பயிர் தொழில் பழகு | மிளகு வளர்ப்பை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @dhinakarangunasekaran720
    @dhinakarangunasekaran720 6 років тому +13

    I visited his form today, well maintained and thanks rajakannu sir, for the guidelines.

    • @iyarkaivivasayi
      @iyarkaivivasayi 6 років тому +2

      அவருடைய தொலைபேசி எண்
      அல்லது முகவரி கூறவும் தோழரே
      நன்றி

    • @kathirkathiresan9539
      @kathirkathiresan9539 5 років тому

      Can u tell me the address nd phone number

  • @venum8259
    @venum8259 2 роки тому

    மகோகனி மரம் மிளகு கொடிக்கு climber ஆகப் பயன் படுத்த முடியுமா?

  • @kanagarasurasu2785
    @kanagarasurasu2785 4 роки тому

    Valthal,sir

  • @masilamanimasilamani132
    @masilamanimasilamani132 3 роки тому

    My. class. teacher. RajKkannu. sir

  • @rajirengarajan320
    @rajirengarajan320 2 роки тому

    U r selling. How much per kg

  • @boopathig5821
    @boopathig5821 4 роки тому

    How climbers can climb coconut trees for harvesting

  • @tamilanda334
    @tamilanda334 4 роки тому

    ஐயா வணக்கம் எங்கள் கிராமம் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ளது, எங்களுக்கு இது போன்ற விவசாயங்கள் பொருத்தமாக இருக்குமா என்று எங்களுக்கு தெரியவில்லை,, புதுக்கோட்டை மாவட்டம் கோயம்புத்தூர் பகுதியில் பதிவிட்ட, இயற்கை விவசாயம் பதிவுகளை பார்த்தேன் அதில் சில நண்பர்கள். பதிவிடும் போது மிளகு பூ பூத்து காய் காய்க்கும் போது வெயில்காலம் என்றார்கள் சிலர் வெயிலில் காய கூடாது என்றார்கள் சிலர் எது உண்மை என்று தெரியவில்லை உங்கள் கைபேசி எண்ணை பதிவிடவும் ..

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 3 роки тому

      bro. evar. 20 before. My school. teacher 8th. Standert

    • @nagaraj19937
      @nagaraj19937 2 роки тому

      Nanum Milagu Payira vullen neengalum vaanga,Na Tiruttani, Vunga Ooru

  • @rajavelraj7922
    @rajavelraj7922 3 роки тому

    தேக்கு மரத்திற்கு மிளகு சாகுபடி செய்யலாமா ஐயா

    • @prabapkiran
      @prabapkiran 3 роки тому

      பண்ணலாம் sir

  • @maheshkumar-ir6ge
    @maheshkumar-ir6ge 6 років тому +3

    what trees can be used for these pepper climbers???

    • @sureshgopal6811
      @sureshgopal6811 2 роки тому +2

      அய்யா புதுக்கோட்டை கு வந்து ஏந்த பஸ் ல வரணும்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 роки тому

    பிச்சு மிளகு எல்லாம் கருப்பாகிடும் சுடுநீரில் போட்டு எடுக்கும் போது........

  • @aattukari5580
    @aattukari5580 6 років тому +1

    sir ...enga milagu kodi kidaikum..

  • @karuppasamyrr4853
    @karuppasamyrr4853 5 років тому +1

    Inaiku rate 350 rs

  • @sadhasivamkarupuswamy7663
    @sadhasivamkarupuswamy7663 4 роки тому +1

    இது மாடி தேக்கத்துக்கு ஒத்துழைப்பு தருமா?

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 4 роки тому

    I need seedlings . How can i get from mr. Raja kannu sir. Address and cell no please .

  • @srikarthicm6409
    @srikarthicm6409 5 років тому +4

    Please inform this farmer mobile number

  • @jeyapaul1848
    @jeyapaul1848 4 роки тому

    மிளகு செடி எத்தனை ஆண்டில்

    • @jeyapaul1848
      @jeyapaul1848 4 роки тому

      மிளகு செடி எத்தனை ஆண்டில் காய்ப்புக்கு வரும்

    • @cksamy941
      @cksamy941 4 роки тому

      @@jeyapaul1848 2 years (or) 19 months