மகாபாரதம் நமக்கு சொல்லும் பாடம் | Prof. Parveen Sultana Best Motivational Speech | Tamizhi Vision |

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2021
  • மகாபாரதம் நமக்கு சொல்லும் பாடம் | Prof. Parveen Sultana Best Motivational Speech | Tamizhi Vision |
    #TamilMotivationalSpeech​ #ParveenSultana

КОМЕНТАРІ • 544

  • @Shankar6791
    @Shankar6791 3 роки тому +159

    மதம் தாண்டி பார்க்க தெரிந்த சகோதரி...
    வாழ்த்துக்கள்

  • @shiv_dhiv
    @shiv_dhiv 3 роки тому +265

    உயிரோட்டமான பேச்சு. மதத்தை முன் நிறுத்தி பிறரை ஏளனம் செய்யும் இக்காலத்தில் விலை மதிப்பற்ற மாணிக்கம் தாங்களும் தங்கள் பேச்சும். வளர்க தங்கள் சேவை. 🙇

    • @Dhandapani-vj4gw
      @Dhandapani-vj4gw 3 роки тому +1

      .v mc
      Zx mV
      N x
      ;; I'm

    • @shafi.j
      @shafi.j 2 роки тому +1

      மதம் ஒரு குழந்தை , அந்த குழந்தை பருவத்தில் அதற்கு இந்து என்ற பெயர் அது வளர்ந்து முதிர்ச்சி அடைந்து விட்டது அது இப்போ இஸ்லாம் என்ற பெயர்
      வளரவில்லை என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அது இன்னும் குழந்தை

    • @harimuthu349
      @harimuthu349 Рік тому +2

      I'm proud of அக்கா always

    • @ramadevisakthivel
      @ramadevisakthivel Рік тому

      🎉​@@shafi.j b vm

    • @TamizhiVision
      @TamizhiVision  5 місяців тому

      Thanks for watching👍

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 Рік тому +38

    "மகாபாரதத்திற்கு" இப்படி ஒரு விளக்கத்தை கேட்டதே இல்லை."மிகவும் அருமை அம்மா".....!!!!!!

  • @ganesanganesan3939
    @ganesanganesan3939 3 роки тому +56

    அம்மா அவர்கள் தமிழுக்கு கிடைத்த தெய்வப்பிறவி

  • @soundrapandian9150
    @soundrapandian9150 3 роки тому +59

    உங்கள் தமிழுக்கு தலைவணங்குகிறேன் சகோதரி

  • @s.thiruthevar5613
    @s.thiruthevar5613 3 роки тому +39

    தங்க தமிழச்சிக்கு தலை வணங்குகிறேன்

  • @ammaappa1360
    @ammaappa1360 3 роки тому +24

    எக்காலத்திலும் பொருத்தமுடையது மகாபாரதம்

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 4 місяці тому +7

    மிக்க மிக்க நன்றி! தமிழை தமிழில் பேசி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது பெரும் தொண்டு.

  • @anandram4422
    @anandram4422 3 роки тому +22

    எவ்வளவு பெரிய பொது நல பேச்சு இவருடையது... மத சார்பற்ற இவரின் விளக்கம் கேட்டு நான் மனம் நெகிழ்ந்தேன்.. தாயே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி வாழ்க..... மலேசியா தமிழன்

  • @madras2quare
    @madras2quare 3 роки тому +37

    வணக்கம் சுல்தானா. உங்களைப் போன்றவர்கள் கண்டிப்பாக இந்த காவியங்களைப் பற்றி சொல்ல வேண்டும். இந்த இந்தக்கால இளைஞர்கள் கேளிக்கைகளில் மட்டுமே மூழ்கி கிடக்கிறார்கள். அதை மீட்டெடுக்க உங்களைப் போன்ற பேராசிரியர்களால் மட்டுமே முடியும். நன்றி சுல்தானா.

