SAI BABA ADVICE IN TAMIL/ANBE SAI

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 91

  • @malarmangaik9081
    @malarmangaik9081 День тому +4

    அன்பே சாய் அப்பா 🎉🎉🎉🎉அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @kavithac5483
    @kavithac5483 День тому +5

    Om Saiappa 🧡💐🤲
    அன்பேசாய் ❤ சொந்தங்கள் வாழ்க வளமுடன் 💚🌱💐🙏
    நன்றிகள் சாய் அப்பா 🧡👏

  • @BabyV-tf2zw
    @BabyV-tf2zw День тому +9

    சாய் பாபா சொற்படிகேட்கிறேன்எப்போதும்நான்வாழ்வேன்தப்புசெய்யமாட்டேன்தம்பி

  • @ParthanPunitha
    @ParthanPunitha День тому +5

    Om anbe sai appa ❤🎉. Thank a lot 🎉. Ne sirappaga eruppa 🎉❤. Sai appa vin manthai kulira vaigkawayindum. Nammithu anbum, karunauvm koindavaraga eugkawayindum. Thank you so much Sai Ram. Thank you Sai appa 🎉

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh День тому +5

    Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙 ♥ neenga than sai appa ean thunai ❤ 🙏 💙 sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum endrum Unga valiyel sai appa ❤ 💖 😘

  • @pirabusangeethaapirabusang1662
    @pirabusangeethaapirabusang1662 День тому +3

    Om sairam.en❤❤❤appa, en ❤❤❤ sai annakkal, en ❤❤❤ anbe sai sonthangal ellorukkum en iniya iravu neera vanakkam.appavukku koodi nanrikal 🙏🙏🙏.nanri Anna 🙏🙏.Jai sairam.

  • @saieswari2593
    @saieswari2593 День тому +8

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா ❤💝😊💖🥰🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛🧡 விஷ்ணு தம்பி 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 День тому +8

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌹🍀🌸🪴🌻🪷☘️💐🪻🌲🌿🌾🌺🌷🍁💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @TalalTalaltalal-z8t
    @TalalTalaltalal-z8t 23 години тому +4

    ஓம் சாய் ராம் சாய் அப்பா பக்கத்துணையாக இருந்து எங்களை நல்வழிப்படுத்தி செல்லுங்கள் சாய்ராம் 🙏🙏🙏

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt День тому +7

    OM Sai Ram HAPPY Monday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

    • @GovindrajGovindraj-x4h
      @GovindrajGovindraj-x4h День тому

      அவர் வந்தால் தான் குளிர் வைக்க முடியும் சாமி நான் என்ன செய்ய வேண்டும் சாமி ❤❤❤❤🎉🎉🎉 எனக்கு இவ்வளவு கஷ்டம் மாங்க சாமி

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 День тому +4

    Om sai appa ❤❤anbe sai ram ❤❤❤❤Om sai ram ❤❤❤❤thanks sai ram ❤❤❤❤good night sai ram all ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed День тому +8

    Om sri sai appa ningathan thunai appa anpu sai ram ellarum nalla etukkanum sai appa 🙏

  • @anupriyasai2559
    @anupriyasai2559 День тому +4

    🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏

  • @ramyasanmugam5080
    @ramyasanmugam5080 День тому +9

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 День тому +8

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றி

  • @radhikaraman235
    @radhikaraman235 День тому +4

    Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🪔🤎💙🤎💙💜🎉🎉🎉🎉🎉🎉 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i День тому +7

    நம் மீது அன்பும் கருணையும் இருக்குமாறு நடந்து கொள்ள வேண்டும் நன்றி சாய் அப்பா 🙏 ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் இனிய இரவு வணக்கம் 🙏 அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏

  • @sulochana376
    @sulochana376 День тому +9

    Good Night Anbu Appa
    And Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Thanks Sairam
    ❤️🙏💙🙏💚🙏💛🙏💜🙏🩷🙏❤️

  • @saipravee1379
    @saipravee1379 День тому +7

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @saransarmi9282
    @saransarmi9282 День тому +8

    ஓம் சாய் ராம் நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 День тому +5

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 День тому +11

    கோடான கோடிநமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா

  • @ezhilarasisaikutty3266
    @ezhilarasisaikutty3266 День тому +8

    Kodana Kodi nandrigal appa 🙏🏻🫂❤️🙇🏻‍♀️🙌🏻

  • @shanthiv8243
    @shanthiv8243 День тому +2

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @anupriyasai2559
    @anupriyasai2559 День тому +3

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @ggomathi3328
    @ggomathi3328 День тому +3

    Om Sai Ram ‌🙏🙏
    Thanks Sai appa ‌🙏🙏🕉️✝️☪️✡️♾️☸️

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 День тому +6

    Om Sai Ram...🙏🙏🙏🌹🌹

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 День тому +4

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @ShylajahThurairatnam
    @ShylajahThurairatnam День тому +4

    Saiappa gives two gifts.poarumai and nampikkai .thanks sairam.❤.

