சமூக நீதி பேசும் நீங்கள் வன்னியர்களுக்கு 15 சதவீதம் கேட்கிறீர்களே வன்னியர்களுக்கு இணையாக இருக்கின்ற பறையர் மக்களுக்கு 15 சதவீதம் கேட்டிருக்க வேண்டாமா ஒவ்வொருவருக்கும் இப்படி தனித்தனியாக கேட்பதை விட சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து அதன்படி பிரித்து கொடுப்பது தானே நியாயம் இதைக் கேட்டு நீங்கள் ஏன் கூட்டணியை உறுதிப்படுத்தக் கூடாது
நண்பரே ஏற்கனவே ஆதிதிராவிடர்களுக்கு 15 சதவீதம் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளது. அவர் கேட்பது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொடுத்தனர். 18% தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருந்து இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக மூன்று சதவீதம் அருந்ததியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களுக்கு தற்சமயம் 10.5 சதவீதமும், அதன் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டும் என்றே அவர் கேட்கிறார்... முதலில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எப்படி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்.... Bc-26.5 Bc muslim-3.5 Mbc-20 Sc-15 Sc arunthathiyar-3 St-1 Oc-31....
யாரு வேண்டுமானாலும் எதையும் செய்யட்டும் மக்களுக்கு தெரியும் நமக்கு யார் நல்லது செய்தார்கள் செய்வார்கள் என்று ஆகையால் அவர்கள் தங்களுக்கு தேவையான தி மு க கூட்டணி ஆட்சி யை அமைத்துக் கொள்வார்கள்.
பொருமையாக இருங்கள் அடுத்தது ஹிந்திகாரன் கேட்பான் அப்போது பார்த்து கொள்ளலாம் அப்புறம் ஹிந்திகாரன் ஒரு கோடி பேர்கள் இருப்பார்கள் அவர்கள் எங்கே போவார்கள் பாவம் 😢😢😢😢😢
Useless below 👇 சின்னையாஅன்புமணி மற்றும் பெரிய ஐயா ராமதாசு அவர்களும் வேற என்ன வேலை பொய் சொல்வது தானே அவருடைய வேலை தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஏமாத்த முடியாது
தமிழ் மண்ணுல தமிழ்நாட்டு தலைவர்கள் உடனே முதலமைச்சராக இருந்த உடனே அமைச்சராக இருந்தோம் உடனே பெரிய பெரிய தலைவனாக இருக்கும்னு நினைக்கிறாங்க என்ன ஆனாலும் தான் கொள்கைக்கு சமரசம் செய்யாத ஒரு தலைவன் இந்த மண்ணிற்கு தேவை அவன்தான் அண்ணன் சீமான் 🙏🙏🙏🙏
தமிழ் நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தான் பா.ஜ.க., கொண்டு வரும் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தேன் என்று சொல்லும் அன்புமணி தமிழ் நாட்டின் நலன் தான் எனது கருத்து என்று கூறுவது...
PMK lost its glory because of vijayakanth ,20 years back . But now vijay as come so no chance for PMK , so most of the youngsters will vote for vijay or DMK NOT FOR NTK AND PMK.
அன்புமணி அவர்களே தேர்தலுக்கு தேர்தல் 500 கோடி ஆயிரம் கோடி வாங்கிட்டு கூட்டணிக்கு போறது இப்ப வந்து சமூக நீதி வெங்காயம் நீதியின் பேசிட்டு திரிகிறது சீமான் கேட்டது என்ன தவறு உள்ளது அவர் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
BJP ஐ கேட்க வேண்டிய கேள்வியை திமுகாவை கேட்கும் அன்புமணி பாவம்.....
Seemankuteypathueley.avean.satheyarsealatharekeran.annan.paten.thambenusolvan.aveneypodea.moseavaretheypeduvan.eventamiltheyseyamepovalerkalirean.amsthurean.pudunkeypulukean
ப்பு கடைக்கு பாவிங்களா?
