Russia's Winter Plan | When they start | இந்த திட்டம் வெற்றி பெறுமா | Part 1 | Tamil Ukraine Russia

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 543

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Рік тому +397

    ரஷ்யாவுக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. வாழ்க தமிழ் பொக்கிஷம் சேனல்.

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +61

    நண்பா இப்போதான் முழு கதை புரிந்தது👌👌👌 நன்றிகள்👍
    எல்லாதிற்கும் கார்ணம் இந்த அமெரிக்காதான் இவங்கள அழிச்சா உலகம் நிம்மதியாக இருக்கும்.
    தலைவன் கிம் ஜோங் சீக்கிரம் நல்ல முடிவு எடுக்கணும்😂

    • @kasifkasif3313
      @kasifkasif3313 Рік тому +1

      Unnaikkal soalla ORUTHTHAR தமிழர்

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Рік тому +189

    தனது நாட்டின் நலனுக்காக இந்த யுத்தத்தை நடத்தி வருகிறார் mr. Putin 💐💐💐

    • @pothigaiclub6962
      @pothigaiclub6962 Рік тому +6

      Mr president putin Sir.respect from 🇮🇳🙏.

    • @selvanayagamsugumar7313
      @selvanayagamsugumar7313 Рік тому +3

      What about Ukrainian

    • @karikalacholan1406
      @karikalacholan1406 Рік тому

      @@selvanayagamsugumar7313 zelensky is a puppet of America

    • @bittertruth3479
      @bittertruth3479 Рік тому +2

      @@selvanayagamsugumar7313 Ukraine irukkura idam theryama alikka pada vendum

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Рік тому

      அங்கு இருக்கும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். War is inevitable only for weapon business by both fox USA, western countries n Russia

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Рік тому +42

    உக்ரைன்ங்குற பெயரை போர் அல்லது சண்டை வந்த பிறகுதான் ஆனா சிறுவயது முதலே ரஷ்யாவின் பெயரை படித்து இருக்கிறேன். 1971 ல் பிறந்தவன் நான்... I support Russia

  • @lmax349
    @lmax349 Рік тому +48

    உங்களின் விளக்கம் அதை எடுத்து சொல்லும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Рік тому +47

    இதில் எனக்கு என்ன மிகப்பெரிய கவலை என்றால்- இதுமாதிரி ரஷ்யாவின் நியாயமான விஷயங்களே சுத்தமாக தெரியாமல், நேட்டோ அமெரிக்கா போன்ற நாடுகளில்- ன் சூழ்ச்சி வலைகள் என்னவென்றே தெரியாமல் பதிவிடுகிறார்கள் பேசுகிறார்கள் ...

  • @sagayarajy2051
    @sagayarajy2051 Рік тому +8

    விக்கி புட்டின் நல்ல மனிதர் என்பதை எந்த மனிதரும் புரிஞ்சுக்க மாட்டாங்க அவரை மாதிரி ஒரு அதிபர் இருக்கதுனாலதான் ரஷ்யா வாழ் மனிதர்கள் புரியனும் ஜெய்கிந்த் ரஷ்யா

  • @kumarmaran885
    @kumarmaran885 Рік тому +29

    1948 ல் கம்யூனிஸ நாடுகளுக்கு எதிராக நேட்டோ உருவாக்கப்பட்டது. 1955 ல் வார்ஸா ஒப்பந்த நாடுகள் உருவானது. நல்ல பதிவு. விரைவில் இரண்டாம் பதிவை எதிர்பார்க்கிறோம்.

  • @archenapari7970
    @archenapari7970 Рік тому +18

    மிகவும் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை உரிய முறையில் மக்களுக்கு எடுத்துரைக்கும் உங்கள் பணி வளர வாழ்த்துக்கள் மிகவும் நன்றி 💕💯🙏

  • @selvakumar-yq8di
    @selvakumar-yq8di Рік тому +4

    Vicky இந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் தமிழ் பொக்கிஷம் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி அனைத்து வீடியோவும் பார்த்து வருகிறேன் செய்தியை செய்தியாக மட்டும் பார்க்காமல் கனெக்டிங் த டாட் மட்டுமல்லாமல் அதற்கான காரணம் பின்விளைவுகள் ஏன் இப்படி நடக்கின்றது 20 வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்தது தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது அதற்கான முடிவுகள் காரணங்கள் இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு காணொளியாக வெளியிடும் பொழுது தான் உங்கள் மீது இருக்கும் மதிப்பு மென்மேலும் உயர்கிறது உங்கள் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pkp856
    @pkp856 Рік тому +5

