Got treated for peptic ulcer/H-pylori infection. I remember I got this issue when I was working abroad on a short term project and was eating outside foods for close to 5 to 6 months. As soon as i eat little bit my stomach becomes full. My gastro doc took endoscopy and advised some medicine for 14 days, then I felt the sign of relief. But after some days i was again having my peptic ulcer symptoms coming back. Then came across your videos of food habits and took some modifications on my diet. Now successfully managing my symptoms and think that my ulcer is in inactive state as you said Doc.😊 Hope my comments might help someone!!!..
அனைத்து வகையான நோய்களுக்கும் ஜீரண மண்டலத்தை சரியாக பராமரிக்கா ததே காரணம்.100%தரமான பதிவு ஐயா.. I often used to listen ur videos.. U r providing wonderful informations no one can do like u. 🙏🏻
அண்ணா நீங்கள் சொல்வதை கேட்டு கடைப்பிடித்தால் நம் முன்னோர்கள் மாதிரி 120 வருடங்கள் வரை எந்த ஒரு நோய்கள் வராமல் உயிர் வாழலாம். மக்கள் அனைவரும் சாப்பிடும் முன்🤔🤔 யோசிச்சு சாப்பிட வேண்டும்🤗 இப்பெல்லாம் இந்த மாதிரி இலவசமாக ஆலோசனை சொல்ல யாரும் வர மாட்டாங்க பயன்படுத்திகோங்க மக்களே. அண்ணா நீங்கள் great👌
நல்லெண்ணத்தோடு தெய்வம் போல் மக்களுக்கு பயம் இல்லாத நல் வழி காட்டும் டாக்டர் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்🙏 என் தம்பிக்கு 17 வயதில் திடீரென்று என்று வலிப்பு ஒரு முறை வந்தது அலோபதி மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகள் 10 வருடங்களாக எடுத்துக் கொண்டு ஆனால் இப்பொழுது வரைக்கும் வலிப்பு இல்லை எப்பொழுதாவது 2 நிமிடங்களுக்கு தலைவலி மட்டும் வரும்இதற்கு இயற்கையில் மருத்துவ முறை இருந்தால் கூறுங்கள் தம்பி இப்படிக்கு அன்பு சகோதரி 🙏
டாக்டர் நீங்கள் சொல்வது 100% சரி தான் எனக்கு உணவுக்குழாயில் மற்றும் குடலில் புண் உள்ளது கொஞ்சம் காரமான உணவுகள் எடுத்துக் கொண்டால் உடனே வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது உடன் மூச்சு விட சிரமமாக உள்ளது
பல உணவகங்களில் தரம் குறைந்த உணவு பொருட்கள் பழைய உணவுகளை சுட வைத்து வழங்குதல் சர்வ சாதாரணமாக நடை பெறுகிறது கண்களை திறந்து கொண்டே விழுகிறார்கள் இது போன்ற எச்சரிக்கை உணர்வுகளை இப்பதிவினை பார்க்கும் நண்பர்கள் நம்மால் எவ்வளவு பேருக்கு பகிரமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக பகிரவும் நமக்கு நல் வழி காட்டும் மருத்துவர் அய்யா நீடூழி வாழ்க நன்றி 🙏
❤. ஐயா என்னை சொல்வது என்று புரியவில்லை எல்லாம் அருமை அருமை நீங்கள் சொல்லும் வார்த்தைகள் ஞானமாய் கேக்கிறேன் ஆனால் செய்ய சோம்பலாக இருக்கு ஒருவாரம் நன்றாக இருக்கேன் உடம்பு பலவினம் கோபம் கொள்ளுது இது தப்பு ஐயா முடிந்தவரை ஞானவான்கள் ஞானமாய் இருக்கனும் கர்த்தர் தான் தொடவேண்டும் நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் ஆசீர்வாதமாய் எல்லோருக்கும் நன்றி ஐயா ❤🙂🙏🙏🙏🙏🙏🙏🙏
1 வயது முடிந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரி உணவுகள் தரலாம் சொல்லுங்க அண்ணா குழந்தைக்கு மலசிக்கல் சரியாக என்ன உணவு கொடுக்கலாம் தயவு செய்து சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏
Epa erukura generation ku nenga neeya naana la kalandhu kondu pesanum sir oru awareness ellathukum purinchukanum sir romba romba mukiyamana visayam sir nenga solradhu.
Vangam sir...pls tell about then kai...it used for diabetes...shall we take daily sir..it control sugar in one week sir...but I have one doubt is it give any side effect...pls replay sir
Dr. You are very clear in explaining the diseases. Whatever you say the patient undergoes the same. But somehow I feel your treating methods explanation should also be that elaborate for us to make use of it. And also where can we consult you directly Dr. Both my husband n son have allergy running nose problem for long years.
