தினமும் போடும் Tea-யை இப்படி போட்டு பாருங்க அசந்துடுவீங்க👌 | Tea in Tamil | Tea Recipe In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • தினமும் போடும் Tea-யை இப்படி போட்டு பாருங்க அசந்துடுவீங்க👌 | Tea in Tamil | Tea Recipe In Tamil
    Innaikku namma indian recipes tamil la tea / டீ கடை டீ / quick tea / backery tea in tamil recipe epadi seivadhu pakkaporom.
    .........................................................................
    Related Links:
    Tea kadai biscuit:
    • வீட்டிலிருக்கும் கடாயி...
    Tea kadai kajada:
    • மொறு மொறு டீ கடை கஜடா ...
    Tea kadai bun:
    • ரொம்ப ஈசியா செய்ங்க இன...
    Tea kadai bonda:
    • 10 நிமிடத்தில் டீ கடை ...
    Ulundhu vada:
    • எண்ணெய் குடிக்காத மொறு...
    ........................................................................
    .........................................................................
    #TeaRecipeInTamil
    #IndianRecipesTamilTea
    #Chai
    #SweetkadaiTea
    #TeaRecipeByIndianRecipesTamil
    #Tea
    #PerfectTeaRecipeInTamil
    #TeaInTamil
    .........................................................................
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram-
    / indianrecip. .
    .........................................................................
    .........................................................................
    Today in indian recipes tamil we are going to see how to make the perfect tea recipe in tamil. If you are a beginner and you want an easy and tasty tea then this recipe is for you. share this easy and tasty tea Recipe. Indian recipes tamil | Recipe by Abi
    .........................................................................
    இன்று இந்தியன் ரெசிபி தமிழில் சரியான தேநீர் செய்முறையை எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். நீங்கள் ஒரு தொடக்கக்காரர் மற்றும் உங்களுக்கு எளிதான மற்றும் சுவையான தேநீர் விரும்பினால், இந்த செய்முறை உங்களுக்கானது. இந்த எளிதான மற்றும் சுவையான தேநீர் செய்முறையை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியன் ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
    .........................................................................
    Innaiku namma Indian recipes tamil la Tea, Tea in tamil, Tea recipe in tamil, how to make tea, டீ .indha instant tea Recipe yai niraya share pannunga | indian recipes tamil | Recipes By Abi
    .........................................................................

КОМЕНТАРІ • 651

  • @gokulvijay2145
    @gokulvijay2145 Рік тому +3619

    அடிக்கும் வெயிலுக்கு டி போடுவது எப்படி என்று பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🤣😂

  • @greenworld9790
    @greenworld9790 Рік тому +2126

    டீ யாருக்கெல்லாம் புடிக்கும் எனக்கு ரொம்ப புடிக்கும் 👍🏻👌😍😍😍

    • @vaasthuvaazhviyal
      @vaasthuvaazhviyal Рік тому +2

      🎉🎉🎉🎉🎉🎉

    • @venkatkumar9173
      @venkatkumar9173 Рік тому +14

      Enaku teayudun en pondateeyum pudikum😂😂

    • @cute1545-hv3lx
      @cute1545-hv3lx Рік тому +1

      Enakkum romba pudikkum

    • @tamiltrending5238
      @tamiltrending5238 Рік тому +1

      உனக்கும் பிடிக்குமா எனக்கு பிடிக்கும் 😄😄😄

    • @Rani.95
      @Rani.95 Рік тому

      Same too you

  • @bharathia3008
    @bharathia3008 Рік тому +524

    பால் விட தண்ணீர் அதிகமாக ஊற்றி டீ போடும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 2 місяці тому +39

    வெயிலா புயலோ மழையோ ஆனால் டீ குடிக்காமல் வாழ முடியாதோர் சங்கம் 🔥

  • @sandrasandy6639
    @sandrasandy6639 Рік тому +68

    உங்க டீ பார்த்ததும் நான் try பண்ணேன் சிஸ்டர்
    ரொம்ப tasty எங்க வீட்ல எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு 🙏🙏🙏🙏

  • @basheermohd976
    @basheermohd976 Рік тому +35

    இந்த மசாலா டீ நான் செஞ்சு குடிச்சு பார்த்தேன் ரொம்ப சுவையாக இருக்கிறது உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @ksva4667
    @ksva4667 Рік тому +367

