எத்தனை தெய்வத்தை நாம் தேடி போனாலும், கிடைக்காத வரமாய் தானாக நம்மை தேடிவரும் தெய்வத்தை நாம் நாடுவோம் நன்றே நடக்கும்🙏🙏🙏🙏வணங்குவோம் வாழ்வில் வளம்பெறுவோம்.........நன்றி இதுபோன்ற வீடியோ பார்த்தும், கேட்கவுமே கடவுள் ஆசிர்வாதம் கொடுக்கனும்❤️❤️❤️
சபரி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் அப்பன் கருப்பனின் திரு பெருமைகளை நாங்கள் கேட்க எங்கள் செவிகளுக்கு மனதிற்கும் எல்லையற்ற இன்பத்தை வழங்கும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல என்னப்பன் நமச்சிவாய பெருமானும் தாயார் அன்னை பார்வதி அம்மாவும் அப்பன் கருப்பண்ணசாமியும் என்றென்றும் உங்களுக்கு திருவருள் புரிவாராக. ஓம் நமசிவாய 🙏
அந்த கோவில் மணியார் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் பேசினார் நண்பா நானும் ஐம்மு கஷ்மீர் ல இருக்கேன் 26 ம் தேதி மதுரைக்கு வந்ததும் அவரை நேரில் பார்த்து கதையை கேட்டு பதிவு செய்கிறேன்
நான் இந்த வீடியோவுக்கு தானே இவ்வளவு நாள் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். தயவுசெஞ்சு வாரத்துக்கு ஒரு ரெண்டு வீடியோவாக போடுங்க. இந்த வீடியோவோட அடுத்த பாகம் கொஞ்சம் சீக்கிரம் போட்டா நல்லா இருக்கும். அடுத்த பாகத்துக்காக ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தேன் இப்ப நீங்க சொன்ன இந்த கதை நம்பிக்கை ஆனா கதை எதிர் பார்த்த கதை காவல் தெய்வம் மதுரைவீரன் வரலாறு உண்மையான கதையை சொல்லுக நீங்க சொன்னதா நம்புவேன் நல்ல பதிவை போடுக அண்ணா
நாலாவது பாட்டு வீடியோ கொஞ்சம் போட்டு விடுங்க ப்ரோ நேரம் கடத்தாம கொஞ்சம் கீழ போட்டுடுங்க ப்ரோ இந்தக் கருப்பன் வரலாறு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதனால கேட்டேன் ப்ரோ ❤️🤝🤝👆
அன்பு அண்ணணுக்கு வணக்கம். தங்கள் குரலில் வசனம் வீசும் தெய்வங்களின் வரலாறு மிகவும் அருமை. மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, எழுமலை அருகில் உள்ள திருமாணிக்கம் கிராமத்தில் அமைந்து இருக்கும் ஸ்ரீ அன்னபூரணி தாயின் வரலாற்றை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நீங்க போடுற பதிவு எல்லாமே சூப்பரா இருக்குங்க எல்லாமே மனசு டச் பண்ணுது இந்த மாதிரி காலத்தில் பழைய சென்டன்ஸ் எல்லாம் மறக்க நேரத்தில் நீங்க இந்த மாதிரி புது புது பதிவு போடுறது எல்லாம் மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு அதே மாதிரி ஒரு பதிவு கேட்டிருந்தேன் நீங்க அந்த பதிவு போட்டு இருந்தீங்க அதே மாதிரி இன்னொன்னு எனக்கு சின்ன ஒரு ரிக்வெஸ்ட் நொண்டி கருப்பை பத்தி ஒரு பதிவு போடுங்க பூனை வீடியோ எல்லாம் நான் கேட்டிருக்கேன் நொண்டி கருப்பு பத்தி ஒரு பதிவு போடுங்கன்னு சொல்லிட்டு அதனால இந்த தடவை ரெக்கார்ட் பண்ணி கேக்குற எனக்காக ஒரு பதிவு போடுங்க ஆனால் திரும்பி திரும்பி கேட்டுக்குறேன் எனக்கா திருப்பி திருப்பி ஒரே ஒரு பதிவு நன்றி கருப்பை பற்றி ஒரு வீடியோ போடுங்க
எங்கள் குலதெய்வம் வெள்ளிமலையான். நைனப்பசாமி.ஆண்டிசாமி.சாத்தாயிஅம்மன். எங்கள் ஊரில் இக்கோவில் உள்ளது ஆனால் இந்த தெய்வத்தை எங்கள் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள் இந்த தெய்வத்தின் அடித்தளத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை 60 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தெய்வம் யார் மீது வந்ததும் வாய் திறந்து பேசுவதில்லை. எங்கள் குலதெய்வம் அடித்தளத்தை கண்டுபிடிக்க உதவுங்கள் நாங்கள் போகாத திசையிலை போகாத ஊர்கள் இல்லை உதவுங்கள் நன்பர்கள்