    வேற லெவல்.....that's called Vicky...படிக்காத எனக்கே புரியுது... அதும் நல்லா புரியுது...
    எவனுக்கு புரியனுமோ அவனுக்கு இன்னும் புரியலையே

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Рік тому +9

    உண்மை வரலாற்றை தோளிருது காட்டிய தமிழ் பொக்கிஷம் விக்கி அவர்களுக்கு நன்றி

  • @balajis8156
    @balajis8156 Рік тому +3

    இந்தப் பதிவை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை அருமையான பதிவு தேவையான பதிவு கூட

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +43

    One of the most important & best explained video. This playlist shall be very useful to realise the wider spectrum of viewing the news & history of the Ukrainian war

  • @lsmani6606
    @lsmani6606 Рік тому +4

    தமிழ் பொக்கிஷம் மீடியா.விக்கிற்கு நன்றி.தெறியாத விஷயங்களை தெள்ளத் தெளிவாக தங்கள் காணெலி வாயிலாக எடுத்துரைத்தைமைக்கு நன்றி .இன்னும் நிறைய தகவல்களை எதிா்பாா்க்கின்றோம்.
    ஜெய்ஹிந்த்.

  • @rajeshkumar.s3443
    @rajeshkumar.s3443 Рік тому +13

    புதின் போல் ஒரு ஆண்மையுள்ள தலைவர் மோடி போல் ஒரு திறமை உள்ள தலைவர் இருந்து இருந்தால் இலங்கையில் என் தமிழ் இனம் அழிந்து இருக்காது 😭😭😭

  • @chandramanikandan3594
    @chandramanikandan3594 Рік тому +23

    Anna I learned why this war started. No one will accept, the enemy standing opposite to ur door step. Waiting for nxt part

  • @Teltakaran-tech
    @Teltakaran-tech Рік тому +2

    அருமை அருமை விக்கி.... உங்களின் உழைப்பு அனைத்தும் வீண் போகாது உங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @vigneshwaran3688
    @vigneshwaran3688 Рік тому +9

    இந்த வீடியோ 10 நிமிடம் தான்... ஆனால் இந்த தகவல் சேகரிக்க எத்தனை மணிநேரம் எத்தனை நாட்கள் உழைப்பு..... வாழ்த்துக்கள் நண்பா... உங்கள் உழைப்பிற்காக 😊😊👏🏻👏🏻

    • @kannakanna3895
      @kannakanna3895 Рік тому

      இந்த ww2 ஸ்கூல்ல சொல்லி தருவாங்க நீக ஸ்கூல் போனது இல்லையா 🙄

  • @karthikperumal9069
    @karthikperumal9069 Рік тому +8

    தமிழ் பொக்கிஷம்
    நவீன கால தமிழ் செய்திகளின் தனித்துவம்.
    💥

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Рік тому +3

    Super கேள்வி படாத பல விஷயங்கள் நன்றி

  • @krishnamoorthy266
    @krishnamoorthy266 Рік тому +3

    வீர வணக்கம் என்று தான் செல்ல வேண்டும், அடுத்த பதிவுக்கு I am waiting.

  • @dharmarajk3275
    @dharmarajk3275 Рік тому +3

    சிறந்த தலைவருக்கான தகுதி,பூதின்

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 Рік тому

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    சபாஷ் ! அற்புதமான பதிவு நல்ல தேடுதல் நன்றி !
    வாழ்க தமிழ் வளர்க பாரததேசம் ,
    ஜெய்ஹிந்த் !
    தமிழ் பொக்கிஷம் சிறந்த படைப்பாளி என்று நிருபிக்கிறது
    பாரத் மாதாக் கீ ஜே ! !

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Рік тому +1

    உக்ரைன் ரஷ்யா போரின் காரணமுன்கதை சுருக்கம் அருமையாக இருந்தது. அந்த வரலாறு தெரிந்தபிறகு தான் ஏன் இந்த போர் நடைபெறுகிறது என்பது தெரிகிறது. விளக்கம் மிகவும் பயனுள்ள செய்தியாக இருந்தது. விரிவாக எடுத்துரைத்த விக்கி அவர்களுக்கு சிறப்பு வணக்கம். :நன்றி!

  • @Bala77777
    @Bala77777 Рік тому +10

    Anna Adolf Hitler pathi oru full episode podunga 😀😀😀

  • @adkvelu
    @adkvelu Рік тому +1

    அருமை புரோ..நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்..நன்றி

  • @pitchiaha3453
    @pitchiaha3453 Рік тому +1

    அருமையான மிகவும் தெளிவான விளக்கம்.சூப்பர்

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl Рік тому +1

    அண்ணா, அருமையான பதிவு. இந்த போருக்கான உண்மையான காரணத்தை விளங்கவைத்தமைக்கு மிகக் நன்றி.