    எந்த டீ தூள் போட்டுருப்பாங்க என்று மல்லாக்க படுத்து இன்னமும் யோசித்து கொண்டிருப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @crazygirl_Editz
    @crazygirl_Editz Рік тому +47

    I am a coffee lover. But after watching this video, I want to try it now. Presentation is too good abi.thanks for sharing ❤

  • @sankaradhaa2907
    @sankaradhaa2907 9 місяців тому +5

    எனக்கு டீ. காஃபி.. குடிக்கும் பழக்கம் இல்லை... ஆனால் டீ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...எப்பயாவது குடிப்பேன்... சூப்பர் flavour

  • @lalithav7749
    @lalithav7749 Рік тому +65

    I'm a coffee lover. But I love masala Chai.😋😋😋 After watching this I'm going to try this in future for atleast one time.🤤🤤🤤

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Рік тому +157

    இந்த வீடியோ பார்த்தவுடன் டீ போட்டு குடித்தோம் மிக மிக அருமை

  • @sathyabala8134
    @sathyabala8134 Рік тому +51

    இப்ப தான் குடிச்சி பார்த்தோம்.ருசி நாக்கை விட்டு போகல.👌👌👌

  • @r.b.mystery6585
    @r.b.mystery6585 7 місяців тому +1

    அக்கா உங்க டீ சூப்பர் ❤❤ எங்க வீட்டுல நா போடுற டீ நல்லா இல்லன்னு சொல்லுவார்கள் ஆனா இப்போ சூப்பர்ன்னு சொல்றாங்க ரொம்ப நன்றி அக்கா

  • @dhineshkumar048
    @dhineshkumar048 Рік тому +51

    Tea lovers like 👍 poduga

  • @devir2691
    @devir2691 Рік тому +3

    உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் நானும் ட்ரை பண்ணி பார்த்தேன் டீ மிகவும் அருமையாகவும் ,ருசியாகவும் இருந்தது உங்களது ,வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.

  • @srdreamhome8741
    @srdreamhome8741 10 місяців тому +4

    டீ காபி நான் குடிக்க மாட்டேன் இருந்தாலும் வீடியோ பார்த்தேன் என்னை போன்று குடிக்காதவர்கள் யார் எல்லாம் சொல்லுங்கள்

  • @artistarunkumar5226
    @artistarunkumar5226 Рік тому +30

    இஞ்சி விற்கும் விலைக்கு, இப்போதைக்கு இந்த டீ வேண்டாம்..... ஆனால், இந்த வீடியோ பார்க்கும்போது, வாய் நம நமங்குது...

  • @AnnapoorniAnnapoorni-tz2hx
    @AnnapoorniAnnapoorni-tz2hx Рік тому +4

    இந்த வீடியோ பாத்த உடனே யார் எல்லாம் இதே மாதிரி டீ போட்டுக் குடிச்சிங்க

  • @AbdulYusuf-mq2fr
    @AbdulYusuf-mq2fr Рік тому +2

    அபிநீங்கள் சமைக்கிற விதமும் நீங்க அடுத்தவங்களுக்கு சமைக்கிற சொல்லித்தரகரெக்டா இருக்குநீங்க சொன்ன அளவுபொருள்களைகரெக்டா பயன்படுத்தி சமையல்செஞ்சாசமையல் வேற லெவல்இருக்குநன்றி அபி

  • @sulaihashifabadurudeen
    @sulaihashifabadurudeen 10 місяців тому +8

    Past 20 years enga veetla indha Tea dhan Mam. Thankyou for sharing. Your making looks yummy

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 9 місяців тому +1

    Sister, one request milk powder la tea Panrathu eppdi nu, Oru vedio pooduga plzz

  • @aishuu2184
    @aishuu2184 Рік тому +5

    Tried ur tea recipe today
    Really tasty nd strong tea
    Taste like masala tea 👍🏻Awesome Morning 🌄

  • @fathimanilofer5116
    @fathimanilofer5116 10 місяців тому +2

    I tried this masala tea came out very well masha allah super taste like in shop thanks ma keep rocking❤❤❤

  • @user-qz3db2vz6w
    @user-qz3db2vz6w Рік тому +2

    எனக்கு டீ பிடிக்கும் நன்றி சகோதரி❤❤❤

  • @mohamedaslam6116
    @mohamedaslam6116 4 місяці тому +1

    இதை போல நானும் செய்து பார்க்க போறேன் நன்றி.....❤

  • @kanaam3268
    @kanaam3268 Рік тому +24

    I didn't realise that there was a proper way to make tea. Thank you for sharing.