இந்த வீடியோ காக தான் நான் எதிர்பார்த்திருந்தேன்
இந்தக் கதையை எதிர்பார்த்து நிற்கும் ஒரு பக்தன் 🙏
அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்கள் அண்ணா
அண்ணே இதுதானா எதிர்பார்த்த
எத்தனை தெய்வத்தை நாம் தேடி போனாலும், கிடைக்காத வரமாய் தானாக நம்மை தேடிவரும் தெய்வத்தை நாம் நாடுவோம் நன்றே நடக்கும்🙏🙏🙏🙏வணங்குவோம் வாழ்வில் வளம்பெறுவோம்.........நன்றி இதுபோன்ற வீடியோ பார்த்தும், கேட்கவுமே கடவுள் ஆசிர்வாதம் கொடுக்கனும்❤️❤️❤️
🔥🔥 கருப்பா🔥🔥
அருமையான கதை வாழ்க வளமுடன் அன்பே சிவம் சந்தன கருப்பன் துனை
அடுத்த பாகம் எதிர்நோக்கி உள்ளோம். தங்களின் இந்த முயற்சி மிகவும் அருமை. உங்களது இந்த வழி நடை மெய் சிலிர்க்க வைக்கிறது.
தங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி🙏🙏
சந்தன கருப்பசாமி எங்கள் குலதெய்வம் 🙏🙏
அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பணசாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகத்தை பதிவிட்டதர்க்கு நன்றி அண்ணன்
அடுத்த பாகத்தை விரைவில் பதிவிடுங்கள் நன்றி
கூடிய விரைவில் பதிவு செய்கிறேன் நண்பா
@@nammaooruperumai1047
Yess anna❤
Really good vibes in your video ❤
Seriously please make more and more new updates
Anbudan follower
Waiting next episode ❤
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
நீங்க எங்க அப்பன் கருப்பன் வர்ணிக்கிற வர்ணனையை கேட்டு மெய்மறந்து போறேன். என்னால முடிஞ்சா மதுரைக்கு வர்றப்ப நான் உங்களை பார்க்கிறேன்.
சபரி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் அப்பன் கருப்பனின் திரு பெருமைகளை நாங்கள் கேட்க எங்கள் செவிகளுக்கு மனதிற்கும் எல்லையற்ற இன்பத்தை வழங்கும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல என்னப்பன் நமச்சிவாய பெருமானும் தாயார் அன்னை பார்வதி அம்மாவும் அப்பன் கருப்பண்ணசாமியும் என்றென்றும் உங்களுக்கு திருவருள் புரிவாராக. ஓம் நமசிவாய 🙏
அருமையான கதை சொல்லு விதம் மற்றும் குரல்
எங்க அய்யா துணை ❤❤❤❤❤❤
மீன் முருகன் கருப்பசாமி பித்தான் சூப்பர் 🙏👌🌹🌹👌
ஸ்ரீ சோனை கருப்பர் துணை ❤❤❤
அண்ணா நன்றி உங்களுக்கும் உங்கள் கதைக்கும்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் 🙏🏼🙏🏼
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
சொல்ல வார்த்தை இல்லை அடுத்த பதிவை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்
நன்றிங்க அண்ணா
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
கோச்சடை முத்தையா வரலாறு போடுங்க அண்ணா ❤❤❤
அந்த கோவில் மணியார் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் பேசினார் நண்பா நானும் ஐம்மு கஷ்மீர் ல இருக்கேன் 26 ம் தேதி மதுரைக்கு வந்ததும் அவரை நேரில் பார்த்து கதையை கேட்டு பதிவு செய்கிறேன்
அருமை அண்ணா...... மெய் மறந்து கேக்குறேன்......
இந்த கருப்பன் பெட்டி கடைசியாக வந்து சேர்ந்த இடம் கச்சனத்தம்.என் குல சாமி கச்சனத்தம் கருப்பணசாமி🙏🙏🙏🙏🙏
Super bro continue va video podunga bro
சகோதரர் சபரிக்கு கோடான கோடி வணக்கங்கள்.🙏🙏🙏 அனைத்து தெய்வங்களின் ஆசியும் தங்களுக்கு உண்டு. நான்காம் பாகத்தையும் விரைவாக பதிவிட்டாள் மிக்க சந்தோசம்.
