பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். சங்கீதம் 8:2 Out of the mouth of babes and sucklings hast thou ordained strength because of thine enemies, that thou mightest still the enemy and the avenger. Psalms 8:2 Glory to God
குழந்தை நன்றாக பாடுகிறான்.... அவன் பாட மிகவும் அதிகமான பயிற்சி அளித்துள்ளார்கள்..... வாழ்த்துக்கள்......இயேசு எதற்க்காக அழைக்கிறார்???? !!!!! ஜனங்களை ஏமாற்ற அல்ல) ( ஜனங்களுக்காக தன் ஜீவனையே பலியாக தரவே என்பதை அறிந்து கொள்வோம்.......🤔🤔🤔🤔😭😭😭
Father ,I want to honor you with a life of observable faith, hope, and love. Please revive and refresh me with your Holy Spirit so that my life will be full of the actions that your grace and character inspire. In Jesus Christ's name.
முதலில் இந்தப் பாடலே டிஜிஎஸ் ஐயா எழுதிய பாடல் அல்ல. அவர் தனது ஊழியத்திற்காக பாட எடுத்துக் கொண்டதால் பிரபலமானது. அதே பாடலை சிறுபிள்ளை பாடி தேவ நாமத்தை மகிமை படுத்துகிறானே என்று மனம் மகிழ்வு கொள்வதும் இன்னும் அனேக பாடல்களை பாட உற்சாகப்படுத்துவதுமே நல்லது.
அவர் முதலில் பாடினாரா? இரண்டாவது பாடினாரா என்பது முக்கியமல்ல. அந்த குழந்தை சிறுவர் பாடக்கூடிய ஒரு பாடலை சொந்தக் குரலில் பாட பயிற்சிப்பது னல்லது என்று சொன்னேன்.
@@johnbalasundaram2484 சகோதரரே அந்தக் குழந்தை ஐயாவை பார்த்தே அறியாத ஒன்று. ஒரு பாடல் ஒருவர் பாடுகையில் நிச்சயமாக அதை முதலில் பாடியவர் பாடியது போன்று பாடினால்தான் அதன் உண்மை வடிவம் வெளிபடும். கேட்பதற்கும் நன்றாக இருக்கும். இங்கு விபரம் அதுவல்ல. அந்த குழந்தை மிமிக்ரி செய்யவும் இல்லை. அது இயல்பாகப் பாடுகிறது. ஆனால் அதை வைத்து ஒருவர் பின்புலத்தில் பேசுகிறாரே அந்தக்கருத்தில்தான் தவறு உள்ளது. அவர் அப்படி பேசி தன் சொந்தக் கருத்தை வெளியிடாமல் இருந்தால் நாம் இப்போது இதைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க சந்தர்ப்பமே வாராது. நீங்கள் எதைச் செய்தாலும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியாக செய்யுங்கள் என்றுதானே நான் வேத வசனத்தின் வாயிலாக போதிக்கப்பட்டிருக்கிறோம். அது மாறுவது போல் காணப்படும் போது அதில் கவனமாயிருக்க வேண்டும் என்பதே எனது உட்கருத்து தவிர உங்களை கருத்தை கமெண்ட் அடிப்பது என் நோக்கமல்ல. நன்றி.
