தி உள்ளார் பிரமிக்க வைக்கிறது பாராட்டுக்கள்
😮
தோழர் நக்கீரன் பிரகாஷ் நல்ல நெறியாளர் வாழ்த்துகள் 💐 💐 மற்றும் நன்றிகள் 🙏 🙏
காவல்துறை குற்றவாளியை பிடிக்கிறதோ இல்லை.பிரகாஷ் சார் விரைவில் பிடித்து விடுவார். டெட்பாடிக்கு தமிழக காவல்துறையை விட, பிரகாஷ் சார் பெரும் சவாலாக உள்ளார்.
Piragash sir you are the best, you have done such a great job. Kanakarajah brother’s knew about the death of Kanakarajah. But he hides something. I am 100% sure he knows everything very well. because of his way of speaking. இவனுக்கு நல்ல அடி குடுத்தா எல்லா உண்மையைச் சொல்லுவான். Really thankful for NAKKIRAN family.
@@rohan9732 சரியாக கூற்று ரோகன்👍
@@rohan9732 AAl
Gu
Ddddddddddddddddddddddds
நக்கீரா
விசாரணை
Cbi
தோத்துது போங்க
(மிரட்டல்இல்லாமல்)
நக்கீரனின் பொக்கிஷம் பிரகாஷ் அண்ணன்.... என்றால் நக்கீரனின் தூண் தங்கமகன் கோபால் அண்ணன், மென்மேலும் நக்கீரன் வேறொரு உச்சத்தை அடைய வாழ்த்துக்கள் 👍
நக்கீரன் புலன் ஆய்வு என்றும் சிறப்பு தாமோதரன் பிரகாஷ் ஐயாவின் பணி மகத.தானது
7
இந்த ஆள் பேசுவதில் நிறைய சந்தேகம் இருக்கு முறையா விசாரணை செய்ய வேண்டும். மிக அருமையானா புலன் ஆய்வு சூப்பர் பிரக்காஷ் சார் 👍👌
I.i,i.i.,.iii,iii.i,
Ii.,I...iii
Ii
More
More i
மற்ற கேள்விகள் எல்லாம் காவல்துறை கேட்கக்கூடிய கேள்வி தான்... ஆனால் தான் சொந்த அண்ணன் குடிக்க போய் இறந்துட்டார் அவரை தூக்கும் போது குடி நாற்ற்ம் வந்தது என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது அருமையான கேள்வி...
இவன் பேசுவது பார்ப்பவர்களுக்கு ரொம்ப சந்தேகமாக இருக்கிறது இவன் அண்ணன் இறந்த துக்கம் முகத்தில் தெறியவேயில்லை ஆனால் இவனை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிதால் உண்மை வெலிவரும்
தெரியவில்லை
விசாரித்தால்
வெளிவரும்
ஆமாம்
தூக்கியாச்சு நண்பா 😂😂😂 இந்த ஆளு இப்போ police custody ல இருக்கான் 😂😂😂😂
பிரகாஷ் சார்,
வாழ்த்துக்கள்.
மக்கள் மறக்க
ஆரம்பித்து
விட்டார்கள்.
தயவு செய்து
உண்மையை
மக்களிடம்
கொண்டு வாருங்கள்,
சார்.
0
Dhamodhar sir This cas is very Clean why is dealing take speed action sir .
பிரகாஷ் சார். இவர் பல விஷயம் மறைக்கிரார். திராவிட போலீஸ் அதிகாரி விசாரிக்கலாம். சூப்பர் கலக்கல் பேட்டி 🔥🔥🔥
Yaaa.....soooo many "don't knows"
பிரகாஷ்சார் கைல மட்டும் அதிகாரம் இருந்தா ஒரே நாள்ல இந்த கேஸ் close panni iruparru ... அருமை இவரை போல எத்தனைபோர் உள்ளார்..superr sir .... handsup ...