  • @nagaraja9275
    @nagaraja9275 Рік тому +4

    Good Morning Anna, Kindly talk about FTX collapse issue and explain crypto like is dying or still alive. I awaited for this topic from you. And Thank you for your recent videos and especially connecting the dots was amazing efforts.

    • @gowrim4284
      @gowrim4284 Рік тому +1

      In total, the bankrupt cryptocurrency exchange FTX has around $1.24 billion in cash, but it still owes at least $3.1 billion. But i wish that Vicky could talk about this topic asap. Let us wait for his turn!

    • @nagaraja9275
      @nagaraja9275 Рік тому

      @@gowrim4284 As cryptocurrency traders made predictions about the future of Genesis Global, a victim of the consequences of Sam Bankman-FTX Fried's exchange's recent bankruptcy, bitcoin plunged to a new two-year low.

  • @dhanasekaran4504
    @dhanasekaran4504 Рік тому +1

    விக்கி ரஷியவ பத்தி கேக்குறப்போ அந்த நாடோட நம்ம நாடு இணக்கமாக இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க ரஷ்யா

  • @augustinekaleb929
    @augustinekaleb929 Рік тому +1

    மிக சிறப்பு

  • @sureshmax
    @sureshmax Рік тому

    அருமை விக்கி...............................

  • @rajendransomasundram2686
    @rajendransomasundram2686 Рік тому +3

    பாராட்டுக்கள் விக்கி

  • @selvendranselvaa6243
    @selvendranselvaa6243 Рік тому

    arumaiya irunthuchu bro...

  • @sivaraki.asivaji9498
    @sivaraki.asivaji9498 Рік тому

    Hi thala interesting irukku more than videos podungka ❤️❤️🤗🤗🤗🤗

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому +2

    Very nice your message 😘
    Thank you so much 🥰

  • @jebin3151
    @jebin3151 Рік тому

    Semaiyana oru update bro

  • @gtamilarasi508
    @gtamilarasi508 Рік тому

    வாழ்க தமிழ் பொக்கிஷம். நம்மை வந்தடையட்டும் பல புதிய செய்திகள்.

  • @pavithraramesh49
    @pavithraramesh49 Рік тому

    Nice information vicky.thanks 👌👌👌

  • @susendrakumarsubramaniam2655

    Excellent very informative Vicky hats off eagerly waiting for part 2 😘

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Рік тому +5

    குளிர் அடிச்சாலே தாங்க முடியாத இதுல குண்டு வெடிச்சா எப்படி தாங்குவாங்க

  • @amaladosss
    @amaladosss Рік тому +2

    So Excited to listen next part , Clear explanation about this war , Hatsoff bro

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Рік тому

    அருமையான விளக்கம்தம்பி விக்கிக்கு வாழ்துக்கள்

  • @ssreedharan1256
    @ssreedharan1256 Рік тому

    Very interesting, looking forward for the second part. Thank you Vicky.

  • @mohansakthivelmohan6101
    @mohansakthivelmohan6101 Рік тому +1

    அருமை

  • @r.gunasekaranr.gunasekaran1122

    Intresting vicky. I'm waiting for part 2.

  • @kalai523
    @kalai523 Рік тому

    தகவலுக்கு நன்றி அண்ணா 🙏

  • @hemanandhakumars9562
    @hemanandhakumars9562 Рік тому +1

    Next part kaga waiting bro. Thank you for your great job

  • @samysamy8982
    @samysamy8982 Рік тому +1

    Superb news, everyone must watch this video to learn real history. Thank u bro...

  • @chithiresonmadanadar311
    @chithiresonmadanadar311 Рік тому

    அருமையான கண்திறப்பு பதிவு.வாழ்த்துக்கள் தம்பி.

  • @narayan89k
    @narayan89k Рік тому +3

    Very Very important video to understand the whole conflict between Russia & Ukraine in an unbiased way. I guess there are more to it, the conflict is also for the Oil & Natural Gas Reserves and also Other Advantages in Crimea and its surrounding areas in Black Sea.

  • @syedahamed3724
    @syedahamed3724 Рік тому +1

    நல்ல செய்தி.

  • @RajeshRajesh-rn8ty
    @RajeshRajesh-rn8ty Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @muthuramanbalu4956
    @muthuramanbalu4956 Рік тому +1

    அருமையான பதிவு

  • @SAKTHIVANI
    @SAKTHIVANI Рік тому

    Super vicky good information

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @janakidevi9206
    @janakidevi9206 Рік тому

    மிக தெளிவான பதிவு....நன்றி சகோதரா

  • @martinrajjoody3105
    @martinrajjoody3105 Рік тому

    Detail information 👌 super vicky...

