Reached KEDARNATH by walk in heavy snow fall | Kedarnath Yatra 2023 Tamil | Kedarnath EP 5
Вставка
- Опубліковано 8 чер 2023
- Follow me on Instagram
/ transit_bites
Click and watch all videos in trip • Kedarnath & badri 2023
We have started our new trip to Kedarnath and Badrinath, chardham yatra.
come travel with me digitally.
In this video we are treaking to kedarnath, it was a beautiful journey come lets go and reach Kedarnath.
how to reach Kedarnath
Kedarnath tour tamil
Kedarnath Horse ride
Kedarnath A to Z complete guide
Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )
அவ்வளவு கஸ்டத்திலேயும் சிரித்த முகத்துடன் இருந்த உங்களை மிகவும் பிடித்து விட்டது! கடவுள் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்!!
😅😅😅😅😅😅😊
SUPER EXPLANATIO Thanks
Absolutely🎉❤
Today iam to here 🙏on nama shivaya namaha🔥🙏
சிரித்த முகத்துடன் நீங்கள் வர்ணனை செய்தது அப்படியே நேரில் பார்ப்பது போல் இருந்தது.மிக்க நன்றி.
அவரை பார்க்க கேதார்நாத் செல்ல எனது வாழ்க்கையில் ஒரு முறையாவது வாய்ப்பு கிடைக்குமா இறைவா
ஓம் நமசிவாய ...........
Kedarnath Trekking video is an Award Winning video. Finally you all three made it. You by trekking of foot and Appa and Amma on Horseback. Thanks for showing us the Char Dham Yatra Route Map. The entire route is very scenic and Picturesque. That Rajma Rice you had for Sattar Rupaye. Sattar means Seventy Rupess. Reasonable indeed. Ajay today we are all indeed blessed to undertake this Yatra Digitally with you. That small cottage type of Accomadtion at the top is very cosy and comfortable. Convey my Namaskarams to Appa And Amaa. All the Best. Take care.
தம்பி சூப்பரா எல்லா விஷயங்களையும் தெளிவா நேரில் பார்த்த மாதிரி சொன்னீங்க நன்றிங்க தம்பியர் ஹெலிக்காப்ட்டர் டிக்கெட் ட்ரவல்ஸ் காலங்களுக்கு வித்திடுவாங்கன்னு நினைக்கிறேன் நாங்க விசாரிக்கும் போது சார்தம்யாத்திரை போக கேட்டால் டெல்லியிலிருந்து சாப்பாடுதங்குமிடம் தரிசனடிக்கெட் எல்லாம் சேர்த்து ரூ75 000சொன்னாங்க
Unknowingly you got the darshan and blessings of Lord (Mahadev), who has guided you to stay. That's the power of Kedarnath. Har Har Mahadev 🙏
@siva301in
Unknowingly you got the darshan and blessings of Lord (Mahadev), who has guided you to stay. That's the power of Kedarnath. Har Har Mahadev 🙏
================
LOL
நல்ல ஒரு அருமையான பயணம்..ஓம் நமச்சிவாய ..சிவனின் அருள் எல்லாருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்...அடுத்த பதிவு எப்ப வரும் என்று காத்திருக்கிறோம் அண்ணா...
அஜய்
கடின மான பயணம்
அம்மா அப்பாவைப் பத்திரமாகக் கூட்டிக்கொண்டு உச்சிக்குச் சென்று பனிமலையில் சிவதரிசனம் கண்டு மகிழ்ச்சியோடு வந்து சேருங்கள்.
வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவாய நமஹ.
பயணம் தொடரட்டுமே.
நான் உங்க அனைத்து பதிவுகளையும் தவறாது பார்க்கிறேன் அந்த ஊர் கோவில்களுக்கு நேரில் சென்று பார்த்த திருப்தி 🙏🙏🙏 தம்பி ஓம் நமசிவாய 🙏🙏
Har har mahadev 🚩🕉🇮🇳
Beautiful Indian himalaya 🥰🥰🥰🥰
ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மக்களே 🤙🤙🤙
😊
So happy my dear friend Ajay bro you have reached the destination upto kedarnath from gauri Gund 20 km it's an tremendous effort to reach by walking we are proud very much.not every one can do walk to kedarnath but you are done it .its all the blessings kedareshwar jyotirlinga shivling . With mom dad is not easy one you have done it. Our family is proud of you. Convey my best wishes and Namaskaram also convey to your father and mother. I always need your father and mother blessings. I always support my transit bites and Ajay bro.
