நீங்கள் கேட்பதை பிரபஞ்சம் உடனே செய்ய வேண்டுமா? இதை உணர்ந்தால் போதும்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • நம் அனைவரின் வாழ்க்கை இயக்கி கொண்டு இருப்பது பிரபஞ்சம் தான். அதன் துணை இல்லாமல் இங்கு நாம் எதுவும் செய்து கொள்ள முடியாது.
    நாம் கேட்டதை பிரபஞ்சம் உடனே செய்து கொடுக்க நாம் உணர வேண்டிய விஷயங்கள் பற்றியது தான் இந்த காணொளி!
    1 Hour consulting - WhatsApp - 8778110789
    You must see these videos:-
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #thelawofattraction #devamuthusamy #unverse
    #thelawofattraction #devamuthusamy

КОМЕНТАРІ • 227

  • @ElakkiyaSaravanan-y1b
    @ElakkiyaSaravanan-y1b Рік тому +17

    பிரஞ்சத்துடன் பேச கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி நண்பா

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 5 місяців тому +14

    பிரபஞ்சம் நாம் கேட்பதை க் குடுக்கும் என்பதை நான் அடிக்கடி உணர்ந்து இருக்கிறேன் ஆச்சரிய ப் பட்டு இருக்கிறேன் என் தேவை யை miguntha அக்கறையுடன் நிறைவே ற்று வ தை மிக்க நன்றியுடன் வணங்குகிறேன். பிரபஞ்சத் தை நான் use பண்ண மட்டும் செய்ய மாட்டேன் என் உயிரோடு கலந்து இருப்பது அது க்கு என் மேல் மிக்க பாச ம் பரிவு உண்டு எனக்கு எப்பவும் நல்லதே செய்யும் என்ப தில் aazhamaana நம்பிக்கை உள்ளது

  • @sivathamarai4599
    @sivathamarai4599 Рік тому +15

    இதை கேட்கும் போது ஏதோ ஒரு தெளிவு பிறக்குது.

  • @indhumathi5472
    @indhumathi5472 3 місяці тому +3

    நான் முழுமனதுடன் பிரபஞ்சத்தை நேசிக்கிறேன் நாம் எல்லோரும் முழுமனதோடு பிரபஞ்சத்தை நேசிப்போம் அனைத்தையும் பெறுவோம் பிரபஞ்சத்தை அன்போடு நேசிப்போம் நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @alagubalu7529
    @alagubalu7529 Рік тому +11

    என்ன சொல்றதுனு தெரியவில்லை ஜி அனால் ஏதோ ஒன்று நம்முடன் இருக்கிறது

  • @dhansdhanu7094
    @dhansdhanu7094 3 місяці тому +2

    நான் நினைத்தே பார்க்காத விஷயங்கள் எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது தாமதம் ஆகிறது நான் சிறிய வழியை கேட்டேன் மிகபெரிய வழியை கொடுத்த இருக்கிறது பிரபஞ்சம் இன்னும் ஒரு சிறியவழி மட்டும் இருக்கிறது அதையும் நிறைவேற்றி கொடுத்து விட்டால் எனது நீன்டநாள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நிம்மதியாக வாழ்வேன் சார் பிரபஞ்சம் எனக்கு துனண நின்றதற்கு காரணம் உங்கள் அறிவுரைகள் தான் காரனம் என நினைக்கிறேன் சார் பிரச்சனைகளை நினைத்து புலம்பாமல் நம்பிக்கையோடும் நிம்மதியாகவும் இருக்க ஆரம்பித்தேன் இவைகள் நடந்தது உங்கள் ரூபத்தில் பிரபஞ்சமே எனக்கு அறிவுறைகள் கூறியதாக நினைக்கிறேன் சார் நன்றிகள் பிரபஞ்சமகா சக்தியே

  • @vijisiva628
    @vijisiva628 Рік тому +8

    தப்பா நினைக்கிறவங்களுக்கு உதவி பண்ணுது univers

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 9 місяців тому +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Рік тому +5

    பிரபஞ்சம் கடவுளா? நம்பிக்கை என்று கேள்வி பட்டேன் . நம்பிக்கை ஒரு விதத்தில் கடவுள்தானே. நன்றி பதிவுக்கு.

