காளியம்மாவின் கண்ணீருக்கு பதிலுண்டா சீமான்? | Daily Roast | 10 September 2024

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #OnionRoast #seeman #kaliyammal #ntk #naamtamilarkatchi #racecourseroad #eps #vck #thirumavalavan #thiruma #admk #edappadipalanisamy
    கட்சி மாறுகிறாரா காளியம்மாள்? கண்ணீருக்கு விடை என்ன? | கூட்டணிக்காக தேவுடு காக்கும் எடப்பாடி | பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஸ்வாஹா செய்துவரும் கோடீஸ்வரர்கள் : மீட்கும் அரசு; மெளனம் காக்கும் ஊடகங்கள்
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு UA-cam பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

КОМЕНТАРІ • 131

  • @Bojarajan-x1995
    @Bojarajan-x1995 6 днів тому +33

    கழக அரசு என்றும் வெற்றி நடைபோடும்

  • @tamilmani2088
    @tamilmani2088 6 днів тому +27

    சுந்தரவள்ளியை நாதக தம்பிகள் கேவலமாக பேசியபோது அதை பூசி மொழுகி முட்டுகொடுத்தவர் கூலியம்மா இன்று தூசுதட்டபட்ட பிசுறு!

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому +38

    சீமான் தனியாக இருப்பது அதிமுக மற்றும் பாஜக கட்சி யில் பேரம் பேசத்தான்

  • @thilipkumar7758
    @thilipkumar7758 6 днів тому +26

    சீமான், Onion Roast Combo 🔥🔥🔥🔥

  • @samuelraj9204
    @samuelraj9204 7 днів тому +18

    தெளிவான விளக்கம்.
    பயனுள்ள பதிவு. நன்றி.

  • @Iraivi-
    @Iraivi- 6 днів тому +20

    500 ரூபாய்க்கு பொறந்தவ அவளுக்கு எதற்கு அனுதபங்கள் பிசிறுமாறு இதற்கு மேல் திட்ட வேண்டும் இவளுக்கு பாவம் பார்க வேண்டம்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому +16

    நடக்காத மது விலக்கு தேசிய கொள்கை மாற்றம் வேண்டும் என்று கூறுவது நடைமுறைக்கு உகந்ததாக இல்லை

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому +21

    மதுவை மீண்டும் கொண்டு வந்த MGR ன் அதிமுக கூட கலந்து கொள்ளலாம் என்று கூட பேசுகிறார்.இது என்ன கொள்கை

  • @muruganv6118
    @muruganv6118 6 днів тому +11

    காளியம்மாள்
    சிந்திக்க முடியாது
    திணறல். முடிவெடுக்க முடியவில்லை.
    " தமிழர்கள் நலக் கட்சி " என்று தொடங்க வேண்டியதுதானே .....

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 6 днів тому +15

    நிதிபதிகள் இன்னும் ரேஸ்கோர்ஸ் நிர்வாகத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பது தான் ஆச்சர்யம் அளிக்கிறது😂😂😂

  • @kumshot90
    @kumshot90 6 днів тому +11

    காளியம்மாள் கட்சி மாறுர மாதிரி தெரியல, தனியா கடை போடப்போறாங்க...

    • @onlinme7884
      @onlinme7884 6 днів тому +1

      she is approached by bjp.
      her father is in admk

  • @prakashr.3544
    @prakashr.3544 6 днів тому +10

    சோறா சொரனையா என்றால் காளிக்கு சோறு தான்

  • @selvaperia8512
    @selvaperia8512 6 днів тому +7

    இந்த மன அழுத்தம், நெருக்கடி, தனிமை காளியம்மாவுக்கு தேவை. பிற கட்சிகளை எவ்வளவு கேவலமா, அநாகரீகமா பேசி இருக்கிறார்!