  • @rishisanthoshkumar4954
    @rishisanthoshkumar4954 3 роки тому +18

    உங்களுக்கு தலைவணங்குகிறேன் அம்மா

  • @balasubramanian809
    @balasubramanian809 3 роки тому +9

    ஹரே கிருஷ்ணா
    அன்பு சகோதரிக்கு எனது வணக்கங்கள். தாங்கள் கூறியது போல் நமது குழந்தைக்கு மகாபாரதம், கம்ப ராமாயணம் கதைகள் சொல்லி தருதல் மிக நன்று. தாங்கள் தமிழ் இளையோர் கேட்டு இன்புறவேண்டும். கங்கை என பாய்ந்தோடியது தங்களின் தமிழ்.
    இன்னும் கேட்போம்.
    சகோதரிக்கு மனமார்ந்த நன்றி

  • @alexvideocollections9766
    @alexvideocollections9766 3 роки тому +12

    உங்கள் பேச்சைக் கேட்டதும் மகாபாரதத்தை படிக்கும் ஆவல் வருகிறது. நன்றி.

  • @sundaramoorthym3522
    @sundaramoorthym3522 3 роки тому +7

    பர்வீன் உங்கள் கருத்து எனும்அமுதத்தை வலுக்கட்டாயமாக யாருடைய வாயிலும் ஊற்றவில்லை அவர்களே அதை வேகமாக சிந்தாமல் சிதறாமல் உங்களிடம் இருந்து வாங்கி அருந்த செய்கிறீர்கள் தொடரட்டும் உங்கள் முயற்சி வாழ்க வாழ்க

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 3 роки тому +140

    என் வாழ்நாள் ஆசை பட்டிமன்றத்தில் அக்கா பர்வீன் சுல்தானாவுக்கு எதிராக அமர்ந்து பேச்சுக்கனைதனில் அவரை வெல்ல வேண்டும்

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 місяці тому +4

    நிங்கள்ஒர்.அவதரப்பெண்.அம்மாநிங்கள்என்குருஉங்கள்பேச்சு.எங்கேயேகென்டுச்செல்கிறதுமகாபாரதக்கதையை.பேசியதற்கு.நன்றி.அம்மா

  • @indusyamunaa2665
    @indusyamunaa2665 3 роки тому +34

    Proud Indian n Tamilian. I Respect her as a great Teacher.

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 3 роки тому +19

    அருமையாக இருந்தது உங்கள் பேச்சு நன்றி

  • @jayalakshmiprabaharan3400
    @jayalakshmiprabaharan3400 2 роки тому +8

    அருமையான பதிவு!!!
    சிந்தனைகளை தட்டி எழுப்பக்கூடிய பேச்சு.தேடல் இருந்ததால் இந்த காணொளி கண்ணில் பட்டது.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி🙏

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 роки тому +30

    அருமை அறிவுரை!
    வாழ்த்துக்கள்!!!

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 3 роки тому +17

    சகோதரி,ஒவ்வொரு பேச்சிலும் ஒரு உந்துதலை கூறி உட்சாகப்படுத்தும் மாண்பு
    அருமை வாழ்த்துக்கள்

  • @Indraindra-of3pe
    @Indraindra-of3pe 3 роки тому +60

    மதத்தையும் தாண்டிஅருமையாக பேசுகீறார்கள்

  • @parvathia5418
    @parvathia5418 3 роки тому +15

    மகாபாரதம் விளக்கம...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kathiravans1607
    @kathiravans1607 2 роки тому +12

    நீங்கள் பேசுவதை கேட்கும் போது கண்கள் கலங்குகிறது, வீரம் நெஞ்சில் பொங்குகின்றது ..

  • @TheUmaragu
    @TheUmaragu 3 роки тому +22

    A great teacher who I respect.

