வீட்டிலேயே மஞ்சளைப் பயன்படுத்தி விநாயகர் செய்யலாம் வாங்க! Easy way to make Turmeric Ganesha Idol

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • விநாயகர் சதுர்த்தி 2021 - வழிபடும் முறை & பூஜை நேரம்| Vinayagar Chaturthi 2021 Worship method @ Home
    • விநாயகர் சதுர்த்தி 202...
    விநாயகர் அகவல் எனது குரலில் தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Vinayagar Agaval in my voice with lyrics
    • விநாயகர் அகவல் எனது கு...
    சங்கடஹர சதுர்த்தி விரத முறை| Sangadahara sathurthi viratham | சங்கட ஹர சதுர்த்தி
    • சங்கடஹர சதுர்த்தி விரத...
    ganesh idol making at home
    turmeric ganesha making
    ganesh chaturthi
    vinayagar idol making
    eco friendly ganesha making
    eco friendly ganpati

КОМЕНТАРІ • 1 тис.

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  2 роки тому +196

    ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏

    • @shriabicostumedesigner9427
      @shriabicostumedesigner9427 2 роки тому +8

      இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    • @dharanir8912
      @dharanir8912 2 роки тому +4

      Amma vinayagar chadhurthi andru veetla yaravadhu periodsa irundhal vinayarku kolukattai padaikalama? solung pls

    • @keerthip6132
      @keerthip6132 2 роки тому +1

      Same to you

    • @vennila.r9154
      @vennila.r9154 2 роки тому +1

      Happy vinayagar chathurthi amma⚘⚘

    • @manikandankowsalya5027
      @manikandankowsalya5027 2 роки тому

      👌👌👌👌👌👌👌

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 2 роки тому +23

    உங்க கூட சேர்ந்த பிறகு... எங்களின் வாழ்க்கை பயணம் மிக அருமையாக உள்ளது அம்மா.. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..உங்க பசங்க எவ்ளோ அழகா பாடுறாங்க..அவங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்.. 👏👏👏👍இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள் அம்மா.. 🙏🙏🙏..

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 роки тому +118

    விநாயகர் மிகவும் அழகாக இருக்கிறார் 👏👏👏👏

  • @vanimani4227
    @vanimani4227 2 роки тому +1

    நா இந்த வீடியோவை பார்த்து விநாயகர் செய்து பார்த்தேன் அருமையாக வந்தது.... இந்த வருடம் என் கையால் செய்த பிள்ளையார் ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி

  • @nellaiesakki6800
    @nellaiesakki6800 2 роки тому +7

    Super amma மஞ்சளில் பிள்ளையார் செஞ்சா எப்படி வரும்னு யோசனையா இருந்துச்சு. இந்தப் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு வந்துள்ளது. இன்று மாலை இதே மாதிரி நான் செய்யப் போறேன்

  • @hanishkali8333
    @hanishkali8333 2 роки тому +34

    மிக்க நன்றி நாங்களும் எங்கள் வீட்டில் விநாயகரை செய்து வழிபாடுவோம் .ஒம் சக்தி கணபதி போற்றி போற்றி 🙏 🙏🙏🙏

  • @bakkiyalakshmi5198
    @bakkiyalakshmi5198 2 роки тому +41

    விநாயகர் மிகவும் அழகாக இருக்கிறார்.... அருமை😍😍

  • @ANMulticreations
    @ANMulticreations 2 роки тому +65

    பிள்ளையார் அருமை. குழந்தைகள் பாடியது மிக அருமை. அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.🙏

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 2 роки тому +4

    பிள்ளையார் ரொம்ப அழகு.... ரொம்ப சீக்கிரம் செய்து முடிச்சிட்டீங்க, குழந்தைகள் பாட்டு பாடியது ரொம்ப சிறப்பு... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா .. அடியேன் உங்களை பின்பற்றி தான் அனைத்து பூஜைகளையும் செய்து வருகிறேன் மிக்க நன்றி