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому +46

    சாமான் கட்சியில் நல்ல வசூல் இருக்கும் போது எதற்காக விஜய் கட்சியில் சேருவாள் காளியம்மாள்

  • @kalidossk6083
    @kalidossk6083 6 днів тому +9

    Super 🎉

  • @tamilselvam9878
    @tamilselvam9878 6 днів тому +8

    சட்டபடி உடனே அரசு கையகப்படுத்தனும்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 6 днів тому +10

    இந்நேரம் முட்டைக்கண்‌மணி வரிந்து‌கட்டி கொண்டுவிவாதங்களுக்கு தயராகி‌விடுவாரே.

  • @harinicomputers3069
    @harinicomputers3069 6 днів тому +3

    தோழர்களே தங்களின் வீடியோக்கள் மூலம் எனக்குத் தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன், மேலும் தெரிந்து கொள்வேன். தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 6 днів тому +1

    ❤ஊடகவியலாளர்❤என்பதே..சரியான சொல்லாடல்...பலர்..பத்திரிக்கையாளர்.என்றுதவறாகசொல்கிறார்கள்❤❤❤

  • @mosesdaniel365
    @mosesdaniel365 7 днів тому +14

    சூப்பர் கண்டிப்பாக சி.வி. சண்முகத்தை எடப்பாடி அழைத்துக் கொண்டு போவார்.

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 6 днів тому +2

    அருமையான பகிர்வு !
    இக்கலந்துரையாடலில் பிசிரு காலியம்மாள், மப்புசீமான் மற்றும் குதிரைப்பந்தயப் பணக்காரப்பசங்கள் என ஏகப்பட்ட விடயங்கள் பேசப்பட்டது !

  • @kanniahdeivendran4461
    @kanniahdeivendran4461 7 днів тому +14

    வாழ்த்துக்கள் உடன்பிறப்பே

  • @govindarajut6432
    @govindarajut6432 7 днів тому +6

    Waiting.......

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 6 днів тому +3

    😊 தமிழ்நாட்டில் எந்த கட்சியாலும் மது விலக்கு கொள்கை கொண்டு வர மாட்டார்கள் இது உண்மை

  • @vaanoliseidhigal-1532
    @vaanoliseidhigal-1532 6 днів тому +4

    அருமை ❤

  • @anbumaniravanan9547
    @anbumaniravanan9547 6 днів тому +3

    குதிரை பந்தய மைதானத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கலாம்...

  • @manickammrk3745
    @manickammrk3745 6 днів тому +4

    ஸ்வீட் பாக்ஸ் மணிக்கு திருமா வின் பேச்சு நல்ல தீனியை தரும்...

  • @francisiraj7315
    @francisiraj7315 6 днів тому +9

    காளியம்மாளும் ஒரு காலியம்மாதான்.விடுங்க.வேற எதையாவது பேசுங்க.

  • @sathyadevv7987
    @sathyadevv7987 6 днів тому +3

    1:44 பேசுன எனக்கே அனுப்பி விட்ரியே உனக்கு அறிவு இருக்கா ?
    Kubeer moment 😂😅😂

  • @radhakrishnanb8464
    @radhakrishnanb8464 6 днів тому +2

    இந்த அம்மா தனியாக திரள்நிதி வசூல் செய்ய முடியாது என்ற கவலை

  • @muthukumarana3093
    @muthukumarana3093 6 днів тому +4

    பத்து கிலோ அரிசி கூட வாங்க முடியாது.

  • @clementilango71
    @clementilango71 6 днів тому +5

    வீடியோல இன்னைக்கு குசும்பு கொஞ்சம் தூக்கலதான் இருக்கு.

  • @jayaprakashsekar
    @jayaprakashsekar 6 днів тому +3

    மற்றவரை பற்றி காளியம்மாள் பேசும்போது குளு குளு என்று இருந்ததா? இப்படி ஒரு காலம் வரும் கண்டிப்பாக இந்த அம்மாவை தூக்கி எரிய கூட தயங்கமாட்டேன் என்பது தெரிந்ததே! காளியம்மாள் செய்த வினை அனுபவித்து தான் ஆகவேண்டும். எதிர் கட்சியில் இருந்தாலும் நாவடக்கம் என்பது அனைவர்க்கும் வேண்டும்.