நக்கீரன் பிரகாஷ் சார் 👍👍👍👍
Well done sir although I belong to admk party I can't digest it sir don't leave them♡♡
நன்றி
கிமீ முள்ளு வண்டி ஓடிக்கிட்டு இருக்கும் போது தான் காட்டும். இட்ச்சு விழுந்ததுக்கு பிறகு அது 0 ல தான் போயிடும்
Yes : Correct
இந்த கம்முனாட்டி பைய சொல்லி குடுத்தத சொல்றான்.இவன வெலுங்க
ராம் குமார் ஒயரை கடிச்சான்ற
அதிமுக அரசு போலீஸ் கதை தான். 🤔😕🙁
பழைய சினிமாவில் வரும் கைக்கடிகாரம் நினைச்சிட்டாங்க போலே கொலை நடந்தப்ப கடிகாரம் நின்று இருந்தது என்று சொல்வது போது இதற்கும் சொல்லி விட்டார் போலும்...
நான் yamaka bike இல் சமீபத்தில் திண்டுக்கல் அருகே ரோட்டில் திடீரென குறுக்கே வந்த நாயின் மீது 75 km முழுவேகத்தில் மோதி தூக்கி எறியப்பட்டு விழுந்தேன்.நல்ல வேளையாக சிறு பெறு சிராய்ப்புகளுடன் .அந்த இடத்தில் உள்ளவர்கள் உதவியுடன் எழுந்தேன்.சாலையில் கிடந்த வண்டியின் speed meter 0 என்று தான் இருந்தது . வண்டிக்கும் பெரிய சேதாரம் இல்லை.ஓட்டும் நிலையிலேயே இருந்தது
உள்ளூர்க்காரனுக்கு மெயின் ரோட்டில் இருந்து சர்வீஸ் ரோட்டுக்கு எந்த இடத்தில் இணைப்பு இருப்பது தெரியாமல் இருந்தது என்று சொல்வது கட்டுக்கதை
Ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
இந்த ஆளு மேல சந்தேகம் இருக்கு சிறப்பாக புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த வேண்டும்
பிரகாஷ் சார் சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் சார்
yes
பிரகாஷ் அண்ணா இவன கூட்டு வாங்க கீழ்பாக்கம் ல விடுங்க அப்பாவாச்சும் 😀😀😀
தெய்வமே.....ப்ரகாஷ் சர் சூப்பர்
இவனை டெட்பாடி மிரட்டியிருப்பான்
பணம் வாங்கியிருப்பான்
நக்கீரன் புலன் விசாரனை
Super duper
பாயின்ட் புடுச்சிட்டீங்க திரு பிரகாஷ் சார். பள்ளத்தில் இறங்கி மீண்டும் ஏறியவுடன் 70கிமீ வேகத்தில் பைக் போகுமா
வணக்கம்.
முள்ளிவாடி ராஜேந்திரன் அவர்களின் வீடு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 அடி தூரத்தில் இருப்பதாக திரு.பிரகாஷ் அவர்கள் கள ஆய்வு செய்து கூறுகிறார்.
ஆனால் பார்க்கும் போது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த தெரு ஆரம்பமே 50 அடிக்குமேல் இருக்கும்.மேலும் இவரது வீட்டிற்கு முன்னதாக 5-6 வீடுகள் இருப்பது தெரிகிறது.1 வீடு 15 அடி அகலத்தில் இருந்தால் கூட 90 அடி இருக்கும்.
பின் எப்படி திருவாளர் பிரகாஷ் அவர்கள் ......
எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் திரு.ராஜேந்திரன் கொடநாடு மேலாளர் பெயர் மட்டும் உடனடியாக தெரிகிறது. மனநிலை சரியில்லாத நிலையில் அப்போது நடந்த விபரங்களை கூறுகிறார்.
மற்றொரு பாபநாசம் திரைப்படம் பார்த்தது மாதிரி இருந்தது.