  • @rajendran1410
    @rajendran1410 3 роки тому +7

    சகோதரி இதுவரை தமக்கு தெரியாததை தெரிவித்தீர்கள் மிக்கநன்றி தாய்யே

  • @meenaraghavan5710
    @meenaraghavan5710 3 роки тому +17

    What a message mam. You are an extraordinary person❤️❤️. Hats off you mam👍🏻

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 роки тому +3

    மிக அற்புதமான புதிய பரிமாணம் உங்களது மகாபாரதம் பற்றிய கருத்தியல் வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே வாழ்த்துக்கள்
    மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் மகிழ்ச்சி

  • @soundaryaarul8206
    @soundaryaarul8206 2 роки тому +4

    நம் வரலாறு நம் தாய்மொழி நன்றிங் மேம்

  • @mohanamohana7058
    @mohanamohana7058 3 роки тому +5

    அருமை அருமை !!!!!! உமது திறமை சிறக்க வாழ்த்துகிறேன் ,நந்தினி

  • @rajeshkarthika778
    @rajeshkarthika778 2 роки тому

    அருமையான பதிவு ஆரோக்கியமான பதில்
    இயல்பான தங்கள் சேவை

  • @paulrajs5320
    @paulrajs5320 3 роки тому +1

    உயரமான சிந்தனை செவிகளின் உள்ளே...நன்றி அம்மா

  • @thilv5508
    @thilv5508 2 роки тому +2

    தெய்வமே நீ வாழ்க உன்புகழ் வளர்க உன் உரை தொடர்க

  • @-killaimeenavan624
    @-killaimeenavan624 3 роки тому +4

    மகாபாரதம் விளக்கம் அருமை, அக்கா, வாழ்க வளமுடன் 👍💐💐

  • @yogessuda254
    @yogessuda254 3 роки тому +3

    Sudayoges
    Sri LANKA
    Maskeliya
    Arumai ungal arivu thetalum pagirvum sagothari

  • @physicswithsir
    @physicswithsir 3 роки тому +24

    Fantastic explanation of Mahabharata. Krishna is our consciousness. Actually Kurkshetra is in Haryana. 👍

  • @pushpalata7934
    @pushpalata7934 3 роки тому +16

    தமிழோடு உயர்வோம்.

  • @sssvadivelurajan6908
    @sssvadivelurajan6908 3 роки тому +2

    மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா 🏵️🏵️🏵️ வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍

  • @aravindkrishnamani260
    @aravindkrishnamani260 3 роки тому +9

    Wonderful explanation of Mahabharat.

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Рік тому +3

    Excellent Speech Sister Very Intresting & Very Useful for Life

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 3 роки тому +14

    Excellent piece of grandeur. I in my 60s got a chance to hear your lecture.Prey God to give you long life so that you could achieve your goal of keeping the youths to realise their potential. Thanks.

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 3 роки тому +12

    Ungala professora adaira students yellam Lucky madam 🙂

  • @rushivibes1925
    @rushivibes1925 3 роки тому +5

    Wow what a great story 👏👏👏

  • @SSM1814
    @SSM1814 2 роки тому +2

    சகோதரி நீங்கள் பேசும் பேசு அருமை

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 3 роки тому +1

    அருமை யான பேச்சு பர்வீன் சுல்தானா மேடம்

  • @k.g.sowmiya12bsowmi4
    @k.g.sowmiya12bsowmi4 3 роки тому +11

    நல்ல தரமான பேச்சு

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 2 роки тому +3

    அருமை சகோதரி👍👍👍
    வாழ்த்துக்கள்

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 Рік тому +1

    அற்புதமான கருத்துக்கள் ம்மா.

  • @akashanbu8019
    @akashanbu8019 3 роки тому +9

    அற்புதம் நீங்கள் இறை பிறவி ....