  • @kumaremuninathan5459
    @kumaremuninathan5459 Рік тому +1

    நான் பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் செல்வதையும் தந்த பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள் குருவே நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி நான் நல்லது உணர்கிறேன். நான் நல்லதா நினைக்கிறேன் நான் நம்புகிறேன் நன்றி பிரபஞ்சமே உன் சமையலுக்கு நன்றி

  • @poojajeeva7348
    @poojajeeva7348 6 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்

  • @positivity57
    @positivity57 Рік тому +9

    Super anna. Very clear explanation. Thank u so much..

  • @giridhark.r5832
    @giridhark.r5832 Рік тому +46

    மிகவும் தெளிவற்ற ஒரு சூழலில் இதை பார்க்கிறேன்... நன்றாக புரிந்துகொண்டேன். மிகவும் நன்றி 🎉

  • @RamKumar-sg9vd
    @RamKumar-sg9vd Рік тому +5

    Thank you somuch brother. I really got the reason for my goal not manifested. Universe replied me through you.

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Рік тому +4

    நன்றி நன்றிங்கண்னா நல்லது

  • @himalayabridalstudio1744
    @himalayabridalstudio1744 Місяць тому

    நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 8 місяців тому +1

    நன்றி அய்யா❤❤❤❤

  • @isaiagam2274
    @isaiagam2274 Рік тому +5

    ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @annadurai839
    @annadurai839 7 місяців тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க பிரபஞ்சம் நன்றி ஐயா மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @sriisubraa8301
    @sriisubraa8301 9 місяців тому +1

    Miguntha mana alutathil irunthen unggal pathivu satru telivai kodutathu Naanum ithai kadai pidikiren aiya nanri

  • @kiruthikakamaraj3146
    @kiruthikakamaraj3146 Рік тому +4

    Thank you for the clarity sir🙏🙏🙏 Thank you universe 🙏🙏🙏

  • @amuthabasker
    @amuthabasker Рік тому +1

    En manadil irunda kelvigaluku unga moolama inda prabancham ennaku badil sonada namburen. Romba Nandri Anna🙏

  • @BarathiMalar16
    @BarathiMalar16 29 днів тому

    ந ல்ல பதிவு அருமை பிரபஞ்ச தி ற் க் கு நன்றி

  • @SMaheswari-xf3nz
    @SMaheswari-xf3nz 5 місяців тому

    இந்த video parkumbadi en கண்ணில் pattatharkum.... நன்றி ப்ரோ

  • @thanusu3026
    @thanusu3026 2 місяці тому +1

    பிரபஞ்சமே எனக்கு உன்னுடைய ஆறலை பிராகசமாக கொடு. 100கோடி கொடு. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய.

  • @redmiphone1965
    @redmiphone1965 4 місяці тому

    Thank you universe ❤️🙏

  • @basheerahmed8710
    @basheerahmed8710 4 місяці тому +1

    Prabanjam enru ninaipadaivida allah enru ninaithu ellaam un seyal naan onrum illai enru ninaikkalama? Basheer Arcot.

  • @baskarlakshmi2247
    @baskarlakshmi2247 Рік тому +2

    Super very good explanation.

  • @niranji-td7re
    @niranji-td7re Рік тому +1

    Saththiyamana unmai anna rompa nanri pirapanja maththave ❤❤❤

  • @uma679
    @uma679 Рік тому +5

    thank you so much sir...thank you so much universe....