Doctor your videos are very useful for us and I am watching your videos and am your subscriber I need a small help can you put a video for constipation releasing area infection what is the home remedy, please can you put that video Can I export as your next video???
En husband ku 42years. sugar iruku sir. Avarukku veliya saapida pidikadhu. Aana, avarukku vera vera oor la, project irukaradhunala, vera vazhi illama, hotel la dhan saapida veandiadha iruku neraya naal.. enna sir solution idhukku? Enaku indha video paathadhum bayam vandhuduchu..
என் அம்மாவுக்கு வாதம் மற்றும் கழுத்து தேய்மானத்தால் அவதி படுறாங்க... இதற்கு தீர்வு சொல்லுங்க... தயவு செய்து....அம்மா மட்டும் தான் இருக்காங்க எங்களுக்கு .... காப்பாற்ற உதவுங்கள்
டாக்டர் எனக்கு ஜீரண மண்டலத்தில் வாயு இருக்கிற மாதிரி இருக்கு சாப்பாடு எதுக்களுசுட்டு வர்ற மாதிரி இருக்கு மூச்சுவிட கஷ்டமா இருக்கு தயவு செய்து தீர்வு கொடுங்க
Got treated for peptic ulcer/H-pylori infection. I remember I got this issue when I was working abroad on a short term project and was eating outside foods for close to 5 to 6 months.
As soon as i eat little bit my stomach becomes full. My gastro doc took endoscopy and advised some medicine for 14 days, then I felt the sign of relief.
But after some days i was again having my peptic ulcer symptoms coming back.
Then came across your videos of food habits and took some modifications on my diet. Now successfully managing my symptoms and think that my ulcer is in inactive state as you said Doc.😊
Hope my comments might help someone!!!..
👍
Xjxgvc
Sure sir..
இயேசுவே நீர் இவரே ஆசிர்வாதயும் ரட்சிப்பு இராக ஆசிர்வாதியும்
ஜீரண மண்டல புண் பற்றிய ஜோரான பதிவுக்கு பாராட்டுக்கள் மற்றும் அல்சர் குணமாக அரிய பல ஆலோசனைகள் வழங்கியமைக்கு நன்றி டாக்டர்!
அனைத்து வகையான நோய்களுக்கும் ஜீரண மண்டலத்தை சரியாக பராமரிக்கா ததே காரணம்.100%தரமான பதிவு ஐயா.. I often used to listen ur videos.. U r providing wonderful informations no one can do like u. 🙏🏻
அண்ணா நீங்கள் சொல்வதை கேட்டு கடைப்பிடித்தால் நம் முன்னோர்கள் மாதிரி 120 வருடங்கள் வரை எந்த ஒரு நோய்கள் வராமல் உயிர் வாழலாம்.
மக்கள் அனைவரும் சாப்பிடும் முன்🤔🤔 யோசிச்சு சாப்பிட வேண்டும்🤗
இப்பெல்லாம் இந்த மாதிரி இலவசமாக ஆலோசனை சொல்ல யாரும் வர மாட்டாங்க பயன்படுத்திகோங்க மக்களே.
அண்ணா நீங்கள் great👌
"கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக"
Amen
வணக்கம். சகோதர ரே என் மகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் மாதவிளக்கு வருது அதற்கு என்ன செய்வது.
நல்லெண்ணத்தோடு தெய்வம் போல் மக்களுக்கு பயம் இல்லாத நல் வழி காட்டும் டாக்டர் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்🙏 என் தம்பிக்கு 17 வயதில் திடீரென்று என்று வலிப்பு ஒரு முறை வந்தது அலோபதி மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகள் 10 வருடங்களாக எடுத்துக் கொண்டு ஆனால் இப்பொழுது வரைக்கும் வலிப்பு இல்லை எப்பொழுதாவது 2 நிமிடங்களுக்கு தலைவலி மட்டும் வரும்இதற்கு இயற்கையில் மருத்துவ முறை இருந்தால் கூறுங்கள் தம்பி இப்படிக்கு அன்பு சகோதரி 🙏
Sir ரொம்ப விளக்கமா சொல்றிங்க வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
உங்கள் இந்த அற்புதமான பதிவு மன கண்கள் விழிப்படைய செய்கிறது.. உங்கள் இன்றியமையாத சேவை தொடர வாழ்த்துக்கள் ...
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் 🙏😊🙏 thank you so much doctor 👍👌👍
டாக்டர் நீங்கள் சொல்வது 100% சரி தான் எனக்கு உணவுக்குழாயில் மற்றும் குடலில் புண் உள்ளது கொஞ்சம் காரமான உணவுகள் எடுத்துக் கொண்டால் உடனே வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது உடன் மூச்சு விட சிரமமாக உள்ளது
வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு சார், முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும், நன்றி சார்
Doctor You are great. Explanations are simple. God' s gift to us.
உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா 🙏😊
பல உணவகங்களில்
தரம் குறைந்த
உணவு
பொருட்கள்
பழைய உணவுகளை
சுட வைத்து
வழங்குதல்
சர்வ சாதாரணமாக
நடை பெறுகிறது
கண்களை
திறந்து
கொண்டே
விழுகிறார்கள்
இது போன்ற
எச்சரிக்கை உணர்வுகளை
இப்பதிவினை
பார்க்கும்
நண்பர்கள்
நம்மால்
எவ்வளவு
பேருக்கு
பகிரமுடியுமோ
அந்த அளவுக்கு அதிகமாக
பகிரவும்
நமக்கு நல்
வழி காட்டும்
மருத்துவர் அய்யா
நீடூழி வாழ்க
நன்றி 🙏
அண்ணா அல்ஜர் அறிகுறிகள் விரிவாக ஒரு விளக்கம் வீடியோ போட முடியுமா..
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏👍🙏
❤. ஐயா என்னை சொல்வது என்று புரியவில்லை எல்லாம் அருமை அருமை நீங்கள் சொல்லும் வார்த்தைகள் ஞானமாய் கேக்கிறேன் ஆனால் செய்ய சோம்பலாக இருக்கு ஒருவாரம் நன்றாக இருக்கேன் உடம்பு பலவினம் கோபம் கொள்ளுது இது தப்பு ஐயா முடிந்தவரை ஞானவான்கள் ஞானமாய் இருக்கனும் கர்த்தர் தான் தொடவேண்டும் நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் ஆசீர்வாதமாய் எல்லோருக்கும் நன்றி ஐயா ❤🙂🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல் மிக்க நன்றி சார்🙏🙏🙏
Neenga romba azhaga irukeenga ungala patha enaku thookame varla sir
நீங்கள் சொல்வது உண்மை நன்றி சார்
Thank you so much Dr. wonderful and supereb explanation. Vazhgavalamudan sir
noone could give such a great explanation of ulcer.u are a God's birth for us.well done . continue ur service.vmy hearty blessings forever.
Dr. பெளத்திரம் நோய்க்கு தனி வீடியோ போடுங்க pls sir
Yours Explanation so simple very useful thought you done a great job thank you so much God bless you sir .
Useful posting especially for old people
எனக்கு பத்து வருடமாக இந்த பிரச்சனை உள்ளது என்னால் காரமே சாப்பிட முடியாது
Doctor your great sir. God bless you sir. Thank you sir.
Real hero sir neenga
Dr your wonderful useful information is great,I am 81 your regular follower youare gift to mankind, thank you
Its my pleasure
அருமையான பதிவு 👌
Romba romba sariya sonningka sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💯💯 உண்மை ஐயா
Maintain pannanum pangu,
Illana oothiruvaanga sangu!
Sir what is the difference between gastritities and Ulcer. Are they same problems.
1 வயது முடிந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரி உணவுகள் தரலாம் சொல்லுங்க அண்ணா குழந்தைக்கு மலசிக்கல் சரியாக என்ன உணவு கொடுக்கலாம் தயவு செய்து சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏
அப்பயெல்லாம் கட்டுசோறு எடுத்துட்டு போவோம். இப்ப எடுத்துட்டு போக வெக்கபடுறாங்க.
Dr. Nega romba surukkamaga thelivaha kathaikireega...
Unga videos parthu neraya theriya vishayam therinji kondan romba tnx....
Epa erukura generation ku nenga neeya naana la kalandhu kondu pesanum sir oru awareness ellathukum purinchukanum sir romba romba mukiyamana visayam sir nenga solradhu.
Anna valippu (fix) sambandhipatta vedio irukka
thank you sir for your good health message
The most ultimate useful video sir . Thank You so much Dr 😊.
Excellent msg ...I like it ,.. 👍🏽 Tq...
Sir neengal elimayaga sollum vitham nandru nandri sir🙏🙏🙏
Vangam sir...pls tell about then kai...it used for diabetes...shall we take daily sir..it control sugar in one week sir...but I have one doubt is it give any side effect...pls replay sir
நல்ல விளக்கம் மிக்க நன்றி அய்யா
Hi sir,
Please post video about how to prevent ourselves from sickness during long train/flight journey .what are precautions we can bear in advance.