  • @indumathianandan5925
    @indumathianandan5925 2 роки тому +109

    வீடியோவை பார்த்து கொண்டுஇருக்கும் போதே என் குழந்தைகள் நாங்க ரெடி செய்யலாமாம்மா என்று கேட்ட போது வார்த்தைகள் நன்றிம்மா.🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 2 роки тому +43

    💐💐🌷🌷 விநாயகர் அருமையாக செய்திருக்கிறீர்கள் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🌷🌷
    👍👍🌹🌹🙏🙏

  • @veeramuthu2782
    @veeramuthu2782 Рік тому

    இப்பதான் பார்த்தேன் சூப்பரா சூப்பரா இருக்கு இந்த பிள்ளையார் அடுத்த தடவை நானும் பண்றேன் இதே மாதிரி பிள்ளையார் ரொம்ப நன்றி உங்கள் பதிவுகள்

  • @Vibewithguru
    @Vibewithguru 2 роки тому +6

    9:15 Amma sollirken la kadhai ketrukingala
    Goosebumps...

  • @ashwinramkumar4320
    @ashwinramkumar4320 2 роки тому +4

    நாங்கள் இன்று இதே போன்று விநாயகர் செய்து பூஜை செய்து வணங்கினோம் மிகவும் சந்தோஷம். 🙏👍👍👍👍👍

  • @sammys1010
    @sammys1010 2 роки тому +4

    Amma I did this vinayagar this year and did pooja... romba Devine ah unardhen ma.. romba nandri ma...Happy vinayagar chadurthi

  • @punithadinesh27
    @punithadinesh27 2 роки тому

    நானும் என் பிள்ளைகளும் சேர்ந்து இப்போதுதான் களிமண் பிள்ளையார் செய்து முடித்தோம்... எனவே இந்த வருடம் எங்கள் விநாயகர் சதுர்த்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாரும் என் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்ததில் மகிழ்ச்சி...

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 роки тому +1

    வினாயகரை ரொம்ப அழகா பொறுமையா குழந்தைகளோடு சேர்ந்து செய்து காட்டியது அருமையா இருந்தது ரொம்ப நன்றி மா👌👌👏👏👏👏👏👍👍🙏🙏🙏

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 2 роки тому +33

    மிகவும் அருமையாக விநாயகர் 🙏🙏🙏🙏🙏 செய்து காட்டிஇருக்கிறீர்கள்.super👍👍👍👏👏👏

  • @saravanarajak1
    @saravanarajak1 2 роки тому

    அம்மா உங்கள் பிள்ளையார் பார்த்து என் மகன்னும் மகளும் செய்தார்கள் அம்மா. தங்களுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 11 місяців тому

    அம்மா நான் சென்ற ஆண்டு நீங்க செய்த மாதிரியே வீட்டில் பிள்ளையார் செய்து வழிப் பட்டேன்... இந்த செய்யலாம் என்று இருக்கின்றேன்.நன்றி மிக்க நன்றி அம் மா🙏🙏🏻🙏🙏🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 роки тому +17

    குழந்தைகள் பாட்டு அருமை.. குழந்தைகள் முகம் காண்பித்து இருந்தால் நன்றாக இருக்குமே..

  • @pranotamilgaming4403
    @pranotamilgaming4403 2 роки тому +36

    நான் விநாயகர் பக்தர். ஓம் விநாயகரே போற்றி.

