உணவுக்குழாய் வால்வு சரி செய்வது எப்படி? என்ன உணவுகள் குணமாக்கும் FOODS For GERD in Tamil DrSJ

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • உணவுக்குழாய் வால்வு சரி செய்வது எப்படி? என்ன உணவுகள் குணமாக்கும் FOODS For GERD in Tamil DrSJ
    *********************************************************************************************
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    / @drsjhottvofficial
    Follow @ Facebook www.facebook.c...
    *********************************************************************************************
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
    *********************************************************************************************
    சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Sinus
    • சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
    *********************************************************************************************
    இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Heart Related Videos
    • வயிற்றை சரியாக பராமரிக...
    *********************************************************************************************
    இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    *********************************************************************************************
    தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    *********************************************************************************************
    மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Joint Pain
    • மூட்டு வலி மற்றும் தேய...
    *********************************************************************************************
    பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    *********************************************************************************************
    கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Corona Awareness Videos
    • சென்னை நிலைமை கை மீறி...
    *********************************************************************************************
    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    *********************************************************************************************
    சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    *********************************************************************************************
    இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    *********************************************************************************************
    உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    *********************************************************************************************
    ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
    *********************************************************************************************

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @DrSJHotTvOfficial
    @DrSJHotTvOfficial  2 роки тому +34

    அல்சர் குணமாக்கும் அற்புத உணவு முறை
    ua-cam.com/video/tY1GPOECCR8/v-deo.html
    ua-cam.com/video/tY1GPOECCR8/v-deo.html

    • @arinallu7269
      @arinallu7269 2 роки тому +2

      வயது 32 பின்தலையில் வலது புறத்தில் நரம்பு அடிக்கடி வைப்ரேட் ஆகுது சார் அது என்ன பிரச்சனை சொல்லுங்க சார்

    • @jamalmohideen9317
      @jamalmohideen9317 2 роки тому +2

      @@arinallu7269 enaku than ungaluku ethna naal irku

    • @senorita5813
      @senorita5813 2 роки тому +1

      Sir enakum inda problem iruku. Venpoosani leghiyam sapdalama sir?

    • @senorita5813
      @senorita5813 2 роки тому

      Sir GERD patient venpoosani leghiyam sapdlama?

    • @JM-xr3cq
      @JM-xr3cq 2 роки тому +1

      Diet solunga sir pls.. idli dosa ilatha sapade sinthika mudila..

  • @proudlytamilan1401
    @proudlytamilan1401 2 роки тому +162

    நீங்க மருத்துவர் இல்லை.... நீங்க அதற்கும் மேல் தெய்வம்....எந்த மருத்துவரும் சொல்லாத அனைத்தும் நீங்கள் சொள்ளிவிருகிறீர்... வாழ்க உங்கள் சேவை ... 🙏...

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 2 місяці тому +5

    நான் இந்த வீடியோ பார்ப்பது அதிகாலை 3:35, காரணம் கேஸ் அட்டாக் தான், நெஞ்சு அடைப்பு, ஏப்பத்தினால் இரவு தூக்கம் காலி😢 நன்றி டாக்டர் சிறந்த விளக்கம்❤

  • @karthipradeep5413
    @karthipradeep5413 Рік тому +83

    அண்ணா நீங்கள் சொல்வது எனக்கே சொன்னது போல இருக்கு எனக்கு இந்த பிரச்சினையால் மூச்சு திணறல் பயம் பதட்டம் வாழ்க்கை நரகமாகி விட்டது அண்ணா

    • @dhinakaran-xm7tv
      @dhinakaran-xm7tv Рік тому

      அண்ணா உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது

    • @dhinakaran-xm7tv
      @dhinakaran-xm7tv Рік тому

      Ippo epdi irukku bro

    • @saravanansaravanan2599
      @saravanansaravanan2599 11 місяців тому +1

      ஒரு வருடமாக இந்த பிரச்சினையில் அவதிப்படுகிறேன்

    • @saravanansaravanan2599
      @saravanansaravanan2599 11 місяців тому +2

      உணவுக் குழாய் வாழ்வு தளர்ச்சியினால் உடல் எடை கமி ஆகுமா

    • @ArunKumar-ct8ty
      @ArunKumar-ct8ty 11 місяців тому +1

      @@saravanansaravanan2599 ama bro weight lose agum

  • @sarangapanic6236
    @sarangapanic6236 2 роки тому +27

    பயம் இல்லை என்றாலே மனநிலையில் பாதிப்பு இல்லை.மனநிலை சரியான நிலையில் இருந்தால் நோய் பற்றிய கவலைஇல்லை.சரியானபதிவ.நன்றிடாக்டர்.