இந்த பாடலை எழுதியவர் பற்றிய குறிப்பு... செல்லத்துரை ராகம் : F.J. செல்லத்துரை. சென்னை மெரினா கடற்கரை! கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர் ! வியாதியுற்றோர், பிள்ளைப் பேறற்றோர், வேலை தேடி சோர்வுற்றோர், பிரச்சனைகளில் சிக்குண்டோர், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து, ஆறுதலின்றித் தவிப்போர், என, எண்ணற்ற தேவைகள், ஏக்கங்கள் நிறைந்த அக்கூட்டத்தில் தேவ செய்தியளிக்க வருகிறார் சகோதரர் அறிவர் D.G.S.தினகரன் ! இசைக்குழு மென்மையாய் இசைக்க, தனக்கு விருப்பமான இப்பாடலை இனிமையான குரலில் பாடுகிறார். தேற்றரவாளனாகிய து}ய ஆவியானவரின் பிரசன்னம் மைதானத்தை நிரப்புகிறது. ஆறுதலும், அற்புத சுகமும் ஆண்டவரிடமிருந்து அநேகர் பெற்று நன்றியுடன் தோத்தரிக்கின்றனர் ! உலகின் பல நாடுகளில், பல பட்டணங்களில் வல்லமை நிறைந்த அற்புத ஊழியத்தை தேவ பெலத்துடன் செய்துவரும் சகோதரர் தினகரனின் நற்செய்திப் பணிக்கு, அவர் தெரிந்து கொண்ட தலைப்பு, “இயேசு அழைக்கிறார்” ஊழியங்கள் !. ஆம்! தேவ ஆசீர்வாதம் நிரம்பிய இவ்வூழியங்களுக்குப் பெயர் கொடுத்த இப்பாடலை சகோதரர் தினகரனே அவரது நற்செய்திக் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார். இப்பாடலைக் கேட்கும் எவரும் சகோதரர் தினகரனையும் அவரது அற்புத ஆறுதல் ஊழியங்களையும் நினைவுகூருமளவிற்கு, இப்பாடல் அவரோடு ஒன்றிவிட்டது. எனவே, அவரோடு இவ்வாறு நெருக்கமாக இணைந்த இப்பாடலை இயற்றியது அவரே என அநேகர் எண்ணியதில் வியப்பொன்றுமில்லை. இதினால், சகோதரர் தினகரனே இப்பாடலாசிரியரைத் தன் நற்செய்திக் கூட்டங்களில் அறிமுகம் செய்து வைத்தார். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எளிய வார்த்தைகளுடன் அறிய உதவும் இப்பாடலை எழுதியவர் சகோதரர் கு.து. செல்லத்துரை ஆவார். இவர் ஜோதி-சைமன் தம்பதியருக்கு 26.08.1936 அன்று அரக்கோணத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்து, பின்னர் சென்னையில் கல்லு}ரித் துவக்க வகுப்புவரை தொடர்ந்தார். சகோதரர் செல்லத்துரை 1972-ம் ஆண்டு ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். திருச்சபை மறுமலர்ச்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல திருச்சபைகளில் வேதபோதனை செய்தார். 02.07.1973 அன்று திருமணமான இவருக்கு ஒரு ஆண்மகனும், இரு பெண்பிள்ளைகளும் உண்டு. குடும்பமாக ஊழியத்தைத் தொடர்ந்த செல்லத்துரையை ஆவியானவர் பெலப்படுத்தி, பல பாடல்களுக்கான ராகங்களைத் தந்தார். மேனாட்டிசையில் அடிப்படைப் பயிற்சிபெற்ற சகோதரர் செல்லத்துரை ஒரு பாடகர் குழுவை அமைத்து பல நற்செய்திக் கூட்டங்களில் பாடல் ஆராதனையை முன்னின்று நடத்தினார். அக்கார்டியன், மவுத் ஆர்கன்;, மேண்டலின், மற்றும் கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றவர். நற்செய்திக் கூட்டங்களில் பாடுவதற்கென தமிழிலும், தெலுங்கிலும் சேர்;ந்து மொத்தம் 150 பாடல்களை இயற்றி, ராகம் அமைத்திருக்கிறார். சகோதரர் செல்லத்துரை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு தனது ஊழியத்கைதத் தொடர்ந்தார். 1975-ம் ஆண்டு, ஒரு முறை அவர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இப்பாடலின் ராகத்தைதத் தந்தார். ராகத்திற்கேற்ற ஆறுதல் வார்த்தைகளுடன் இப்பாடலை இயற்றி, செக்கந்திரபாத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் முதன்முறையாகப் பாடினார். அப்போது கூட்டத்தில் அனைவரும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தனர். அன்றுமுதல் இப்பாடல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், அற்புத சுகத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொடுத்து வருகிறது. இச்சகோதரரின் சுகத்திற்காகவும், இவரது ஊழியங்களுக்காகவும் நாம் ஜெபிப்போமா? இவரது முகவரி:- சகோதரர் F.J. செல்லத்துரை 1-6-9ஃ10, ஃப்லாட் எண்.101, ஸ்டெர்லிங் மெஜெஸ்டிக், வாக்கர் டவுன், செக்கந்திராபாத் - 500 003. ஆந்திரப்பிரதேசம் தொலைபேசி (040) 7672335
கர்த்தருகே எல்லா மகிமையும் உண்டாகட்டும் கர்த்தர் இந்த பிள்ளையை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
God bless you thangam
❤️❤️❤️
👍👍👍👍
🙏🙏🙏🙏
இயேசப்பா சிறுவனை ஆசீர்வதித்து உம் நாமம் மகிமைக்காக பயன்படுத்துங்கள்
God blus you
தினகரனால ஜனங்கள் கெட்டதுபோதாது இதுவேறா இவனா போய் புஸ்தகம் எடுத்து படிச்சு வாழ்க்கையில் முன்னேறப்பாரு
Glory to Jesus Christ 🙏🙏🙏
May God bless this cute child abundantly... 🙏🙏🙏
சிறுவன் மழலை மொழியில் சிறூசிறு தவறிருந்தாலும் மழலையின் பாடல் மிகவும் அருமை
❤️❤️❤️
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
சங்கீதம் 8:2
Out of the mouth of babes and sucklings hast thou ordained strength because of thine enemies, that thou mightest still the enemy and the avenger.