  • @krishnandhu7242
    @krishnandhu7242 2 роки тому +1

    செம அழகு பிள்ளையார்... 😃 பிள்ளையாரப்பா காப்பாத்தப்பா... 🙏

  • @thanusu3026
    @thanusu3026 2 роки тому +2

    அருமை அம்மா. மஞ்சள் விநாயகர் எங்களை வெகுவாக கவர்ந்தது.31/08/2022 அன்று நாங்கள் செய்ய தயார். 🙏👌

  • @saridhasaridha9089
    @saridhasaridha9089 2 роки тому +8

    மிகவும் அழகாக உள்ளது💐💐💐💐💐💐🌺🌹🌹🌹🌹🌹🌹

  • @harishrevathi5534
    @harishrevathi5534 2 роки тому +3

    அழகான கணபதி அழகான குழந்தைகள் அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

  • @anusuyaranusuyar7655
    @anusuyaranusuyar7655 2 роки тому

    ரொம்ப நன்றி அம்மா. மஞ்சளில் வினையாகர் செய்வது எனக்கு முதல் அனுபவம். மிகவும் அருமையாக உள்ளது நன்றி. ஆத்ம ஞான மையம் நண்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 11 місяців тому

    👌 மஞ்சள் வினாயகர் தயார் செய்த விதம் மிகவும் அருமை அம்மா பிள்ளையார் மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளார் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ashas2689
    @ashas2689 2 роки тому +10

    Ma'am thank you so much we did the same Ganeshappa at home . I was fully satisfied making it with full of love and care ❤️

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 2 роки тому +14

    Very very nice, especially to see your demo with your children 🙏🙏🙏
    You are truly great 🙏👍🙏

  • @thamaraichelvi1365
    @thamaraichelvi1365 2 роки тому

    அம்மா உங்களுக்கு மிகவும் நன்றி இது போலவே விநாயகர் அழகா உங்களை பார்த்து செய்துட்டேன் நன்றி அம்மா

  • @shanthirh1767
    @shanthirh1767 2 роки тому +2

    என் அழகு செல்லமே , பிள்ளையாரப்பா 🙏🙏அந்தக் கண்களைப் பார்த்தால் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது என் தெய்வத்துக்கு. 🙏🙏

  • @saravanan6209
    @saravanan6209 2 роки тому +34

    அம்மா இப்பொழுதும் எங்கள் வீட்டில் நாங்களே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைத்து தான் வணங்கி வருகிறோம்

  • @AjayKumar_here
    @AjayKumar_here 2 роки тому +25

    Amma ungalin poojai araiyai kanbhiyungal Amma please please please

  • @suriyas7192
    @suriyas7192 2 роки тому

    நன்றி அம்மா..நாங்களும் வீட்டில் முயற்சி செய்றோம்...பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறீர்கள்....

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому +8

    Very beautiful, kids voice soo cute Amma. Thanks a lot Amma 🙏 🙏🙏🙏

  • @sujathaswaminathan3764
    @sujathaswaminathan3764 2 роки тому +5

    You are a great inspiration to many of us in many ways. Made my first turmeric Ganesha this year 🙏

  • @Lakshika-p56
    @Lakshika-p56 2 роки тому +1

    அருமை அம்மா.நானும் என் குழந்தைகளுடன் சேர்ந்து பிள்ளையார் செய்து சதுர்த்தியை கொண்டாடி மகிழப்போகிறோம்.நன்றி அம்மா

  • @sudhasheba9924
    @sudhasheba9924 2 роки тому +1

    அம்மா விநாயகர் மிகவும் அருமை, பிள்ளைகள் பாடிய பாடல் மிகவும் அருமை அம்மா, நன்றி அம்மா

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 2 роки тому +3

    சூப்பர் அம்மா🙏🙏🙏 விநாயகர் ரொம்ப அழகா இருக்கார்... 🌹🌹🌹

    • @sairam6744
      @sairam6744 2 роки тому

      விநாயகரை களிமண்ணால் செய்வது தான் மரபு

  • @kaizerin1074
    @kaizerin1074 2 роки тому +3

    Ure settings a very good example, Madam... feeling proud of you Madam...