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
Bro next part podunga
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் தான்
அண்ணா அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க அண்ணா 👌👌👌👌🙏🙏🙏
Va va karuupa🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
🔥கருப்பா🔥
தெய்வமே நீ எங்கேயோ போயிட்ட ரொம்ப நன்றி 😊🙏🙏🙏😊
எவ்ளோ நாள் காத்திருந்தேன் அண்ணா.... ரொம்ப நன்றி அண்ணே... ✨💫💫
அண்ணா கதை ரொம்ப அருமை வாழ்த்துகள்
மிகச்சிறந்த குரல் , அருமையான கதை, இந்த பாகம் வரும் என தினமும் காத்திருந்தேன் இனி அடுத்து வரும் பாகங்களை காண ஆவலுடன் காத்திருக்கும் ஓர் ரசிகன் ❤
அப்பணே சந்தன கருப்பா 🙏🙏🙏🙏
எதிர்பார்த்து கொண்டிருந்தேன்......❤❤❤❤
❤❤❤❤super👌🌹
அண்னே நான்நிங்கவீடியோ அனுப்புனா 13நிமிசம்த்தில பாத்தேன் ரொம்ப நாளா எதிர்பார்தேன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அடுத்த பாகம் சிக்கிரம் போடுங்க அண்ணன் ❤❤❤
கூடிய விரைவில் பதிவு செய்கிறேன் சகோதரி
நன்றி அண்ணன் ❤❤
நான் இந்த வீடியோவுக்கு தானே இவ்வளவு நாள் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். தயவுசெஞ்சு வாரத்துக்கு ஒரு ரெண்டு வீடியோவாக போடுங்க. இந்த வீடியோவோட அடுத்த பாகம் கொஞ்சம் சீக்கிரம் போட்டா நல்லா இருக்கும். அடுத்த பாகத்துக்காக ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
அண்ணா மிக்க நன்றி இதே மாதிரி அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க தயவு செய்து
அடுத்த பாகத்தை எதிர் நோக்கி பார்கிறேன் அண்ணே
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
Next part please brother 🥰🥰🥰
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
கருப்பணே துணை 🙏❤
Bro to bro ethuku than ga rompa nala waiting this video
super anna
மதுரை வீரன் கதை எப்போ சொல்லுவீங்க
Hi brother I'm from Malaysia nice story 🤝🤝🤝🤝
Romba naal wait pannittu iruntha nandri anna❤❤❤
Anna super ❤
அருமையான பதிவு ❤
நன்றி நண்பா
Welcome brother 🎉❤🙏
Robaa nala wait panurana
Unga video kaga
We all waiting for your next video 😊
Anna unga video VERA LEVAL
Iyyan kavakaran ADUTHTHA
Video VIRAIVIL nantri
அண்ணா 👏🏻👏🏻
Devathanapatti sri munkilanai kamatchi amman kovil varalaru podunga thambi
என் குலதெய்வம் சந்தன கருப்பன்
❤❤❤❤❤❤ super
இந்த வீடியோ காக தான் நான் எதிர்பார்த்திரருந்தேன் bro மகிழ்ச்சி.....❤❤❤
அண்ணா அருமையான பதிவு
எனக்கு இருந்த சந்தேகம் தெரிந்தது
அடுத்த பதிவு அனுப்புங்கள்
மிகவும் சந்தோஷம் அடுத்த பதிவு கூடிய விரைவில் நண்பா
அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தேன் இப்ப நீங்க சொன்ன இந்த கதை நம்பிக்கை ஆனா கதை எதிர் பார்த்த கதை காவல் தெய்வம் மதுரைவீரன் வரலாறு உண்மையான கதையை சொல்லுக நீங்க சொன்னதா நம்புவேன் நல்ல பதிவை போடுக அண்ணா
ரொம்ப நன்றி நண்பா வீடியோ எப்படா வரும்னு எதிர்பாத்துகிட்டே இருந்தேன்
அண்ணா சூப்பர்
அண்ணா முதல் ஆலாக நான் வீடியோ பார்த்தேன் எப்ப வீடியோ வரும் என காத்திருந்தேன் 🙏🙏🙏
❤❤❤ super annan🎉
அடுத்த பதிவையாவது கொஞ்சம் சீக்கிரம் போடுங்கண்ணா
கண்டிப்பாக நண்பா
Naan c puthur ayyanar Kovil pusarii santhana velar Muthu raj
Evlo naal anna wait panrathu unga videokaga than waiting❤😊
Next video Anna
Work going on coming soon
சந்தன கருப்பா 🙏
Super brother seekkiram video podunga
கூடிய விரைவில் நண்பா