  • @muthukrishnankathiresan6223
    @muthukrishnankathiresan6223 2 роки тому +1

    உங்கள் பேச்சு அருமை... இந்த திறமை யாருக்கு வரும்

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ Рік тому +1

    இவ்வளவு அழகாக மக்களுக்கு மகாபாரத கதையை எளிய முறையில் கூறியது மிக அற்புதம்..

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 3 роки тому +7

    மிக அருமையான பேச்சு சகோதரி

  • @ManikandanManikandan-qx3dw
    @ManikandanManikandan-qx3dw 3 роки тому +5

    சொல்ல வார்த்தைகளே இல்லை பர்வீன் அக்கா அருமை அருமை

  • @JVJ-zk8ex
    @JVJ-zk8ex Рік тому +3

    உண்மையில் உண்மை ...ஆணித்தரமான பேச்சு...அழிக்கவோ மறக்கவோ முடியாது...இவரின் பேச்சு...வாழ்க வளர்க இவர்கள் தொண்டு...காலத்தால் அழியாத காவியமாய் இருக்கட்டும் உங்கள் பேச்சு

  • @ambalavanant
    @ambalavanant 3 роки тому +13

    This is extraordinary speech madam. Hope we can learn more by listening to you

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Рік тому +3

    அற்புதமான பேச்சு மேடம் 👍

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 3 роки тому +6

    இந்த காலத்திற்கேற்ப குழந்தைகளுக்கு மஹாபாரத சாரத்தை சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரி உங்கள் தமிழுக்கு வணக்கம்

    • @Ram_alagi
      @Ram_alagi 3 роки тому

      நடிக்காதிங்க🤮

    • @rangarajahsivagurunathan9763
      @rangarajahsivagurunathan9763 2 роки тому

      எங்கள் சமயத்தை நாங்கள் அறிமுடியாததை அறிந்திருக்கி ருக்கிறீர்கள்.நன்றிஅம்மா.

    • @TamizhiVision
      @TamizhiVision  5 місяців тому

      Thanks for watching👍

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 2 роки тому +5

    Excellent speech ,God bless u 🙏🏻

  • @krishnamurthymurthy6025
    @krishnamurthymurthy6025 3 роки тому +5

    Super & perfect discription 🙏

  • @gkgk4996
    @gkgk4996 Рік тому +1

    அற்புதமான பேச்சு வாழ்க

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому

    உயரம் தொட்டு விடும் மனம்.
    வளர்க தமிழ்.

  • @nagarathna2623
    @nagarathna2623 2 роки тому +3

    மதம் கடந்து. இனம் கடந்து பணியாற்றும் உங்களை வாழ்த்த வயதில்லை. இருப்பினும் எல்லா புகழும் பெற்று தங்கள் குடும்பத்தாருடன் நீடூழி வாழ்க

  • @ganesans9265
    @ganesans9265 3 роки тому +4

    A very good explanation for mahabharat. Fantastic.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 роки тому +14

    🙂👌👌 Fentastic explanation about Mahabharat.. very nice to hear...you are doing great social network....moreover your fluent speech of Tamil is really great....i can understand how much deeply involved with theme of those idikas...comparisom between characters and senses is superb.....thank u so much for such a great speech ....you are good roll model for national integration....vazhaga valamudan....hats off to your involvement with Tamil language and puranas......Azhagana thamizhukku anbana vanakkam....🙏👏

  • @ragavansri30
    @ragavansri30 2 роки тому +1

    நல்ல பதிவு

  • @CKDNath
    @CKDNath Рік тому

    நல்ல தமிழ். ஆழ்ந்த சிந்தனை. நல்ல உருவகம்(metaphor).
    தெரிதல் தாண்டி தேடல் செய்வது நல்ல பயிற்சி.