  • @yogawareness
    @yogawareness Рік тому +26

    தெய்வத்தின் குரல் இது!சத்தியம் அன்பரே. இறைவன் வழியறியாது தவிதவிக்கும் மக்களுக்காக பிரமனிடம் சொல்லி, பார்த்துப் பார்த்து உருவாக்கிய சிருஷ்டி. நீங்கள்!!!!! வாழ்க வளமுடன்! உங்களால் உலகம் வாழ்வது தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால்!

  • @Harshavardhini-t5o
    @Harshavardhini-t5o 3 місяці тому +1

    Sir ithunala ethum problem la irukkathula sir...enakku rombave bayamahh irukku

  • @jamesbond-ld5tc
    @jamesbond-ld5tc 2 роки тому +35

    உங்கள் ஆற்தலான வார்த்தையே எங்களை குணப்படுத்தும்

  • @kavin4870
    @kavin4870 3 місяці тому +1

    Sir idhu Breathing problem cause panuma
    Adhu epdi seri panradhu sir

  • @vijayloganathan7610
    @vijayloganathan7610 Рік тому +7

    ரொம்ப நன்றி சார். நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கிறது இந்த வீடியோ பார்த்த உடனே எனக்குள் ஒரு நம்பிக்கை வந்து விட்டது

  • @Kd_nobita_gaming_4_5_3
    @Kd_nobita_gaming_4_5_3 6 місяців тому +1

    ஐயா நான் உங்கள பாக்கணும் ஆனால் எந்த போன் நம்பர் எனக்கு கிடைக்கல அட்ரஸை எனக்கு தெரியல ஏதாவது இருந்தா எனக்கு சென்ட்

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  6 місяців тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @Bsatrocities1745
    @Bsatrocities1745 Рік тому +6

    அண்ணா எங்கும் இதே போல பிரட்சனைகளை தினமும் சந்திக்கிறேன் அதனால் நீங்கள் சொன்ன விளக்கம் என் மனதிற்கு கொஞ்சோம் ஆறுதலாக இருக்கிறது ரொம்ப நன்றி அண்ணா

    • @mayurenterprises4076
      @mayurenterprises4076 9 місяців тому

      Naanum

    • @sofiasofia7144
      @sofiasofia7144 6 місяців тому

      என் பொண்ணுக்கு வயது 14
      அல்சர் பித்தப்பை கல் 3 mm.
      தினமும் வயிறு வலியிருக்கிறது .
      இப்போது கல் கரைந்து விட்டது ஆனால் இந்த vidio வில் சொன்னது போல பிரச்சினை உள்ளது ரொம்ப குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன் தெளிவாக கூறினிர்கள் நன்றி ஐயா

  • @theepantham2
    @theepantham2 2 роки тому +5

    sir dysphegia வயது 59 stroke வந்தது...உணவு செல்வதில் பிரச்சனை ஏப்பம்.அடிக்கடி வருகிறது endoscope எடுத்தாச்சு dysphegia என்று சொல்கிறார்கள் தீர்வு என்ன டாக்டர்

  • @muthubanu2308
    @muthubanu2308 2 роки тому +7

    Hai sir என்னோட husband உங்ககிட்ட பேசிருக்காங்க உணவு கட்டுப்பாடா சாப்பிடுவாங்க ஆனா பீடி நிருத்த மாட்டக்காங்க இதனால் உயிருக்கு ஆபத்து வருமா சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு இப்படி பயந்து பயந்து எனக்கும் எதாவது ஆகிவிடும் போல தயவு செய்து ரிப்ளே பன்னுங்க சார் இது பத்தி ஒரு வீடியோ போடுங்க சார் please சார்

    • @satizsk444
      @satizsk444 2 роки тому

      just konjam months ku smoking avoid panna sollunga ... smoking and drinking alcohol hurts ulcer alot...

  • @Karthik-ev8bm
    @Karthik-ev8bm Місяць тому +1

    Alsar irukiravanga egg and fish sapdalama

  • @pitchaimuthu7991
    @pitchaimuthu7991 Рік тому +5

    அருமையான உணவு வசதியை சொல்லிக் கொடுத்த தம்பிக்கு அருமையான பதிவுகள் பிச்சைமுத்து திண்டுக்கல் மாவட்டம்

  • @SriRam-hc7bl
    @SriRam-hc7bl 8 місяців тому +2

    Ama sir Nan 3yers da vertiford tablet yeduthen athuunalathan ynnakum ipadi erukumo sir