KEDARNATH Yatra Video Views Amazing & Beautiful Om Namah shivaya Take care Safety & Health 👍👍💪💪
Real Discovery of India.Take care of your health and parents.All the best for your future plans
இந்த பயணத்தை வீடியோவில் பார்ப்பதோடு போதும். இந்தளவு நடக்கிறது நம்மால் முடியாது.😅
மிகவும் அற்புதமான வழிகாட்டுதல் நன்றி நண்பா !
Bro i have just finished kedarnath yatra by walk yesterday ❤
Hi
Amount bro poga
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி தங்கள் பத்ரிநாத் கேதார்நாத் பயணம் நல்லபடியாக சென்று குடும்பத்துடன் தரிசித்து வரும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி
2 eyes not enough to see. You are blessed to see them live. Thank you so much for taking with you digitally.
Our pleasure!
Jai kedarnath jii 🙏 அண்ணா நீங்கள் கேதார்நாத் பகவானை பார்த்ததற்கு கேதார்நாத் அருள் தான் காரணம் 🙏 உங்கள் மூலமாக அந்த அருள் எனக்கு வந்ததில் மகிழ்ச்சி 😊
Thank you Ajay brother for taking us to kedarnath. Im happy for you and parents. Its great journey. Om namah shivaya
Life time experience.. Wow.. So divinely 🙏🙏💐💐💐
Outstanding coverage Ajay, an amazing adventure indeed. Har Har Mahadev. May God bless you and your family. ❤
Thanks a ton
Last October we went there🙏 as u said there is lots of money difference between website and direct they demand more then 15k per head for both Helicopter and horse ride .. But wherever the difficulties we faced once we reached that destination we definitely felt worth for all this difficulties... Everyone should have to feel this heavenly experience once in the life time... Jay bolo Kedarnath Mahadev ki jai 🕉
How was the temperature in October.. I'm actually planning to visit on oct 6, can you please tell me how it was ? Temperature? Things to carry
Yes true
@@laharich6890 im going at september 26th..
அருமையான நல்ல தரமான பதிவு ஓம் நமசிவாய
This is the first video I watched about trekking to Kedarnath. Very informative.
Going there next week.
Om nama Shivaya
ஓம் நமசிவாய மிக்க நன்றி உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம் நன்றி
Bro please naalike innoru video upload pannunga seriously it's heaven bro🥺💝
Puthu velai mazhai pozhikeenrthrathu song gnebaga vanthathu bro super iam live seing mother father veri resk patipu panam theyriyam venum God blues you
Most underrated youtuber ❣️💥
தம்பி வரும் செப்டம்பர் மாத கடைசியில் நான் கேதார்நாத் செல்ல இருக்கிறேன்.. நீங்கள் குளிருக்காக பயன்படுத்திய தெர்மல் ஜாக்கெட், ஷீ, கையுறை போன்றவை பற்றிய விபரம், விலை மற்றும் வாங்குமிடம், பயணத்திற்கு தேவையான எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க.. பெரும்பாலும் உங்க வீடியோவுல தேவையான தகவல்களை மறக்காமல் தருகிறீர்கள்.. நன்றி.. வாழ்த்துகள்.. காசி வீடியோ போல கேதார்நாத் வீடியோவும் அருமை..
You can buy at Haridwar or Delhi.. Check climate also
Excellent 👌 pa...i went in 2018"...may. அப்போ கூட மேல snow 🌨️ தான். நல்ல ஷூ கூட இல்ல. கஷ்டபட்டு..சென்று வந்தேன். But sypr experience.
Truly mesmerizing. Jai Bolonath, HAR HAR MAHADEV 🙏🙏🙏. Thanks a million brother.
I recently went to Manali, slipped 2-4 times in snow. Seeing that huge snow fall on your path, i literally got scared. Take care Ajay.
Amazing journey to reach the peak of Kedarnath with your parents.