  • @SampathKumar-qz6ed
    @SampathKumar-qz6ed 6 днів тому +5

    ஆடியோ?? வீடியோ கம்பெனி சைமன் இந்தம்மா ??!! வீடியோ! ஆடியோ இருக்குமோ?? சாட்டை அடி அடிச்சா தெறியும்!! பிசிறு காளி காலி?? சைமன் யாரயும்?? கவுன்சிலாரா கூட ஆகாம பாத்துக்குவான்?? 😂😂😂😂

  • @letgoofwill
    @letgoofwill 6 днів тому +6

    குடிக்குறவங்களுக்கு தெரியும்😂😂😂

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 6 днів тому +3

    🔥🔥 விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் மது குடிப்பவர்களையும் மேடை ஏற்றி பேச வைக்க வேண்டும் தாங்கள் குடிப்பதற்கு அரசு தான் காரணமா என்று கேள்வி கேட்க வேண்டும் ⁉️⁉️⁉️⁉️

  • @prakashr.3544
    @prakashr.3544 6 днів тому +3

    காளிக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம் 😂😂

  • @satish.4125
    @satish.4125 6 днів тому +3

    இங்கையும் முக்தாரா😂சரியான எடுத்துகாட்டு முக்தாருன்னா கதறவிட்டுருப்பாபுள்ள😂😂

  • @THIRUVARRAJANthiruvar
    @THIRUVARRAJANthiruvar 6 днів тому +1

    அண்ணன் மசுரு தானே பிசுரு னு.. சொன்னார். அவரு உசுரே நீ தானே.. நயன் தாராவுக்கு அப்பாவா.நடித்திருக்காரா. அண்ணன்..

  • @mozhitamilan2174
    @mozhitamilan2174 6 днів тому +1

    லைக் நம்பர் 800🎉🎉🎉🎉

  • @appandanathand
    @appandanathand 6 днів тому +8

    காளியம்மாள் பற்றி எல்லாம் நீங்கள் பேசுவது. பொருத்தமற்றது.

  • @AffectionateAlpineSkiing-dl8nw
    @AffectionateAlpineSkiing-dl8nw 6 днів тому +3

  • @ramachandran8630
    @ramachandran8630 6 днів тому +3

    🎉🎉🎉

  • @saravananraju2479
    @saravananraju2479 6 днів тому +3

    👌👍

  • @karthikeyanr1326
    @karthikeyanr1326 6 днів тому +1

    28:50 - எதே.. 😂

  • @victors1492
    @victors1492 5 днів тому

    🔥

  • @RaviChandran-sy1wb
    @RaviChandran-sy1wb 6 днів тому +2

    இந்ததிமிருபிடித்தகருவாட்டுபிசுருக்கு
    ஏன்இத்தனைபேர்கள்வக்காளத்து
    வாங்குராங்கதெறியள

  • @jayakumara7395
    @jayakumara7395 6 днів тому +2

    😂😂😂😂😂😂😂😂😅😅

  • @lokeshsharan2003
    @lokeshsharan2003 6 днів тому

    I have heard the same voice in maranavillas podcast is both r same?

  • @purusotham9144
    @purusotham9144 6 днів тому +1

    Beach la boat ⛵ pinnadi kai pottu kaasu parthava ponnu dhaan indha kaali amma...

  • @irmkp
    @irmkp 6 днів тому +1

    🎉🎉🎉🎉

  • @Sarathy694
    @Sarathy694 6 днів тому

    🎉❤🎉

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 6 днів тому +1

    👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 6 днів тому

    சிறுத்தைகள் சாதியவாத
    கட்சியில்லையா.?திருமா
    என்னசொல்கிறார்...

