AIR INDIA புதிய பயணம்.. | AirIndia | Tata | TataSons | RatanTata

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 997

  • @asikali6658
    @asikali6658 3 роки тому +352

    ரத்தன் டாட்டா எளிமையானவர் தனது உழைப்பால் உயர்ந்தவர் வாழ்த்துக்கள் ஏழைகளுக்கு விமான டிக்கெட் குறைத்தால் இன்னும் அதிகமான பயனிகளள ஈர்க்கலாம் ஏர் இந்தியா

    • @loganathanrathinagireswara5670
      @loganathanrathinagireswara5670 3 роки тому +13

      கண்டிப்பாக இதற்கும் தகுந்த ஏற்பாடு செய்வார் நம் டாட்டா, ஒரு லட்சம் ரூபாய் க்கு நமது மக்களுக்கு கார் கொடுத்தவர் ஏன் ஏழைகள் செல்ல விமான டிக்கட் க்கு ஏற்பாடு செய்யமாட்டாரா என்ன? கண்டிப்பாக செய்வார். நமது தேசமம், மக்களும் இப்படி ஒரு நல்ல மனிதரை பெற செய்தானே இது போதும். டாடா என்றும் நலமுடன் இருக்கணும், நம் மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஆண்டவன் கிட்ட வேண்டுகிறேன்

    • @yagyanarayanan9651
      @yagyanarayanan9651 3 роки тому +2

      Rattan Tata Thanathu Uzhaipal Uyarthavar

    • @duraisamyk7316
      @duraisamyk7316 3 роки тому +2

      @@loganathanrathinagireswara5670 வாழ்த்துக்கள்👍

    • @kafoorkafoor4514
      @kafoorkafoor4514 3 роки тому

      @@loganathanrathinagireswara5670
      Ih

    • @gubangopi3766
      @gubangopi3766 2 роки тому

      இது முற்றிலும் நீங்கள் கூறியது வரவேற்க வேண்டும்

  • @manojmk1403
    @manojmk1403 3 роки тому +86

    ரத்தன் சார் உங்க மனசு க்கு அனைத்தும்மிக சிறப்பானதகவே இறைவன் தருவார் வாழ்த்துக்கள்

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +601

    ரத்தன் டாட்டா வின் நல்ல மனசுக்கு எல்லாமே வெற்றியாக அமையும் ❤️ 💪 👍........

    • @mortalplanet7988
      @mortalplanet7988 3 роки тому +10

      Govt ketta manasuku kettadhu dhann nadankumnu na solla mudiyuma

    • @saineranjan2769
      @saineranjan2769 3 роки тому +3

      💯 true ❤️❤️

    • @estherchithra6298
      @estherchithra6298 3 роки тому

      Yes

    • @gamecenter4709
      @gamecenter4709 3 роки тому

      Apo nampaluku ellaya avgala vida....

    • @vetrivel9778
      @vetrivel9778 3 роки тому +8

      ரத்தன் டாட்டா சிறந்த முற்போக்கு திறமையும் கடுமையான உழைப்பும் எளிமையான இருக்கும் குணமும் ஏழை மக்களுக்கு உதவும் மனமும் அவர்களை மேன்மேலும் வளர செய்யும் வாழ்த்துக்களும் நன்றியும் என்றும் இந்தியா குடிமகனாக நான் ✈✈✈🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @radhakavi8020
    @radhakavi8020 3 роки тому +125

    நம் நாட்டில் பிறந்தவர்கள் நிறைய பேர் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் இது நமது இந்திய நாட்டின் பெருமை என்று டாட்டா நிறுவனம் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது

  • @santhoshr7486
    @santhoshr7486 3 роки тому +152

    We support Ratan Tata.
    We support Air India.
    Always good thing happens for good people.