  • @prakashkrish1665
    @prakashkrish1665 Рік тому +6

    மிக மிக வேதனையான கொடுமை 😢😢😢😢😢

  • @LOTUS499
    @LOTUS499 Рік тому +2

    Sir எனக்கு காலை எழுந்ததும் லேசான மயக்கம், தண்ணீர் குடித்ததும் சரியாகிறது மேல் வலது முதுகு பக்கம் வலி அப்பப்ப வரும். அடிக்கடி நெஞ்செரிச்சல். இரவு தோசை பருப்பு சாம்பார் சாப்ட்டா அடிக்கடி ஏப்பம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கு.. சில நாள் மயக்கம் கூட வருகின்றது. என்ன பண்ணலாம் உணவு முறை மட்டும் தானா.? இதிலிருந்து விடுபட்ட என்ன செய்யலாம்

    • @anandh_b
      @anandh_b 11 місяців тому +1

      Same problem bro

  • @LearnTechRajiv
    @LearnTechRajiv 2 роки тому +42

    எப்போதும் சிறந்த மருத்துவர் நீங்கள் மட்டுமே.... மருந்தில்லாமலே வைத்தியம் சொல்லும் கடவுள்...வாழ்க பல்லாண்டு.....♥♥♥♥♥♥

  • @elangovan7080
    @elangovan7080 Рік тому +2

    மது அடித்தால் நெஞ்சில் ரொம்ப படபடப்பா இருக்குது நெஞ்சில் சப்டா சாப்ப்பாடு இருக்கிறது வாந்தி வருகிறது இதையம் பாரமா இருக்கிறது ஒரு அழுத்தம் எருகிரமரி இருக்கிறது sir hellp

  • @salahudden78
    @salahudden78 2 роки тому +6

    டாக்டர் சார் நீங்க கொடுக்க மறந்து ஓடி நீங்க பேசுற வார்த்தையே ஒரு மனிதனுக்கு நோய் குறையும் எவ்வளவு நோயாளியாக இருந்தாலும் உங்கள் ப்ரோக்ராமை பார்த்தால் அவர்களுக்கு நோய் சரியாகிவிடும்

  • @SAKTHIVELP-zc1eg
    @SAKTHIVELP-zc1eg 9 місяців тому +1

    Sir unkitta pesanum pls....enna procedure sollunga sir......

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  9 місяців тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @SaranyaSaranya-bm2sm
    @SaranyaSaranya-bm2sm 2 роки тому +6

    கருப்பு கவுனி அரிசி கஞ்சி வய்த்து குடிக்கலாம் என்று ஒரு பதிவு போடுங்கா ஐயா

  • @krishnaveninatarajan2110
    @krishnaveninatarajan2110 3 місяці тому +1

    சார் உங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு உங்களுடைய போன் நம்பர் குடுங்க

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  3 місяці тому +1

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @deenkulsandeen5643
    @deenkulsandeen5643 Рік тому +12

    எனக்கு இந்த பிரச்சனை இரண்டு வருடமா இருக்கு சார்
    எப்படி சரி ஆகும் னு
    ரொம்ப பயந்தேன்
    இன்னும் சரி ஆகல உங்களுடைய விளக்கம் மிக தெளிவாக இருக்கு
    எனக்கு சரி ஆகும்னு நம்பிக்கை வந்துருக்கு முதல் தடவை.......

  • @manientertain
    @manientertain 2 місяці тому +1

    Sir எனக்கு ஏப்பம் வரும் போது, முக்கு வரை நெடி வருது. தொண்டை பிடிப்பு போல் இருக்கு. Endoscopy எடுத்தேன் அதில் H philory infection and புண் என வந்தது. Medicine எடுத்துச் கொள்கிரேன். Sir solution

  • @Saravanraj555
    @Saravanraj555 Рік тому +3

    Sir that seeragam, omam,injii, ready nice 👌 daily I will 😢take rentac 150 mg now I am stop,
    Your that reminds it is avoid my chest burning 🔥 thanq sir God bless 🙌 you 🎉

  • @lejishkarthik53
    @lejishkarthik53 18 днів тому +2

  • @arasumohanan2790
    @arasumohanan2790 11 місяців тому +12

    ஐயா , எந்த மருத்துவரும் இதுவரைக்கும் எனக்கு விவரமாக சொன்னது இல்லை. பல வருடங்களாக எண்டாஸ்கோபி செய்து இருக்கிறேன் . அற்புதமாக சொன்னீர்கள்...நன்றி, நன்றி, நன்றி, இந்த உண்மை தெரியாததால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது. வாழ்க்கையில் பெரும்பகுதியை சந்தோஷங்களை இழந்திருக்கிரேன். Depression, anxiety ஏற்பட்டு மாத்திரை உண்டுகொண்டிருகிரேன். கடவுளாக தெளுவு படுத்துவிட்டீர்கள்..... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏 வார்த்தை கிடைக்க வில்லை🙏🙏🙏🙏

