கீதை சொல்லும் பாடம் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 426

  • @jayanthisadasivan6088
    @jayanthisadasivan6088 2 роки тому +26

    பர்வீன் சுல்தானா, உனக்கு கண்ணனின் அருள் என்றென்றும் உண்டு.
    மேலும் வளர்க உன் தொண்டு.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +55

    அற்புதம் என்னவென்ற௱ல் என்றோ நடந்த மக௱ப௱ரதத்தை இப்பொழுது நமது கண் முன்னே கொண்டு சேர்ப்பதில் பர்வின் சுல்த௱ன௱ அவர்களின் அர்பணிப்பு பிரம௱தம்.

  • @DevaKumar-ix5bj
    @DevaKumar-ix5bj 3 роки тому +35

    நேர்மறை எண்ணங்களின் பேச்சு என் மனதின் பிரதிபலிப்பு. மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதனின் பிரதிபலிப்பு நீங்கள்,

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 2 роки тому +26

    நம் இதிகாசங்களும் காவியங்களும் உங்களிடம் துள்ளி விளையாடுகிறது ,மிக மிக அருமையான பேச்சு🎉🎉

  • @tulasia3080
    @tulasia3080 Рік тому +8

    என்ன ஒரு அற்புதமான விளக்கம். பர்வீன் ஜி உங்கள பகவான் நன்னா ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் பகவான் வைக் கட்டும் 🙏🏼அழகோ அழகு சொற்பொழிவு🎉

  • @gurusamymaths5083
    @gurusamymaths5083 2 роки тому +17

    மிக மிக ஆழ்ந்த சிந்தனைகள்... மனதால் உறைந்து நின்றேன்...🙏🙏🙏

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 3 роки тому +67

    As a Muslim women your analysis of Bhagavath Geetha is wonderful. My hats off to you madam. Thanks.

    • @dewiek664
      @dewiek664 2 роки тому +2

      Yes I agree with you. Mdm tells the in depth of the events in Mahabaratham. Actual fact Mdm should hold a class on this and other classic stories. Hats off to her. Her speech is par excellence. 🙏🙏🙏🙏

    • @SrinivasanMelmangalam
      @SrinivasanMelmangalam Рік тому

      Yes.

    • @SrinivasanMelmangalam
      @SrinivasanMelmangalam Рік тому

      Yes hundred percent

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @soundararajanrajan6899
    @soundararajanrajan6899 Рік тому +2

    அற்புதமான உரை.மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @appavuappavu9687
    @appavuappavu9687 2 роки тому +2

    மகளே பர்வீன் சுல்தான் வணக்கம் அம்மா 🙏
    தங்களின் மகாபாரதம் பற்றிய ஞானம் மிகவும் பெருமை பட தக்கது. வாழ்த்துக்கள் தாயே🙌.
    இருப்பினும் எனக்கு ஒரு மனக்குறை.. காரணம் தாங்கள் பாரதத்தின் மரியாதைக்குரிய
    பாத்திரம் கிருஷ்ணர் , பீஷ்மர், அவர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது பன்மையில் உரைத்தால் பெருமையாகும்
    கிருஷ்ணன் சொன்னான்,பீஷ்மன் சொன்னான் என்பது சற்று மரியாதை குறைவான எண்ணத்தை உண்டாக்கின்றது..ஆகவே தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
    நன்றி.🙏 குரு சரணம் 🙏

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 Рік тому +2

    Madam I am your big fan. Today your talk is excellent. You filled my heart completely ♥️

  • @myindia9988
    @myindia9988 3 роки тому +15

    சிறந்த இராமயண சொற்பொழிவு பீடாதிபதி, குரு, தமிழ் பேராசிரியர் .
    சொற்பொழிவில் வார்த்தைகளின் கருத்து செறிவு, வாழ்க்கைகான தத்துவங்கள்,நெறிமுறைகள் எடுத்து கூறும் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @narayanasamyks6890
    @narayanasamyks6890 Рік тому +1

    UR devotion to such topics is wonderful.
    MyGOD BLESS U

  • @xploreeverything9678
    @xploreeverything9678 2 роки тому +4

    உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் மனதை பாதிக்கிறது..சொல்லும் செயலும் பாதிப்பை(தாக்கத்தை) ஏற்படுத்த வேண்டும்..நன்றி பல உங்களுக்கு