  • @arunv1950
    @arunv1950 3 роки тому +51

    நெறியாளரின் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்க வளமுடன்... மிகச்சிறந்த வர்ணனை

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +291

    என்றைக்குமே உலக தொழிலதிபர் களின் " பிதாமகன் '" என்றால் அது JRD TaTa மட்டும் தான் 😏 💪 ❤️ 👍

  • @shajsalim3208
    @shajsalim3208 3 роки тому +476

    தான் பெற்ற பிள்ளைநீண்ட காலத்திற்கு பிறகு தாய் வீட்டிற்க் கே வந்து விட்டது மகிழ்ச்சி

  • @haribaskar.n3738
    @haribaskar.n3738 3 роки тому +67

    நல்லது நினைத்தால், நல்லதே நடக்கும்...... 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌

  • @yoharaju6513
    @yoharaju6513 3 роки тому +200

    ஏதோ ஒரு சூழ்நிலையில் வெற்றிக்கு ஒரு தமிழன் வழிகாட்டியக இருப்பது சந்தோசம் தான்

  • @vigneshwaran1068
    @vigneshwaran1068 3 роки тому +186

    விமானத்தின் மீதான பாசம் வெளிநாட்டில் வேலை பார்பவனுக்கு மட்டுமே புரியும் உணர்வில் கலந்த உறவு எங்கள் விமானம்

  • @jothiks9478
    @jothiks9478 3 роки тому +157

    இந்தியன் டாடாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும் குரானா இந்தியாவில் அதிகரித்த நேரத்தில் 1500 கோடி ரூபாய் மத்திய சர்க்காருக்கு வழங்கிய ரத்தன் டாட்டா அவர்களுக்கு தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் ஜோதி என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 роки тому +50

    Congratulations 💐💐💐💐💐💐💐💐💐 டாடா நிறுவனம் நம் நாட்டின் வரம்.

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 3 роки тому +14

    வாழ்க டாடா வின் புகழ். வளர்க அவர்தம் தொழிற் புரட்சி. இவரே இந்திய குடிமகன். மக்களின் பிதாமகன். இவர் கால் வைத்த இடமெல்லாம் சிறப்புதான். மாமனிதர் வாழ்க பல்லாண்டு.

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 3 роки тому +4

    நல்ல உள்ளங்கள் ஒருபோதும் தோற்றது இல்லை.
    இறைவன் நல்லவர்
    அவர் அன்பு.கருணை.பரிசுத்தம் உள்ளவர்.
    வாழ்த்துக்கள்

  • @pathma495
    @pathma495 3 роки тому +1

    கோடீஸ்வரர்களைப் பார்க்கும் போது யாருக்குமே பொறாமையாக இருக்கும் டாடா அய்யாவை பார்க்கும் போது மட்டும் யாருக்கும் பொறாமை வருவதில்லை நீங்கள் எவ்வளவு வசதியாக இருந்தாலும் குணத்தில் மிகவும் ஏழை அய்யா வாழ்க வாழ்த்த வயதில்லை அய்யா வணங்குகிறேன்

  • @Tnbjp.vishvaguru
    @Tnbjp.vishvaguru 3 роки тому +51

    எத்தன கோடிகள் போனலும்
    தன்னுடைய கெளரத்தை மீட்டது ...
    TATA

  • @manikandanvijayakumar9443
    @manikandanvijayakumar9443 3 роки тому +6

    ஏர் இந்தியா தனியார் வசமாக சென்றதில் அரசைவிட அதில் சுரண்டி தின்றவர்களுக்கே பேரிடியாக இருக்கும்
    வாழ்த்துக்கள் டாடா

  • @rasuselvaraj8144
    @rasuselvaraj8144 3 роки тому +9

    ஐயா நீங்கள் ஒரு மாமனிதர் இறைவனின் அருள் எபபோதும் உங்களுக்கு கிடைக்கும்.

  • @shankarshankar-rq7jv
    @shankarshankar-rq7jv 3 роки тому +88

    Congrats TATA group, usually we show TATA to flying airplane. Now TATA buys airplane. I hope Tata showing people also can travel now

    • @the_black160rider5
      @the_black160rider5 3 роки тому

      😂😂😂 awesome

    • @semaeasy
      @semaeasy 3 роки тому

      adadada kalakal ponga TATA katinavanga. TATA Vangitaanga, vera level bro :D

  • @rathish4922
    @rathish4922 3 роки тому +161

    ரத்தன் டாடா ஒரு எளிமையானவர்..

  • @ganeshk2403
    @ganeshk2403 2 роки тому +2

    Tata..,,congratulations

  • @vigneshwaran1068
    @vigneshwaran1068 3 роки тому +31

    Air India என்ற பெயரை மாற்றி மீண்டும் TATA air lines என்றே இயங்க வேண்டும்

  • @maniguru8841
    @maniguru8841 3 роки тому +18

    டாட்டா குழுமத்தின் மனது போல் எல்லாமே நடந்துள்ளது... எண்ணம் போல் வாழ்க்கை....