  • @vasanthagopalakrishnan4432
    @vasanthagopalakrishnan4432 Рік тому +18

    Good masala chai recipe Abi thanks for sharing. Simple n detail explanation. Just keep rocking Abi.

  • @shera6076
    @shera6076 Рік тому +8

    I feel like having nice chai now 😊tq so much Ms Abi. Will try to add cinnamon nex time. Tq.❤

    • @kalaivani2303
      @kalaivani2303 Рік тому

      Nice tea thanks for sharing this video

  • @Ashik-zp1fo
    @Ashik-zp1fo 8 місяців тому +1

    Achoo tea seriyana taste uh 🤤...
    First time try panne ka vera level uh

  • @josegnanam6774
    @josegnanam6774 Рік тому +1

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று டீ தான் ஐ லைக் டீ

  • @user-eu6zo1xf1h
    @user-eu6zo1xf1h Рік тому +2

    Elam ok but sugar lasta serkanum because teapowder dust will observe more sugar .we filtered and through out dustbin teadust with sugar, so finally we mix the sugar will save money.

  • @dhilipsrinivasan4775
    @dhilipsrinivasan4775 Рік тому +4

    Tried today, it was really good than regular tea

  • @dhilipdharshan.k6124
    @dhilipdharshan.k6124 6 місяців тому

    இந்த வீடியோவை பார்த்து பேக்கரிகளில் நல்ல டீ போடும்படி கேட்டு கொள்கிறேன்

  • @m.r.p.k.rohini4526
    @m.r.p.k.rohini4526 Рік тому +4

    Sister sambar podi eppadi ready pandrathunnu video podunga please

  • @pranathi2014
    @pranathi2014 Рік тому +34

    Thought of asking you this tea recipe before 2 days. Surprisingly you shared it today. Thanks a lot.

  • @Lakshmipriya1431
    @Lakshmipriya1431 3 місяці тому +1

    என் வாழ்கை ல என் சுகம் தூக்கம் எல்லாத்துக்கும் ஒரே ரிலீப் t t t t ❤️❤️❤️❤️❤️❤️

  • @ranjanisathesh7731
    @ranjanisathesh7731 Рік тому +2

    Naanum ipdi tha poduven konjam milahu sethupen, puthina, remba nalla irukum, head ache, throat pain kulam idhama irukum.

  • @sangeethag4704
    @sangeethag4704 Рік тому +43

    Madam very tasty.. Thanks for your easy and tasty food🍲 keep going .... Lots of ❤

  • @travelbee-5720
    @travelbee-5720 Рік тому +4

    I just came back to comment after trying tea, really tasty 🙏thank u

  • @OmarFasy
    @OmarFasy 7 місяців тому

    Akka I tried this tea,,,, super tasty,,,, coffee shop onnu podalam nu irukke, from Sri Lanka

  • @anushadevadas3066
    @anushadevadas3066 Рік тому +5

    What brand tea powder you use mam just to know

  • @AakashS699
    @AakashS699 Рік тому +4

    Done with ( Munnar Tea Sop) powder felt Amazing

  • @HARISARVA-mk7wz
    @HARISARVA-mk7wz 5 місяців тому +1

    இரவா பகலா வெயிலா மழையா நாம டீ குடிக்கிறதை யாராலும் தடுக்க முடியாது.....

  • @raginiv6119
    @raginiv6119 Рік тому +1

    Nan podura tea than en husband ku rompa pidikum... Ithaium try pani parkaren... Ena solrarunnu parkalam

  • @judokid5147
    @judokid5147 9 місяців тому +1

    Wow I've been making it this way for a long time and glad to validate it through this video

  • @shalom2253
    @shalom2253 11 місяців тому +3

    I tried making this tea today.
    Very delicious ❤❤

  • @rekareka538
    @rekareka538 7 місяців тому +1

    I made this ..now my family members always ask me to make.thanks abi

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 Рік тому

    உங்கள் சமையல் கலைக்கு என் வாழ்த்துக்கள் ஏனென்றால் முதலில் வெண்ணீர் போட்டு பழக வேண்டும் இரண்டாவது டீ போட்டு பழக வேண்டும் இதற்கு நான் கிண்டலாக சொல்லவில்லை அதான் உண்மை