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 День тому +7

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

    • @saieswari2593
      @saieswari2593 День тому

      வணக்கம் அம்மா 🙏

    • @bhanumathichandrasrkarbhan4053
      @bhanumathichandrasrkarbhan4053 День тому

      @saieswari2593 நன்றிமா. வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n День тому +7

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா உங்கள் துணை எனக்கு எப்போதும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤❤

  • @mallikamallika5826
    @mallikamallika5826 День тому +5

    அன்பன...சாய்....சோந்தங்கள்...அனைவருக்கும்....அன்பன....சாய்...அப்பா...கோடனகோடி..நன்றிகள்...அன்பன.....சாய்..சாந்தோஷ்..தம்பி...சாய்...விஷ்னு...தம்பி..என்..அனைத்த..ஜீவராசிகளும்...இனிய...இரவு..வணக்கம்...வழ்க..வளமுடன்...நம்ப..சாய்..அப்பா..போற்றி..போற்றி..அன்பன...சாய்..அப்பா....துனை..துனை.துனை..ஒம்..சாய்..ராம்...❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshwarim8191
    @rajeshwarim8191 День тому +5

    100/ help all sai appa om sai ram

  • @saisundarsaisundar4913
    @saisundarsaisundar4913 День тому +1

    எனக்கு எல்லாமே நீங்கள் தான் சாய் அப்பா என் கூடவே நீங்க இருக்கனும் சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saisundarsaisundar4913
    @saisundarsaisundar4913 День тому +1

    சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl День тому +1

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anantharaj4243
    @anantharaj4243 День тому +4

    Om Sai Ram aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa aenakku irukka vedu tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa

  • @RajiRaji-ud7ve
    @RajiRaji-ud7ve 16 годин тому +1

    Om sai ram jai sai ram ❤❤❤❤❤

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 19 годин тому

    ஓம் சாய் அப்பா❤
    நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 День тому +5

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்............. 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 День тому +1

    🎉 ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🙏💚🪴💚🪴💚🪴💚🪴💚🪴💚🪴💚🌸🕉️💟🕉️🌸💚

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 8 годин тому

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 14 годин тому

    Om Sai Ram ❤️ nandri Sai appa 🙏

  • @raviashok-v3z
    @raviashok-v3z День тому +6

    En anbana Sai pa

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 День тому +3

    அன்பே சாய் அவர்கள் சூப்பரா சொன்னீங்க எல்லா விஷயமுமே அற்புதம் உங்ககிட்ட ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம் அன்பே சாய் ஆடியோ கேட்கும் ஆரம்பம் முதலே விட்டு விடுங்கள் அவரிடம் அவர் பார்த்துபார் அவர் நிச்சயம் கொடுப்பார் இந்த உறுதி தன்மையை நாம் பரிபூரணமாக பெற்ற பிறகுதான் அதை பற்றி மற்றவர்களையும் உணரும்படி நிறைய பேசுகிறீர்கள் உண்மையான விஷயம் இதை நானும் கடைபிடிக்கலாம் அப்படீன்னு செய்வேன் ஆனா அவசர பட்டு ஒரு தீர்வை எடுப்பேன் ஆரம்பத்தில் அப்படி தான் இருந்தது ஆனா சாய் அப்பாவை விடவும் மாட்டேன் இப்படிதான் இருக்கும் ஆனா ஒரு ஒரு விஷயமும் வெற்றி அடையும் தோல்வியும் வரும் அப்போ ஒரு முறை அவர் எப்போது சரிசெய்யனும் என்று நினைக்கிறாரோ அப்போது தான் அது முடிகிறது என்று தெரியவந்தது அவசரப்பட கூடாதுன்னு இப்போ அப்படி தான் போன வாரம் கூட ஒரு விஷயம் நான் பார்த்துகிறேன் என்கிறார் அது உறுதியான விஷயம் தான் ஆனாலும் ஒரு சில சமயம் வருத்தமாக இருக்கும் அப்போ உடனே வருத்தம் அடைய கூடாது சாய் அப்பா உறுதி கொடுத்திருக்கிறார் முழு நம்பிக்கையோடு இருக்கனும் என்று மனதை தேற்றுவேன் என்கூடவே கடவுள் இருப்பதை உணர முடியும் அவர் எல்லாமே செய்ய காத்து கொண்டு இருக்கும் போது நம் மனம் ஏன் அப்பப்போ கவலைபடுகிறது என்று நினைப்பேன் இப்படி எல்லாம் நான் நினைப்பது உண்டு ஆனா புத்தி தெளிவா சொல்லும் என்ன தான் நீ உன் மனதை போட்டுகுழப்பினாலும் இதுதான் என்று தெளிவாக சொல்லும் இந்த குழப்பம் தீருவதற்கு தனியா நான் ஒரு 48 நாள் பயிற்சி செய்தேன் அதற்கு இன்று சாய் அப்பா அழகான பதில் கொடுத்தார் எப்பவுமே ஆத்மார்த்தமான மதிப்பீடு 100% அப்புறம் ஏன் குழப்பம் என்று நினைப்பீர்கள் அது அறியாமையின் வெளிபாடாக கூட இருக்கலாம் அவர் மனதை குளிர வைக்கனும் என்பதற்கு தான் ஒரு வழியும் தெரிய மாட்டேன் என்கிறதே என்று நினைத்தேன் அதற்கும் நாம் எப்போ எப்போ என்று கேட்க கூடாது என்று பதில் வந்தது சரி அதற்கான நேரம் காலம் வரும் அது சாய் அப்பாவிற்கே தெரியும் அப்புறம் இந்த அற்புத பஞ்சாமிர்தம் இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் வீட்டில் சொல்லி கொண்டு இருந்தேன் பஞ்சாமிர்தம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று இன்று நீங்கள் சொன்னதும் பஞ்சாமிர்தம் வாசம் சூப்பரா வந்தது சாப்பிட்ட மாதிரி ஆயிடுச்சு சூப்பர் அற்புதமான ஆடியோ அழகு சூப்பர் ஒரு ஒரு விஷயங்களும் நல்ல மாற்றத்தை அனைவருக்கும் கொடுத்து கொண்டு இருக்கிறது அழகு ஆடியோ அற்புதம் அழகான Good night🙏🙏🙏