Psalms 8:2
Glory to God
சூப்பர் குட்டிஸ் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 💐🥰
Super kutty God bless you
Praise the Lord ✝️ 🛐
மிகவும் அருமை சின்ன தங்கம்💯💐🎼🎧🎤👌
God bless you
Amen 🙏
குழந்தை நன்றாக பாடுகிறான்.... அவன் பாட மிகவும் அதிகமான பயிற்சி அளித்துள்ளார்கள்..... வாழ்த்துக்கள்......இயேசு எதற்க்காக அழைக்கிறார்???? !!!!! ஜனங்களை ஏமாற்ற அல்ல) ( ஜனங்களுக்காக தன் ஜீவனையே பலியாக தரவே என்பதை அறிந்து கொள்வோம்.......🤔🤔🤔🤔😭😭😭
Glory to Jesus
மிகவும் அருமையாக பாடுகின்றான் சிறுவனுக்கு நன்றி❤
He is singing his own voice. God bless him and use for Lord's Glory
Praise The lord
Glory be to God,Praise the Lord 🙏
May the Lord bless him and coming generations to glorify his name
Love you chellam 👏👏👏
God bless you 🙏
Glory to God.... Amazing dear... God bless u
God Bless you my kutty chellam!!
The anointed one this is the way a child should grow.... God 🙏 bless your family too...
praise the Lord Thank you Jesus Thank you kutti brother
Praise to be the lord god bless you my child 🙏
Glory to God
Very nice.God bless.
ஆமென் அல்லேலூயா 🙏💐
Praise the Lord. May Almighty God bless you abundantly.
I like the song. Super voice. God bless u kutty.
Praise the LORD JESUS, may GOD shower HIS Grace Abundantly to grow more and more.
Father ,I want to honor you with a life of observable faith, hope, and love. Please revive and refresh me with your Holy Spirit so that my life will be full of the actions that your grace and character inspire. In Jesus Christ's name.
கர்த்தாவே உம் குழந்தைக்கு உம் அனந்த ஞானத்தினால் நிரப்பி பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளுங்கப்பா நன்றி ஸ்தோத்திரம்
Praise God.. Superb dear.. God bless you abundantly
Amen praise the lord Jesus Christ helleluyya
ஆண்டவர் உங்களை பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா
Glory to Jesus. Thank-you Jesus this boy more blessed boy. Ooty.
Very good chellam ..... உன்னுடைய இயேசு அழைக்கிறார் பாடல் 😍😘💗
Jesus Christ Bless the kid abundantly in all respects 😇💥
God bless you kutti Thambi sooo cute sweet voice 💘🤩🙏😇
Thank You, Jesus!! Amen.
Praise the Lord for giving this talent
உங்களுக்காக பரிதபிக்கிறேன்... ஜெபிக்கிறேன்
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
God bless you thambi
God bless you thangam
AMEN. GOD BLESS YOU. ❤️ 🙏❤️
Nice
God bless u ma
Excellant pa
Superkarthar.unnai.asirvathiparaga.amen.hallelujah
Not only his voice follow his ministry .God bless you
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN👏👏👏👏👏
Wonderful God bless you chellam.
Super ❤️❤️🙏🙏🙏🙋Amen
Amen super 👌👌👌🙏🙏🙏
God bless you chellam kutti
Super 👌 Congrats 👏 🙌
Nest D g s come soon in Jesus name Amen
Good🙏🏼🙏🙏
God bless you child S S SAM
சிறுவயதிலேயே யாரையும் காப்பி அடிக்காமல் தனது தனித்தன்மையுடன் வளர குழந்தையை உற்சாகப் படுத்துங்கள்.
முதலில் இந்தப் பாடலே டிஜிஎஸ் ஐயா எழுதிய பாடல் அல்ல. அவர் தனது ஊழியத்திற்காக பாட எடுத்துக் கொண்டதால் பிரபலமானது. அதே பாடலை சிறுபிள்ளை பாடி தேவ நாமத்தை மகிமை படுத்துகிறானே என்று மனம் மகிழ்வு கொள்வதும் இன்னும் அனேக பாடல்களை பாட உற்சாகப்படுத்துவதுமே நல்லது.
