Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
சிலுவை நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ! (2)சிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில் (2)ஆத்தும நேசரின் அருகில் (2)அடைகிறேன் ஆறுதல் மனதில்-(2)-சிலுவையின்1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தேதளர்ந்த என் ஜீவியமே - ஆ! ஆ! (2)சிலுவையண்டை வந்ததினால் (2)சிறந்த சந்தோஷங் கண்டதினால் (2)இளைப்படையாது மேலோகில் (2)ஏகுவேன் பறந்தே வேகம் (2) - சிலுவையின்2.எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ! (2)அவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக்கொண்டால் (2)அலைமிக மோதிடும் அந்நாள் (2)ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் (2)-சிலுவையின்3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ! (2)திருமறை இன்னிசை நாதம்தேனிலுமினிய வேதம் (2)தருமெனக்கானந்த சந்தோஷம் (2)தீர்க்குமென் இதயத்தின் தோஷம் (2) -சிலுவையின்
Tank for lyrics
🙏
ஆமென்.சிலுவையின் நிழலில் அனுதினம்்அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.ஆ....சிலுவையின்்அன்பின் மறைவில் கிருபையின் ்இனிய நிழலில்.ஆத்தும நேசரின்்அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில்.....ஆ...🎉🎉🎉🎉🎉🎉
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!சிலுவை அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில்1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தேதளர்ந்த என் ஜீவியமே - ஆ! ஆ!சிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகம்ஏகுவேன் பறந்தே வேகம்2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!திருமறை இன்னிசை நாதம்தேனிலு மினிய வேதம்தருமெனக்கனந்த சந்தோஷம்தீர்க்குமென் இதயத்தின் தோஷம்3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!அவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக்கொண்டால்அலைமிக மோதிடு மந்நாள்ஆறுதல் அளிப்பாரே சொன்னால்Siluvaiyin Nilalil Anuthinam
என் பெயர் எப்சிப்ப ரவி 👍 எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏👏👏👏👏👏
God bless you pastor!pdal migavum arumai.hallelujah!
இயேசு நமக்காக இரத்தம் சிந்தி நம்மை அவர் இரத்தத்தினால் மீட்டுக் கொண்டதை கொண்டாடும் நன்னாள் இது...... நன்றி நிறைந்த உள்ளத்தோடு....
Amen....
So sweet song Praise God ... God bless you Pastor
Aathuma naysarin arugilAdaigirayn aaruthal manathil
Glory to God !
Taste and see that the Lord is Good...amen....
✝️🕎🙏🛐🔥💓 GLORY FILLED OUR TRADITIONAL TREASURE.Praise, Honour, GLORY to CHRIST JESUS ✝️
Amen.The Cross Of Calvary There Lies My Eternal Life...Love This Song...The Joy gushes out as living spring...Overflowing joy in each & every words...Love you both Johnsam Anna & Davidsam Anna...
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
ஆமென் அல்லேலூயா,,,, Kuwait
Ammen song dedicated for.myself super jesus
Glory hallelujah stotra
Amen praise the lord
Amen Thanku u my Jesus ennakaga Thanai kuduthar My Jesus
Awesome worship Anna.Glory to Jesus
Super
அருமையான பாடல் 👌👌
Praise the lord 🙌 🙏 amen
Very nice joyful song praising God. May God bless you.
Amen amen amen Appa
Glory to God Alone 😇 😇 Thank you for your love Dad... Super Pastor 😍 😍
Amen Amen Amen
Beautiful pastor
🙏🙏🙏🙏👍❤Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah. BLESSINGS 🇵🇫🇮🇱🙌🙌❤
Glory to jesus presence of this song I feel...glory
Thank you Jesus and thank you very much anna
Praise the lord 🙏Selvaraj Bro.Tirupur
Praise the Lord.nice song.
Glory to GodAmen.
Thank you JESUS for every thing . I LOVE YOU appa
Paster thankq for teachg new songs...