@@edwardkg810 tharkuri DMK kitta than da kekanum tharkuri supreme Court epayo solichi tharkuri
காயிலகடைசாமன்பேசுதுபாருமதுவபத்தி
👍 @@Velmurugan-je8px
ஐயா அன்புமணி ராமதாஸ் மாதிரி இந்த உலகில் யாரும் நடிக்க முடியாது
சூட் கேஸ் குடும்ப பதவி மட்டுமே எங்களுக்கு முக்கியம்.
ஏன்டா மாங்கா, உனக்குத்தான் பொட்டி தேவையாச்சே"....
சமூக நீதி பேசும் நீங்கள் வன்னியர்களுக்கு 15 சதவீதம் கேட்கிறீர்களே வன்னியர்களுக்கு இணையாக இருக்கின்ற பறையர் மக்களுக்கு 15 சதவீதம் கேட்டிருக்க வேண்டாமா ஒவ்வொருவருக்கும் இப்படி தனித்தனியாக கேட்பதை விட சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து அதன்படி பிரித்து கொடுப்பது தானே நியாயம் இதைக் கேட்டு நீங்கள் ஏன் கூட்டணியை உறுதிப்படுத்தக் கூடாது
இரண்டு சமூகம் ஒன்று சேர்ந்தல் திமுக அதிமுக வேலை இல்லை
நண்பரே ஏற்கனவே ஆதிதிராவிடர்களுக்கு 15 சதவீதம் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளது. அவர் கேட்பது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொடுத்தனர். 18% தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருந்து இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக மூன்று சதவீதம் அருந்ததியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களுக்கு தற்சமயம் 10.5 சதவீதமும், அதன் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டும் என்றே அவர் கேட்கிறார்... முதலில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எப்படி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்....
Bc-26.5
Bc muslim-3.5
Mbc-20
Sc-15
Sc arunthathiyar-3
St-1
Oc-31....
அன்பு சி மாங்கா நீ வீடு வீடா போ காடு காடா போ உன் பேச்சை எவனும் கேட்க மாட்டான்.
வன்னியர் மக்களுக்கு நீங்கள் 10.5% கொடுக்கல அப்புறம் தெரியும் எலெக்ஷன் அப்போ
இன்னைக்கு தான் சீமான அறிவுப்பூர்வமாகபேசியிருக்காரு
வன்னிய மக்கள் முன்னேற வேண்டுமா? இல்ல அன்புமணி குடும்பம் முன்னேற வேண்டுமா?
ராமதாஸ் குடும்பம் முன்னேற வேண்டும்
சீக்கிரம் மாங்கா மணிக்கு ட்ரோல் போடுங்க
Parapunda
யாரு வேண்டுமானாலும் எதையும் செய்யட்டும் மக்களுக்கு தெரியும் நமக்கு யார் நல்லது செய்தார்கள் செய்வார்கள் என்று ஆகையால் அவர்கள் தங்களுக்கு தேவையான தி மு க கூட்டணி ஆட்சி யை அமைத்துக் கொள்வார்கள்.
அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் பிரச்சனையை சொல்லிதான் மக்களுக்கு தெரியவரும் என்பது இல்லை. ஏற்கனவே தெரிந்துவைத்துள்ளதை கட்சிகள் குழப்பதான் செய்கின்றன
உங்கள் ஆதரவு இல்லாமல் தான் ஆட்சி நடக்கிறது.
சாராய கடை இந்தியா முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டை சுற்றி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு எப்படி சாத்தியமாகும்?
அன்பு மணி இப்போதுதான் ஒரு உண்மையா பேசுரார்..
மரம் வெட்டுவதும் குடிசைகளை கொளுத்துவது மா சமூகநீதி..
உண்மை யான சமூக நீதியை தேடுகிறேன்..
நீயும், உன் அப்பாவும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தால் போதும், வன்னியர்கள் நன்றாக வாழ்வார்கள்.
இவனுக்கு பதவி மோகம்.இன்னும் CBI வழக்குக்காக எப்படி எல்லாம் பிச்சை எடுக்கறான் பாருங்க.
