மண்சட்டிய எப்படி வாங்கனும் எப்படி வச்சிக்கனும்னு தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 74

  • @akshayajoshini2372
    @akshayajoshini2372 6 років тому

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @manimegalaimanimegalai6204
    @manimegalaimanimegalai6204 6 років тому

    Nalla thagaval ....
    .....mikka nandiri..

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 років тому +4

    பயனுல்ல தகவல் மிக வும் நன்றி

  • @fairy_princess1420
    @fairy_princess1420 6 років тому +1

    குடிநீர் ஊற்றி வைக்கும் மண்பாணை பழக்குவது எப்படி?

  • @premabharathi
    @premabharathi 6 років тому

    I bought a black pot at 99 km cafe in the Chennai Trichy highway. The saleswoman told me to season it with kanji. I left it overnight but when I tried to lift it it broke up into pieces like soaked hardboard. This is just to caution people.

  • @MahaLakshmi-hx5wt
    @MahaLakshmi-hx5wt 6 років тому

    Super akka😱👌

  • @ananthisakthivel7290
    @ananthisakthivel7290 6 років тому

    Very usefull information sise super..keep rocking

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      Thank u 😊😊😍

  • @sumathikanagaraj9310
    @sumathikanagaraj9310 6 років тому

    Kanji ku padila arisi kaluvuna thanni use pannalama

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      Kanjithan oothanum or oil spread panni heat pannunga

  • @LovelyTamilChannel
    @LovelyTamilChannel 6 років тому

    Super tips sis💗💗

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      Thank u sis😍😍

  • @arratamizh4748
    @arratamizh4748 6 років тому +3

    தங்களது பணி மென்மேலும் சிறப்புடன் தொடர எனது வாழ்த்துகள்💐💐💐👍👌

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому +1

      ரொம்ப சந்தோஷமாருக்கு நன்றி🤗🤗

  • @ezhilezhil7935
    @ezhilezhil7935 6 років тому

    hello Tamil madam very important useful tips thank you so much

  • @suganthisp7772
    @suganthisp7772 6 років тому

    மண் பாத்திரங்களை சுத்தம் பண்ண தேங்காய் நாறும் அடுப்பு சாம்பலும் பயன் படுத்தலாம்

  • @kalaimathi4189
    @kalaimathi4189 6 років тому

    Super

  • @sarithaselva9984
    @sarithaselva9984 6 років тому

    Good information

  • @mohamedsalmankhan8674
    @mohamedsalmankhan8674 6 років тому

    Super sis

  • @rekhatips1010
    @rekhatips1010 6 років тому +3

    super

  • @harshadh.vp.bm.k5314
    @harshadh.vp.bm.k5314 6 років тому

    but Akka wash panidu next day gas stove LA Vachu use pandrapa Ulla oli maathri varutoo so ena pandrathu...

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      Athu onnum prachana illa bayapda vendam apdiye use panlam

    • @MatheswariMatheswari-wi1fp
      @MatheswariMatheswari-wi1fp 6 років тому

      அரிசி களைந்த தண்ணீரை சட்டியில் முக்கால்வாசி ஊற்றி அடுப்பில் வைத்து அரைமணி நேரம் கொதிக்க விடுங்கள் ..
      பின் ஸ்டீல் நார் வைத்து சோப்பு கலந்து தேய்ந்தால் கிளீன் ஆகிவிடும்...

  • @fathimahaani5786
    @fathimahaani5786 6 років тому

    👍

  • @saikalyani5251
    @saikalyani5251 6 років тому

    nalla thakaval thank you

  • @malarthamizhmalar5107
    @malarthamizhmalar5107 6 років тому

    👌

  • @idrischennal551
    @idrischennal551 6 років тому

    Man satti yvealiya oil maari varutu ,man satti vealiya oil pipisu varutu athu yeana panratu

  • @kannankannan-th2pn
    @kannankannan-th2pn 6 років тому

    Good

  • @shanazshafy3649
    @shanazshafy3649 6 років тому +1

    Superb benefits

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      நன்றி மா

  • @nanthukabil8462
    @nanthukabil8462 6 років тому

    nice

  • @shamilit1612
    @shamilit1612 6 років тому

    Too good

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      Thank u so much 😊😊

  • @yasminssaleem6669
    @yasminssaleem6669 6 років тому

    thank u

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 6 років тому

    V GUD

  • @rajendranmn5889
    @rajendranmn5889 6 років тому

    ஆப்பம் செய்யும் மன் செட்டி அப்படி இருக்கா

  • @jacinthajoseph6176
    @jacinthajoseph6176 6 років тому

    Kanji thanni yeliyenna yenna pannanum

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      Oil apply panni heat panni wash pannanum

    • @suganthisp7772
      @suganthisp7772 6 років тому

      புது மண் பாத்திரத்தை பாவிக்கும் முன் சிறிது தேங்காய் பூவை இட்டு அடுப்பில் வைத்து அதை மெல்லிய நெருப்பில் தீய்த்த பின் பயன் படுத்தலாம்.நீண்ட நாள் உழைக்கும்

  • @prasannaragu4944
    @prasannaragu4944 6 років тому

    super mam

  • @geethakumar6681
    @geethakumar6681 6 років тому

    👌👌👌👌👌

  • @azhahuhomestyle8541
    @azhahuhomestyle8541 6 років тому +1

    ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து பின் கழுவினால் பருப்பு அழூக்குகள் போய் விடும் பிரஸ பயன் படுத்த தேவைஇல்லை நன்றி

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      எப்படி ஊறவைத்து கழுவினாலும் பருப்பு கொஞ்சம் ஒட்டிருக்கும் மா அவ்வளவா தெரியாது பிரஷ்ல ஈஸியா போயிடும்

    • @azhahuhomestyle8541
      @azhahuhomestyle8541 6 років тому

      ok mam thanks

  • @ezhilezhil7935
    @ezhilezhil7935 6 років тому

    madam coffee flack cleaning video poduka Tamil madam

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому

      Kandippa podren bro sorry for delay

  • @annamalais2565
    @annamalais2565 6 років тому

    Too much known things

  • @rajeswarim1255
    @rajeswarim1255 6 років тому +1

    இட்லி மண்சட்டி எங்க கிடைக்கும்

    • @ASKTAMIL
      @ASKTAMIL  6 років тому +1

      செய்ற இடத்துல கேட்டு பாருங்க

    • @fishingtamil2320
      @fishingtamil2320 6 років тому

      V supply idlypot share number

  • @sandyvijay1016
    @sandyvijay1016 6 років тому

    Super

  • @devid1005
    @devid1005 6 років тому

    super

  • @ShahulBanu
    @ShahulBanu 6 років тому

    Super