  • @chellathuraischellathurais1617
    @chellathuraischellathurais1617 Місяць тому +2

    எனக்கு இதே தொந்தரவு ங்க 100 சதவீதம் உண்மை நன்றிங்க

  • @srinivasank1530
    @srinivasank1530 10 місяців тому +3

    மிக்க ஆறுதல் தரும் வீடியோ. 15 ஆண்டுகளுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான் 15 ஆண்டுகளாக இருதய மருந்துகள் சாப்பிடுகிறேன். இருதயத்தில் இப்போது பிரச்சினை இல்லை. மருந்துகளின் பக்க விளைவுகள் அதிகம். அதன் ஒரு பகுதிதான் acid reflux. தங்கள் ஆலோசனைகளை பின்பற்றுகிறேன். மிக்க நன்றி.

    • @JD..007
      @JD..007 6 місяців тому

      உங்கள் இருதயத்தில் என்ன பிரச்சனை

  • @LOTUS499
    @LOTUS499 Рік тому +1

    Sir எனக்கு மேல் வலது முதுகு பக்கம் வலி அப்பப்ப வரும். அடிக்கடி நெஞ்செரிச்சல். இரவு தோசை பருப்பு சாம்பார் சாப்ட்டா அடிக்கடி ஏப்பம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கு.. சில நாள் மயக்கம் கூட வருகின்றது. என்ன பண்ணலாம் உணவு முறை மட்டும் தானா.? இதிலிருந்து விடுபட்ட என்ன செய்யலாம்..?

  • @s.p.anjugam3917
    @s.p.anjugam3917 2 роки тому +11

    Plz more videos about gerd, esophageal decease.

  • @sselvi5495
    @sselvi5495 Рік тому +2

    எனக்கு.இந்த.பரச்சினைதான்.இருக்கு.டாக்டர்.வலி.தாங்கவே.முடியல

  • @rtvino80
    @rtvino80 2 роки тому +13

    நீங்க தெளிவாக அருமையாக அழகாக விளக்காமாக சொல்லித்தருகிறீர் நல்ல மனிதர் நீங்கள் 100 ஆண்டுகள் வழ்க நானும் அதிகமா antibiotic மாத்திரைகள் சாப்பிட்டு இந்த lax ல் மாட்டிக் கொண்டேன் தற்ப்போது நீங்கள் சொன்ன அனைத்தையும் கடைபிடிக்கிறேன் கர்த்தரின் நாமத்தால் குணமடைந்து வருகிறேன்

    • @Prithikalux
      @Prithikalux 2 роки тому

      Les valve loose a Iruka nu sonnngala

    • @rameshravana9234
      @rameshravana9234 Рік тому

      G enakku lax irukku enna treatment edukkurathu pathil sollunga

  • @SaburFathima
    @SaburFathima 19 днів тому

    சாரி இதன் மூலம் வயிறு புண்ணாக மாதிரி ஒரு பீலிங்கா இருக்கு வாய் வழியாக அந்த நாற்றம் கூட தெரிகிறது தேங்காய் பால் சாப்பிடலாமா வயிற்றில் புண் இருந்தால் சரியாகி ஆகுமா

  • @niranjanacosmetics8249
    @niranjanacosmetics8249 2 роки тому +7

    Sir Gd Morning, 48 yrs , Periods time we feel this symptoms very high and severe headache, its related kindly make video

    • @dhanalakshmijm8898
      @dhanalakshmijm8898 2 роки тому +1

      Periods time la headache na, heat problem, enakkum irundhuchu, vendhayam adikadi saaptu kite irundha, headache varadhu, enaku ipo periods time la headache varadhilla, try pannunga

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 2 місяці тому +2

    நீங்கள் சொன்ன விளக்கம் எனக்கு 200% பொருந்துகிறது,,, நன்றி 💚🧡

  • @-MaTaTa
    @-MaTaTa 11 місяців тому +3

    நான் கடந்த 6 வருடங்களாக இந்த பிரச்சனையால் அவதிபடுகிறேன்.. இரவில் தூக்கமின்மை காலை நேரங்களில் தூக்கம், பயம் வருகிறது, சில நொடிகளுக்கு வியர்வை வரும்.. நான் bakery foods உன்கிறேன், சில சமயங்களில் gravy, fried உன்கிறேன்.. உங்களின் காணொளி மூலம் தெளிவுபெற்றேன்.. மிக்க நன்றி ஐயா 🙏