எதுக்கு மத்தசாதிகரனுக்கு எதற்காக எல்லாம் மாங்காயிக்கே
Apram அந்த 500 கோடி ரூபாய் வாங்குன எதுக்கு
Neenga vanthu ennai kudutha mathari pesuringa nanba
அப்பறம் எதுக்காக CBI வழக்கு....😮😮😮😮@@vijaykumar-bc2kt
Para kuti
அன்புமணி டா பொட்டிமணி டா
பொருமையாக இருங்கள் அடுத்தது ஹிந்திகாரன் கேட்பான் அப்போது பார்த்து
கொள்ளலாம் அப்புறம் ஹிந்திகாரன் ஒரு கோடி பேர்கள் இருப்பார்கள் அவர்கள் எங்கே போவார்கள்
பாவம் 😢😢😢😢😢
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK
டாய் பைத்தியம் மது கடை இல்லை என்றால் நான் ஓட்டு போட மாட்டேன்
பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குணும் ஆதா சமூகநிதி சமத்துவம் கலப்பு திருமணம் பண்ணுனும் 😊 உங்களால் முடியுமா ஆன்புமணி சர் ???? ¿
Anbumani soldra muttal paiyan Nee than pola
Tharkurigal nu sariya teriyuthu niinga
முதலில் பாமகவிற்கு வேறு ஒரு வன்னியரை தலைவராக ஆக்க முடியுமா?
முடியாது முடியாது அதை எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது ராமதாஸ் குடும்பம் தான் எப்போதும் தலைமையில் இருக்கும்
30 வருடமாக வறுமையில் இருந்த தமிழ் ஈழம். இப்பொழுது தான் முன்னேறி வருகிறது. அடையாளமே மாறிவிட்டது.
ஓ அண்ணன் பேச்சுலயே ஈழம் மலர்ந்திருச்சோ.
வெற்று பேப்பர் கை எழுத்து போட்டு தந்தால் அதன் படி நடந்து கொழுவியா அண்புமனி
15% பாமக உங்களுக்கு கொடுத்துவிட்டு. மற்ற சமுதாயங்கள்.. என்ன ஆகும்? அவர்களுக்கும் கொடுக்க வேண்டாமா?
அரசியல்
Yow avaru people population ku thagunthamari reservation kudunga sonnaru
Yella caste ku kudunga yenna pbm varapothu
திமுக அரசு ஏன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு கொடுக்க முன் வரவில்லை?
தருமபுரி இளவரசன், ஞாபகம் இருக்காடா?மாங்கனி மடையா?
அன்பு மணி போல் நடிகன் எவனும் கிடையாது 👌👌👌
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
சீட்டு கொடுத்தால் ஜெயிக்காவா போறீங்க.திமுக வில் பாதிபேர் வன்னியர்கள்தானே.
கடைசி வரைக்கும் வன்னியர் ஜெயிக்கவே ஜெயிக்காது 500 கோடி சீமான் சொல்வது உண்மை அண்ணா
அருமை உண்மை
பாமக ஜாதி கட்சியாக முழுவதுமாக மாறி நிற்கிறது
பாமக பெயரை மாற்றி வண்ணியர் முன்னேற்ற கழகம் என பெயரை வைத்து கொள்ளுங்கள்
பாமக ஓட்டு 5% தான். அது திமுக எதிர்பார்பில் இல்லை.
மத்திய அரசு கூட கூட்டணி வச்சுக்கிட்டு நீ 10.51 15.5 ன்னு வந்து விழுக்காடு கேட்டிருந்தா என்ன பிரயோஜனம் மாங்கா
அதிகாரம் இருந்தால் மட்டுமே நாம் சாதிக்க முடியும் இல்லை என்றால் ஒன்ன மாதிரி எதுமே செய்ய முடியாமல் போய்டும்
Super super.super.thaks
அண்ணன் சீமான் 😍
இருபது விழுக்காடு கொடுத்ததுக்கு நீங்க செய்த லட்சணம் தெரியாதா
முதலில் 10.5% வாங்க முடியுமா என்று பாருங்கள்
பார்கிறோம்டா
அடேய் தம்பி நீ காலமெல்லாம் இப்படி கத்தியே சாகப்போற வேற ஒன்னும் பண்ணமுடியாது ஹா ஹா ஹா 😂😂😂😂
எங்களுக்கு வேண்டியது பணம் மட்டுமே
அண்ணன் சீமான் பேச்சு சூப்பர்
அன்புமணி மிக இந்தியாவிலேயே கொடும் பயங்கரமான அரசியல் வாதி.
