Asai Magan - 1953 - Super Hit Classic Movie Full HD - B.S. Saroja , Gemini Ganesan

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2023
  • Asai Magan - 1953 - Super Hit Classic Movie Full HD - B.S. Saroja , Gemini Ganesan
    #OldtamilMovie #SuperhitClassicCinema #ClassicMovies #Vintagemovies
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 3

  • @senthilkumar-ju1uj
    @senthilkumar-ju1uj Рік тому +4

    சத்யன் மாஸ்டர் நடிப்பு அருமை

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 10 місяців тому +2

    கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே - என்றும்
    நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை (கலை)
    அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல்
    இணையே இல்லை எனவே இன் சுவையாகவே வளரும்
    கரும்பான காவியம் கம்பனின் பாடலே - தேன்
    வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
    வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே..
    கரும்பான காவியம் கம்பனின் பாடலே..
    வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி
    உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி
    தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த
    ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றியே 💖😘😍🥰🥳
    ~ திகதி 10 செப்டம்பர் 2023 💖😍🥰🥳😘💐💐👏🏼👏🏼👏🏼

  • @kasikasi6225
    @kasikasi6225 Рік тому +2

    நன்றி, அருமை