  • @sebastin2299
    @sebastin2299 3 роки тому +76

    ரத்தன் டாடா நல்ல குணமிக்கவர்.....பணி செய்யும் ஊழியர்களின் எண்ணங்களை நன்கு புரிபவர்

    • @shajsalim3208
      @shajsalim3208 3 роки тому +1

      உண்மை பிரதர்

    • @darwin.c154
      @darwin.c154 3 роки тому +1

      Any proof?summa adichi vidatenga bro

    • @logicspeaker66
      @logicspeaker66 3 роки тому +5

      @@darwin.c154 poi Tata company la work panravanga ketu paaru...

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому

      Co G.M ( must have generous mind

    • @Balajiraja2005
      @Balajiraja2005 3 роки тому +1

      Naan TCS la dhaan vela paarthaan. Adhuvum mattha s/w company maadhiri dhaan, ratan tata head aah irukura various dhaan konjam ethical ah irundhadhu, adhukappuram managers tholla thaangaadhu, health patthi yellam yosika maataanga, team ah overtime panna veipaanga production support Naan adikadi.

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 роки тому +4

    நல்ல உள்ளம் படைத்த மனிதர் ரெத்தன் டாடா அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார் ,வெற்றி பெற வாழ்த்துகள்

  • @directselling2061
    @directselling2061 3 роки тому +34

    விமானம் ஆனாலும் சரி வாழ்க்கை ஆனாலும் சரி ஏற்றம் இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். Never ever give up

  • @அருண்காந்தி-ஞ1ள

    Great future for AirIndia in hand of TATA👏👏👏

  • @dinesharivalagan9061
    @dinesharivalagan9061 3 роки тому +85

    அம்பானி. கருணாநிதி குடும்பத்துக்கு போகாம. TaTa கிட்ட போனது சந்தோசமே 🙏🙏🙏🙏

    • @arunpanayaan1873
      @arunpanayaan1873 3 роки тому +1

      Correct

    • @newworld1959
      @newworld1959 3 роки тому +1

      Unmai. 🙏

    • @kbethiraj37
      @kbethiraj37 3 роки тому +4

      கருணாநிதி குடும்பத்தை இழுக்காவிட்டால் ஜீரணமாகாது போலும்.

    • @dhanapalveeraiyan6618
      @dhanapalveeraiyan6618 3 роки тому

      Verti pera tata company valthukal

    • @dinesharivalagan9061
      @dinesharivalagan9061 3 роки тому +1

      @@kbethiraj37 உ பி.200ரூபாய் வாங்கிட்டீங்களா 😂😂🤣🤣🤣

  • @krishnakrish8646
    @krishnakrish8646 3 роки тому +24

    Congratulations to TATA family. One's toil will be rewarded by GOD. 👍👍🎉

  • @devansagatake1599
    @devansagatake1599 3 роки тому +10

    நம் நாட்டின் முதுகெலும்பு அய்யா ரத்தன் டாடா அவர்கள் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🛫✈️🛩️

  • @gamingwithskull254
    @gamingwithskull254 3 роки тому +11

    மோடிஜியின் நேர்மையான முடிவு. அரசுக்குவாழ்த்துக்கள்.வாழ்க வளர்க 'டாடா'

  • @yathraakaanthd7733
    @yathraakaanthd7733 3 роки тому +17

    Tata, the name is proud 💪of every 🇮🇳citizen of India.

  • @azarn6597
    @azarn6597 3 роки тому +3

    Mashalla sukiriya allé allaku ** சென்னை டு பிரான்சு லியேன் ** ஏர் இந்தியா ** வழிநடத்தும் என் ஆண்டவன் இடத்தில் துவா செய்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் எல்லாம் உரியது ஆமின்

  • @prabababe4220
    @prabababe4220 3 роки тому +3

    Kandipa tata or air india Mela varum .........Yan thatha sollirukaga I love air india .....suport tata or air india .......nanum romba yathipathan .... I support and I love air India ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +7

    TATA என்று சொல்லவே பெறுமை பட வேண்டும். நன்றி ஜெய்ஹிந்த்

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 роки тому +28

    அரசு அதிகாரிகள் எவ்வளவு திறமையாக இருந்திருந்தால் இந்த நட்டம் ஏற்பட்டிருக்கும் !!!.