சார் பக்கவாதம் பற்றி சொல்லுங்க
Nandri nandri docter
Sir yenga maamakku eduppu pakkatthile yelumbil db erukkunnu dr sollittanga. Yenna medican edukkalam sir
வணக்கம்.தெளிவான விளக்கம் தந்ததற்காக மிக மிக்க நன்றிங்க Bro ⚜
என் 3 வயசு குழந்தை அரிப்பு பற்றி வீடியோ போட்டிங்க சரியாகிவிட்டது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் சார்
Disc bulge ku tips sollunga doctor plz.
குடல்புண் நோயை முழுவதும் குணப்படுத்த முடியாதா????? Pls ans me....
its curable one
அழகான விளக்கம் சொன்னீர்கள் சார் நன்றி சார் உங்களுக்கு
Hello sir ANA test பற்றி விளக்கம் தாருங்கள் மேலும் அதற்கு இயற்கை தீர்வு கூறுங்கள் please sir
Dr. You are very clear in explaining the diseases. Whatever you say the patient undergoes the same. But somehow I feel your treating methods explanation should also be that elaborate for us to make use of it. And also where can we consult you directly Dr. Both my husband n son have allergy running nose problem for long years.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
நான் சாப்பிட்ட வலி மாத்திரை என்னை இரண்டு வருடங்களாக சித்திரவதை செய்கிறது
Iraivan ungalku arul puriya vandum
U r God's gift,rock by giving service to mankind
This is not free service,
Only paid service.. 😎
Good information doctor, thank you sir
Thank you for your valuable advice Dr.
Excellent explain 🙏
Sir please hair fall ku remadies and treatment solluinga
Sir உணவு குழல் புண் irukuravanga kolambu meen kolambu kari sapidalama masala illama
காரம் இல்லாமல் குறைவாக எடுத்துக்கொள்ளவும்
நன்றி ஐயா 🙏🙏🙏
What is the remedy for drug induced ulcer?
Bombay rava sappadalama.
Doctor your videos are very useful for us and I am watching your videos and am your subscriber I need a small help can you put a video for constipation releasing area infection what is the home remedy, please can you put that video
Can I export as your next video???
Hi sir.makana lotus seed saapta romba nallathu udal weight kuraiyumnu solraga atha saappidalama pls atha pathi solluga
Sir pithapai kal pathi video podunga.
Hello sir thanks for sharing all good information.. god bless you more n more..with lot's of love like your brother sir 🥰
மிகவும் நன்றி Dr. SJ
Very Useful & Informative.
En husband ku 42years. sugar iruku sir. Avarukku veliya saapida pidikadhu. Aana, avarukku vera vera oor la, project irukaradhunala, vera vazhi illama, hotel la dhan saapida veandiadha iruku neraya naal.. enna sir solution idhukku? Enaku indha video paathadhum bayam vandhuduchu..
Arumyiana pathivu sir
Kulanthai vai thiranthu thoongura remedy poduga sir
Vaazhga valamudan sir
Sir weight gain video podunga sir
100% True. Great awareness video 👍
Good evening Dr unga video Kaga than wt panirthen
என் அம்மாவுக்கு வாதம் மற்றும் கழுத்து தேய்மானத்தால் அவதி படுறாங்க... இதற்கு தீர்வு சொல்லுங்க... தயவு செய்து....அம்மா மட்டும் தான் இருக்காங்க எங்களுக்கு .... காப்பாற்ற உதவுங்கள்
Rompa ahlaga purriya vachathuku thank you sir 🙏🙏
Sir I am Marketing Execuribe.maximum more than 15 days we take food outside.what we do?
Nalla super a sonika
Turmeric milk is good for ulcers or not???
VERY GOOD VIDEO SIR
Sir ulcer iruku enaku badbreath iruku ithu ulcer sariyana mattum.than sari pana mudiyuma illa dentist patha sari ayiruma sir
Sir, your consulting very useful sir. One more Question sir, how to clean in eyes.
Hi Anna, alsor irundha constubation varuma? Pls reply Anna.
Doctor neuro problem solution sollunga.....
டாக்டர் எனக்கு ஜீரண மண்டலத்தில் வாயு இருக்கிற மாதிரி இருக்கு சாப்பாடு எதுக்களுசுட்டு வர்ற மாதிரி இருக்கு மூச்சுவிட கஷ்டமா இருக்கு தயவு செய்து தீர்வு கொடுங்க
ua-cam.com/video/eC7LFYC4U7w/v-deo.html
Eat healthy, live better.. 😎
Sir oru request. Skin disease or unhealthy skin um GI tract sari panna revert aaguma?
Doctor I want to know about rabies effect after spreading of affected death full clarify I need
Sir vitamin d Kum stomach kum enna sambandham sir
Thank u son....gd info...i hv been careless too....
Can drink ranitom o syrup ...for gerd
Super vemersanam thank you sir