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @srivisrivi9114
    @srivisrivi9114 6 місяців тому

    நன்றி பிரபஞ்சமே

  • @prabhan2473
    @prabhan2473 Місяць тому

    நன்றி ......சிர்....gGodislovellovesir.........😊😊😊😊😊😊😊

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 12 днів тому

    நன்றி ❤

  • @mahalakshmi.s1119
    @mahalakshmi.s1119 7 місяців тому

    நன்றி குருவே ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @poornia4536
    @poornia4536 5 місяців тому

    🙏super ah puriyara mathiri sonninga nanri thankyou universe 🙏🙏❤️❤️

  • @HemaLatha-og5pb
    @HemaLatha-og5pb 3 місяці тому

    என்னை தெளிவு படுத்தியதற்கு நள்றி.

  • @fathimafathima7261
    @fathimafathima7261 4 місяці тому

    அருமைய்யான பதிவு நன்றி,, 🙏

  • @ponniyinselvan2458
    @ponniyinselvan2458 Рік тому +1

    அருமை நன்றி

  • @shameemfathimah1363
    @shameemfathimah1363 3 місяці тому

    Thanks for this vedio nalla theliva puriya vachurukonga

  • @carolinvimali5475
    @carolinvimali5475 2 місяці тому

    Very clear explanation.Thank you so much sir

  • @rajarajeswari374
    @rajarajeswari374 8 днів тому +1

    Thankou❤❤❤🎉🎉🎉

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm 4 місяці тому

    thank you universe 🙏🙏🙏 I love universe 💕💕💕

  • @kga27
    @kga27 Рік тому +2

    Thank you so much

  • @GS-dz4ik
    @GS-dz4ik Рік тому +1

    Thank you so much sir for a detailed information and clarity to the core..wonderful

  • @kirthigokularani2171
    @kirthigokularani2171 Рік тому

    Naa kekurathella prabajam enakku kudukkuraanga prabajathirkku kodi nanrigal🙏🙏🙏

  • @hilahilarious704
    @hilahilarious704 4 місяці тому

    Thank you universe

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 10 місяців тому

    Thank-you Universe.
    I'm always attached with you.

  • @MohmmadSabeek
    @MohmmadSabeek 7 місяців тому

    ரொம்ப நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghavanmuralikrishnan9493
    @raghavanmuralikrishnan9493 8 місяців тому

    Super sir wonderful clear universe explanation thank you it clears my doubt now.

  • @anbulatha5071
    @anbulatha5071 Місяць тому

    நிதர்சனம்

  • @rajeswaris9008
    @rajeswaris9008 9 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @priyadarshani444
    @priyadarshani444 11 місяців тому

    மிக்க நன்றி

  • @koshinrishob1089
    @koshinrishob1089 11 місяців тому +1

    ஐயா உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிக சிறப்பானது எனக்கும் பலவிதங்களில் இந்த ஈர்ப்பு விதி வேலை செய்திருக்கின்றது ஆனால் எனக்கு ஓர் சந்தேகம் இருக்கின்றது அதுதான் எனக்கு நன்றி உணர்வு அதாவது கிடைக்கும் அனைத்து விடயங்களுக்கும் செய்து கொண்டிருக்கும் அனைத்து விடயங்களுக்கும் பிரபஞ்சத்திடம் நன்றி கூறி மற்றும் ஒரு விடயத்தை கேட்கும் போது அது நடக்கின்றது ஆனால் நீங்கள் அது இல்லாமல் இன்னும் பல விடயங்களையும் சொல்கின்றீர்கள் அப்பொழுது எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் இது அனைத்தையும் செய்து நன்றி உணர்வையும் கடைப்பிடிக்க வேண்டுமா அல்லது நன்றி உணர்வை மாத்திரம் கடைப்பிடித்தால் பிரபஞ்சம் கேட்டதை கொடுக்குமா என்பது மாத்திரமே இதை நீங்கள் எனக்கு விரிவாக சொல்லிக் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  11 місяців тому +1