  • @rameshd1366
    @rameshd1366 3 роки тому +67

    We hope that we get good quality service from Air India after take over by Tatas

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 3 роки тому +16

    வாழ்த்துகள், TaTa company.நல்லோர் வெல்வது நிச்சியம்

  • @aanadhan5137
    @aanadhan5137 3 роки тому +113

    Every Indian proud of ratan Tata....king of india

  • @karuppaiyannatarajan5266
    @karuppaiyannatarajan5266 3 роки тому +12

    இனி எப்போதும் இந்தியாவிற்கு ஏர் இந்தியா விமானத்தில் மட்டுமே பயணம்.

  • @turningpoint3281
    @turningpoint3281 3 роки тому +1

    Always You are the only one INDIAN 🇮🇳👳 is the Leader in not only in Business towards income..... in our( People = Nation) HEARTS❤💞

  • @donofauto
    @donofauto 3 роки тому +35

    My india,
    My god,
    My inspiration,
    My motivation,
    My human,
    My government,
    My All ect.,
    It's The great honorable TATA Sir...
    ♡´・ᴗ・`♡

  • @kadhiravana2693
    @kadhiravana2693 3 роки тому +14

    Congratulations and I wishes Ratan Tata sons group for get more success..

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 роки тому +22

    Congratulations. Tata will mange all problems.

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +8

    என் இனிய நல்வாழ்த்துகள்!
    வாழ்க வளமுடன் TATA

  • @rams5474
    @rams5474 3 роки тому +58

    Distribute the Air-India Maharaja all around the world once again. That is a great prestige.

  • @ilangor5902
    @ilangor5902 3 роки тому +1

    நல்ல மனிதர் டாடா

  • @nishadevadas2220
    @nishadevadas2220 3 роки тому +45

    HANDS OFF.... 🙏🙏🙏TATAJI.,...WE C GOD IN YOU.... LET THIS GOOD HEART LIVE FOR LONG

  • @samiduraisivakumar6146
    @samiduraisivakumar6146 3 роки тому +1

    Air india BOSS RETNA TATA IS VERY GREAT

  • @user-tamilachi86
    @user-tamilachi86 3 роки тому +42

    இது போல என் 100 வருட பரம்பரை சொத்துக்கள் எங்களிடம் வர இறைவன் பிரார்தனை செய்கிறேன் அதுக்கான காலமும் கனிந்து வருகிறது. ஏக இறைவனால் மட்டுமே இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய முடியும்.

    • @a.priyasamemaravan9327
      @a.priyasamemaravan9327 3 роки тому +2

      இன்ஷாஅல்லாஹ்

    • @user-tamilachi86
      @user-tamilachi86 3 роки тому

      @@a.priyasamemaravan9327
      Tq so much bro

    • @sp-sg3mt
      @sp-sg3mt 3 роки тому +2

      உங்களின் தேவைகளை விட அதிக பணம் உங்களுக்கு துக்கத்தையே வருவிக்கும், உங்களுக்கு தேவையானது இறைவனால் கொடுக்கப்படும்.

    • @araruman5259
      @araruman5259 3 роки тому

      @@sp-sg3mt correct

    • @prabharavisundar4252
      @prabharavisundar4252 3 роки тому

      You will get it. God will help

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 3 роки тому +3

    ரத்தன் டாடா அவர்களின் நல்ல மனசு போலவே எல்லாம் நல்லதே நடக்கும் இனி டாட்டா இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா உலகம் எங்கும் புகழ் பெற வாழ்த்துக்கள்
    இந்தியர்கள் அனைவரும் டாட்டா சொந்தமான ஏர் இந்தியா ஏர் லைன்ஸ் பயன்படுத்துவோம்

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 3 роки тому +76

    TATA is a great man 👌

  • @rengasamyrathakrishnan7110
    @rengasamyrathakrishnan7110 3 роки тому +36

    அனைவரும் உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்க நினைத்தார்கள் அது என்ன அரசு நிறுவனங்கள் மட்டுமே 80%நஷட்த்தில் இயங்கி வருகிறது.. தனியார் நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கி வருகிறது. நல்ல வேளை சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான நபரிடம் கைமாறியது.வெற்றி பெறட்டும்.