கவுண்டன் கல்லா கட்டிட்டான்..இவன் வாயைக்கிளறி விசயத்தை வாங்குவது கல்லில் நார் உறிப்பதற்கு சமம்.
ஏதேனும் ஒருவகையில் உண்மை வெளியே வராதா? இது ஆபத்தான செயல் என்று தெரிந்தும் களத்தில் குதிக்கும் நக்கீரனை என்னவென்று பாராட்டுவது!!
உங்கள் புலனாய்வு இந்த வழக்கிற்கு சிறிய அளவிலும் மிகவும் உதவிகரமாக இருக்கும்
இறந்த ஆத்மாவும், சத்தியமும் உங்களை பாராட்டிக் கொண்டே இருக்கும். வாழ்க! வளர்க!!
Very nice question sir
Your question good
👍super questions. 👌
Pesama prakash avargalai visaranai team la sethukanum. Sema ya questions kekurrar. Hats off 🙏
Prakash sir thank u so much ur videos
கொள்ளை அடித்த குடும்பத்தில் எப்படி நகர செயலாளர் பதவி,இவரைநல்ல கவனிக்க உண்மை வ௫ம்
Correct point
எந்த பயித்தியமும் தன்னை பயித்தயம் என்றுஅறிவித்துக் கொண்டதில்லை இவன் நம்மளை பயித்தியம் ஆக்கிவிடுவான் பணம் பத்தும் செய்யும்
பதிலை சேர்க்கவும்
ஏன்டா குடிக்கிற பழக்கம் இருக்குன்னா முதலமைச்சர் கிட்ட எப்படி டா 8வருஷம் டிரைவரா இருந்துருப்பாரு
ஐயா பிரகாஷ் மாஸ்ஸ்ஸ்ஸ்
கனகராஜ் சென்னையில வாழ்ந்திருக்கும் போது ஆதார்கார்டு எப்படி கனகராஜ் அண்ணன் பழனிசாமிக்கு கிடைக்கும் ??? கேளுங்க
சரியான கேள்வி
இவரிடம் பேட்டி கண்டு எந்த உருப்படியான விஷயத்தையும் தெரிந்து கொள்ள முடியாது .
இந்த மாதிரி உரையாடலில் ஏதாவது ஒரு பாயிண்ட் கிடைக்கும்.
பெட்டி வாங்கிவிட்டது தெரியாமல் பேட்டி எடுக்கிறாரோ?????
பயபுள்ள வாய தொறக்க மாட்டான்...பணத்தை வெச்சு அடைச்சுப்பாருனுங்க...முதல்வருக்கு கார் ஓட்டியவர் இவர் சொல்லுறமாதிரியா அஜாக்கிரதையாவா வண்டி ஓட்டி இருப்பார்...நம்புறமாதிரி இல்ல..
உண்மை தான் ஜெ வுக்கு driving
செய்து அனுபவமுள்ளவர் அவ்வளவு அஜாக்கிரதையாயி ருந்தார் என்பது பொய்.
Unnmai u r correct bro
Yes you r right.
நன்றி பிரகாஷ் சார் 🙏
👏👏👏👏
இந்த ஆள புடிச்சாவே போதும் உண்மை வெளிவரும் ...
Super sir .nalla investication
Super sir 🙏🙏🙏
இவன் மிகத் தெளிவாக இருக்கிறான். ஏற்கனவே தெளிவாக சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நிறைய பணம் வாங்கி விட்டான். இவனை சாதரணமாக கேட்கக் கூடாது. போலீஸ் விசாரணையில் மட்டுமே இவன் பேச வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்த சகோதரர் இறந்தபின் இவ்வளவு சாதாரணமாக பேசுவதை ஏற்க முடியாது.
இவர் கனகராஜின் அண்ணனா. அப்போ தனபால் யாரு 🤔🤔
👌👌👌 prakash anna. You are really brilliant in all the aspects. Eagerly waiting for ur next episode. Its very thrilling. From Bangalore
வேணும்னா பாருங்க இவனும்
Accidental ல அடுத்து இவன்தான்
Get ரெடி பழனி.