    • @gurusundar2278
      @gurusundar2278 7 місяців тому

      எனக்கும் உங்களைப்போலவே உள்ளது அதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்

    • @-MaTaTa
      @-MaTaTa 7 місяців тому

      @@gurusundar2278 முற்றிலும் bakery foods தவிர்த்து விட்டேன், வருத்த உணவுகள், பாதி அளவு சாப்பாடு, காய்கறி அதிகம் சாப்பிடுகிறேன்,.. வழியால் துடித்து விட்டேன் Scan எடுத்தேன் பித்தப்பை கல் இருக்கு சொன்னார்கள்.. 3 மாதங்களாக ஹோமியோ மருந்து உக்கொள்கிறேன்..வலி வரது குறைந்தது இன்னும் ஒரு மாதம் கழித்து ஸ்கேன் செய்ய வேண்டும்

  • @shebangavelselvam9842
    @shebangavelselvam9842 2 роки тому +2

    சார் நீங்கள் சொன்ன மாதிரிதான் மனநிலை உள்ளது மனநோய் மருத்துவ ரைபர்க்க சொல்லுரங்க எனக்கு எந்த நேரமும் புண் இன்னும் அரவில்லை என்றமனநிலை தான் வருகிறது சார் இதனால் சத்து குறைபாடு வருகிறது சார்

  • @uniquetamizha9762
    @uniquetamizha9762 Рік тому +5

    Thanks you sir, today I took endoscopy test and I spending Rs 4000. And I seen this video same day... I think it will working ....

  • @kallathiyank8464
    @kallathiyank8464 Рік тому +1

    டாக்டர் என் மகள் பிறந்து 9மாதம் ஆகிறது அவளுக்கும் இதே போல் வால்வு பிரச்சினை உள்ளது 8 கிலோ இருக்க வேண்டும் ஆனால் 4கிலோ தான் இருக்கிறாள் Treatment எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை திருப்தியும் இல்லை என்ன செய்வது உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @alphonsaa6905
    @alphonsaa6905 2 роки тому +15

    முக்கியம் முக்கியம் தங்கள் கருத்துகளை பின்பற்றுவது உணவுக்குழாய் ஆரோக்கியத்திற்கு முக்கியம் .... 💕💕💕😋😋😋

  • @BA-TS_7M
    @BA-TS_7M 5 місяців тому +1

    எனக்கு லேசர் ஆப்ரேஷன் செய்து 6மாதம்.வரலை.திரும்பவும் பழைய படி வருது. வாரம் 3ராபிபுரோசல் பான்டபுரோசல் போட்டால் தான் வாழ முடியுது. சில நேரங்களில் செத்துடலாம் போலவே இருக்கு

  • @rb-lj4gn
    @rb-lj4gn 2 роки тому +3

    வணக்கம் டாக்டர் 10 வயது பெண் பிள்ளைக்கும் இந்த பிரட்சனை இருக்கு டாக்டர் அது எப்படி சரி செய்வது விளக்கம் கூறுங்கள்🙏

  • @vignesh328
    @vignesh328 Рік тому +2

    Sir ethanayo doctor kitta poita sir yaarum nega ipo sona mathiri problem ithu tha nu solla la
    Ella normal aah irukku nu solli anuppi vittutaga aana na avlo avastha pata sir
    enaku ange 19 aaguthu intha problem irukku sir oru nimmathiyave iruka mudiyala
    Intha problem enakku romba series aah iruku sir

  • @entertainment.1998
    @entertainment.1998 2 роки тому +3

    அம்மா பச்சரிசி இலைரொம்ப நல்லா இருக்குடாக்டர்நன்றி

  • @nandhiniganesh9890
    @nandhiniganesh9890 Рік тому +2

    Sir please rply me.ithanala pregnancy time la Ethana prblm varum ah 🙏?

  • @Vino2809
    @Vino2809 Рік тому +11

    நான் வருடங்களுக்கு மேல் இந்த நோயால் அவதிப் படுகிறேன், உண்மையில் நான் ஆசைப்படும் உணவுகளை ருசித்து உண்பவன், இப்போது எனக்கு நானே முடிவெடுத்து உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறேன், இப்போது நல்ல முன்னேற்றம், ஆனால் இன்னும் முழுமையாக குணமாகவில்லை, இப்படி வாழப் பழகிக்கொண்டேன்