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 18 годин тому +1

    , என்னை காப்பாற்றுவார் என்று நூறு சதவீதம் நான் உணருகிறேன் சாய்பாபா ஆனால் எங்க குடும்பத்துல எல்லோரையும் காப்பாத்தணும் சாய்பாபா

  • @gangajayakumar965
    @gangajayakumar965 День тому +2

    Omsai ram

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 12 годин тому

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன் .

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl День тому +1

    💯 sathavithamenakkunampikkiaerukku

  • @saieswari2593
    @saieswari2593 День тому +3

    ஆமாம் மா என் மனதில் ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்ன என்று யோசிக்கும் போது ஒரு சாய் ராம் போன் செய்து வேறு விஷயம் பேசும் போது எனக்கு ஏற்பட்ட குழப்பமான கேள்விக்கு பதில் வந்தது ஆச்சிரியமாக இருந்தது ❤ கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா 🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 День тому +3

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 19 годин тому +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 17 годин тому

      @lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 15 годин тому

      @@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.

  • @balanava9700
    @balanava9700 День тому +1

    Om Sairam

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 День тому +2

    இக்கட்டான சூழ்நிலை எல்லாம் முழுசா கடவுள் தான் அப்படியே சூப்பரா உதவிகள் செய்வார் அந்த உதவி வரும் முன் ஒரு சிக்னலும் கொடுப்பார் நிச்சயம் சரியாகும் என்ற பரிபூரண எண்ணம் வரும் இக்கட்டான சூழ்நிலையிலும் 100% தான் சூப்பர்

  • @Karthick-e5v
    @Karthick-e5v День тому +1

    Doctor Sai appa

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 15 годин тому

    ஓம் ஸ்ரீ அன்பே சாய் அப்பாவுக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் அண்ணாவுக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் விஷ்ணு தம்பிக்கும் ஓம் ஸ்ரீ அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 День тому +16

    ஓம் சாய் ராம் " சாய் அப்பாவின் மனதை குளிர் வைக்கவேண்டும்". "நம்மீது அன்பும் கருணையும் இருக்குமாறு நடந்து கொள்ள வேண்டும்". மனதை நெகிழ வைத்த வரிகள். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என் சாய் அப்பாவின் அன்பில் "கோடான கோடி நன்றிகள் அப்பா

    • @kavithac5483
      @kavithac5483 День тому

      🙏❤️👌👍💐

    • @karthikr1494
      @karthikr1494 День тому +1

      அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான இரவு வணக்கம் கலங்கரை விளக்கமாக இருக்கும் நம்ம அப்பாவிற்கு எப்பம் நன்றியோடு இருப்போம்❤❤❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 19 годин тому

      அன்பு வணக்கம். சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 17 годин тому