Appreciate your hardwork to visualise throughout the upward trip👌👏👍🙌 ohm namah shivaya bolo jai kedarnathji
So beautiful view of mountain loved it .. beautiful blog
மக்களே தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍👍 வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙👍 மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே அஜய் ❣️💖💖🙏 🙏🙏 இரண்டு முறை திரும்ப திரும்ப பார்த்து ரசித்தேன்👏👏👏 மெய் சிலிர்க்கும் நேரில் சென்று பயணித்தது போன்று அனுபவம் பரவசம் 💖♥️💜💗🙏🙏🙏
சிவாயநம. நான் போனமாதம் 17 ஆம் தேதி போனேன், ஆனால் குதிரைகளை பார்ப்பதற்குமிகவும் வேதனையாக உள்ளது, 66 வயதான நான் வேறு வழியில்லாமல் போனேன்,குதிரை வேகமாக போக அடிக்கவும் செய்கிறார்கள்😢😢😢😢😢.அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் 🙏🙏🙏🙏🙏 நன்றாக இருக்கும், அதாவது மொத்தம் 16 K.M..இதில் 4 K.M.வரை ஒரு குதிரை,அடுத்த 4K.M.வேறுகுதிரை என கோவில்நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்,அந்த வாய் இல்லாஜீவன் மீது கருணை கொண்டு😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏.உத்திரகாண்ட் அரசாங்கமோ இந்த புனித தலத்திற்கு இவ்வளவு மக்கள் ( கரணம் தப்பினால் மரணம்) வருகிறார்களே என்று அக்கரை எடுக்க வில்லை, ஹெலிகாப்டர் வசதி நினைத்து பார்க்க கூட முடியாது, கேதாரீஸ்வரர் தான் நம்ம மீது கருணை காட்ட வேண்டும். முடிந்தால் இந்த பதிவை யாராவது அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்லுங்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hope you all had a comfortable journey and divine darshan.. Aum Namashivaya
I feel pogiravargal ellam very blessed u are doing great job thambi
Transit bites fan like here 👇 Har Har Mahadev🙏♥️
ஏறும்போதுஇருக்கும்சிரமங்களை
பொறுத்துக்கொன்டுமக்களுக்காக நீங்கள். இந்தகானொளிக்காட்சி
போடுகிறீர்கள்
அந்தசிவனின்அருள்
உங்களுக்குபரிபூரணமாகட்டும்
Bro un life samaiya irkum....I'm whole day Continuously watching ur vlogs...very hardworking bro many thing need to learn from u .ur parents brought u up nicely
Superb coverage and informative v adventure vlog unforgettable journey in the life time You took all the difficulties in high spirits and reached the abode of Kedarnath Jai kedarnath stay fit take care for the still more exciting return journey 👍👍👍
அருமை எனது கனவு பயணம்
Nice, ennode rombanal assai kedarnath payanam, jai kedarnathaswar
What a scenic! Thankyou ajay for ur work really appreciated
I can understand about u,u r young and energetic but ur mom and dad they hv made it great 👍🏾👍🏾Har Har Mahadev 🙏🙏
Love from Karnataka
Truly inspiring that you took ur parents for Kedar n Badri Vishal
Hey really really super bro..
Pray for me also. My dream is to visit Kedarnath..
Super ajai bro nice to see the surroundings
You are energetic and cheerfull..feel like we walking together
Outstanding explanation thambu👌👌
Wow semaa snow ❄️
நாங்கள் ஜூன் முதல் வாரத்தில் தான் சென்றோம். ஹெலிகாப்டரில் தான் சென்றோம். நார்மல் rate தான். ஆனால் govt. ஹெலிகாப்டரில் book செய்தால் தீடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்தி விடுவார்கள், ஒரு redponsum இருக்காது. Private ஹெலிகாப்டர் ok. ஆனால் நாங்கள் phata வில் இருந்து போனோம்.
Last week I went there and came. Really very tiredsome. But in that hardship we saw God and came gave happiness to our soul.
ஓம்நமசிவாய🙏🙏🙏👌👌👌👌👌👌👌
Well done Ajay. Lots of info from you. I look for your new vlogs daily
Finally video vanthuchru😊
Kedarnath Temple Journey Awesome Beautiful Capture Ajay Thankyou
சூப்பர் video பிரதர். சிம்ப்ளி awesome
Hats off to u brother. Way to go❤
Super adventurous trekking towards divinity with a smile on the face..... Kedharnath ki jai🙏
ரொம்பவே சூப்பரா இருக்கு ப்ரோ உங்க degital travel videos lam😍👌
Kedarnath treak safe journey Ajay bro ❤️ u r beautiful videos information transit bites Ajay bro ❤️ keep on rocking
Wow😮 amazing.... After seeing ur vlog vera yaroda kedarnath vlog ah paakanumnu thonala coz fully satisfied with urs and naangalum ungaloda travel panna mari feel panna vechutinga.... But in real ah naanum anga poi experience pannanumnu aasaya irruku....hope wen my time comes ill go🤞🤞🤞 waiting for ur continuation video😊.... Har Har Mahadev 🙏🙏🙏
Really super explaining bro.. Thank you so much
Outstanding coverage.. Literally We also travelled with you... Congratulations
Thanks a ton
Very Nice Super Vlog, always your vlogs are different from others, Thums Up, Jei Kedarnath Om Namasivaya
நன்றி மகனே, சிவனருள் வேண்டும், ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஓம்
Hi Ajay, This is your best video. When you met your parents at the end naturally I smiled as if I am meeting my parents after big struggle.
awesome video bro...