Amen
Wow What a lords presence 🙂🙃 thank u lord
Amen daddy filed with your joful precens
❤
Praise the Lord
Worship super
Amen😇
Holy Spirit i need you everyday moment of my life
Super so g
Pr the Lord jp Saudi
Amen Amen🙏🙏
🙏🙏🙏
Very nice song ..What is the style used...?? In this song...
🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Praise the lord
சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ! (2)
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில் (2)
ஆத்தும நேசரின் அருகில் (2)
அடைகிறேன் ஆறுதல் மனதில்-(2)-சிலுவையின்
1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே - ஆ! ஆ! (2)
சிலுவையண்டை வந்ததினால் (2)
சிறந்த சந்தோஷங் கண்டதினால் (2)
இளைப்படையாது மேலோகில் (2)
ஏகுவேன் பறந்தே வேகம் (2) - சிலுவையின்
2.எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ! (2)
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால் (2)
அலைமிக மோதிடும் அந்நாள் (2)
ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் (2)-சிலுவையின்
3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ! (2)
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம் (2)
தருமெனக்கானந்த சந்தோஷம் (2)
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் (2) -சிலுவையின்
Tank for lyrics
🙏
ஆமென்.சிலுவையின் நிழலில் அனுதினம்்அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.ஆ....சிலுவையின்்அன்பின் மறைவில் கிருபையின் ்இனிய நிழலில்.ஆத்தும நேசரின்்அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில்.....ஆ...🎉🎉🎉🎉🎉🎉
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!
சிலுவை அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே - ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்
2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்
3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்
Siluvaiyin Nilalil Anuthinam
என் பெயர் எப்சிப்ப ரவி 👍 எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏👏👏👏👏👏
God bless you pastor!pdal migavum arumai.hallelujah!
இயேசு நமக்காக இரத்தம் சிந்தி நம்மை அவர் இரத்தத்தினால் மீட்டுக் கொண்டதை கொண்டாடும் நன்னாள் இது...... நன்றி நிறைந்த உள்ளத்தோடு....
Amen....
So sweet song Praise God ... God bless you Pastor
Aathuma naysarin arugil
Adaigirayn aaruthal manathil
Glory to God !
Taste and see that the Lord is Good...amen....
✝️🕎🙏🛐🔥💓 GLORY FILLED OUR TRADITIONAL TREASURE.Praise, Honour, GLORY to CHRIST JESUS ✝️
Amen.
The Cross Of Calvary There Lies My Eternal Life...
Love This Song...
The Joy gushes out as living spring...
Overflowing joy in each & every words...
Love you both Johnsam Anna & Davidsam Anna...
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
ஆமென் அல்லேலூயா,,,, Kuwait
Ammen song dedicated for.myself super jesus
Glory hallelujah stotra
Amen praise the lord
Amen Thanku u my Jesus ennakaga Thanai kuduthar My Jesus
Awesome worship Anna.Glory to Jesus
Super
அருமையான பாடல் 👌👌
Praise the lord 🙌 🙏 amen
Very nice joyful song praising God. May God bless you.
Amen amen amen Appa
Glory to God Alone 😇 😇 Thank you for your love Dad... Super Pastor 😍 😍
Amen Amen Amen
Beautiful pastor
🙏🙏🙏🙏👍❤Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah. BLESSINGS 🇵🇫🇮🇱🙌🙌❤
Glory to jesus presence of this song I feel...glory
Thank you Jesus and thank you very much anna
Praise the lord 🙏
Selvaraj Bro.Tirupur
Praise the Lord.nice song.
Glory to God
Amen.
Thank you JESUS for every thing . I LOVE YOU appa
Paster thankq for teachg new songs...
Amen
Wow What a lords presence 🙂🙃 thank u lord
Amen daddy filed with your joful precens
❤
Praise the Lord
Worship super
Amen😇
Holy Spirit i need you everyday moment of my life
Super so g
Pr the Lord jp Saudi
Amen Amen🙏🙏
🙏🙏🙏
Very nice song ..
What is the style used...?? In this song...