  • @abarnaabi
    @abarnaabi 2 роки тому

    Indha video VA paathu en payanum naanum pillayar seithom... Romba alaga vandhar..... Nandri Amma

  • @saminathansaminathan8054
    @saminathansaminathan8054 2 роки тому +1

    Neenga enna solluringalu athathan nanga follow pannuvom thank you ma om vinayaka potri

  • @user-pu8fl3op5h
    @user-pu8fl3op5h 2 роки тому +18

    உங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி பூஜை வீடியோ பதிவிடுங்கள் pls pls

  • @padmapriya3991
    @padmapriya3991 2 роки тому +3

    Nice video😄
    Hats off to Kirubanandhan & Kiruthiknandhan....
    பாட்டு super 👌

  • @sudhaj6142
    @sudhaj6142 2 роки тому

    Amma neega kodukura ella pathivum manathuku romba santhosama niraiva iruku romba nandri amma

  • @nesharamms4191
    @nesharamms4191 2 роки тому +2

    Amma romba alaga iruku
    Enaku vinayagar pathi kathaitha avalo
    Happy ya irukum

  • @shashipillai8183
    @shashipillai8183 2 роки тому +4

    Ma'am I made the wheat and turmeric vinayakar and was looking beautiful as well as received good response from friends thankyou ma'am 🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 роки тому +30

    ஓம் வெற்றி விநாயக பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @dscreations1994
    @dscreations1994 2 роки тому

    Amma nega solliyadhu pool nangal seidhu valipatom vitil anaivarum paratinarkal 🙏 romba nanri amma ❤️

  • @Dineshkumar-zb7ni
    @Dineshkumar-zb7ni 2 роки тому

    Mam romba alaga vinayar vanthurukkar. Thanks for you vedio.kulnnthanga romba alaga paatanaanga .

  • @mahesmathu9704
    @mahesmathu9704 2 роки тому +6

    உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @hariniarudhradharisanam3113
    @hariniarudhradharisanam3113 2 роки тому +3

    ஓம் சித்தி விநாயகனே போற்றி ஓம் சிவசக்தி🙏🙏🙏🙏🙏மிக மிக அருமையான பதிவு அம்மா

  • @yogeshyogesh3172
    @yogeshyogesh3172 2 роки тому

    Nanga neengal sonna mathirye senjom ma supera vanthuchi first time enga veetla nanga senjom itharkana athanai nandrigalum ungaluku samarpikkirom nandri amma

  • @kukathasankavi8553
    @kukathasankavi8553 2 роки тому

    நானும் இதை பார்த்து களிமண் ணில் செய்தேன் அருமையாக வந்தது நன்றி

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 2 роки тому +4

    Soooo cute pillayar 🥰🥰

  • @divyas8387
    @divyas8387 2 роки тому +11

    In home, me and my son did three Vinayagar and as usual bought clay Vinayagar too. As you said, we kept totally four Vinayagar. After seeing my son happiness, I am very anxiety to so it on every year. For next time we are going to do krishna also for janmashtami

  • @chandrikan4733
    @chandrikan4733 2 роки тому

    azhagu manjal pillaiyar. Pillaiyarukkey idhu romba pidikkum. Thanks sister.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому +2

    அருமையான பிள்ளையார் 😍😍 நன்றி அம்மா 😍😍

  • @selviselvi1877
    @selviselvi1877 2 роки тому +9

    நன்றி அம்மா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏

  • @kannikasri2540
    @kannikasri2540 2 роки тому +3

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அக்காவுக்கு ❤️

  • @kavipriyapriya1000
    @kavipriyapriya1000 2 роки тому +1

    பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறார்.உங்களுடைய பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

  • @selvameena6599
    @selvameena6599 2 роки тому +1

    Ithepol enga veetileum vinayagar seithom arumaiaga vanthathu❤❤

  • @maheswarik4230
    @maheswarik4230 2 роки тому +4

    Semma Azhaga Pullaiyaaru senju kaamichinga Akka..❤️ Vinayagar rommba Azhaga irukaru.....Nanum tmrw ithupolave seiven.... ❤️❤️❤️

