அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹூ., அனைவருக்கும் இனிய வணக்கம்., நான் இஸ்லாம் மார்க்கம் தழுவ உள்ளேன்., சுன்னத் செய்தால் தான் இஸ்லாத்திற்கு வர முடியுமா, எனக்கு அதில் விருப்பம் இல்லை, விளக்கம் தாருங்கள்., நிறைய ஜமாத் வேறுபாடுகள் உள்ளது என்கிறார்கள், விளக்கம் தாருங்கள்., எனக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றிய ஈர்ப்பு வந்ததன் காரணம் தர்காஹ் மூலமாக இஸ்லாம் என்னைச் சேர்ந்தது, ஆகையால் எனக்கு விளக்கம் தாருங்கள் நன்றி
Subhanallah. InSha'Allah Aameen
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹூ.,
அனைவருக்கும் இனிய வணக்கம்.,
நான் இஸ்லாம் மார்க்கம் தழுவ உள்ளேன்., சுன்னத் செய்தால் தான் இஸ்லாத்திற்கு வர முடியுமா, எனக்கு அதில் விருப்பம் இல்லை, விளக்கம் தாருங்கள்., நிறைய ஜமாத் வேறுபாடுகள் உள்ளது என்கிறார்கள், விளக்கம் தாருங்கள்., எனக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றிய ஈர்ப்பு வந்ததன் காரணம் தர்காஹ் மூலமாக இஸ்லாம் என்னைச் சேர்ந்தது, ஆகையால் எனக்கு விளக்கம் தாருங்கள் நன்றி