    💛💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா 50 அப் பா மீது உள்ள நம்பிக்கை அப்பா வின் செல் படி நடந்து அப் பா வின் மனதை குளிர்விக்க வேண்டும் நன்றி அப் பா நன்றி அப் பா 💛💛💛💛💛

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 День тому +2

    இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது கடவுள் மீது நம்பிக்கை எனக்கு குறைந்து தான் இருக்கும் அண்ணா .... அதன் சதவீதம் எனக்கு சொல்லத் தெரியலை அண்ணா ... அன்பும் கருணையும் இரக்கத்துடன் மற்றவர்களிடம் நடந்துக் கொள்ளும்போது கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதை உணர்வேன் அண்ணா ... நேற்று இந்த மாறியா விஷயங்கள் நடந்தது அண்ணா ... சூப்பரான 👌 ஆடியோ அருமை அண்ணா ....👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா....👍🤗💙

  • @sarulendran4011
    @sarulendran4011 17 годин тому

    ஓம்சாய்ராம்நன்றி

  • @uma1877
    @uma1877 День тому +1

    Saiappa solpaddi nadappen. Saiappa ve kuliraveippen. Om Sai ram 🙏🙏🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 18 годин тому

    நன்றி சாய் ராம். சாய் அப்பா எந்த வழியில் அழைத்து போகிறார் என்பதை அறிந்து நடப்பேன். இது நிச்சயம். சாய் அப்பாவுக்கு நன்றி

  • @jeevagana6750
    @jeevagana6750 День тому +1

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் இக்கட்டான சூழ்நிலையில் இறைவனை முழுமையாக நம்ப வேண்டும் அதில் persentege பார்க்க கூடாது அப்போது தான் பலன் கிட்டும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் நன்றிஅன்பே சாய்

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher День тому +2

    SHUTHAHER Thaya manokari 9❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 18 годин тому

    சாயப்பா இக்கட்டானசூழ்நிலையில் நான் சாயப்பாகாப்பாத்துவார்என்றுமட்டும்நினைத்தேன் நினைத்தவுடன்என் எதிரில் ஒருவர்,கீ செயினில்சாயப்பா இதை என்னனுசொல்வது இப்ப நினைத்தாலும் என்கண்ணில்கண்ணீர்வரும் இப்ப டைப்பண்ணும்போதும்அதான்நடக்கிறது ❤❤❤சாய்ராம்

  • @AJITHADR
    @AJITHADR 11 годин тому

    enakku ikkattana nilamai vanthapothu kadavul mel 100 percentage nallathuseyvar entu nampikkai irunthathu . kadavul enakku kashtamaka irunthalum en valkaiyil nallathe seythar. appuram than saiappavai enakku theriyum . from your messages I LEARNED many lessons about life . I CHANGED my life with your good words of saiappa . thankyou Sairam.

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 19 годин тому

    Sairam Aarathi saisatcharitham32 meditation pranayama ❤❤❤sai

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 15 годин тому

    Katta. Vai appa

  • @karthickgaming9089
    @karthickgaming9089 11 годин тому

    0:24 உண்மை.மத்தவங்க மாற்ற முடியாது நான் மாறனும்.ஆனால் தவறிவிடுகிறேன்.

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 15 годин тому

    Eni eruga vai appa

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 16 годин тому

    🌹❤🙏om sai ram🙏❤🌹1863🌹❤🙏

  • @saju3969
    @saju3969 18 годин тому

    13:30 🙏🙏🙏👌100%

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    Eni seyiren

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    Appadi than erugen

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 15 годин тому

    Tayaru

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 15 годин тому

    Eppa ethum ellama erugen

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    50

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    Eppa antha nila

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    Kavul vali kedakkadum

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    Ellai

  • @mohanakrishnan3047
    @mohanakrishnan3047 20 годин тому +1

    🙏நாம் உறவுகளுக்கு வணக்கம் 🙏கஷ்டமான நிலையில் கடவுளிடம் நம்பிக்கை 10 சதவீதம் தான் இருக்கும் தம்பி.ஆரம்பத்தில் நான் அதிக அளவில் துன்பத்தில் இருக்கும் போது உங்கள் ஆடியோவை கேட்டு கோபம் வரும்.காரணம் சிம்பலா சொல்வது போல இருக்கும்.அதக்கு மன்னிப்பு கேட்க்கிரென்.ஆனால் இப்போலுது அப்படி இல்லை.தினமும் ஆடியோவை கேட்டது நீங்கள் இதை தாண்டி தான் வந்து இருக்கிங்க என்று சாய்ப்பா எனக்கு புரியவைத்தார்.என் கோபத்தை குறைத்து கொள்கிறேன்.கோடி நன்றிகள் சாய்ராம் 🙏🙏🙏

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    50

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 16 годин тому

    50