    • @sivamani4330
      @sivamani4330 3 роки тому +1

      Unmai sir

    • @nistharadil7521
      @nistharadil7521 3 роки тому +1

      சரிதான்

    • @sreesubash6214
      @sreesubash6214 3 роки тому

      @கரும்புலி வீரன் rompa arivu da unaku

    • @sreesubash6214
      @sreesubash6214 3 роки тому

      @கரும்புலி வீரன் nalla thodaichika

    • @sreesubash6214
      @sreesubash6214 3 роки тому

      @கரும்புலி வீரன் unaku nalla experience

  • @krishnan1951
    @krishnan1951 3 роки тому +10

    Ratan Tata is great man in all aspects. He has taken a bold decision that noone would venture at this point of time. But he has got the capability and strength to overcome the odds. We have bow to him and pray to God, to give him all health, strength and boldness to run the Airlines with success and minimizing further losses. The presentation of the news by Puthiya thalaimurai is elaborate and appreciable.

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou2400 3 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் டாடாவின் வெற்றிகரமான பயனத்திற்கு வாழ்த்துக்கள்

  • @kcherbals
    @kcherbals 3 роки тому +37

    Welcome Air India. Salute ரத்தன் டாட்டா 🙏👍👌👏

  • @sairamkurapati5856
    @sairamkurapati5856 3 роки тому +3

    TATA is our product.
    Great TATA Jai hind.🙏

  • @VijayEniyan
    @VijayEniyan 3 роки тому +21

    வாழ்த்துக்கள் டாடா. அடுத்தவன ஏமாத்தி சோறு (P) திங்கணும்னு நினைக்குரவுங்க எல்லாருக்குமே இது ஒரு பாடம்.

  • @Urrsuthuvom
    @Urrsuthuvom 5 місяців тому

    அழுகையாக வருகிறது...(ஆனந்த கண்ணீர்)....பெருமையாக இருக்கிறது.... பிரிந்து போன தன் பிள்ளை மீண்டும் தன்னிடம் வந்தால் எவ்வாறு இருக்குமோ...அந்த அளவுக்கு சந்தோசமாக இருக்கிறது.....❤❤❤❤

  • @thesan6534
    @thesan6534 3 роки тому +3

    வாழ்த்துக்கள் . என்றென்றும் தனித்துவமாக திகழ்கிறது.🎉🎉🎉🙏🙏👍👍👍🔥🔥🔥

  • @farookmaricar9400
    @farookmaricar9400 3 роки тому +13

    Appreciated god is great congratulations to Tata concern

  • @captsamuelchinnakkan360lib4
    @captsamuelchinnakkan360lib4 3 роки тому +64

    நான் ஏர் இந்தியா பணியாள்.
    உண்மையில் அழுதுவிட்டேன்

    • @rkarthick0312
      @rkarthick0312 3 роки тому

      @Khartikeyen Satheraman 😂

    • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
      @தாய்.தமிழ்இனிய.தமிழ் 3 роки тому

      அழாதிர்கள்.இறைவன்.எனும்.டாடாஅவர்கள்.நம்பக்கம்...இதே.அம்பானியிடம்..சென்றிறுந்தால்.3000ஆயிரம்கஞ்சா.அல்ல.அதற்கும்மேல்.விமானம்.முழுக்க.கஞ்சாதான்.தப்பித்த.இந்தியவிமானங்கள்.
      இந்தியாவின்.மானம்..விமானமேறாது.One.and.only.adhani.Ports.(help.of.our.honourable....Modiji)

    • @simonpetervideos6224
      @simonpetervideos6224 3 роки тому +1

      கவலைப்படாதீர்கள் இனி நல்லதே நடக்கும்

    • @Asraf100
      @Asraf100 3 роки тому

      @Khartikeyen Satheraman illa

    • @govindaramvenugopal3999
      @govindaramvenugopal3999 3 роки тому

      @@தாய்.தமிழ்இனிய.தமிழ் good subject bad motive by you i pity you

  • @mskd313
    @mskd313 3 роки тому +1

    TA TA manmalum valara valthugal sir

  • @jayaramm9980
    @jayaramm9980 3 роки тому +7

    சூரரை போற்று movie : *த்தா நா ரத்தன் டாட்டா இல்ல டா,
    நா சொல்றேன் டா நீங்க நினைச்சாலும் ரத்தன் டாட்டா இல்ல அவர் நிழலா கூட ஆக முடியாது legend rathan tata ❤️