நாலாவது பாட்டு வீடியோ கொஞ்சம் போட்டு விடுங்க ப்ரோ நேரம் கடத்தாம கொஞ்சம் கீழ போட்டுடுங்க ப்ரோ இந்தக் கருப்பன் வரலாறு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதனால கேட்டேன் ப்ரோ ❤️🤝🤝👆
Next part waiting
Annaaaa 😍
அடுத்த பாகம் போடுங்க அண்ணா கதை சுவாரசியமாக போகுது
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
உன் கதைய கேக்க ஆரம்பித்த உடனே நம்ம ஊர்ல இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் வந்துரும் படுத்துகிட்டே
அன்பு அண்ணணுக்கு வணக்கம். தங்கள் குரலில் வசனம் வீசும் தெய்வங்களின் வரலாறு மிகவும் அருமை. மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, எழுமலை அருகில் உள்ள திருமாணிக்கம் கிராமத்தில் அமைந்து இருக்கும் ஸ்ரீ அன்னபூரணி தாயின் வரலாற்றை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
கதை தெரிந்தால் 9786711781 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க நண்பா
Super anna sonai samy varalaru video podunga anne
கூடிய விரைவில் பதிவு செய்கிறேன் நண்பா
@nammaooruperumai1047 thanks anne
Next part please 🥺🙏
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
திருவேட்டை அய்யனார் துணை
நீங்க போடுற பதிவு எல்லாமே சூப்பரா இருக்குங்க எல்லாமே மனசு டச் பண்ணுது இந்த மாதிரி காலத்தில் பழைய சென்டன்ஸ் எல்லாம் மறக்க நேரத்தில் நீங்க இந்த மாதிரி புது புது பதிவு போடுறது எல்லாம் மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு அதே மாதிரி ஒரு பதிவு கேட்டிருந்தேன் நீங்க அந்த பதிவு போட்டு இருந்தீங்க அதே மாதிரி இன்னொன்னு எனக்கு சின்ன ஒரு ரிக்வெஸ்ட் நொண்டி கருப்பை பத்தி ஒரு பதிவு போடுங்க பூனை வீடியோ எல்லாம் நான் கேட்டிருக்கேன் நொண்டி கருப்பு பத்தி ஒரு பதிவு போடுங்கன்னு சொல்லிட்டு அதனால இந்த தடவை ரெக்கார்ட் பண்ணி கேக்குற எனக்காக ஒரு பதிவு போடுங்க ஆனால் திரும்பி திரும்பி கேட்டுக்குறேன் எனக்கா திருப்பி திருப்பி ஒரே ஒரு பதிவு நன்றி கருப்பை பற்றி ஒரு வீடியோ போடுங்க
❤❤❤❤😊🎉
Arumai Anna ❤atuthu 4 epo
Anna next pls ❤
அடுத்த எபிசோட் சீக்கிரம் போடுங்க
ua-cam.com/video/5JUQ69-M4og/v-deo.html
❤❤❤supper
First comment 🎉
அண்ணா உங்கள் கதைகள் அத்தனையும் அருமை தொட்டிச்சி அம்மன் வரலாறு சொல்லுங்கள்
Long day i am waiting
Super 🙏🙏🙏🙏👌👌👌👌
அண்ணா சூப்பர் எனக்கு நாகமமா வீடியோ
Oru vazhiya post pannitingala orediya indha story ah vittuduvinganu nenachen thank God
எங்கள் குலதெய்வம் வெள்ளிமலையான். நைனப்பசாமி.ஆண்டிசாமி.சாத்தாயிஅம்மன். எங்கள் ஊரில் இக்கோவில் உள்ளது ஆனால் இந்த தெய்வத்தை எங்கள் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள் இந்த தெய்வத்தின் அடித்தளத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை 60 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தெய்வம் யார் மீது வந்ததும் வாய் திறந்து பேசுவதில்லை. எங்கள் குலதெய்வம் அடித்தளத்தை கண்டுபிடிக்க உதவுங்கள் நாங்கள் போகாத திசையிலை போகாத ஊர்கள் இல்லை உதவுங்கள் நன்பர்கள்
அண்ண அடுத்த பதிவை சிக்கிரம் போடுங்க ❤பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதா ❤❤❤
Nanri Anna🙏🏻
Super anna
அண்ணா மளிகைபாறை உப்புதுரை கருப்பசாமி வரலாறு
சொல்லுங்க அண்ணா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥
நன்றி அண்ணா ❤
Anna sangilikaruupa history solluga anna pls
கூடிய விரைவில் நண்பா
இதற்காக தான் நண்பா இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தேன்