  • @srk8360
    @srk8360 2 роки тому +5

    அற்புதமான பேச்சு.
    நன்றி சகோதரி.. மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள்🙏💐💐
    நன்றி 💞

  • @mathankieparamsothy416
    @mathankieparamsothy416 2 роки тому +4

    Motivational speach போடுற Utube channel க்கு மிக்க நன்றி.
    அம்மா Rmpa அழகாக speech panrenga.
    படித்த பதவியில் erukum அனைவருக்கும் erukum கர்வம் ungalukum eruku athu positive healthy expression aaka.
    GOD bless ❤️

  • @maliniyadindran5467
    @maliniyadindran5467 2 роки тому +11

    அன்பு சகோதரிக்கு அன்பான வணக்கம். தாங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த பொக்கிஷம். தங்களது பேச்சு அருமையானது. மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 3 роки тому +16

    Very proud of u, as a fellow tamilian, and a teacher....
    I used to quote stories from bible, Humayun and his love for his son...by his prayer to God ...etc to my students.... You have, vast knowledge on the subjects
    Amazing command over the language....,sense of humour, . .etc
    Lovely presentation
    May God bless u with a long life and with more
    such services to one and all!
    Lalitha Manian

  • @rajavardhini7211
    @rajavardhini7211 3 роки тому +12

    மேடம்.... எவ்வளவு அழகாக கிருஷ்ணா பரமாத்வாவை புரிந்து வைத்துள்ளீர்கள்!... அருமை... அருமை... எல்லாம் வல்ல கிருஷ்ணன் உங்களுக்கு என்றும் துணையிருப்பான்..

    • @shafi.j
      @shafi.j 3 роки тому

      அது எங்கள் நபி கிருஷ்னா
      அது மட்டும் இல்லை ஏசு எங்கள் நபி அதே வரிசையில் கடைசி நபி முஹம்மத்

    • @shyamalaudhayakumar3263
      @shyamalaudhayakumar3263 2 роки тому +2

      Krishna is not nabi , he is supreme God

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @narayanasamyks6890
    @narayanasamyks6890 Рік тому +1

    அற்புதமான உரை
    வாழ்க

  • @thulasirao9139
    @thulasirao9139 Рік тому +4

    My mind relaxed if I hear her speech.
    I feel too good and calm

  • @muthukumaranl
    @muthukumaranl Рік тому +1

    Wonderful...thank you

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому +1

    Nandri ⭐🌺⭐🌺⭐🌺⭐🌺⭐🌺

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому +8

    Beautiful explanation. Authentic interpretation about Bhagavad Geetha. Proud of u madam. 🎉🎉👍

  • @manikandanpai3714
    @manikandanpai3714 3 роки тому +4

    அருமையான விளக்கம் negative and positive force பற்றியது. God bless you mam.🙏🙏

  • @cslatha8568
    @cslatha8568 Рік тому +2

    Excellent excellent 🙏🙏🙏

  • @SVBConstructions
    @SVBConstructions Рік тому +1

    The Way Madam Convey Mahabharatam Concepts Really Supportive To Today's Generation..

  • @sivaselvam9648
    @sivaselvam9648 2 роки тому +4

    உங்களைப் போல் அனைவரும் அறிவாற்றல் அடைய வேண்டும்

  • @dharmalingam5768
    @dharmalingam5768 3 роки тому +39

    தமிழ் தங்களிடம் தஞ்சம் அடைந்தது. எந்த அளவுக்கு ஒரு ஆர்வம் இருந்திருந்தால் இந்த அளவுக்கு படித்து இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியுடன் அமைய இறைவன் அருள் புரிவார்

    • @rajendranramalingam4503
      @rajendranramalingam4503 3 роки тому

      Poo pic KO put me pp put pppp put me put me to p

    • @alagumuthuperumal8829
      @alagumuthuperumal8829 3 роки тому

      She is lie

    • @gnddhana8817
      @gnddhana8817 2 роки тому

      @@alagumuthuperumal8829 why

    • @saranyasub01
      @saranyasub01 2 роки тому

      @@alagumuthuperumal8829 k9

    • @TN-74BEAUTY
      @TN-74BEAUTY 2 роки тому +3

      திருத்துங்கள்
      தமிழிடம் தஞ்சம் அடைந்தார் தமிழ் வாழவைக்குறது அவரை

  • @madhumathi8907
    @madhumathi8907 2 роки тому +5

    My God. Wonderful wonderful speech. Great madam. You are blessed to have such wonderful knowledge.