அவர் முதலில் பாடினாரா? இரண்டாவது பாடினாரா என்பது முக்கியமல்ல. அந்த குழந்தை சிறுவர் பாடக்கூடிய ஒரு பாடலை சொந்தக் குரலில் பாட பயிற்சிப்பது னல்லது என்று சொன்னேன்.
@@johnbalasundaram2484 சகோதரரே அந்தக் குழந்தை ஐயாவை பார்த்தே அறியாத ஒன்று. ஒரு பாடல் ஒருவர் பாடுகையில் நிச்சயமாக அதை முதலில் பாடியவர் பாடியது போன்று பாடினால்தான் அதன் உண்மை வடிவம் வெளிபடும். கேட்பதற்கும் நன்றாக இருக்கும்.
இங்கு விபரம் அதுவல்ல. அந்த குழந்தை மிமிக்ரி செய்யவும் இல்லை. அது இயல்பாகப் பாடுகிறது.
ஆனால் அதை வைத்து ஒருவர் பின்புலத்தில் பேசுகிறாரே அந்தக்கருத்தில்தான் தவறு உள்ளது. அவர் அப்படி பேசி தன் சொந்தக் கருத்தை வெளியிடாமல் இருந்தால் நாம் இப்போது இதைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க சந்தர்ப்பமே வாராது.
நீங்கள் எதைச் செய்தாலும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியாக செய்யுங்கள் என்றுதானே நான் வேத வசனத்தின் வாயிலாக போதிக்கப்பட்டிருக்கிறோம். அது மாறுவது போல் காணப்படும் போது அதில் கவனமாயிருக்க வேண்டும் என்பதே எனது உட்கருத்து தவிர உங்களை கருத்தை கமெண்ட் அடிப்பது என் நோக்கமல்ல. நன்றி.
Super . Thank you Jesus.....
God bless you my dear child
God BLESS you
God bless you Chellam ✨✨✨
இந்த பாடலை எழுதியவர் பற்றிய குறிப்பு...
செல்லத்துரை
ராகம் : F.J. செல்லத்துரை.
சென்னை மெரினா கடற்கரை!
கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர் ! வியாதியுற்றோர், பிள்ளைப் பேறற்றோர், வேலை தேடி சோர்வுற்றோர், பிரச்சனைகளில் சிக்குண்டோர், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து, ஆறுதலின்றித் தவிப்போர், என, எண்ணற்ற தேவைகள், ஏக்கங்கள் நிறைந்த அக்கூட்டத்தில் தேவ செய்தியளிக்க வருகிறார் சகோதரர் அறிவர் D.G.S.தினகரன் !
இசைக்குழு மென்மையாய் இசைக்க, தனக்கு விருப்பமான இப்பாடலை இனிமையான குரலில் பாடுகிறார். தேற்றரவாளனாகிய து}ய ஆவியானவரின் பிரசன்னம் மைதானத்தை நிரப்புகிறது. ஆறுதலும், அற்புத சுகமும் ஆண்டவரிடமிருந்து அநேகர் பெற்று நன்றியுடன் தோத்தரிக்கின்றனர் !
உலகின் பல நாடுகளில், பல பட்டணங்களில் வல்லமை நிறைந்த அற்புத ஊழியத்தை தேவ பெலத்துடன் செய்துவரும் சகோதரர் தினகரனின் நற்செய்திப் பணிக்கு, அவர் தெரிந்து கொண்ட தலைப்பு, “இயேசு அழைக்கிறார்” ஊழியங்கள் !.
ஆம்! தேவ ஆசீர்வாதம் நிரம்பிய இவ்வூழியங்களுக்குப் பெயர் கொடுத்த இப்பாடலை சகோதரர் தினகரனே அவரது நற்செய்திக் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார். இப்பாடலைக் கேட்கும் எவரும் சகோதரர் தினகரனையும் அவரது அற்புத ஆறுதல் ஊழியங்களையும் நினைவுகூருமளவிற்கு, இப்பாடல் அவரோடு ஒன்றிவிட்டது. எனவே, அவரோடு இவ்வாறு நெருக்கமாக இணைந்த இப்பாடலை இயற்றியது அவரே என அநேகர் எண்ணியதில் வியப்பொன்றுமில்லை. இதினால், சகோதரர் தினகரனே இப்பாடலாசிரியரைத் தன் நற்செய்திக் கூட்டங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.
இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எளிய வார்த்தைகளுடன் அறிய உதவும் இப்பாடலை எழுதியவர் சகோதரர் கு.து. செல்லத்துரை ஆவார். இவர் ஜோதி-சைமன் தம்பதியருக்கு 26.08.1936 அன்று அரக்கோணத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்து, பின்னர் சென்னையில் கல்லு}ரித் துவக்க வகுப்புவரை தொடர்ந்தார்.