  • @vignesh.m9338
    @vignesh.m9338 6 днів тому +1

    பிசுரு காளியம்மா😂😂😂😂😂😂

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому +5

    தற்போது மது விலக்கு பற்றி பேசுவது திருமா வளவனுக்கு தேவையா

    • @Weknowth
      @Weknowth 6 днів тому

      சரி நீங்களே சொல்லுங்கள் எப்ப பேசலாம்

    • @onlinme7884
      @onlinme7884 6 днів тому +3

      ​@@Weknowthno state in india has that policy.
      its not feasible to implement it.

    • @Weknowth
      @Weknowth 6 днів тому

      @@onlinme7884 its also requesting central government to create national level policy. Any way this will create an awareness among common peoples for national level policy and that's what political parties can do.

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому

      இந்த போராட்டத்துக்கு அதிமுஙவும் வரலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வே முடியாது

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому

      ​@@Weknowthநீட் விலக்கு மசோதாவையே ஒப்புதல் அளிக்காத ஒன்றிய அரசு தேசிய மது விலக்கு கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கேள்விக்குரியது.நான் மது அருந்துபவன் அல்ல.ஆனால் கள்ளச்சாயாய சாவுகள் அதிகரிக்கும் இந்த மது விலக்கு கொள்கையால்

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 6 днів тому +1

    அந்தம்மா பேசுன கேவலமான பேச்சுக்கு இதவிட இன்னும் அதிகமாக கேவலப்படும்.

  • @karthikeyankannan5234
    @karthikeyankannan5234 6 днів тому

    பாமகவை ஏற்பாரா திருமா

  • @petermathimaran6196
    @petermathimaran6196 6 днів тому +4

    திரள் நிதி இருக்கும் போது எதையும் ....

  • @Balaswedhan
    @Balaswedhan 6 днів тому

    Iron fort but make by bricks 🧱 😂

  • @jesujoseph6784
    @jesujoseph6784 5 днів тому

    நேரா subject வாங்க... We dont want waste our time for your ஸ்டார்ட் up...

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 6 днів тому +3

    பந்தயம் நடந்த நாட்களில்சபரபன் டிரெய்னிகளில்கூட்டம்அதிமாக இருக்கும் எல்லோரும்நடத்தரமக்களும் தினத்தொழிலாளர்களும்‌தான்.

  • @ahmadhamza8072
    @ahmadhamza8072 6 днів тому

    🎉🎉

  • @onlinme7884
    @onlinme7884 6 днів тому +1

    if she has any self respect she would have never joined that party

  • @ShahulHameed-bv8om
    @ShahulHameed-bv8om 7 днів тому +2

    pira katchikalil '' thiral '' nithi kootta...............

  • @gmariservai3776
    @gmariservai3776 6 днів тому

    காளியம்மாவை ரோஸ்டு பன்னியாச்சு!
    காளியம்மா தான் பிசிருக்கு விளக்கம் சொல்ல வேண்டும்!
    நத்தம் சிவசங்கரன் மனிதன்?

  • @muruganv6118
    @muruganv6118 6 днів тому

    மது விலக்குக் கொள்கை அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு. ஜெ. சொல்வது போல் படிப்படியாகக் கொண்டு வர வேண்டும். இந்தியா முழுமைக்கும் மது விலக்கு வர வேண்டும்

    • @onlinme7884
      @onlinme7884 6 днів тому +2

      when did she say?
      jj started tasmac to benefit her friend cho,ramasamy

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому

      மது வருமானம் மட்டுமே எதிர் பார்க்கும் சாமியார் ஆட்சி இருக்கும் போது இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைக்கிறேன்

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 7 днів тому +1

    Avanukku money kottuthu so avan kavalai padavillai.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому

    அறநிலையத்துறை மீட்ட நிலங்கள் எத்தனை கோடி

  • @subramanianv3793
    @subramanianv3793 6 днів тому

    This funding is not yet ezam, only RAW.