  • @ajwathaafiya1625
    @ajwathaafiya1625 Рік тому +42

    Sister neega panra Ella dish um semma 🤝💐🍫

  • @keerthi.Arts.World_2024
    @keerthi.Arts.World_2024 Рік тому +29

    11 days la 1M views keep rocking sister❤

  • @sabarikanagaraju9196
    @sabarikanagaraju9196 Рік тому +15

    To make it even better
    Instead of raw ginger, try sukku (dried ginger)
    Instead of cane sugar use palm jaggery

    • @indianrecipestamil
      @indianrecipestamil  Рік тому +10

      Kindly use raw ginger otherwise it will be taste like sukku malli coffee

    • @sabarikanagaraju9196
      @sabarikanagaraju9196 Рік тому +1

      @@indianrecipestamil no it won’t - try it - powdered sukku not more than half teaspoon -
      I am using it every day

    • @sunworld9709
      @sunworld9709 Рік тому +1

      @@sabarikanagaraju9196 asinga pattan auto karan🤣🤣

    • @perugusurendra3485
      @perugusurendra3485 Рік тому

      If we add like what you said then it will not comes under chai.....

  • @dittoads3290
    @dittoads3290 Рік тому +1

    Pls send for coffee receipe too. Really I want to learn

  • @sudhaashok819
    @sudhaashok819 6 місяців тому

    மசாலா டீ உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி னு என்னை போல் யார் எல்லாம் நினைக்கிறீங்க

  • @Devi_1
    @Devi_1 10 місяців тому +1

    ஏலக்காய் podi podunga sema taste

  • @janusrinivasan2407
    @janusrinivasan2407 Рік тому +2

    Naan tea lover thanks for ur superb tea

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 Рік тому

    Yenga na daily ipadithan kudikiran extrava star anise annasi poo matum sethupan se refreshing ipadi chaiya kudicha athum katan chaiya kudicha😍😍😍😍😍😍 mind blowing🔥

  • @ravindranponnusamy9075
    @ravindranponnusamy9075 4 місяці тому

    Tea must be brewed below boiling temperature or else Tannin will get destroyed.. 80 degrees to 90 degrees centigrade is best for brewing tea..

  • @ahamednj5969
    @ahamednj5969 Рік тому

    Tea it's a special, like Nokia connecting people. Tea connects people

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Рік тому +2

    இதை என் மனைவி பார்க்கும் வரை சேர் செய்யவும்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +3

    Super ma Abi en ponnu ippadithan tea pottu enakku tharuva❤👍👌🙏

  • @nandhinimail16
    @nandhinimail16 Рік тому +8

    Sister neenga enna tea powder use panringa tell me siss

    • @pavi..689
      @pavi..689 Рік тому +2

      Tajmagal use panunga sis taste ah irukkum

  • @priyankaj612
    @priyankaj612 Рік тому +2

    Hmmm ithula 2 or 3 puthina leaves sertha innum supera irkum just try

  • @habibnisha9482
    @habibnisha9482 Рік тому

    Abi ma nenka bakery restaurant la solathinka pls anka lam tea kuda taste ila nenka solra padi senja avlo taste varthu nenka vera level thank u

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +3

    அருமை யான செய்முறை. நன்றி.

  • @sathyananth8592
    @sathyananth8592 3 місяці тому +1

    Super taste akka

  • @PooraniD-ll8vv
    @PooraniD-ll8vv Рік тому +5

    Semma , very very nice
    Tea is taster than in the tea stall

  • @cute1545-hv3lx
    @cute1545-hv3lx Рік тому

    Tae enakku romba pudikkum tae kudichite than video parkuren 😊😊😊neega potta tae super sister

  • @Thowlathfaisal
    @Thowlathfaisal 5 місяців тому

    Intha t en friend enaku potu kuduthuchu t na ithanga t sema taste

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Рік тому +1

    Tastyana masala tea 👌👌arumai sister.....yes sister 👌👌milk thick aa irundha masala tea super aa irukkum

  • @subha786
    @subha786 Рік тому +3

    Are you using which tea powder mam? ...

  • @Loanproblem
    @Loanproblem Рік тому +2

    Vijaytv title winner நீங்க தான் 🎉 u participate only sure title all cooking awsome

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Рік тому +1

    Super tea Thank you so much for your best tips ⭐Abi⭐

  • @kerathikerathai5727
    @kerathikerathai5727 6 місяців тому

    Always coffe lover.....❤🎉but sila samayam tea kudippan 🎉❤🎉

  • @Shiva_Priya_vlogs
    @Shiva_Priya_vlogs Рік тому +3

    Perfect way to prepare a good Tea😮😮😮

  • @user-qu6zo7mr4y
    @user-qu6zo7mr4y 10 місяців тому +1

    Thanks Jesus bless you more.