சகோதரர் செல்லத்துரை 1972-ம் ஆண்டு ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். திருச்சபை மறுமலர்ச்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல திருச்சபைகளில் வேதபோதனை செய்தார். 02.07.1973 அன்று திருமணமான இவருக்கு ஒரு ஆண்மகனும், இரு பெண்பிள்ளைகளும் உண்டு. குடும்பமாக ஊழியத்தைத் தொடர்ந்த செல்லத்துரையை ஆவியானவர் பெலப்படுத்தி, பல பாடல்களுக்கான ராகங்களைத் தந்தார்.
மேனாட்டிசையில் அடிப்படைப் பயிற்சிபெற்ற சகோதரர் செல்லத்துரை ஒரு பாடகர் குழுவை அமைத்து பல நற்செய்திக் கூட்டங்களில் பாடல் ஆராதனையை முன்னின்று நடத்தினார். அக்கார்டியன், மவுத் ஆர்கன்;, மேண்டலின், மற்றும் கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றவர். நற்செய்திக் கூட்டங்களில் பாடுவதற்கென தமிழிலும், தெலுங்கிலும் சேர்;ந்து மொத்தம் 150 பாடல்களை இயற்றி, ராகம் அமைத்திருக்கிறார்.
சகோதரர் செல்லத்துரை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு தனது ஊழியத்கைதத் தொடர்ந்தார். 1975-ம் ஆண்டு, ஒரு முறை அவர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இப்பாடலின் ராகத்தைதத் தந்தார். ராகத்திற்கேற்ற ஆறுதல் வார்த்தைகளுடன் இப்பாடலை இயற்றி, செக்கந்திரபாத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் முதன்முறையாகப் பாடினார். அப்போது கூட்டத்தில் அனைவரும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தனர். அன்றுமுதல் இப்பாடல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், அற்புத சுகத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொடுத்து வருகிறது. இச்சகோதரரின் சுகத்திற்காகவும், இவரது ஊழியங்களுக்காகவும் நாம் ஜெபிப்போமா?
இவரது முகவரி:-
சகோதரர் F.J. செல்லத்துரை
1-6-9ஃ10, ஃப்லாட் எண்.101,
ஸ்டெர்லிங் மெஜெஸ்டிக்,
வாக்கர் டவுன்,
செக்கந்திராபாத் - 500 003.
ஆந்திரப்பிரதேசம்
தொலைபேசி (040) 7672335
Praise God for this little boy,❤️❤️👍but the own grand children of Dgs don't sing this even so,sad.
ஆமென் ஆமென் சூப்பர் வல்லமையாக பயன்படுத்தும் ஆமென்
God bless you child
GOD BLESS
கர்த்தர்க்கு பிரியமான இன்னும் சிருபிள்ளைகளை எழப்புதல் கா பயன்படுத்த வேண்டும். ஆமேன்
God bless you dear child
Glory Glory to his name above.... Yes, kutty Dinakaran ayyaa.
Amen 🙏🏻Amen 🙏🏻Amen
God bless u kutty
Amen yesappa
Super cute
வருங்காலத்தில் வல்லமையாக பயன்படுத்துவார்
சூப்பர் kutty
Good 👍🙌
Amen 🙏 praise God
Miracle
மகனே உன்னில் Dgs ஐயாவை பார்க்கிறேன். 🙏
Awesome chellakutty...God bless u dear
Lord Jesus Christ Revelation 1:5
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
Amen🙏
Amen 🙏🏻 elupputhal vanthuvittathu Amen 🙏🏻 🙌🏻 👏
ஆமென் அல்லேலூயா அருமையான பாடல்
🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you kutties
இப்பவே அவர் மாதிரி, இவர் மாதிரி என் பிஞ்சில் நஞ்சை விதைக்காதீர். காரணம் அது பெருமைக்கு இடம் கொடுத்துவிடும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு.
God bless you Glory to God
God bless you
Awesome God bless this lil one
💐
God bless you, dear Child.
இயேசுவை முன்மாதிரியாக்க குழந்தைக்கு சொல்லி கொடுங்க
Praise the Lord. 🙇♀️
Arumai...😇😇
God bless you
பாலகர்களின் வாயில் என் துதியை தொணிக்க பன்னுவேன்
God Bless You Dear Child.
Glory to God.
இயேசு உன்னை ஆசீவதிப்பார்
Good God bless you
❤️👍🏻🙏🏻