Hatts off Sir... U r very brilliant
யப்பா நீங்க ரோட்டவிட்டு தள்ளி நில்லுங்கப்பா, லாரிகாரன் ஏத்தி இறக்கிற போரான்!😀
இந்தியாவின் 4 தூண்களில் பத்திரிக்கையும் ஒன்று என்பதை உணர முடிகிறது
P
U9uu9990⁰⁰0a q5q
ரெம்பவும் நெருக்கீ கேள்வி கேட்டால் இந்தக் கூட்டம் எல்லாம் மனநிலை சரியில்லை என இறுதியில் சொல்ல சொல்லிக்கொடுத்திருப்பார்கள் போலும்.
நல்ல திட்டமிட்டு(தடயத்தை அழிக்க கற்பனையான வாக்குமூலம் கொடுக்க) செயல்பட்டிருப்பார்கள் போல் தெரிகிறது....
👍👍👍👌👌👌👌 super sir great job,,,, continue like this more vedios
பிரகாஷ் உண்மையில் துப்பறியும் புலி.ஒரு துப்பறியும் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியர் என்பதை நிறு பிக்கிறார்.
பிரகாஷ் சார் அருமை. விடாதிங்க
மிக்க சரி நண்பா அனைத்து அரசியல் வாதிகள் கொலையும் களவும் செய்ய செய்பவர்கள் யாரும் புனிதர் இல்லை காமராஜர் கக்கன் போன்றவர் யாரும் இல்லை புனிதர் களைதோற்கவைப்தில் தமிழக மக்கள் செயல்பாட்டால் வந்தது
He was awarded posts after Kanagaraj murder as gift and protection from police harassment.
பிரகாஷ் சார் அருமை துருவி துருவி கேள்வி கேட்பதில் வல்லமை Neegga CBI Level 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
Super
Matured interview... Wonder why this case was not handled well this long..!!
தமிழ் பத்திரிக்கை களில் நக்கீர ன் வித்தியாசம் ஆனது முதல்வர் ஸ்டாலின் அவாகள் நக்கீரன் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்ய வேண்டும் தமிழ் . மீடியா வின் சிறகுகள் வவெட்டபடக்கூடாது.
இவன் மனநலம் சரியில்லாதவன்னு கத உடுறான்🤣🤣🤣
இந்த கருமனுக்கு லாடம் கட்டினா உண்மை வெளிவரும்..🤔🤔🤔
70 கிலோமீட்டர் ல முள்ளு நின்றதா 🤣🤣🤣
Nakeeran is doing an excellent job hats off to Prakash sir
Netri. . Kan. . Thirapinum. . Kutram. Kutramae. -- NAKKHRRRAN. - Hatte. Off. Prakash Sir
vantheri rule claimed they will uncover Jaya's death nalla poo suthuranga
@@90scricket17 Whom you refer as vantheri rule, is it bjp?
Prakash Sir investigation வேற லெவல்.
👍
10 second ல.. எப்டி 70km speed எப்டி வர முடியும்.....
Super.damu.sir.keep.it.up.we.need.more.information.great.work.damu.bro
அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும் (ரோபோ ஷங்கர் காமெடி பாக்குறமாரி இருக்கு) பிரகாஷ் சார் ரொம்ப பொறுமையாக பேட்டி எடுக்கிறார் ;
அருமை. இதுபோல சாதிக் பாஷா கொலை மற்றும் த.கிருஷ்ணன் கொலை போன்ற வழக்குகளையும் விசாரனை செய்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றூமாறு கேட்டுக் கொள்கிறேன்
நல்ல கேள்வி சார்
கிலோ மீட்டர் முள்ளும் டேமேஜ் ஆயிருக்குமில்லையா ?. ஆயிருக்கலாம். படிக்காதன் பட கோர்ட் சீன் தேங்காய் சீனிவாசன் vs சிவாஜி கணேசன் சீன மாதிரி இருக்கு. கனகராஜ் சகோதரன் விலை போய்விட்டான். கனகராஜ் செய்த பாவத்திற்கு இப்படி தான் சகோத பாசம் கிடைக்கும்.