  • @narasimhankumar3900
    @narasimhankumar3900 Рік тому +1

    Superb explanation mam, i will try and give my comments, anyway superbly described, gn.

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 8 місяців тому

    Often we used to prepare tea in this method in our house !

  • @learninglion1947
    @learninglion1947 Рік тому +24

    Hi Abhi , i have tried the kulfi recipe as the method you said. Really awesome all are in my home loved it. Thanks for sharing.

  • @yummyruchifood
    @yummyruchifood Рік тому +4

    Sis u r my motivated person sis ....i m so happy to see ur video sis...❤

  • @vickymac7110
    @vickymac7110 Рік тому +1

    ipolam velila tea kadaikarthuila thani than sudavachi teanu tharanungha.

  • @SamMoneditz25
    @SamMoneditz25 Рік тому +1

    Nenga Enna Tea powder use panringa ? Sis

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +1

    Sister what tea brand ur using

  • @ayieshasiddhikanizamudin747
    @ayieshasiddhikanizamudin747 Рік тому +1

    UA-cam editing softwares sollunga akka for music and video ku

  • @kanthaparvathiparvathi9271
    @kanthaparvathiparvathi9271 Рік тому

    Hi abi neega panra yallama super 👌 tea veralevel na daily eppaditha podura rba super.a eruku tq abi

  • @reshmag6852
    @reshmag6852 Рік тому +20

    Abi sis❤ nenga vera leval sis❤..unga recipes parthuthan nan ella dish um seiva inaikku yathathu seiya porana unga chennal aha thedii kandu pudichu neenga solli kodutha marithan seivaa. .❤..ellarum virumbi sapuduvanga❤ tq sisy ma❤😍🥰😊

    • @indianrecipestamil
      @indianrecipestamil  Рік тому +1

      Thank you so much dear😍

    • @sathiskumar7514
      @sathiskumar7514 Рік тому +1

      Neega urutto uruttu

    • @reshmag6852
      @reshmag6852 Рік тому

      @@sathiskumar7514 helo ungalukku Ena Unga velaya parunga

    • @sathiskumar7514
      @sathiskumar7514 Рік тому

      @@reshmag6852 enga velaiya tha parthudu irukom.venumna neega vanthu parthu kunga😂

  • @kavinilavuk7375
    @kavinilavuk7375 9 місяців тому

    Intha tea ya try panni pathen sister supera irunthichi

  • @shihanashereen9560
    @shihanashereen9560 Рік тому +1

    Abi I'm frm Sri Lanka 🇱🇰 v all r using milk powder so how we Cn make? 🤔

  • @elsak1940
    @elsak1940 Рік тому +2

    Nice tea thankyou so much.. sister.

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 Рік тому +1

    டீ சூப்பர்..நன்றி சகோதரி

  • @user-ui4pm1ri8p
    @user-ui4pm1ri8p 9 місяців тому

    Mam unga video enakku romba help fulla irukku

  • @vengivenkat1848
    @vengivenkat1848 Рік тому +2

    Super akka கேரட் அல்வா எப்படி செய்றது

  • @akkuakku1573
    @akkuakku1573 Рік тому +2

    Neenga use panra tea powder name yenna sister?

  • @tharshanitharshani3384
    @tharshanitharshani3384 5 місяців тому

    Hi sister. I like ur samayal ve😮ry much. I'm became ur fan. Tharshi from sri Lanka. Thanks

  • @Natarajan-je8li
    @Natarajan-je8li 10 днів тому

    which brand are you using..tell me please

  • @Mszr283
    @Mszr283 7 місяців тому

    Sis badam pista illadha street kulfi recipe podunga pls...

  • @f-8438
    @f-8438 Рік тому

    Tea love like pannuga... 😍🥰

  • @KASHIFADIARIES
    @KASHIFADIARIES 7 місяців тому

    Normal tea unga style la yapdi siradhunu sollunga akka

  • @jeenathnisha5234
    @jeenathnisha5234 Рік тому

    You look sooo beautiful try and change your signature hairstyle. ❤

  • @HemaLatha-yi1um
    @HemaLatha-yi1um 7 місяців тому +1

    Plz tea lover Ella like podungal 😊😊

  • @aribarajith7977
    @aribarajith7977 Рік тому

    Milk adikadi kachi vachu tea potta semma taste kedaikum