  • @sadusaran-cu6eu
    @sadusaran-cu6eu Рік тому +1

    மிக மிக அருமையான பேச்சு

  • @paramasivam971
    @paramasivam971 3 роки тому +6

    அற்புதமானபேச்சாற்றல்
    இறைவன்அந்த அம்மாவுக்கு
    அளித்ததுநமக்கானபரிசு

    • @Magen600
      @Magen600 2 роки тому

      Lord Krishna ( Lord Ranganathan) identifies His Thulakka Nachier through this Madam. She will attain Vaigundam. Namo Narayana.

    • @soulmusic9537
      @soulmusic9537 2 роки тому

      இதெல்லாம் ரொம்ப ஓவருங்க, she refers Krishna as அவன்.,இவன்... Will she refer Jesus & Allah as அவன் 😠😠😠😠

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +4

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 роки тому +11

    Superb explanations , பீடம் பீடை அருமையான பதிவு 💕💕💕💕💕

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn 6 місяців тому

    Madam realy I am becoming a student even in my old age to hear ur excellent narrative of two significant ethics ramayana and magabharathu.

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 Рік тому +1

    Now I am became ur fan.How nicely u r narrating the situation

  • @meenakshi9609
    @meenakshi9609 3 роки тому +5

    அற்புதமான விளக்கம் மகாபாரதம் படித்த போது கேட்ட போது ஏற்படாத திருப்தி உங்கள் விளக்கத்தை கேட்ட பின் கிடைத்தது. நன்றி. 👌👏👏👏⚘⚘⚘

    • @maragathams.d2783
      @maragathams.d2783 3 роки тому +2

      அது மட்டும் இல்லை சகோதரி அனுமன் தேரின் கொடியில் இருந்து காத்ததாகவும் செய்தி உண்டு 🙏🙏

    • @narasimhanvenlatachalapath8769
      @narasimhanvenlatachalapath8769 2 роки тому

      ஆம்

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому +1

      Thanks for watching👍

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 Рік тому +1

    Really,ur way of analysing Mahabharata is amazing.Now I became ur fan and started listening ur speech.super

  • @narayanasamyks6890
    @narayanasamyks6890 Рік тому +1

    May GOD BLESS U

  • @akgtravellers-9507
    @akgtravellers-9507 2 роки тому +4

    மகா பாரதம் படிக்க ஆசையாக இருக்கிறது 😘🥰

  • @jayaramananandaraman3235
    @jayaramananandaraman3235 Рік тому

    பர்வின் சுல்தான் உங்கள் பேச்சு மிகவும் அருமை எனக்கு. பிடித்திறுக்கிரது

  • @ramkumarvaratharajan3188
    @ramkumarvaratharajan3188 2 роки тому +2

    அருமையான பி
    ரமிக்க வைக்கும் பேச்சு. வாழ்க அருளுடன். மதம் தான்டிய உண்மை.

  • @vimaladominic
    @vimaladominic 3 роки тому +7

    Atma namaste ma'am amazing teachings...a good student Arjun...it reminds me Agasthiyar also best student after receiving Sri Lalitha Dahasranamam ...he was nit satisfied caught hold of his guru for 3 years to get further Trishati the great secret given by the Creators themselves...Thank you ma'am..🙏🙏🙏❤

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 роки тому +3

    அருமை சகோதரி👍👍. நீங்கள் நீள் ஆயுளுடன் நலமாய் நிறைவாய் வாழ வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 роки тому +10

    உங்களிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தங்களின் அறிவார்ந்த பேச்சுகளை கேட்கும் பொழுதெல்லாம் வருகிறது..!

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 2 роки тому +1

    Very good speech, good knowledge, think about deeply geetha. Iam realy proud of you medam.