  • @kaliugakarnan
    @kaliugakarnan 2 роки тому +1

    Nalla vela today romba yosichen itha patri theliva poduveenganu

  • @sprakash1241
    @sprakash1241 Рік тому +3

    Sir
    Unkala meet pannanumna enna procedure

  • @Sidhayanselvisidhayanselvi
    @Sidhayanselvisidhayanselvi 9 днів тому +1

    அருமை

  • @wasimvlogs1
    @wasimvlogs1 2 роки тому +2

    Sir yenaku endoscopeல் laxles eruku but muchi thinaral eruku ethunalathanaa sir please soluga my age 32 sathama pesa mudiyal

  • @address-3435
    @address-3435 2 роки тому +3

    நண்றி அய்யா இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை

  • @shanthivinod3608
    @shanthivinod3608 28 днів тому

    Sir yanaku last one month ah thondai adipadu pondru ulladu.thondal fullah stiffness, heviness ah eruku. Iduku yanna reason sir. yantha madiri food yadukanum solluga sir plz..

  • @b.ramyapriya4638
    @b.ramyapriya4638 Рік тому +11

    Superb explaination about this pain.. Thank you Dr.. Ur videos are useful to us..

  • @sindhujasindhu8549
    @sindhujasindhu8549 4 місяці тому +1

    Sir unga hospital address sollunga

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  4 місяці тому +1

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @dineshkumar.c3983
    @dineshkumar.c3983 2 роки тому +5

    அருமை அருமை அருமை மிக்க நன்றி நன்றி நன்றி 🙏

  • @revathiganesan20
    @revathiganesan20 Рік тому +1

    Pls sir give me ur clinic address pls sir I'm suffering in acid reflux problem

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @jayajohn4469
    @jayajohn4469 Рік тому +7

    ❤ ஐயா நீங்கள் சொல்லும்போது பயமாக இருக்கிறது என்னதான் தயிரியமா இருந்தாலும் மருத்துவர் ஐயா நீங்க பேசும் வார்த்தைகள் கேக்க கேக்க பயம் எல்லாமே ஞானமாக இருக்க ஞானம் தாரும் வாழ்க நன்றி ஐயா ❤🙏🙏🙏🙂

  • @vickyirfa7608
    @vickyirfa7608 2 місяці тому +1

    sathiyama nalamm 3 days heart problem nu payatn.. andhum Google pathathum confrm panitn hapa kapathitinga ungala allah kapathanum kastamey varama

  • @kr-uj1id
    @kr-uj1id 2 роки тому +3

    Hello sir , enaku ulcer irunthathu fulla cure agala intha condition la night time la kai marathu poguthu ,atha epdi cure panrathu nu sollunga

    • @Iamangrybirds
      @Iamangrybirds Рік тому

      ப்ரோ எனக்கும் இதே போன்ற பிராசனை இருக்கு என்ன பண்றது

  • @shivarajan8427
    @shivarajan8427 Рік тому +2

    Adikadi unga vedio pakum bodhudhan sir...ellam sari ahirum nu nambika varudhu .. thank u Sir....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraiteja121
    @duraiteja121 2 роки тому +15

    சார் நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை, உணவு முறை மாற்றம் இல்லாமல் இது மாறாது, நான் hiatus hernia operation பண்ணிருக்கேன் ,இதோட வழி என்னன்னு எனக்குத் தெரியும், உங்களுடைய ஒளிவு மறைவு இல்லாத உண்மையான பேச்சு மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது 🙏🙏🙏

    • @risvakutty7668
      @risvakutty7668 2 роки тому +1

      இப்ப சரிஆகிருச்சா

    • @aadilar6674
      @aadilar6674 2 роки тому

      Brother operation panni ungaluku yapdi iruku

    • @vshanmugamnathan7528
      @vshanmugamnathan7528 2 роки тому

      ஆப்ரேசன் பன்னி சரியாயூட்ட

    • @Jumbalaka876
      @Jumbalaka876 2 роки тому

      @@risvakutty7668 bro ungalukum indha problem iruka

    • @satizsk444
      @satizsk444 2 роки тому

      bro i have same problem after surgery nala erka ??

  • @NanthiniU-zb9gu
    @NanthiniU-zb9gu 7 місяців тому +1

    Pengalukku yean varuthu veedu sapaduthan sir eduthukuren apram yean intha pirachanai varuthu sir..

  • @shanthisathishkumar5485
    @shanthisathishkumar5485 Рік тому +4

    I wish, I had seen your this video two years back, Thanks a lot Doctor 🙏🙏🙏

  • @GUNAG-ph9bg
    @GUNAG-ph9bg 4 місяці тому +1

    Sir enakku mudhugu valli nenju vali muuchu vida mudiyadhu sappadi oru.side pora mari theriudhu

  • @chandrakumar888
    @chandrakumar888 2 роки тому +4

    Sir. Is utreus removal lead to weakness and diabetes. Pls give clarification

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq 7 місяців тому

    Entha corona injection potathula erunthu thaaa Yanaku romba epdilam eruku sir kastama eruku

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 2 роки тому +5

    Thank you Sir well explained.