நன்றாகச் சொன்னீர்கள். அண்ணனின் சகோதர பாசம் அப்படி இருந்துள்ளது என்பது இவர் பேட்டியின் மூலம் தெரிகிறது. கனகராஜ் செத்து இவர்களையெல்லாம் சம்பாதிக்க வைத்திருக்கிறார். கனகராஜ் ஜெயலலிதாவிடம் வேலைபார்த்தபோது அந்த தொடர்பை வைத்தே உறவினர்கள் எல்லாம் பணக்காரராகி யிருப்பார்கள்.முடிந்த அளவு கனகராஜ் இறப்புக்குப்பின் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வருமானம்தான். கனகராஜ் இறப்புக்கு MCOP claim போட்டுவிட்டீர்களா இல்லையா?
Prakash sir you should be in those five special police team formed recently .hants of u sir🙏
Piragash sir you are the best, you have done such a great job. Kanakarajah brother’s knew about the death of Kanakarajah. But he hides something. I am 100% sure he knows everything very well. because of his way of speaking. இவனுக்கு நல்ல அடி குடுத்தா எல்லா உண்மையைச் சொல்லுவான். Really thankful for NAKKIRAN family.
Yes ur on the point.
Cbi enquiry போல உள்ளது
Very good enquiry hats off mr Prakash sir
Naallave theriuthu ithellam planned murder nu...
Come on superb 🧐🧐🧐Nakkeeran prakash
Dear Sir you got everything you can do everything you will give VERY GOOD JUDGMENT Super Sir 👍👍👍👍👍👍👍👍👍🥰
நக்கீரனின் புலன்விசாரனை வேற லெவல்
Prakash அண்ணா 👍👍 super 👍👍
சிறப்பான பதிவு
DMK Indha case ah maranthaalum Nakeeran vidurathumaathiri ille... Well done👍👍
நக்கீரன் திமுக இரண்டுமே ஒன்று தான்
@@chingmungyung8175 How ? Why ? Both won't worship Elumalayan is it not?
சார்.உங்கவிசாரனை.செம்ம.செம்ம.சார்.
அண்ணன், தாமோதரன்பிரகாஷ் அவர்கள், துப்புதுலக்கியவிதம் அருமை, தவறுசெய்தவனை(கொலை) வெள்ளைஆடைகொடுத்து, நம்பர்வாங்கிகொடுத்துவிடுவிர்கள் போல் உள்ளது, மிக்கமகிழ்ச்சி, தர்மம் வெல்லும்! நீதி நிலைநாட்டும்! வாழ்க! வெல்க,! நன்றி. MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳.
1) கனகராஜ் இறந்த பிறகு எடப்பாடி ஏன் இவருக்கு முக்கியமான பதவி தர வேண்டும்??
2) முதலில் கனகராஜ் மொபைல் முரளி ரம்பா வாங்கி கொடுக்க சொன்னார் என்றார் பின்னர் இன்ஸ்பெக்டர் வாங்க சொன்னார் என்கிறார்..
3) ஏன் காவல்துறையே கனகராஜ் மொபைல் நேரடியாக வாங்கி இருக்கலாமே ஏன் இவரிடம் சொல்லி வாங்கி தர சொன்னார்கள்..!?
