பழிவாங்குதல் குறித்து இஸ்லாம் கூறுவதென்ன? | Abdul Basith Bukhari | QALB EDITS

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 9

  • @vimi9095
    @vimi9095 4 дні тому

    Allahu Akbar❤❤❤

  • @kathijafathima7024
    @kathijafathima7024 7 днів тому +3

    என் கூட பிறந்த சகோதரர் மற்றும் என் கணவர் தம்பியும் இப்படி தான் நடக்கிறது அல்லாஹிவிடம் ஒப்படைத்து விட்டேன்

  • @Tomjerrylifestlys786
    @Tomjerrylifestlys786 3 дні тому

    Assalamu alaikum wa rahmatullahi barakhathuhu

  • @daeffiya2543
    @daeffiya2543 6 днів тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மன்னிப்பு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் குடும்ப உறவுகள் வேண்டும் என்று மன்னிக்கிறோம் ஆனால் அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் மிகவும் கொச்சையான வார்த்தைகளை பேசுகிறார்களே அல்லாஹ் ரசூல்களுடைய வார்த்தையை தெரிந்த ஆலிம்களாக இருக்கிறார்கள் இப்பொழுது இதை எப்படி முழு மனதுடன் மன்னித்து அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியும் இது என்னுடைய கேள்வி ஆனா அல்லாஹ் மிகவும் வலிமையானவன் அல்ஹம்துலில்லாஹ் பழி தீர்ப்பதில் சிறந்தவன் எனக்கு எதை செய்தார்களோ மீண்டும் அதையே அவர்களுக்கு அல்லாஹ் செய்தான் சலாம் இதை சொல்லிவிட்டு நம் வேலையை பார்த்துக் கொண்டோமானால் அல்லாஹ் பழி தீர்ப்பதில் சிறந்தவன்

  • @Ayeshaarshath
    @Ayeshaarshath День тому

    5 வேளை தொழ கூடியவர்இஷ்ராக் லுஹாஅவ்வாபீன் தஹஜத் மார்கம் தெரிந்து ஜமாத் போக கூடியவர் 8 சில்லா முடித்தவர் சொர்க்கம் நரகம்எல்லாம் தெரிந்தவர் இருந்து 8 வருடம் பிள்ளை மனைவியிடம் பேசவதில்லை ஊருக்கு வந்தால் 6 மாத லிவு பேசுவார்திரும்ப இப்போ 10 மாதம் பேசுவது இல்லை எந்த சண்டையும் இல்லை காரணம் கேட்டால் நேரம் இல்லை ஹாஜிரா அம்மா போல் பாலைவனத்திலா விட்டு இருக்கே மனிதர்கள் இருக்கும் இடத்தில் தானே இருக்கிறார்கள் என்கிறார் பல நேரம் சபுர் செய்கிறேன் சில நேரம் கஸ்டமாக இருக்கு அழுகை அழுகையாக இருக்கு பொறுமையாக இருக்கேன் அல்லா தந்த வாழ்க்கை அவன் நாட்டம்

  • @fancyguy26
    @fancyguy26 4 дні тому

    Yellavatrirkum oru kadai kaaranam hadish

  • @fancyguy26
    @fancyguy26 4 дні тому

    Niraya murai manniten indru oodi vittal manaivi oruvan kooda yenna seivadu ? Idarku badil kalakadhir daaney imam ?

  • @fancyguy26
    @fancyguy26 4 дні тому

    Porumai illai imam yenna seivadu