  • @nitishandjasho2957
    @nitishandjasho2957 Рік тому +1

    சார்.... உங்களை கடவுள் எனக்காக அனுப்பி வைத்தார்.. சொல்ல வார்த்தைகள் இல்லை சார்

  • @georgevinoth4895
    @georgevinoth4895 Рік тому +3

    Sir Very Clear Explanation God Bless you

  • @priyarenuga5503
    @priyarenuga5503 6 місяців тому +1

    Sir, சாப்பாடு சாப்பிட முடியல. அப்படியே சாப்பிட்டாலும் உடனே மோஷன் போயிடுது. அதுவும் வயிறு வலிச்சு மோஷன் போகுது. ரொம்ப பயமா இருக்கு.4 month doctor பாத்தாச்சு. எந்த improvement இல்லை. ப்ளஸ் சொல்லுங்க சார்.

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 2 роки тому +4

    Sir,Really you are a God's messenger. We request you to give remedy for suger and rheumatoid arthritis as my sister is affected by both the diseases. We beg from you ,

  • @kathir8505
    @kathir8505 11 місяців тому +1

    Intha issue iruntha chicken, mutton, beef sapdalama sir?????

  • @kailasam7462
    @kailasam7462 2 роки тому +6

    Very few doctors only explain like this.you are great

  • @SaburFathima
    @SaburFathima 19 днів тому +1

    உங்கள் மருத்துவம் கேட்கும் பொழுது நம் மனதிற்குள் ஒரு தைரியம் வருகிறது

  • @ashokann5617
    @ashokann5617 Рік тому +9

    நீங்கள் குறிபிட்டபடி வாழ்க்கைமுறை உணவு முறை கடைபிடித்து வருகிறேன் நல்ல முன்னேற்றம்

    • @selvapriyas3902
      @selvapriyas3902 Рік тому

      Enna food sapduringa brother

    • @உங்கள்கலைகிருஷ்ணா
      @உங்கள்கலைகிருஷ்ணா Рік тому

      என்ன உணவு முறை கடைபிடிக்கிறீர்கள் அண்ணா

    • @Krishnar1995
      @Krishnar1995 11 місяців тому

      எப்படி பட்ட உணவு முறை கடைபிடிக்கிறீங்க சொல்லுங்க அண்ணா, எனக்கும் அதே போல தான் இருக்கு ப்ளீஸ்

    • @jonishajonisha5700
      @jonishajonisha5700 2 місяці тому

      Hlo​@@Krishnar1995

  • @-AdhirajanM
    @-AdhirajanM 8 місяців тому +2

    நீங்கள் சொன்ன பிரச்சினை தான் எனக்கும் உள்ளது அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டே இருந்தது.அதனுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது.இப்போது தெளிவு கிடைத்து விட்டது.நன்றி dr...

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 роки тому +9

    Superb explanation. This problem has started recently. Now I can find out the cause of the problem. Thank you thank you.what a clarity!
    Thiristi suthi podunga sir👍

  • @ramsuresh7810
    @ramsuresh7810 2 місяці тому +1

    Vera leval explanation 👍👌👌👌👌👌👌veryyyyyyy goodddddddd sir......

  • @malarvizhi7786
    @malarvizhi7786 2 роки тому +4

    Superb..👌👌Dr. Thank you so much for your very good Explanation..🙏🙏

  • @baskerpandian116
    @baskerpandian116 3 місяці тому +1

    Non veg sapudalama sir .
    Non veg sapta HCL Acid athigamaguma.

  • @shivanitimes4961
    @shivanitimes4961 Рік тому +3

    Excellent..... Fantastic explanation sir

  • @rajusampathkumar
    @rajusampathkumar 6 місяців тому +2

    Yes 100 % correct

  • @poovaichannel2236
    @poovaichannel2236 2 роки тому +4

    Very useful video thank you for your explanation.

  • @tharunlee31
    @tharunlee31 Рік тому +1

    Sir naa oru driver dau and night vandi ootanum night thoongalana enaku ipdi agudhu dr

  • @s.kousalyadevidevi2565
    @s.kousalyadevidevi2565 2 роки тому +6

    Hello sir i am kousalya. Age 41 yennanku 4 years ah lax les problem irukku , neenga sonna maximum symptoms irruku. Dr. Sonna diet follow pandren . weight loss aachu, roma tired iruku, ippa recent endoscopy parthathil gastritics problem irukunu sonnaga. Ithaa clear panna mudiyuma sir.