  • @lavanyalo152
    @lavanyalo152 2 роки тому +6

    பாடல் மிக அற்புதம்..மீண்டும் ஒருமுறை

  • @jothiganesh9636
    @jothiganesh9636 2 роки тому +1

    அருமை அம்மா உங்க குழந்தைகள் அழகு அம்மா ரொம்ப அழகா பாடறாங்க அம்மா❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @amuthaanand3043
    @amuthaanand3043 11 місяців тому

    Amma nanum ungalai pol pillayar seithu valipatu seithen. Thank you amma. Happy Ganesha chathurthi

  • @ROOPESHART37
    @ROOPESHART37 2 роки тому +3

    Very nice ma'am,IAM very happy to see this. You are simply great ma'am I thank you very much.

  • @lakshmik9680
    @lakshmik9680 2 роки тому +3

    Alazu pillaiyar 🙏👌 advance wishes mam 😍

  • @nalinadevis4046
    @nalinadevis4046 2 роки тому

    சிறப்பான பிள்ளையார்.பார்க்கும் போதே ஓம் கணபதியே போற்றி போற்றி என வணங்க தோன்றுகிறது.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @pavithramadhivanan4930
    @pavithramadhivanan4930 2 роки тому +4

    மிக அருமையான பிள்ளையார்...🙏 நான் போன முறை இப்படி தான் செய்தேன்... ஆனால் ஒரு சந்தேகம் மூன்று நாட்கள் முடிந்து இந்த பிள்ளையரை எப்படி கரைபத்து???? என்றும் சொல்லுங்கள்.

    • @gomathybhaski956
      @gomathybhaski956 2 роки тому

      Please advise

    • @kothailakshmi504
      @kothailakshmi504 2 роки тому

      ஆரம்பம் முதல் பிள்ளையார் செய்தது குழந்தைகள் பாடியது தெவிட்டாத உங்கள் அழகு தமிழ் அனைத்தும் மிகவும் அருமையான பதிவு அம்மா👌🙏🙏🙏💐💐💐

  • @banusuruthi4879
    @banusuruthi4879 2 роки тому +5

    ஓம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் போற்றி போற்றி போற்றி போற்றி👌👌👌👌👌👌

  • @we_are_twins
    @we_are_twins 2 роки тому

    மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் செய்த விநாயகர் கன்னத்தில் போட்டுக் கொள்ளுமாறு இருக்கிறது,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-cn1fj4zp2g
    @user-cn1fj4zp2g 11 місяців тому

    Nengal sona mathiri, na seithan Amma Vinayagar Nala vanthathu rmba nandri Amma

  • @ilovemyself8014
    @ilovemyself8014 2 роки тому +6

    😇Romba Azlaga senjirukinga akka 🙏🏼 gana bhakti 👌👌👌💓💓💓
    Akka kutty ganapathiy Pooja pannathu appram enna seivanthu eppdi reuse panrathunu sollunga ka

    • @rekhasundervel4790
      @rekhasundervel4790 2 роки тому

      This we cannot reuse i guess, coz flour and sugar is added. We can put it in the flower pots...

  • @keerthip6132
    @keerthip6132 2 роки тому +3

    Beautiful Ganesh happy Vinayaka chaturthi ❤️❤️❤️❤️

  • @gomathig4925
    @gomathig4925 2 роки тому

    Na enga vittula seicha amma nenga sonna mathiri,,,,nalla irudhuchi amma,,,,super ah irukunu ellarum sonnanga amma,,,rompa nanri amma,,,,,

  • @RajkumarRajkumar-yp3bw
    @RajkumarRajkumar-yp3bw 2 роки тому +1

    Amma supera iruku. Nan try panni pakaren. Super. Thank u mam

  • @sureshk.sureishkumar94
    @sureshk.sureishkumar94 2 роки тому +4

    Ganesh is very cute mam Thank you for this video

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +11

    🥀ஓம் விநாயகர் போற்றி 🌻சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🔱🙏

  • @priyasulurs678
    @priyasulurs678 2 роки тому

    romba azaga irukku amma.pasangalaium kaati irukkalam engalukku.romba nanraga neenga sonna udane pattu padittanga👌

  • @TrbleSP
    @TrbleSP 2 роки тому

    மிகவும் அற்புதமான மஞ்சள் வினாயகர் செய்து கான்பித்திர்கள் அம்மா.