  • @palanichamy4915
    @palanichamy4915 Рік тому

    Very informative video. Superb.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Super 💞 brother ❤️ விக்கி

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Рік тому

    Super vicky. Thank you bro

  • @dannykrish716
    @dannykrish716 Рік тому +2

    nice explan bro u r right amassing

  • @ravichandarans6921
    @ravichandarans6921 Рік тому +3

    Naaji & Ukrain is same villan

  • @mohanadeepa1522
    @mohanadeepa1522 Рік тому

    Very informative Sir 👏

  • @santhoshrohit04
    @santhoshrohit04 Рік тому

    Vera lvl video broo!! Suspense la vaikuringa!!

  • @Vinothkumar-bs4ne
    @Vinothkumar-bs4ne Рік тому

    Bro super ra irunthu intha video adutha part tukaka I'm waiting

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks for the information

  • @christalbiju3478
    @christalbiju3478 Рік тому +2

    சுவாரஸ்யமான அத்தியாயம்

  • @yogeswaranyoges2306
    @yogeswaranyoges2306 Рік тому

    Very interesting bro.. waiting for next video 👏👏

  • @ramkumar_20
    @ramkumar_20 Рік тому

    Very well explained Vicky

  • @robinabishek7764
    @robinabishek7764 Рік тому +1

    Interesting overload...

  • @manikandanr7046
    @manikandanr7046 Рік тому +1

    Super vicky brother continue vera level update your hard work super vicky brother

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 Рік тому

    Super.The history is correct.

  • @wahabdeenmohamedhussain4640
    @wahabdeenmohamedhussain4640 Рік тому +1

    உண்மையிலேயே அறிந்திராத விடயங்கள்.
    இந்தளவுக்கு தெரியாத நிலையிலேயே பலர் உக்ரைன் மீது ஒரு விவரமறியாத அனுதாபக்கண் வைத்துள்ளனர்.
    நன்றி விக்கி.

  • @jagannathan8916
    @jagannathan8916 Рік тому

    pakka explanation bro 🔥🔥🔥👍👍👍

  • @renganmurugan5098
    @renganmurugan5098 Рік тому +6

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ov Рік тому

    Thanks for your good information

  • @VasanthKumar-my9id
    @VasanthKumar-my9id Рік тому

    Superb mind blowing analysis, bro from we’re you getting this information. Hat’s off to you

  • @karthickkalidoss777
    @karthickkalidoss777 Рік тому

    Knowledgeable...

  • @rajac8044
    @rajac8044 Рік тому

    nanri nanpa purinthu konten

  • @davedheena3290
    @davedheena3290 Рік тому

    Very interesting

  • @rajam5492
    @rajam5492 Рік тому

    விக்கி அண்ணா ரொம்ப நன்றி அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம் ரொம்ப அருமை அடுத்த வீடியோ போடுங்கள்

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 Рік тому

    Very nice thanks Vicki

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому +1

    Thank-you sir

  • @mohamedhisam1819
    @mohamedhisam1819 Рік тому

    Great explanation brother❤

  • @RaviKumar-ei4kq
    @RaviKumar-ei4kq Рік тому

    Superb bro,
    Waiting for 2nd part...

  • @pandians4424
    @pandians4424 Рік тому

    தெளிவான சான்றுகள் சிறப்பு.

  • @saritha8836
    @saritha8836 Рік тому

    Very good updated bro❤️

  • @sabapathy9510
    @sabapathy9510 Рік тому

    Brilliant nutshell explanation.. Thanks nanba 👍

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 Рік тому +1

    Thank you anna.

  • @thellalanfr
    @thellalanfr Рік тому

    திறமையான பதிவு

  • @boopathichinnusamy2054
    @boopathichinnusamy2054 Рік тому

    Superb information about truth behind the war

  • @ajmimtiyas7752
    @ajmimtiyas7752 Рік тому

    Nandri wanakkam

  • @Gaya2863
    @Gaya2863 Рік тому

    Very well explained ji

  • @krishkannan4413
    @krishkannan4413 Рік тому

    Superb🙋‍♂️ bro. Interesting🤔🙄.

  • @100101130035
    @100101130035 Рік тому

    Eagerly waiting for the next Part brother❤Willing to know more about geopolitical.After see your videos I have given my concern to my frds also.Pls build house for our future need what the hold world fighting for.Energy(Solar),Water,Every house must have emergency food crisis plan.Great job brother👍✌️

  • @pranav1340
    @pranav1340 Рік тому +4

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @sivarajangovindasamy8567
    @sivarajangovindasamy8567 Рік тому

    V good information

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 Рік тому

    interesting and informative