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey 2 роки тому

      Enakum same prb sis... Ena mathuri diet follow pandrenga

    • @Jumbalaka876
      @Jumbalaka876 2 роки тому

      Ungakuku sali pediruka

    • @Jumbalaka876
      @Jumbalaka876 2 роки тому

      @@haripriya-mb3ey ungaluku sali pedichiruka

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey 2 роки тому

      @@Jumbalaka876 Nega kekurathu Purila sis

    • @Jumbalaka876
      @Jumbalaka876 2 роки тому

      @@haripriya-mb3ey ungaluku thondaila sali pedichiruka

  • @arshathjbg1619
    @arshathjbg1619 11 місяців тому +1

    Sir enaku 20 age dhan aaguthu but enaku 3 years ah iruku indha problem enaku bayama iruku sir idhuku tablets eathyachum iruka ?

  • @chithuchithra7
    @chithuchithra7 2 роки тому +4

    Thank you sir ❤

  • @jaghansrinivasan2741
    @jaghansrinivasan2741 Рік тому +1

    Sir enaku scandy white vardy precipitatest(+)ogjat 38 cms
    Laxles enru report vanthruku
    Itharku enna artham sir

  • @yourfriend1294
    @yourfriend1294 2 роки тому +5

    ஐயா நோன்பு நோற்பதால் ஏற்படும் நன்மை தீமை பற்றி வீடியோ போடுங்கள் இசுலாமியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏

  • @thesoulofnature3027
    @thesoulofnature3027 13 днів тому +1

    ❤❤

  • @thaslimfashion
    @thaslimfashion Рік тому +3

    Sir I have all the symptoms of gerd but I didn't take any tests but now I have severe gastric problem with sound and short breathness I don't know what to do pls advice

    • @heartbrokenboy3100
      @heartbrokenboy3100 Рік тому +1

      Mam ippo okk va mam enakum apdi dha irkuu mam

    • @haraaVision
      @haraaVision Рік тому +1

      Seeraga water try pani parunga.,enaku ithey problem 1nd half years ah iruku.,last one week ah seeragam thanni than kudikiren now i feel better.Nitu seeragatha kothikka vachutu overnight apdiye vitutu mrng kudinga.,300ML water ku 1 or 2 table spoon seeragam pothum.,Namma sidhargal sonna vali than.try pani parunga 1week..

    • @haraaVision
      @haraaVision Рік тому

      Left side chest la correct ah rib bone ku keela mild ah pain irukum.,ethu saptalum mild pain varum.,fried and junk food sapta rmba pain ah irukum.,tea,coffee sapta pain varum.,Sometimes moochu vidrathu kastama irukum.,1nd half yrs ah search pani na kadaisiya na kandupuchathu namma sidhargal sonna easyana veetla irukura unavugal than.,Seeragam ( சீர் + அகம்) ulla iruka ella partsaiyum seer ah vachukurum..oru naal ku 3,4 teaspoon eduthukurathunala entha side effect um varathu.Please try.Bcoz singaporela irunthu enala ithan pana mudunjuchu.Gods grace.

    • @arsathaabidaji649
      @arsathaabidaji649 Рік тому

      Ippo ungalukku gerd sari aacha sis

    • @arsathaabidaji649
      @arsathaabidaji649 Рік тому

      Doctor pathingala

  • @jananilakshmi9288
    @jananilakshmi9288 2 роки тому +2

    Sir intha problem ennaku 5 years a eruku moochu kooda full a vida mudiyathu gastric injection poduven apo apo but naa chinna vaiyasil erunthe stomach ful a saapduven athan ennaku epo intha problem nu therinjikiten sir naa provision store nadathitu eruken sir. Epo intha video va paarthutu enaku epo nimathiya eruku sir neenga sonna maathiri heart la problem vanthudumo nu romba bayanthuten neenga nalla erukanum sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mdavidraj4919
    @mdavidraj4919 2 роки тому +3

    Useful video

  • @ajithkumar1838
    @ajithkumar1838 8 місяців тому +1

    Kaduvul kooda ippdi solla mattru pola prachanigali appdiya sollrenga

  • @senthilkumarpadu1170
    @senthilkumarpadu1170 2 роки тому +4

    Good explanations thank you sir.

  • @vigneshd4216
    @vigneshd4216 Рік тому +1

    Dr sir same problem , but enna pantrathu nu therila, endoscopic test unava kuzhai thalarchi solluthu..