டாக்மெண்டை எடுத்து கொடுத்தவுடன் ட்ரைவர் கொல்லப்படுகிறார் என்றால் அது விபத்து என்று எழுதுவதா
Excellent investigation work by Prakash Sir and Nakkeran. Gopal Sir team. God bless you all. Hats off 🌹🌽🌺🌺🌷🌷💐🌷🌷🌺🌺🌺🌺🌷💐🌷🌷💐💐🌷🌺🌺🌺🌽🌹🌹🌽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நக்கீரன் விசாரனை சூப்பர்
சிபிஐ விசாரணைகூட இப்படி
நடக்காது , சிறப்பு 👍
அடிபட்ட வேகத்தில் காரின் போய் விழும் கனகராஜின் பாக்கெட்டில் எப்படி செல்போன் இருக்கும் விழுந்திருக்கனுமே
Arumai, pragash,sir, super 👌👌👍👍🙏
Nakkeeran sir romba nanri nooru Kodi nanri makkaluku unamaia kaatungal
ஐயா வாழ்த்துக்கள் உங்கள் புலன் விசாரணை
Well done sir although I belong to admk party I can't digest it sir don't leave them♡♡
Statement ஐ பாருங்க. அச்சிடேன்ட்ல இறந்த கனகராஜ் எனது சொந்தகாரர். குடித்திருந்தார். இருட்டில் ஸ்பீடா மீட்டரை பார்த்தேன் 70 km காட்டியது. வேகமாக வந்துருக்கிறார். பாவம் சொந்தகாரருக்காக அவர் பேசுவது பரிதாபமாக உள்ளது இரண்டு வருடத்திற்கு முன்பு ADMK வில் இளைஞர் மாவட்ட பதவி கொடுத்துள்ளாதாகவும் சொல்கிறார். அப்பாவி இவர்.
Super 🙏🙏🙏🙏👍
Super sir good question 👍
Police department a close pannitu, atha nakeeran kitta koduthudunga mr. CM
இந்த ஆளை போலீஸ் விசாரணை க்கு உட்படுத்தணும்
இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் சகோதரிகள் சகோதரர் வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் கோரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள் சுகாதாரம் சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் சார்பில் போட்டியிட்டு தேனி சுப்பிரமணி மதுரையில் நீதிமன்றங்களுக்கு பயன்பாடுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக அஞ்சலி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் நீதிமன்றங்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அஞ்சலி அமெச்சூர் குழந்தை தனியா முதிர்ந்த பெண் ரோஜாக்கள்
Nakeeran Mr Prakash is a good investigating journalist doing the duty of (sincere true) TN police job in a very transparent way.
He deserves appreciation and encouragement
நன்றாக எதிர் கேள்விகள் கேட்கிறார்.
Valthukkal
இவனை பாலோ பண்ணினால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிச்சிடலாம் போல... ஐயோ இவ்வளவு சுலபமா இருக்குமுன்னு தெரியாம போச்சே...🤔🤔🤔
துப்பறியும் கதைகளில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் மிகுதி. அப்போது தமிழ்வாணனின் சங்கர்லால்தான் எனக்கு கதாநாயகன் (ஹீரோ). பின்னர், இங்கிலாந்தின் இனிட் பிளைட்டனின்(Enid Blyton's) சிறுவர் துப்பறிவாளர்கள். அதற்கப்புறம், ஆர்தர் கானன் டாய்ல் (Arthur Conan Doyle)லின் ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes). பின்னர், வங்காள இயக்குனர் சத்யஜித் ரேவின் ஃபலூடா (Feluda). தொடர்ந்து, இங்கிலாந்தின் அகதா கிறிஸ்டியின் (Jane Marple) மார்பிள். அதன் பின்னர், அதே எழுத்தாளரின் இன்னொரு படைப்பான (Hercule Poirot) ஹெர்குல் போரோ.... இவர்கள் அனைவருமே கற்பனை கதாபாத்திரங்கள். ஆனால் அந்த நீண்ட பட்டியலில் இப்போது நுழைந்து விட்டார் ஒரு புதிய துப்பறிவாளர். இந்த முறை அவர் நிஜ துப்பறிவாளர் - தாமோதரன் பிரகாஷ்.
சூப்பர் தலைவா
Very correct investigation or enquiry