Sema video Ajay. You are a great enthusiast. I was feeling the shortness of breath when you were traveling. Great video. Keep up your smiling spirit.
After seeing your video....i should also visit Kedarnath....i felt as though i was trekking....👌
Excellent very neatly explained. Kedhar Baba's blessings to you and your parents. I hope you really enjoyed it. Thank you for uploading it. Very useful videos.
Good coverage brother. I had went in Oct 16th ,2022 and paid Rs.9000 up and down for horse thru our hotel owner. As much demand was there and no TKTS in helicopter too.
Apart from 9000 we have to provide food for horseman and tips when we reached down.
I watched your video with much excitement and brought back my memories last year.
God bless you all👍
Bro you paid a lot. You should have a bargain. Last year June I took my friends from Chennai to Kedarnath and Badrinath and Hemkunda Sahib.
That bridge place is known as Ram Bada. Before 2013 floods it was supposed to be the main stay of the pilgrims but during floods that completely washed away.
Awesome information brother ❤
Super super 🎉🎉🎉
அருமைய்யா அருமை. நன்றி.
These helicopter booked by leading tourist companies include one famous tourist guide in chennai. No body can not book directly. These machines bring by 2 militry heavy helicopter tied with chain and carefully bring same like border arms moving technique.
Congratulations bro ❤❤❤❤
Great 🙏🏽🙏🏽🙏🏽
Really super bro... Awesome👍❤❤❤❤❤❤
Super bro
We have also enjoyed the experience with you on live.
Thanks a lot
Jai Hind
Excellent coverage❤❤
Valga valamudan
This whole travel is the feel of Lord Shiva. Om namah shivaya 🙏
Fantastic. Even I had been there last year during october lovely experience. Want to thank you I know how tuff it is walk this kedharnath dham you have taken an effort to create a video though I had climbed I didn't enjoy this much you clear everything what I experienced you mentioned thank you I recollect all lovely experience word beyond our dreams . Thank you so much I felt like seen the siva again. By the way I'm 60 (f) I made it 16 hours everybody can do it. God will take you. Thank you so much ❤
ஓம் நமச்சிவாய . you great bro and thank u
Ajay bro thanks for your videos. I am also digital travel with you. your videos more useful for us.
Very good effort. Om Namasivata. Good luck young chap.
One of the best video ❤ happy to travel with u Digititally
Magnificent achievement, may God bless you &your parents, always, om namashivaya🙏⚡
Congrats. Looks like an adventure journey. You made it. Syabas❤
Fantastic video and experience..if possible pls share the shoe model that you got in declathon.. also while you narrated the scams..my mind started singing the below remembering the powerful shivan by the way of the great isainganis lyrics and music..!!!
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே...
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே...
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய்...
உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற!!
Om Nama sivaya!!!🙏🏼🙏🏼
Video by walk is awesome. Hardship conditions. Om Namasivayah.2016 sep i went by helicopter sitting next to pilot.Had good dharshan able to spend 2 hrs in temple. Started morning 8 am and returned by 2 pm
Hi shankar
Iam planning to go kedharnath may 24 and plz suggest or share your experience and contact details to book helicopter ride
We went by conducted tour. They arranged helicopter ride. Try through Jayalaksmi yatra or Mahalakshmi yayra Chennai
From morning I'm.waiting for your video thanks for fast upload
You bring back MY MEMORIES . Because 29 YEARS back me and my mom & dad traveling together as like YOU .
Lord Shiva bless you brother. Very nice explanation on the kedarnath trip... thanks for sharing kedarnath temple trip video with your cheerful smiles and hearts ❤... God bless you... i'm really excited about my trip to kedarnath temple... Once again thanks for sharing and May Lord Shiva bless you.. Om Namah Shivaya 🕉
Video super bro regular ha poduga nallaruku
Very recently addicted to your videos ur smile ur way of explaining❤❤❤
Ajay Sudarshan, semme vlog