    • @sathishkumark9630
      @sathishkumark9630 2 роки тому

      Avaru try pannathala than ticket rate kammiya iruku ilana inam rate overa irukum

  • @arunarunkumar5690
    @arunarunkumar5690 3 роки тому +1

    Congrats to TATA AIR INDIA. AIR INDIA IS BACK

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 3 роки тому +3

    Tata is great. Man of honest dedicated more than that love 💘 for the nation. I bow down to TATA

  • @krishhub.3724
    @krishhub.3724 3 роки тому +1

    Rathan tata good person

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 3 роки тому +10

    உண்மையான உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் 3 роки тому +1

    இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்தவர் நன்றி 🙏 வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க

  • @zu_one_sea6441
    @zu_one_sea6441 3 роки тому +46

    ஒரு தனியார் கம்பெனி லாபத்தில் இயங்க முடியும் என்றால் ஏன் அரசாங்கத்தால் நட்டத்தில் மட்டுமே நடத்த முடிகின்றது?
    பதில்: லஞ்சம், ஊழல், அதிகாரிகளின் அலட்சியம்.

    • @mohanrv1262
      @mohanrv1262 3 роки тому +2

      Correct bro

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 3 роки тому +1

      உண்மை தான்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 3 роки тому +1

      இந்திய நாட்டில் எங்கும் ஊழல் , எதிலும் ஊழல்

    • @ECECSATHYAPRAKASH
      @ECECSATHYAPRAKASH 3 роки тому +1

      100%fact

    • @akshatgupta7529
      @akshatgupta7529 2 роки тому

      Bro governments are knowns how to rule not to operate thats why Japan and other developed countries work on PPT model..glad modi government has started doing so now our trains will also be full of comfort as a 3 or 5 star hotel

  • @baskarsundar3286
    @baskarsundar3286 3 роки тому +2

    அருமை அருமை மிக மிக அருமை, ratan tata one of the most inspiration person...

  • @KAYAL.E2023
    @KAYAL.E2023 3 роки тому +22

    I'm always fly with AIR INDIA✈👍

  • @saravanansidharth9081
    @saravanansidharth9081 3 роки тому +1

    ரத்தன் டாடா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 роки тому +3

    Air india maharajavay marupadum parkslama💁💁💁✈️✈️✈️✈️✈️✈️🐀😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @gsubash1467
    @gsubash1467 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ரத்தன் டாடா & வளரும் ஏர்இன்டியா 💐💐💐💐

  • @kilurudeensagabudeen9163
    @kilurudeensagabudeen9163 3 роки тому +6

    It's too emotional moment for business scholars!!!!
    The actual leader have to fulfill their philosophical leader's vission and mission!!!!
    Ratan Tata ji one's again proves his own identity 🙏💯⚡❤️

  • @sekardawan1218
    @sekardawan1218 3 роки тому +2

    நல்ல மனசு உண்மையான கடவுள் மனது ரத்தன் டாடா

  • @prabinrajababu7
    @prabinrajababu7 3 роки тому +9

    தோற்றது இந்திய அரசு. வெற்றி பெற்றது டாடா என்ற ஒரு தனியார் நிறுவனம்.

  • @ramyaraja3977
    @ramyaraja3977 3 роки тому +1

    TATA நிறுவனத்திற்கு 🙏🌹🌹என் நீண்ட நாள் ஆசை அன்னிய நாடிற்கு கூலி தொழிற்கு செல்லும் இந்தியா மக்களுக்கு கட்டணத்தில்
    மற்ற விமானத்தின் விட கொஞ்சம் குறைத்தால் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏 மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @TheThangiah
    @TheThangiah 3 роки тому +34

    Tata group is wonderful company. Top level leaders are very good and straight forward.

  • @jogarajb5233
    @jogarajb5233 3 роки тому +51

    I wish the TATA group congratulations and best wishes. The company should be a great success. It must make great profit for themselves and make all the staff live happily. God bless.