  • @nagajothi9483
    @nagajothi9483 2 роки тому +5

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +3

    கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @kashthurinew3455
    @kashthurinew3455 2 роки тому

    In my life i made first time Vinayagar as seeing ur video and celebrating Vinayagar Sathurti ,Vinai therkkum Vinayagar Potri

  • @megalamegala8198
    @megalamegala8198 11 місяців тому

    மிக அற்புதம் ரோம்ப நல்லா இருந்தது பிள்ளையார்

  • @shrishri7965
    @shrishri7965 2 роки тому +6

    Super akka .... 🌺🌺🌺🌺🌺

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc 2 роки тому +15

    ஜீனி ( சர்க்கரை) சேர்த்து செய்யும் போது நிறைய எறும்புகள் வந்து விடுமா?

    • @cholaarts7732
      @cholaarts7732 2 роки тому

      Ama Varum but parava illa

    • @nandhisharininandhis5688
      @nandhisharininandhis5688 2 роки тому +1

      Varathu adhula manjal eruku adhanala varadhu

    • @stustu1318
      @stustu1318 2 роки тому +2

      Correct.மஞ்சள் இருப்பதால் எறும்பு நெருங்காது பிள்ளையாரை. 3ஆம் நாள் நீர் நிலையில் கரைக்கணும்.

    • @sarvanths9844
      @sarvanths9844 2 роки тому

      Pal mavu serppadhal 3 nalaikku nalla irukkuma kettu pona smell varadha

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 2 роки тому +1

      @@sarvanths9844 மஞ்சள் மற்றும் மிளகு இருந்தால் கெட்டுப் போகாது என் நம்புவோம். . நாமும் கை விரல்களை சுத்தமாக அலம்பி பின்னர் விநாயகர் சிலை செய்தால், நம் மூச்சு காற்று மாவில் படாமல் கவனமாக செய்யலாம்.

  • @sujeethashivani5451
    @sujeethashivani5451 2 роки тому +1

    Perfect arputham . Nanga lum kathukitom. Nandri sakodhari 🙏🙏🙏🙏🥰🙌🙌🥰🥰. Pillayar romba romba cute azhaga irkar 💐💐💐💐👍👍👍👍🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👍

  • @shreyatweety
    @shreyatweety 2 роки тому

    Thq u so much nanum ithan seinju ungaldu patthu oruuu aalaviku superb ah vanduchu thq u mam

  • @thangamthangam8672
    @thangamthangam8672 2 роки тому +3

    Semmaaa

  • @aarthikb6976
    @aarthikb6976 2 роки тому +3

    Thanks you mam we love it

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 2 роки тому +2

    மஞ்சள் பிள்ளையாரை வணங்கியபின் என்ன செய்ய வேண்டும்?

  • @keerthana....
    @keerthana.... 2 роки тому

    Romba azhagaa irrukaaru ma pillaiyaar , paathu Kitte irrukanum pola irruku . Avvalavu latchanamaa avara senji irrukeenga 👌😍 cute eh irrukaaru 💞

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 2 роки тому +13

    Very nice ganesh

  • @nalinikumaran5594
    @nalinikumaran5594 2 роки тому +3

    So beautiful😍

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 2 роки тому

    Romba nandrima easyaha irundadu try pandroma vinayahar chadurthi Vaaztukkal Anaivarukum

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 роки тому +1

    நன்றி அம்மா.சூப்ரா இருந்ததுஅம்மா

  • @bamap4274
    @bamap4274 2 роки тому +3

    Very nice art.you are very well talented in all aspects.