இட.ஒதூக்கீடுகொடுத்தால்பாமாககட்சியகலைத்துவிடுகிறேன்னுமக்களுக்காகயெனசின்னதும்பெருசும்எழுதிகையெழுத்துபோட்டுத்தருகிறேனைனுசொன்னாநீமனுசன்
Pmk box party
தேர்தல் வேணாமுன்னு போங்க.....
Useless below 👇 சின்னையாஅன்புமணி மற்றும் பெரிய ஐயா ராமதாசு அவர்களும் வேற என்ன வேலை பொய் சொல்வது தானே அவருடைய வேலை தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஏமாத்த முடியாது
இந்தமுறை எத்தனை பெட்டி வாங்க திட்டம்
பெட்டி மணி
டாக்டர் போண்டாமணி அவர்களின் நடிப்பு மிக அருமையாக இருக்கிறது அடுத்த நாடகத்துக்கு பப்பு நகாக இவர் நடிக்க வேண்டும்
Para puna
நீங்கள் பேசி பேசி காலத்தை ஓட்டுவீர்கள்
ஆனால்உங்கள்குடும்பங்கள்திறள்நிதியாளும்
கூட்டணிநிபந்தனை
மணிபொட்டியாளும்
கோடீஸ்வரன்வாழ்க்கை
வாழுறீங்க😅😅😅😅
தேர்தல் நெருங்கி விட்டது இனி அன்புமணி மக்களுக்காக உயிரைக் கொடுத்து போராடுவார்.
அண்ணன் சைமன் ஜி இப்படியே பேசிட்டே இருக்க வேண்டியதுதான்.
மற்ற எந்த கட்சியும் பேச கூட தயிரியம் இல்லையே
மிகவும் சிறப்பு
நன்றி சீமான்
நாம் தமிழர் கனடா
24கடைசி.தமாஸ்🎉
Ariyamai...
தமிழ் மண்ணுல தமிழ்நாட்டு தலைவர்கள் உடனே முதலமைச்சராக இருந்த உடனே அமைச்சராக இருந்தோம் உடனே பெரிய பெரிய தலைவனாக இருக்கும்னு நினைக்கிறாங்க என்ன ஆனாலும் தான் கொள்கைக்கு சமரசம் செய்யாத ஒரு தலைவன் இந்த மண்ணிற்கு தேவை அவன்தான் அண்ணன் சீமான் 🙏🙏🙏🙏
நீ பொட்டி வாங்கி எபிசிடி வாங்க
பன்னிரண்டு. ஐந்து. தாண்டி. இப்போது. பதினைந்து. விழிக்காடு. நிபந்தனை. அற்ற. ஆதரவு. திமுக வுக்கு. இதில். என்ன. நிறந்தர. கொள்கை. உள்ளது. என்று. சமூகம். சிந்திக்க வேண்டும். ... பத்தரை. சதவீதம். வக்கில்லை. உடனே. பேச்சு. மாற்றம். ...
அப்புறம் எதற்காக சேரியின் கூரைகளை கொடுக்கிறீர்கள்
பொட்டி தான் முக்கியம் இல்லையா மாம்பழம்
what seaman says is 100% correct 🎉🎉🎉🎉😂😂😂❤
Unmai seeman pesiyathu congrats
பெட்டியை தவிர வேறு என்ன கேட்டீர்களோ????..?