  • @arulkumara7320
    @arulkumara7320 2 роки тому

    Ungalluku ennoda valthukkal

  • @vasudevantm5200
    @vasudevantm5200 3 роки тому +7

    Explanation of mahabaratham is super and perfect vyakyanam given by guru.👍👍

  • @selvik6336
    @selvik6336 3 роки тому +3

    அருமையுடன் அற்புதம்

  • @nithyamoni8384
    @nithyamoni8384 3 роки тому +1

    நன்றிகள் சகோ 🙏🙏🙏🙏🙏

  • @krishna-wf5iu
    @krishna-wf5iu 2 роки тому

    அருமையான பதிவு மம்மி அங்கு பிணம் இங்கு அம்மா என்பது மம்மி

  • @raghunathnanda4882
    @raghunathnanda4882 2 роки тому +4

    Iam proud to be a tamilan

  • @sasi4207
    @sasi4207 Рік тому +2

    இந்த விளக்கத்தை நான் அறிந்தது முதல் பலருக்கு கூறியுள்ளேன். இன்று தங்கள் விளக்கம் உறுதி செய்தது. இதில் திரௌபதி என்பது நம் ஆன்மா. இந்த ஐம்புலன்கள் தவறு செய்யும் போது தலைகுனிவது நம் ஆன்மா மட்டுமே.

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 4 місяці тому +1

    Excellent speaker ❤🎉

  • @cajeyaseelijeyaseeli4531
    @cajeyaseelijeyaseeli4531 2 роки тому

    Very grateful news sister

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 роки тому

    Nandrigal Medam

  • @sharankumars5764
    @sharankumars5764 Рік тому +1

    அற்புதம் வாழ்த்துக்கள்

  • @nandagoaplaravalli1431
    @nandagoaplaravalli1431 Рік тому

    Arbuthamana pechu. God bless you..

  • @pranganathansrirangam2314
    @pranganathansrirangam2314 Рік тому +1

    Even our Grand children have started to listen these speeches.

  • @kirishscorner3953
    @kirishscorner3953 2 роки тому

    arumaiyana varikal

  • @TKumar460
    @TKumar460 3 роки тому +8

    மிக அருமை🙏

  • @saranyasaranya2123
    @saranyasaranya2123 3 роки тому

    Arumai madam

  • @tamilselvi3331
    @tamilselvi3331 2 роки тому +1

    அருமை👌

  • @murugesanm5176
    @murugesanm5176 3 роки тому +1

    அருமையான பேச்சு.....

  • @samyramakrishan9376
    @samyramakrishan9376 3 роки тому +1

    சுப்பர் தாயே
    வாழ்க இந்திய மக்ளிர்

  • @muthukumarank6072
    @muthukumarank6072 3 роки тому

    Vazhga valamudan mam

  • @rohitm6424
    @rohitm6424 2 роки тому +1

    The great speech

  • @Boomi247
    @Boomi247 3 роки тому

    Vow Great Speech

  • @bharathic9678
    @bharathic9678 3 роки тому +4

    No words, you are the gift to this Human Society

  • @jothiganesh4550
    @jothiganesh4550 2 роки тому

    👌👌👌mam

  • @haolo8809
    @haolo8809 3 роки тому

    Thank you madam super

  • @slogi8247
    @slogi8247 3 роки тому +3

    Beautiful speech, Mam

  • @shanthi5169
    @shanthi5169 3 роки тому +2

    Sema mam.........ur sooooooooo brilliant....

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 4 місяці тому

    சிறந்த கருத்துக்கள்

  • @padmarao2333
    @padmarao2333 2 роки тому +2

    Speechless

  • @poornachandrikamugundan6825
    @poornachandrikamugundan6825 3 дні тому

    Super❤❤❤❤❤❤

  • @karthikmano9486
    @karthikmano9486 2 роки тому +1

    அருமை....

  • @r.kumaresan8028
    @r.kumaresan8028 3 роки тому +1

    அருமை

  • @navienspace
    @navienspace 3 роки тому

    Woooooow❤️👌👌👌👌

  • @renukamani939
    @renukamani939 3 роки тому +2

    Super Sultana god bless you