  • @sundararamanvenkat807
    @sundararamanvenkat807 Рік тому

    நாவன்மை பேச்சாற்றல் நுண்ணறிவு ஆழ்ந்த புலமை எல்லாம் தெறிக்கிறது

  • @porutchelvi7471
    @porutchelvi7471 Рік тому

    🎉 நீங அருமையாக பேசுகின்றார்கள்
    என் தங்கை அமுல் மணி உங்களுடன் படித்தவள் உங்களிடம் தெரிந்து கொள்ள சொல் மீண்டும் தமிழை

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 роки тому +3

    அருமை அருமை சகோதரி அருமையான பதிவு

  • @gobinathan2390
    @gobinathan2390 3 роки тому +14

    நீங்கள் ஹிந்து மதத்துக்கு கிடைக்காதது நாங்கள் செய்த துரதஷ்டம்

    • @thambithiagarajah5906
      @thambithiagarajah5906 2 роки тому +1

      '...அவர் அவராகவே இருக்கட்டுமே, உங்கள் அதிஷ்டம், வேண்டியது கிடைத்து விட்டது. சந்தோஷப்படுங்கள் ! 👍🙏🙏🙏👍

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

    • @meenakumarai
      @meenakumarai 6 місяців тому

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 3 роки тому +1

    Miga Arumaiyana Sorpozhivu/ Bhagawad Geeta ......Positivity by Dr Parveen Sultana.....🙏

  • @venkatajalapathyn4450
    @venkatajalapathyn4450 3 роки тому

    தாயே, சகோ dharie உம்மை வணங்குகிறேன்.....

  • @kumarm7931
    @kumarm7931 2 роки тому +2

    அற்புதம் அற்புதம்

  • @rajeshayyappen9910
    @rajeshayyappen9910 Рік тому +1

    Super madam

  • @manzalkumarmanzalkumar5857
    @manzalkumarmanzalkumar5857 2 роки тому +2

    குருவே சரணம்

  • @lathanarayan117
    @lathanarayan117 3 роки тому +6

    Very nice speech what an wonderful explanation in a clear voice. Great.

  • @stamilarasi6421
    @stamilarasi6421 3 роки тому +3

    MAM
    Solla varthaigal Ellai
    Ungal Amma appa avargaluku
    En sallam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunRaj-pt7ic
    @ArunRaj-pt7ic 3 роки тому

    தங்கள் சொற்பொழிவு நினைவூட்டுகின்றன பள்ளி பருவத்தினை, பள்ளி பருவத்தின் போது நான் பயின்ற பாடத்தினை, தலைப்பு ஏன் எரிந்து?? மிகவும் அருமை நன்றி...

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 3 роки тому +1

    Explanation about Bharath Geetha is very wonderful 🙏🙏🙏

  • @thulasirao9139
    @thulasirao9139 Рік тому

    Thanks to u tube. I can hear many times

  • @karthigaiselvimukimukund2050
    @karthigaiselvimukimukund2050 3 роки тому +6

    அம்மா அழகு தமிழ்

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 роки тому

    உங்களை வணங்கி போற்றுகிறேன்.

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 3 роки тому +3

    Arumai Arumai Arputham Super

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 2 роки тому +3

    Really great and super madam

  • @parthakrishna4475
    @parthakrishna4475 3 роки тому +5

    Great Speach I have ever listen God Bless her

  • @sureshsa3661
    @sureshsa3661 3 роки тому +2

    What a wonderful clarification about geetha super mam

  • @sobanat3524
    @sobanat3524 Рік тому

    Great mam u r ,I am a fan of ur speech

  • @kesavanmannar9580
    @kesavanmannar9580 2 роки тому +1

    இன்பத்தமிழ்போல் என்றும் வாழ்க வாழ்க

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 3 роки тому +3

    Very nice explanation madam JI

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 2 роки тому

    Super Speech All your Meeting Very Useful for life Thanks Sister you are Win more Awards

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 2 роки тому

    Excellent Thangai Madam

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn 6 місяців тому

    Heartful thanks.

  • @maheshvarid2670
    @maheshvarid2670 3 роки тому +4

    Great inspiration ma'm!

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Рік тому

    Fantastic reality. I respect and love you.