      solkiren

    • @koshinrishob1089
      @koshinrishob1089 11 місяців тому

      @@DevaMuthusamy பல வேளைப் பீடங்களுக்கு மத்தியிலும் எனது கேள்விக்கு விடை எடுத்து இருக்கின்றீர்கள் அதற்காக நன்றிகள் ஆனால் எனக்கு நீங்கள் கூறப்படும் விடை சரியாக புரியவில்லை எனது கேள்வியை மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன் அதாவது நன்றி உணர்வை மாத்திரம் கடைப்பிடித்து எனக்கு வேண்டியதை கேட்டால் பிரபஞ்சம் கொடுக்குமா? அல்லது நீங்கள் இதுவரை காணொளியில் சொல்லி இருக்கின்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பின்பற்றி மாத்திரமே பிரபஞ்சம் கேட்டதை கொடுக்குமா என்பதே

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  11 місяців тому +1

      சொல்கிறேன். என்று தான் பதில் கூறியிருந்தேன்.
      நன்றியுணர்வு போதுமானது! ஆனால் அதை மனதார செய்ய முடியாத பொழுது நான் கூறுகின்ற எதோ ஒன்றை எடுத்து முயற்சி பாருங்கள்!
      நான் சொல்வதை அப்படியே ஏற்பதை விட, நீங்கள் ஒவ்வொன்றாக முயற்சித்து பார்த்தால் அதன் உண்மை தண்மையை நீங்கள் உணரலாம்

    • @koshinrishob1089
      @koshinrishob1089 11 місяців тому

      @@DevaMuthusamy நன்றி ஐயா உங்களுடைய காலத்தை செலவழித்து எனது கேள்விக்கு விடை அளித்தமைக்கு நன்றி

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig 4 місяці тому

    நன்றி

  • @d.sathishkumar3707
    @d.sathishkumar3707 4 місяці тому

    Thank you sir, useful videos

  • @tamilselvanvip2222
    @tamilselvanvip2222 10 місяців тому

    Prapanja thukku thanks 🙏

  • @leokajee6480
    @leokajee6480 Рік тому

    Thank you bro amazing content very very useful

  • @ozonepowerengineering630
    @ozonepowerengineering630 9 місяців тому

    Thank you univers🙏🙏

  • @radhamani4384
    @radhamani4384 6 місяців тому

    எனக்கு இப்போது பணம கிடைக்க வேண்டும் பிரபஞ்சம் செய்ய வேண்டும் கிடைக்க பிரபஞ்சம் உதவி செய்ய வேண்டும்

  • @sheebaarun1237
    @sheebaarun1237 Рік тому

    Excellent sir..... Tq universe💐💐💐

  • @sundarakarpagavallisriniva3583

    Hoooooo wove sure appa yes appa okay appa thank-you so much appa ♥️

  • @srividhyagurunathan4394
    @srividhyagurunathan4394 Рік тому

    Excellent.

  • @FloridaFlorida-z3q
    @FloridaFlorida-z3q Рік тому

    nanri sir nanri

  • @srtheeka2926
    @srtheeka2926 Рік тому

    Thank you thank you

  • @violetjacob2090
    @violetjacob2090 Рік тому

    So thank.

  • @sundararajanr.s1756
    @sundararajanr.s1756 10 місяців тому

    Thank you bro...

  • @RaniRani-hs3bu
    @RaniRani-hs3bu Рік тому

    Thank you Universe

  • @RamarKani-dr1oq
    @RamarKani-dr1oq 11 місяців тому

    Thank u so muchna

  • @jayalalithaj9891
    @jayalalithaj9891 Рік тому

    Thank you sir

  • @thashkutty2744
    @thashkutty2744 3 місяці тому

    I don't really understand this cos not sure if I can ask or not ask this prabanja. And your voice and the way you present this very very full. No energy 😢.

  • @sriisubraa8301
    @sriisubraa8301 9 місяців тому

    Tks universe tq aiya

  • @chitra.mchitra.m8742
    @chitra.mchitra.m8742 5 місяців тому

    Nice sir...