  • @lovelyeditz9295
    @lovelyeditz9295 3 роки тому +22

    The great man 🙏My hero🔥🔥

  • @Loke-vino
    @Loke-vino 3 роки тому +3

    The only one hero of India 🇮🇳❤tata is one man government..love you sir...

  • @abuthageerraghamathulla1285
    @abuthageerraghamathulla1285 3 роки тому +6

    Air India will fly high … proud to be part of TaTa family 💪

  • @vankudri2748
    @vankudri2748 3 роки тому +11

    Tatas are great human beings. Air India has safely landed in their possession. I greet them to have it developed more competitive and quality airline across glope.

  • @spritualguide483
    @spritualguide483 3 роки тому +20

    Tata the great ....

  • @கலிபூவை
    @கலிபூவை 3 роки тому +1

    TATA நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள். திரு.சந்திரசேகருக்கும் வாழ்த்துக்கள்

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 3 роки тому +52

    எத்தனையோ தலைமுறைகள் சென்று விட்டார்கள். யாரும் திரும்பி வரவில்லை. சிந்திக்க கூடிய சமுதாயத்துக்கு ஏக இறைவனின் அத்தாட்சி இருக்கிறது.

    • @shajsalim3208
      @shajsalim3208 3 роки тому +2

      அருமை உணமையான விஷயம் பிரதர்

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 2 роки тому

      நேர்மைக்கு, நல்லதை செய்பவர்களுக்கு, இறைவன் அருள் உண்டு ! நாட்டிலேயே அதிகமான மக்களுக்கு, வேளைவாய்புகள் தந்த ஒரு நல்ல, திறமையான நிறுவனம் இயக்குநர் - ரத்தன் TA TA அவர்கள், வாழ்த்துக்கள் பல, வெற்றியின் இலக்கு, மேலும் வளர்க, 💐 🌹 🇮🇳.

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 2 роки тому

      @@ilyasbuhary1161 . உலக செல்வங்கள் பட்டம் பதவிகள் இணைவைப்பாளர்களுக்கு ( முஸ்லிம்கள் இணை வைத்தாலும்) மறுமையில் எந்த பலனையும் தராது. நஷ்டம்.

  • @bineshppillai
    @bineshppillai 3 роки тому +1

    All the best Air India.

  • @Naren2410
    @Naren2410 3 роки тому +5

    நன்றி ரத்தன் டாடா ஜி

  • @pattikattubala8031
    @pattikattubala8031 3 роки тому +1

    வா வா தலைவா

  • @nistharadil7521
    @nistharadil7521 3 роки тому +35

    தனியார் கையில் இருந்தால் நல்ல சர்வீஸ் கிடைக்கும் என நினைக்கிறேன்.

    • @mtmm8381
      @mtmm8381 3 роки тому

      Crt govt won't provide any service

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 роки тому +1

    ரத்தன் டாடா ஏர் இந்தியா விமானசேவையை வாங்கியதில் ஒருபக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும்,வளர்ந்துவரும் இந்தியநாட்டில் அரசுவிமானச்சேவைஇல்லைஎனநினைக்கும்பொழுதுவேதனையளிக்கிறது..

  • @kannansyadavar9686
    @kannansyadavar9686 3 роки тому +12

    Super congratulations TATA

  • @gunathambu792
    @gunathambu792 3 роки тому +1

    திருவாளர் டாடா அவர்கள் தொழில் துறை மற்றும் தொழிலாளர்களின் கடவுளாக வணங்குகிறேன். அவர்கள் மேலும் பல அறிய வெற்றிகளைப் பெற்று
    உயர்ந்து நாட்டின் கெளரவம் காக்க என் தாய் ஸ்ரீ வாராஹீ அம்மனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க டாடா
    குழுமம்.

  • @ramchandran191
    @ramchandran191 3 роки тому +19

    இந்த தோல்விக்கு கரணம் Air india அரசு ஊழியர்கள்

  • @evansdennison5434
    @evansdennison5434 3 роки тому +12

    The king Tata 👍🏽🙏

  • @sgp.creations863
    @sgp.creations863 3 роки тому +10

    Ratan Tata நல்ல மனிதர் ❤️

  • @sivamani5732
    @sivamani5732 3 роки тому +1

    மெய்சிலிர்க்க வைக்கும் செய்தி டாடா நிறுவனம் இந்தியாவில் இருப்பது பெருமைக்குரியது 🙏🏻🙏🏻