எத்தனை லட்சம் ஓட்டு வாங்கி என்னத்துக்கு? ஒரு எம்எல்ஏ கிடையாது ஒரு பஞ்சாயத்து தலைவர் கிடையாது. நீங்களும் கட்சி நடத்துகிறீர்கள்.
கட்சி ஆரம்பித்து ஓட்டு எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து தோற்க வில்லை ஓட்டு எண்ணிக்கையில் முன்னேரி வெற்றி கொண்டே வருகிறோம்
நாம் தமிழருக்கு வன்னியர் கள் வாக்களித்தால் இட ஒதுக்கீடு கிடைக்கும்
பிரபாகரனைபார்க்காவிட்டால்என்னவாம்
தமிழ் நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தான் பா.ஜ.க., கொண்டு வரும் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தேன் என்று சொல்லும் அன்புமணி தமிழ் நாட்டின் நலன் தான் எனது கருத்து என்று கூறுவது...
myv3 மக்கள் உனக்கு கண்டிப்பாக ஆதரவு தர மாட்டார்கள்
சரியான முடிவு,இல்லை
அறிவார்ந்த தமிழின தலைவராக முதல்வராக விரைவாக சீமான்
அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப தானே கொடுக்க முடியும்?
Seeman waste thiruttu fradu no use wasted drama
வன்னியர் ஒட்டுமொத்தமா நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு போட்டால் அன்புமணி அவர்கள் சொல்வது நடக்கும்
பெருந்தலைவர் காமராஜர் கேட்டு பாரு அவரு சொல்லுவாரு
இப்போது அன்புமணி பேச்சு திமுக காரர்கள் பயிற்சி போல் இருக்கிறது கொள்கை செத்துப் போச்சா அன்புமணி சார்
ntk சீமான் சொல்வது உண்மை
நீ பிரபாகரனை எப்பப்பா பார்த்த
DOCTOR DO YOUR DUTY
Basha basha 😂
Jaya.lashme.saiman
PMK lost its glory because of vijayakanth ,20 years back . But now vijay as come so no chance for PMK , so most of the youngsters will vote for vijay or DMK NOT FOR NTK AND PMK.
Seeman super sir
30 60 ஆகாது இனிமேல் 10 தான் ஆகும்
த.வெ.க.
வந்த பிறகு நா.த.க. வாக்கு சதவீதம் 4% மாறப்போவது உறுதி.
🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺
தவெக டெபாசிட் கூட வாங்காது நோட்டாவை கூட தாண்ட மாட்டீர்கள்
Ntk 4% vs nvk 0.1% 😂😂😂
Why internal reservation?. Demand separate reservation 15 percent.
மற்ற சமுதாயத்தையும் கேட்டு தான் அவர் பாடுகிறார் அப்பா
Pmk❤❤
அடேய்.....மாங்கா வீடுவீடா எதுக்குடா இப்பதான் அவனவன் மொபைல் வச்சிருக்கானேடா
2025 அப்டேட் வாங்கடா...இன்னும் 1987ல் இருக்கீங்களேடா😂
அன்புமணி அவர்களே தேர்தலுக்கு தேர்தல் 500 கோடி ஆயிரம் கோடி வாங்கிட்டு கூட்டணிக்கு போறது இப்ப வந்து சமூக நீதி வெங்காயம் நீதியின் பேசிட்டு திரிகிறது சீமான் கேட்டது என்ன தவறு உள்ளது அவர் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
❤❤❤❤❤
Seeman anna is correct
சீமான் இப்படியே இருக்க வேண்டியது தான்
சீமானை விட்டால் தமிழ்நாட்டுக்கு நாதியில்லை
சீமான் சரியான பேச்சு...👍
It should give 15% for all the caste.. government should get everyone
Mass movement
செம்ம அலப்பறை அன்புமணி
500c. 1000c. 1500c. 2000c start business
Mr anbumani ungal pechu edupadathu
Seeman
❤
Ntk ❤❤❤❤
உங்களுக்கு தேர்தல் பெருசு கிடையாது.... பெட்டி தான் உங்களுக்கு பெரியது.....
Arambithu vittan neram.