  • @balajis4889
    @balajis4889 2 роки тому

    Today only I am listening your speech Amma really great

  • @ilangor5902
    @ilangor5902 Рік тому

    பேச்சு அருமை

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому

    Yeppadi mam ivlo azhagha paesureengha.💐..😍🙏👏👏👏👏👏👌👌👌👌

  • @g.d.ravichandriga1362
    @g.d.ravichandriga1362 3 роки тому +10

    நீபேச்சாற்றளில் ராட்சஸி
    வாழ்க வளமுடன்

  • @muruganm7192
    @muruganm7192 3 роки тому +3

    GOD Bless You Sister.

  • @kalpanaselvaraj9409
    @kalpanaselvaraj9409 3 роки тому

    sema superb explanation madam பீடம்

  • @kannanms3146
    @kannanms3146 3 роки тому

    மிக அருமை.பர்வீன்மேடம்அமாவாசைக்கும்அப்தூன்கானுக்கும்.என்னசம்பந்தம்.என்று.ஒருபழமொழிசொல்வார்கள்.அது.தப்பு.அமாவாசைசரியாவந்தால்தான்பிரைசரியாவரும்.இதனால்சம்பந்தம்உன்டு.அதேபோல்தாங்கள்முனைவர்என்றதால்கீதையயை.தெரிந்துவைத்திருக்கீர்கள்.

  • @sujathanithil5517
    @sujathanithil5517 2 роки тому

    Hats off to u mam.. Being a Muslim u speak about mahabharat

  • @bakyalakshmiayyasamy4324
    @bakyalakshmiayyasamy4324 Рік тому

    Very nice speaking

  • @priyadarshinis8008
    @priyadarshinis8008 Рік тому

    Amazing speech madam!!

  • @b.v.rajendran7349
    @b.v.rajendran7349 3 роки тому +3

    Tears in mi eyes, when I heard t reply of Kannan !!!!

  • @sankollywood
    @sankollywood Рік тому

    Arumai

  • @ayyasamyv3455
    @ayyasamyv3455 2 роки тому +1

    அருமை அம்மா

  • @jamunaranimurugan8723
    @jamunaranimurugan8723 Рік тому

    Akka super super super 👌👌👌👌 I love you melum melum unkali na rasipen pechattaralai kepen

  • @manickavasagamsp
    @manickavasagamsp 3 роки тому

    Un believable lecture from Parveen Madam

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Рік тому +1

    U r a Angel ...demi god truly ....

  • @totalenergysolutionsindia9073
    @totalenergysolutionsindia9073 3 місяці тому

    Great Professor Madam

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Рік тому

    பீடுடையவர்கள் அமரும் இடம் பீடம்......என் நினைக்கிறேன்.

  • @mahalingamn3560
    @mahalingamn3560 3 роки тому

    Uer erukkum avan manithan urr pona prakuavan onam. Arumayana speacht

  • @sivakumarn9815
    @sivakumarn9815 2 роки тому

    very nice spritual explanation.thank u Madam.

  • @rajanikrishnamurthy5452
    @rajanikrishnamurthy5452 2 роки тому +1

    Decades back I was the senior most teacher in a school which had no Vice Principal.
    So whenever the Principal was on leave I would be the Officiating Principal. I would not sit in the Principal's chair. I just felt it was not the right thing to do.
    Today I am happy to know why I had this

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 2 роки тому

      This is just the continuation of my comment. Thanks to Mrs. Parveen Sultana, I am happy to know that I had done the right thing.
      The chair was not my " பீடம்".

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 3 роки тому

    Your speech and smile both are exordinory.

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому

    I have been watching her videos for a quite long time. She is being evolved in her maturity of delivering the message across to the society. Good job.

  • @varadarajansubramanyan5914
    @varadarajansubramanyan5914 2 роки тому +2

    நீதிபதி மு மு. இஸ்மாயில் அவர்கள் பொல் இராமாயணம், மகாபாரதம் படித்துள்ளார்
    .

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @gayathiriarunachalam180
    @gayathiriarunachalam180 3 роки тому

    Dear mam lively speech.Awesome mam 🙏🙏

  • @kumarm7931
    @kumarm7931 2 роки тому +4

    கிருஷ்ணன் விட்டுக் கொடுத்த வர்ணனை கண்ணீர் வரவழைக்கிறது.