  • @MuthuPandi-o9r
    @MuthuPandi-o9r 7 місяців тому

    Thank you anna

  • @govindandhanasekaran3885
    @govindandhanasekaran3885 4 місяці тому

    nice 👍

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நான் பிரபஞ்சத்தின் மேலே நம்பிக்கையாக
    பாெருமையாக
    இருக்கன்

  • @melamega5854
    @melamega5854 Рік тому +1

    Anna thnks always positive iruken but apadi iruka vida matranga my fmly enna romba romba kastsa paduthi alavaikiranga anna

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Рік тому +1

      எல்லாம் சரி ஆகிவிடும்.

    • @melamega5854
      @melamega5854 Рік тому +1

      @@DevaMuthusamy thnks anna my love miracle marriage thnk youn

  • @govindarajulugovindarajulu1182

    Super

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 Рік тому

    Sema super

  • @inkp5069
    @inkp5069 Рік тому

    I love universe

  • @rajkumarss8333
    @rajkumarss8333 Рік тому

    Super Anna,

  • @professorofmarvel7153
    @professorofmarvel7153 Рік тому

    Correct

  • @RajGokul-k5b
    @RajGokul-k5b 4 місяці тому

    அந்த பயம் அது கட்டாயம் வேண்டும் இருந்தால் பயம் ,நடக்குமா எண்ணென்றல் சுழல் அப்படி தான் இருக்கு.
    அதை எப்படி மாற்றுவது

  • @dharani1705
    @dharani1705 10 місяців тому

    Particular person attract panum bodhum same thing thana anna

  • @Myaimactorsasi
    @Myaimactorsasi 2 місяці тому

    ❤😊

  • @Tamilthirdeye
    @Tamilthirdeye Рік тому +1

    பிரபஞ்சவிதிமுறையில்70/பங்குஉண்மையைசொல்லிஉள்ளீர்.நன்றி

  • @santhoshsanthosh.r
    @santhoshsanthosh.r 3 місяці тому

    Correct a sonninga pro. I am follow me

  • @shanmugamdshanmugamd6187
    @shanmugamdshanmugamd6187 10 місяців тому

    உணவு அதாவது சைவம் அசைவம் என்ற வரையறைகள் கடைபிடிக்க வேண்டடுமா

  • @anithadaniel1480
    @anithadaniel1480 Рік тому

    Do not use PRABANJIAM as a Karuvi.... Pls explain

  • @devicreations3165
    @devicreations3165 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajachitra8648
    @rajachitra8648 Рік тому

    Enga vetukara drings stop pannanum itha pirabanjam kitta epdi venrathu please sollunga negetive word use panna kudathunu solranga pirabanjam kitta atha douta iruku

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 9 місяців тому

  • @vijisiva628
    @vijisiva628 Рік тому

    Enakku oru doubt sar

  • @rajanvelankanni1067
    @rajanvelankanni1067 10 місяців тому

    எந்தரூபத்தில்எந்த இடத்தில்எத்தனைபேர்முன்எதைஎதைஉங்களுக்குபிரபஞ்சம்கொடுத்தது.

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 Рік тому

    Nanri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 Рік тому +16

    உங்க video எல்லாம் பார்க்க பார்க்க எனக்குள்ள ஒரு தெளிவான மன நிலை உணர்கிறேன். நன்றிங்க அண்ணா🙏🙏🙏 பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி..🦋🦋🦋🦋🦋

  • @PremKumar-d4i8m
    @PremKumar-d4i8m 11 днів тому

    Thank you universe and angel, ❤❤❤❤❤❤❤

  • @rockfortgamerz1158
    @rockfortgamerz1158 Рік тому

    நன்றி ❤❤❤❤❤❤

  • @chellas6846
    @chellas6846 Рік тому

    Thankyou universe

  • @jamunae4494
    @jamunae4494 Рік тому

    Thankyou sir