  • @mgovindarajan2002
    @mgovindarajan2002 7 днів тому +5

    அவங்க இப்பதான் காரை எடுத்திருக்கிறார்கள் எப்படி இஎம்ஐ கட்டுவாங்க

  • @அஷ்ரப்அலி-ர8ப
    @அஷ்ரப்அலி-ர8ப 6 днів тому +1

    😂

  • @ramaswamyanbazhagan5164
    @ramaswamyanbazhagan5164 6 днів тому

    Iva peram perusaa padiyalae nu thaan artham

  • @karthikeyankannan5234
    @karthikeyankannan5234 6 днів тому

    ஆயிரம் ரூபாய்க்கு பிறந்தவங்க என்று பேச்சுக்கு சீமான் கூறிய மூன்றெழுத்தூ தேவை

  • @sivagsivag3450
    @sivagsivag3450 6 днів тому +1

    திருமா கூறியதை மிக சரியான முறையில் புரிதலோடு பேசுவது ஏலியன் மட்டுமே

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 6 днів тому

    🫡👍👏🏻

  • @Mohanakrishnan96
    @Mohanakrishnan96 6 днів тому

    Adi madu அதிமுக

  • @milirvaai2830
    @milirvaai2830 6 днів тому

    614×54=33156
    நீங்கள் எப்படி 730 கோடி என்று சொல்கிறீர்கள்

  • @253Azeez
    @253Azeez 7 днів тому

    "Enna nilaila sonnaaro" nu 3 vaartha dhaan sonnuchu Kaalies. Adhukku neenga anatomy of hangover research panneenga paaruya Yov 😂 thalagaani vaikaama paduthaa thala keela varaikkum ilukkumaam 😂

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 6 днів тому

    அப்படி என்றால் பாமக வை வயவேற்பார்களா

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr 4 дні тому

    Women wont accept humilations even slightly. She hides such worst PISERE word.

  • @praveenmala902
    @praveenmala902 6 днів тому +1

    Poiammal

  • @SriDrive
    @SriDrive 7 днів тому +1

    What is your opinion regarding DMK threaden TVK party on first mega conference

    • @OnionRoastChannel
      @OnionRoastChannel  7 днів тому +6

      அப்படினு விஜய் சொன்னாரா?

    • @alicepresila2416
      @alicepresila2416 6 днів тому +3

      En pa meeting sammanthama police department questions keta.athukana pathila solla thuppillai.tvk va seendikooda DMK pakkala summa irukuravana sandaiku va va nuu en thingitae irukeenga..oru theliva pathila solla kooda antha katchiku thuppulla.eppo paru miraturanga.permission thara matrangannu katharikitae irukeenga.poi vera polapa parunga pa ivaru kootatha murai illamal kooti athula ethavathu asambavitham nadantha athuku Vijay ah kelvi kepeengala illa police and govt ah kepeengala..Ellamae normal procedure thaan.summa vanthu katharatheenga.arasiyal katchi arambikirathuku munnadiuae poi sollitu thiruranuha

    • @ramachandran8630
      @ramachandran8630 6 днів тому +4

      இது வழக்கமான மாநாடுகள் நடக்கும் போது கேட்கப்படும் கேள்விகள் தான். ஊடகங்கள் அதை அவல் போல மென்று... இது தெரியாமல் சிலர் திமுக மாநாட்டிற்கு தடை என கூப்பாடு போட்டு அதில் விளம்பரம் தேட முயற்சி

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 6 днів тому +1

    பிசுறுயம்மாள்

  • @prabaprabu-cf7xg
    @prabaprabu-cf7xg 5 днів тому

    தண்ணிய போட்டுட்டு கண்டபடி குத்தினால் கத்தாமல் என்ன பண்ணுவாள் புஹாஹா

  • @manimaranmani8848
    @manimaranmani8848 6 днів тому +2

    எ ஃகு கோட்டையில் ஒரு ஓட்டை😂😂😂 புளிய மரத்து அடியிலே புஷ்பலதா மடியிலே😅

  • @sathish7610
    @sathish7610 5 днів тому

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 6 днів тому

    ❤❤❤🎉🎉🎉❤❤❤